Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெளனமாய்...!

Featured Replies

nilal2pi3.jpg

உன்னை விட்டு - நான்

ஒரு கணமும் விலகவில்லை

விலக நினைத்தாலும் -அது

என்னால் முடியவில்லை

என் முன்னும் பின்னும்

என்னைத் தொடர்கிறாய்- ஆனால்

மௌனமாக இருக்கிறாய் -

மௌனமாகவே துரத்துகிறாய்

என்னுடன் பேசாமல்

மௌனமாக இருந்ததேன் ??

என் முன்னும் பின்னும்

என்னைத் தொடர்ந்ததேன் ??

என்னை விடாமல் துரத்தியதேன் ??

ஏன் ?? ஏன் ??

ஏனெனில்

நீதான் எந்தன் நிழல்

நான் உந்தன் நிஜம் !!!

ஆகா அனி:-)))) நிழல்தான் உங்கட bf ஆ :-))) கவிதை படம் 2ம் நல்லாயிருக்கு.

Edited by Snegethy

  • தொடங்கியவர்

ஆகா அனி:-)))) நிழல்தான் உங்கட bf ஆ :-))) கவிதை படம் 2ம் நல்லாயிருக்கு.

ம்ம் நன்றி சினேகிதி ..... ம்ம் நிழல் எனக்கு bf மாதிரி :rolleyes: ;)

அணி கவிதை நன்றாகவிருகிரது உங்கள் சொந்த கவிதையா?

  • தொடங்கியவர்

அணி கவிதை நன்றாகவிருகிரது உங்கள் சொந்த கவிதையா?

ம்ம்ம் நன்றி வானவில்..... ஹும் சொந்தக் கவிதையே ..... ரொம்ப நாள் எழுதல .... கன நாளைக்கு பிறகு ஒரு கவிதை :rolleyes:

ம்ம்ம் நன்றி வானவில்..... ஹும் சொந்தக் கவிதையே ..... ரொம்ப நாள் எழுதல .... கன நாளைக்கு பிறகு ஒரு கவிதை :rolleyes:

அனீஈ உங்க கவிதைய இப்போதான் முதன் முதலாக பார்த்தேன் அதுதான் கேட்டேன் :P

கவிதை நன்றாக இருக்குது வாழ்த்துகள்.........

உன்னை விட்டு - நான்

ஒரு கணமும் விலகவில்லை

விலக நினைத்தாலும் -அது

என்னால் முடியவில்லை

என்னுடன் பேசாமல்

மௌனமாக இருந்ததேன் ??

என் முன்னும் பின்னும்

என்னைத் தொடர்ந்ததேன் ??

என்னை விடாமல் துரத்தியதேன் ??

வாழ்த்துக்கள்!!! கவிதை அருமை

Edited by இனியவள்

  • தொடங்கியவர்

ஜம்மு & இனியவள் ,உங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள் :rolleyes:

Edited by அனிதா

என்னடா இது திடீரென்று எல்லாரும் களத்தில கவிதை மழையா கொட்டுறாங்க? :(

உன்னை விட்டு - நான்

சில கணம் விலகிநின்றேன்...

பின் உன்னுடன் இப்போது

சேர நினைக்கும்போது -அது

என்னால் முடியவில்லை!

முன்னும் பின்னும்

உன்னைத் தொடர்கின்றேன்.. - ஆனால் நீ

மௌனமாக இருக்கிறாய்!

மௌனமாகவே வெறுக்கிறாய்!

என்னுடன் பேசாமல் நீ

மௌனமாக இருப்பதேன் ?

முன்னும் பின்னும்

உன்னைத் துரத்தும்போது - நீ

என்னைக் கண்டுகொள்ளாதது ஏன்?

என்னை நக்கலாகப் பார்ப்பது ஏன்?

ஏன் ?? ஏன் ??

ஏனெனில்..

நீதான் எப்போதும் என்காதலி! - ஆனால்...

உந்தன் பார்வையில் நான் உனக்கு

பழைய காதலன்!

ஹைய்யா! இதெப்படி இருக்கு? ஹிஹிஹீ... :P

படமும், கவிதையும் நன்னா இருக்கு, சூப்பர்! வாழ்த்துக்கள்!

:rolleyes::mellow::lol:

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

என்னடா இது திடீரென்று எல்லாரும் களத்தில கவிதை மழையா கொட்டுறாங்க? :o

உன்னை விட்டு - நான்

சில கணம் விலகிநின்றேன்...

பின் உன்னுடன் இப்போது

சேர நினைக்கும்போது -அது

என்னால் முடியவில்லை!

முன்னும் பின்னும்

உன்னைத் தொடர்கின்றேன்.. - ஆனால் நீ

மௌனமாக இருக்கிறாய்!

மௌனமாகவே வெறுக்கிறாய்!

என்னுடன் பேசாமல் நீ

மௌனமாக இருப்பதேன் ?

முன்னும் பின்னும்

உன்னைத் துரத்தும்போது - நீ

என்னைக் கண்டுகொள்ளாது ஏன்?

என்னை நக்கலாகப் பார்ப்பது ஏன்?

ஏன் ?? ஏன் ??

ஏனெனில்..

நீதான் எப்போதும் என்காதலி! - ஆனால்...

உந்தன் பார்வையில் நான் உனக்கு

பழைய காதலன்!

ஹைய்யா! இதெப்படி இருக்கு? ஹிஹிஹீ... :P

படமும், கவிதையும் நன்னா இருக்கு, சூப்பர்! வாழ்த்துக்கள்!

