Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகனை கத்தியால் தாக்கிய தந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2018 at 12:14 PM, valavan said:

பிரெஞ்சு அரசாங்கமோ, பிரான்ஸ் மக்களோ அங்கே இருக்கும் இஸ்லாமியர்களை வெறுக்கமாட்டார்கள்னு எல்லோருக்குமே தெரியும், ஏனென்றால் அவர்கள் கிளைகளைபற்றி கவலைபடுவதில்லை ...வேர்களை அறுக்கவே முயற்சிப்பார்கள்...அதனால்தான் ஐரோப்பாவில் முஸ்லிம்கள் செய்யும் மனித படுகொலைக்கு அடுத்தநாளே...போர் விமானங்களும், அணு ஆயுத நீர்மூழ்கிகளும் வளைகுடா நோக்கி புறப்படுகின்றன...

அந்த காய் நகர்த்தலில் பிரெஞ்சு அரசும் , அந்த அரசை தேர்வு செய்த மக்களும் சம்பந்தபடவில்லையென்று நீங்கள் உறுதிபடுத்தினால்...

அதை நம்ப எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

வேர்கள் விசமாக  இருக்கின்றன  என்பதை  நானும் நீங்களும் கூட  அறிவோம்

அறுப்பதில் தவறுண்டா  சகோ..??

  • Replies 65
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

வேர்கள் விசமாக  இருக்கின்றன  என்பதை  நானும் நீங்களும் கூட  அறிவோம்

அறுப்பதில் தவறுண்டா  சகோ..??

என்னை கேட்டீர்களா...இணையவனை கேட்டீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, valavan said:

என்னை கேட்டீர்களா...இணையவனை கேட்டீர்களா? 

உங்களைத்தான் கேட்டேன்

அவருக்கும் பொருந்தும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

உங்களைத்தான் கேட்டேன்

அவருக்கும் பொருந்தும்...

வாழ்வு தந்த தேசங்களையே சீரழிக்கும் இஸ்லாமியர்களின் வேர்களை...ஐரோப்பாவும், அமெரிக்காவும் அறுப்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு உண்டு...

இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்லபோனால்...இஸ்லாம் வேகமாக உலகமெங்கும் வளருது என்று கூமுட்டைதனமாக கூவும் முஸ்லிம்களுக்கு ...

அந்த சக்தியை கொடுத்ததே ஐரோப்பியநாடுகள்தான்... மனிதநேயம் என்ற பெயரில் இவர்களை  உள்ளே வரவிட்டு...!

இவர்களின் அதே மதவெறியை கடைபிடித்து கிறிஸ்தவநாடுகள்  இஸ்லாமியர்களுக்கான கதவுகளை இறுக மூடியிருந்தால்...அங்கேயே போரிட்டு அவர்களாகவே அழிந்துபோயிருப்பார்கள்...

முஸ்லிம்கள் தவிர்ந்த வேறு எந்த இனமுமே வாழ்வு தந்த நாடுகளுக்கு துரோகம் நினைப்பதில்லை...எமது இனம் உட்பட....

ஆனால் இவர்கள் ஒட்டகத்துக்கு வீட்டினுள் இடம் கொடுத்ததுபோல் ஆகி , இடம் கொடுத்த வீட்டுக்காரனையே வெளியில் தள்ள பார்ப்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

கனடாவிலும் விட்டிருக்கிறார்கள்

மற்றவர் பாடங்களை அறியாதவர்கள் உணராதவர்கள் போல்...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, விசுகு said:

கனடாவிலும் விட்டிருக்கிறார்கள்

மற்றவர் பாடங்களை அறியாதவர்கள் உணராதவர்கள் போல்...........

சிறிலங்காவிலும் சிங்கள இனத்திற்கு பெரிய தலையிடியாக மாறிக்கொண்டு வருகின்றார்கள். தமிழர்களை சமாளிக்கலாம் என்றொரு நம்பிக்கை அவர்களுக்கிருக்கின்றது......ஆனால் அவர்களை????????

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவிலும் சிங்கள இனத்திற்கு பெரிய தலையிடியாக மாறிக்கொண்டு வருகின்றார்கள். தமிழர்களை சமாளிக்கலாம் என்றொரு நம்பிக்கை அவர்களுக்கிருக்கின்றது......ஆனால் அவர்களை????????

உண்மைதான்

தமிழர்களுடன்  ஒரு  உடன்பாட்டுக்கு வரும் தேவை

சிங்களத்துக்கு  அதிகரித்தே வருகிறது

ஆனால்  அதை  அவர்கள் உணரும்  நிலை  தான் இன்னும் வரவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, விசுகு said:

உண்மைதான்

தமிழர்களுடன்  ஒரு  உடன்பாட்டுக்கு வரும் தேவை

சிங்களத்துக்கு  அதிகரித்தே வருகிறது

ஆனால்  அதை  அவர்கள் உணரும்  நிலை  தான் இன்னும் வரவில்லை

சிங்களம் அரசியல் ரீதியாக எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சிங்கள பொதுமக்கள் மத்தியில் நிறையவே சிந்திக்கின்றார்கள். கலாச்சார நீதியில் தமிழர்களுடன் ஒத்துப்போகலாம் என்று நினைக்கின்றார்கள். எனக்குத்தெரிய அநேக சிங்களவர்கள் தமிழர்களை விரும்பி மணம் முடிக்கின்றார்கள்.

அல்லா சார்பானவர்களுடன் நீங்கள் எந்தவிதத்திலும் ஒருங்கிணைய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நாங்களும்  தான்...

ஒரு காலத்தில் சிங்களமும்  அவர்களும் தமிழர்களை நேசிக்கும்??  காலம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

ஜுட்,

நான் இஸ்லாமிய நாட்டில் பல வருங்கள் வழ்கின்றேன்.   இஸ்லாம் எனும் மதம் மற்ற மதங்களை ஏற்றுக்கொள்வதில்லை. சவூதி போன்ற நாடுகளில் பைபிலை தூக்கி நிலத்தில் அடிப்பார்கள் / இங்கு கட்டாரில் ரமசான் காலத்தில் உணவகங்கள் எல்லாம் மூடி விடுவார்கள் பசியோடு நாம் இருப்போம். மேலும் உலகத்தில் சிறந்த மதம் இஸ்லாம் மட்டுமே என்று சொல்வார்கள். மற்ற மதங்களிற்கு எந்த மரியாதையும் செலுத்த மாட்டர்கள். இஸ்லாம் ஒரு intolerance மதம் இதனாலேயே நாம் இதை வெறுக்கின்றேம்.

நாற்பது வருடங்கள் பின்னோக்கி பார்த்தால் பெரிய கிறீஸ்தவ சமயங்களான கத்தோலிக்கம், அங்கிலிக்கன் போன்ற சமயங்களும் தமது சமயம்  மட்டுமே சிறந்தது என்று சாதித்து, குறிப்பாக இந்து சமயத்தை ஆபத்தானது என்றும் தாழ்வானது என்றும் தமது மக்களுக்கு போதித்து வந்ததை காணுவீர்கள். இன்றும் சில அல்லேலுயா சமயங்கள் இவ்வாறான போக்கை கொண்டு இருக்கின்றன. 

நான் அறிந்த அளவில் இந்து சமயமே ஏனைய மதங்களை குறைவாக பார்க்காத சமயம். மனிதர்களின் வாழ்வின் அனைத்து இனபங்களையும் அனுபவிக்க ஊக்குவிக்கும் சமயம். ஆனால் சக்தி அரசியலில் அமைப்பு ரீதியாக பலமற்ற, செயலற்ற சமயம். இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவம் அரசியலில் சக்தி மிக்க அமைப்புகளை கொண்ட சமயங்கள். அரசியலுக்கு அப்பால் எல்லா சமயங்களும் மிகவும் நல்ல கோட்பாடுகளையும் போதனைகளையும் தருகின்றன. அவற்றை நாம் மதிக்க வேண்டும்.

இஸ்லாம் மாறி வருகிறது. உலகின் பெரிய மதங்களில் இளமையான சமயம் இஸ்லாம். அறிவியலை பயன்படுத்தாமல் வேகமாக செல்வந்த நாடுகளாக வந்த மத்தியகிழக்கு நாடுகளின் போக்கு பிற்பட்டு இருப்பதை நாம் விளங்கிகொள்ள வேண்டும். ஆனால் மத்தியகிழக்கு நாடுகளிலும் பார்க்க பெருமளவு முஸ்லிம்கள் இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், இந்தியாவிலும்,  ஐரோப்பாவிலும், ஆபிரிக்காவிலும் இருக்கிறார்கள். இஸ்லாமிய உலகும்  கிறீஸ்தவ உலகு போல மற்ற மதங்களை மதிக்கும் போக்குக்கு மாறி வருகின்றன. சவூதி அரேபியாவின் இன்றைய ஆட்சியாளர் மாற்றங்களை செய்து வருகிறார்கள். ஆனால் அரசுகளை வைத்து நாங்கள் மதங்களை மதிப்பீடு செய்ய கூடாது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் அரச சார்புடன் நடக்கும் இந்து தீவிரவாத நடவடிக்கைகளால் முஸ்லிம்களும் கிறீஸ்தவ  துறவிகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அதற்காக இந்துமதம் ஏனைய மதங்களை வெறுக்கும் மதம் என்று நாம் சொல்லக்கூடாது. ஒரு இந்து தந்தை முஸ்லிமாக மாறிய மகனை யாழ்ப்பாணத்தில் கத்தியால் வெட்டினார் என்பதற்காக யாழ் இந்துக்கள் ஏனைய மதத்தவரை கத்தியால் வெட்டுகிறார்கள் என்று யாராவது சொன்னால் அது எவ்வளவு தவறானது என்று நாங்கள் எல்லோரும் அறிவோம். அதையே நாங்கள் மற்ற மதங்கள் பற்றியும் பின்பற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். intolerance வெறுப்பது அல்ல. (தமிழில் என்னவென்று சொல்வது என தெரியவில்லை - unwillingness to accept views, beliefs, or behaviour that differ from one's own)

ஆனலும் ஒரு கேள்வி கேட்கின்றேன். 
எந்த ஒரு மதத்திற்கும் அடிப்படையில்dotrine ஒரு இருக்கின்றதல்லவா

கிறிஸ்தவத்திகு எப்படி? 
இந்து சமயத்திற்கு எப்படி? இதை வரையறுங்கள்

பின்பு தொடருவோம்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

கனடாவிலும் விட்டிருக்கிறார்கள்

மற்றவர் பாடங்களை அறியாதவர்கள் உணராதவர்கள் போல்...........

அமெரிக்காவிலும் கனடாவிலும் அதிக பிள்ளைகளை பெற்று நாட்டை பிடிக்கலாம் என்ற  இஸ்லாமியர்களின்  ஆக்கிரமிப்பு நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது...

குடியேற்றவாசிகளை வருடா வருடம் உலகெங்குமிருந்து லட்சக்கணக்கில் தமது நாட்டுக்கு வரவழைக்கும் கனடா போன்ற தேசங்கள், கனடாவுக்கு இவர்கள் ஆப்பு அடிக்க பார்த்தால் விகிதாசார ரீதியில் சீனர்களையும், இந்தியர்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் தமது நாட்டினுள் நிரந்தர பிரஜையாக வரவழைத்து, பின் குடிமக்களாக்கி ஆக்கி இஸ்லாமியர்களின் சதி திட்டத்தை முறியடிப்பார்கள்...

கனடாவின் சொந்த பிரஜைகளான கியூபெக் மாநிலத்தை தனியே பிரிந்து செல்லவிடாது அவர்கள் தடுத்ததே வெளிநாட்டுகாரர்களை வைத்துதான் என்பது வரலாறு....

ஐரோப்பியநாடுகள் வேண்டுமென்றால் எதிர்காலத்தில் பலத்த நெருக்கடியை சந்திக்கலாம்...

வாழ்வுதரும் தேசங்களுக்கு வேலை,வரி ,நன்றியுணர்வென்று அனைத்தையும் மாற்றீடாக வழங்கி  விசுவாசமாக இருக்கும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை வகை தொகையின்றி திருப்பி அனுப்பிவிட்டு, ஆப்படிக்கும் இவர்களுக்கு விசாவை அள்ளி அள்ளி வழங்கிகொண்டிருக்கிறார்கள்...

 குறுக்கு வழியில் உலகை ஆக்கிரமிக்க நினைக்கும் இவர்கள் விடயத்தில்...அமெரிக்காவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை...

அந்தகாலத்திலேயே உலகை ஆக்கிரமிக்க பார்த்த ஜப்பான், ஜேர்மனி சோவியத் என்று ...அனைவரையுமே ஒருவழி பண்ணிய அவர்களால் இந்த உதவாகரைகளை, தமது தாயகத்தை இஸ்லாமியர்ர்கள் ஆளும் நிலை வருமென்றால் அடுத்த நிமிஷமே அதை  எப்படி கையாளவேண்டுமென்று தெரிந்து வைத்திருப்பார்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, valavan said:

ஐரோப்பியநாடுகள் வேண்டுமென்றால் எதிர்காலத்தில் பலத்த நெருக்கடியை சந்திக்கலாம்.

இஞ்சை ஜேர்மனியிலை தனிய இருக்கிற அகதிகள் தங்கடை தாய்தேப்பன் மனிசிபிள்ளையளை கூப்பிடலாமாம்....மனிதாபிமானமாம்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2018 at 8:53 AM, Jude said:

நெடுக்கர், இந்த பகிடிகளுக்கு அப்பால், உண்மையில் ஆழமான தத்துவங்களும் சுகாதாரமான வாழ்க்கை முறைகளும் இந்த சம்பிரதாயங்களுள் அடங்கி இருக்கின்றன. 

லிங்க வழிபாடு பிறப்பின் மகத்துவத்தையும் தோன்றலின் பெறுமதியையும் நாம் மதிக்கவேண்டிய கடப்பாட்டை காட்டி நிற்கிறது. இன்றுவரை நம்மால் பிறப்பை முற்றிலும்  செயற்கையாக செய்ய முடியவில்லை. ஆகவே பிறப்பும் தோன்றலும் மிகவும் பெறுமதி மிக்கவை - மகத்துவமானவை.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எமது முன்னோர்கள் பிறப்பும் தோன்றலும் மகத்துவமானவை என்றும் அதை நாம் போற்ற வேண்டும் என்றும் அறிந்து கொண்டு தமது வழித்தோன்றல்களுக்கு சமய சம்பிராதயமாக லிங்க வழிபாட்டை   விட்டு சென்றுள்ளார்கள்.

யூதர்களும் முஸ்லிம்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக  ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பின் முன்தோலை அகற்றி விடுகிறார்கள். இன்று எல்லா அமெரிக்க வைத்தியசாலைகளிலும் சமய வேறுபாடு இன்றி இந்த தோல் அகற்றலை செய்யுமாறு பெற்றோரை கேட்கிறார்கள். இதற்கு காரணம் இவ்வாறு தோல் அகற்றப்பட்ட ஆண்களுக்கு சிறுநீர் தோற்றுநோய்கள் முதல் சில வகையான புற்றுநோய்கள் வரை வரும் சாத்தியம் இல்லாமல் போவது தான். இது பல பத்து ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களை ஆய்வு செய்து  செய்யப்பட்ட மருத்துவ விஞ்ஞான முடிவு. உண்மையில் குர்ஆனில் குறிப்படத்தக்க அளவு நல்வாழ்வுக்கான வழி முறைகள் இருக்கின்றன. இவற்றில் பல யூதர்களுக்கும் அவர்களின் சமய முறைகளில் இருக்கின்றன. அல்ஜெப்ரா என்ற கணித முறைகள் முதல் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை முஸ்லிம்கள் தான் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இன்றைய இலக்க முறையை இந்தோ அரபிக் இலக்கங்கள் என்று சொல்வார்கள். சீனாவும், ஐரோப்பாவில் ரோம சாம்ராஜ்யமும் தமது சொந்த இலக்க முறையை வைத்து இருந்தும் இந்த இந்திய இலக்கங்கள் நிலைத்துவிட காரணம் அரபி மக்களே. எகிப்த்து நாட்டின் பிரமிட்களின் கணித முறைகளும் இறந்த உடல்களை பதப்படுத்தும் மம்மி முறையும் உலகில் முன்னோடியான விஞ்ஞான கண்டுபிடிப்புகள். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பிரபலமான பல விஞ்ஞானிகள் முஸ்லிம்கள். ஆகவே குர்ஆனையும் முஸ்லிம்களையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

உந்த தோல் அகற்றலின் பின்னால்.. பல தார மணம் என்ற முஸ்லீம் மதப் பெருக்க.. இனப் பெருக்க வெறி தான் முஸ்லீம்களிடம் இருக்கே தவிர.. அதில் அறிவியல் எல்லாம் பின்னர் விளங்கப்பட்டதன் பெறுதி மட்டுமே ஆகும். அதுக்காக இஸ்லாம் ஒரு அறிவு பூர்வமான மத வெறி என்று பட்டியலிடப்பட முடியாது. ?

On 8/1/2018 at 10:50 AM, Jude said:

பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை தமது மதத்தில் உள்ள மக்களுக்கு தேவையான பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகிறார்கள். அதோடு தமது மதம் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள் - அது அவர்களின் பேச்சுரிமை, சுதந்திரம். 

இது உண்மையாக இருந்தால் பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த மக்கள் சிலர் எதற்காக பிச்சை எடுக்கிறார்கள்? அவர்களுக்கு எதற்கு அரச மருத்துவமனைகளில் இலவச மருத்துவசேவை செய்ய வேண்டும்? அவர்களுக்கு எதற்கு பாடசாலைகளில் இலவச கல்வி வசதிகள் வழங்க வேண்டும்?

இப்படி அப்பட்டமான பொய்களை கொட்டுவது உங்கள் வாடிக்கை.

பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த மதமாற்ற வெறியர்கள் தங்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக  கருதி வேற்று மதத்தில் உள்ள மக்களுக்கு தேவையான பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகிறார்கள். என்பது தான் உண்மை.

மதவெறியர்கள் மதம் பற்றி பிரச்சாரம் அசெய்வது வர்களின் பேச்சுரிமை, சுதந்திரம் என்று தம்பட்டம் அடித்தாலும் மதப்பிரச்சாரம் செய்வது இலங்கை உட்பட பலநாடுகளில் சட்டப்படி குற்றம்.

தமிழின படுகொலைகளுக்கு உதவி செய்வதற்கு பிரதிபலனாக சில மதவெறி பிடித்த காட்டுமிராண்டிகள் நாடுகள்  தத்தமது மதவெறிக் கும்பல்களுக்கு  பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுடன் டீல் வைத்துக்கொண்டது ஒன்றும் இரகசியம் அல்ல. 

On 4 août 2018 at 10:53 AM, விசுகு said:

உங்களது  மதம்  சம்பந்தமான  வெறுப்பை  உணர முடிகிறது  இணையவன்

ஆனால் ஒருவருக்கு அவரது மதம்  என்பது  அடிப்படையாக  பார்க்கப்படுமானால்...??

அதிலுள்ள நல்லது கெட்டது

சரி  பிழைகளை களைய  அல்லது மாற்ற  முனையவேண்டுமே தவிர

உங்களிடம்  வந்தால் எனக்கு என்னை  தரம் தருவீர்கள்  என்பது சரியா?

உதாரணமாக 

நம்ம  குடும்பத்திலிருந்து விலகி  வேறு  குடும்பத்துக்கு  செல்வதற்காக  இவ்வாறு கேட்டால்  எப்படியிருக்கும்??

கெட்டது களையப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.

திருமணம் பேசும்போது பணம் தருவாயா வீடு தருவாயா என்று கேட்பதுபோல் அந்தஸ்தை எதிர்பார்ப்பது கீழ்த்தரமானதல்ல. 

மதம் மாறுபவர்களில் பெரும்பாலானோருக்கு பணம் தொழிலை விடச் சமுதாயத்தில் கிடைக்கும் சம அந்தஸ்துத்தான் முக்கியமாகப் படுகிறது. முஸ்லிம் ஊரில் பல வருடங்கள் வாழ்ந்ததால் இது எனது சொந்த அனுபவம்.

சைவ சமயம் பிறப்பால் அன்றி ஒருபோது சம உரிமையை வழங்காது. மதம் மாறுதல் ஒன்றே இதற்கான வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.