:icon_idea: :icon_idea: :)

ஆஹா .... இது ரொம்ப நன்னாருக்கே.....! :P

உங்கள் வாழ்த்துக்கும் நன்றி....! :)

ஹும் நீங்க தானே .... ஏதோ ஒரு கவிதைத் தலைப்பில் சொன்னீங்கள் .... யாழில் இப்ப படைப்பாளிகள் குறைவாயிருக்கினம் எண்டு.... சோ அதுதான் எல்லாரும் கவிதை மழையை பொழிகினமோ ;) ;)

Edited by அனிதா

அனி பார்த்திங்கிளோ நான் சொன்னதைத்தான் மாப்ஸ் ம் சொல்லயிருக்கிறார் :-))))))))

வணக்கம் அனிதா கவிதை வரிகள் நன்றாக இருக்குது வாழ்த்துகள்

என்னுடன் பேசாமல்

மௌனமாக இருந்ததேன் ??

என் முன்னும் பின்னும்

என்னைத் தொடர்ந்ததேன் ??

என்னை விடாமல் துரத்தியதேன் ??

அனித்தா,

நல்ல கவிதை.

தொடர்ந்து படைப்புகளை வழங்க வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nilal2pi3.jpg

உன்னை விட்டு - நான்

ஒரு கணமும் விலகவில்லை

விலக நினைத்தாலும் -அது

என்னால் முடியவில்லை

என் முன்னும் பின்னும்

என்னைத் தொடர்கிறாய்- ஆனால்

மௌனமாக இருக்கிறாய் -

மௌனமாகவே துரத்துகிறாய்

என்னுடன் பேசாமல்

மௌனமாக இருந்ததேன் ??

என் முன்னும் பின்னும்

என்னைத் தொடர்ந்ததேன் ??

என்னை விடாமல் துரத்தியதேன் ??

ஏன் ?? ஏன் ??

ஏனெனில்

நீதான் எந்தன் நிழல்

நான் உந்தன் நிஜம் !!!

சிக்குன்னு பிடிச்சிட்டீங்க அனிதா... உங்களுக்கு சிக்கு ஆரம்பமாச்சு ... அதாங்க காதல் சிக்கு... :lol::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனி கவிதை நல்லா இருக்கு. நானும் ஏதோ bf பத்திதான் எழுதிறீங்கள் என்று நினைச்சேன். கடைசியில பார்த்தால் நிழல் பத்தி எழுதி இருக்கிறீங்க. நல்லா இருக்கு உங்க கற்பனை.

கவிதை நல்லா இருக்கு

மௌனத்தினாலே பல விடயங்களைச் சொல்ல முடியும் அனிதா

கன நாளைக்கப்புறம் அனி கவிதை எழுதி இருக்க..சொல்லவே இல்லை அனி ;)

..............

உன்னை விட்டு - நான்

சில கணம் விலகிநின்றேன்...

பின் உன்னுடன் இப்போது

சேர நினைக்கும்போது -அது

என்னால் முடியவில்லை!

நல்ல கவிதை அனி...அடக்கமா அழகா இருக்கு.

சிலர் கதைச்சால் தொல்லை..

சிலர் கதைக்காமல் இருந்தா தொல்லை..

சிலர் தொடர்ந்து வந்து தொல்லை..

சிலர் தூர நிண்ணு தொல்லை... :o

சரி..இதில நான் எந்த தொல்லை எண்டு யோசிக்கிறீங்களா? :o:mellow:

அதுசரி..நிழல் பேசல எண்டா கவலை படுறீங்க? பேசும் கவலை படதீங்க..

பாருங்க நேற்று என் கூட 2 மணி நேரமா பேச்சிட்டு இருந்திச்சு..விட சொல்ல கேட்கவே இல்லை..

அதுதான்...நான் நிழலை தான் சொன்னான் :lol:

அனி நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை கண்டதில் ரொம்ப மகிழ்ச்சி. ஆஹா நானும் வாசிச்சு பார்த்துட்டு இறுதியில் தான் அது நிழல் என தெரிந்துகொண்டேன். நானும் நினைச்சேன் என்னமோ அனிக்கு காதல் சிக் என்று. ஓகே தொடர வாழ்த்துக்கள் அனி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதினாலும் எழுதினீங்க ஒரே BF,BF என்று சொல்றாங்களே என்னாச்சு.

  • தொடங்கியவர்

வணக்கம் அனிதா கவிதை வரிகள் நன்றாக இருக்குது வாழ்த்துகள்

நன்றி அனோ உங்க வாழ்த்துக்கு....! :P

அனித்தா,

நல்ல கவிதை.

தொடர்ந்து படைப்புகளை வழங்க வாழ்த்துகிறேன். :o

ம்ம் நன்றி நோர்வேகியன் தங்களின் கருத்துக்கும் .....

சிக்குன்னு பிடிச்சிட்டீங்க அனிதா... உங்களுக்கு சிக்கு ஆரம்பமாச்சு ... அதாங்க காதல் சிக்கு... :D:D:D

என்னத்தங்க சிக்ன்னு பிடிச்சன் அபப்டி ஒன்னும் பிடிச்சதா தெரியல..... நீங்க இது காதல் கவிதை எண்டு நினைச்சிட்டீங்களோ ? :mellow:

அனி கவிதை நல்லா இருக்கு. நானும் ஏதோ bf பத்திதான் எழுதிறீங்கள் என்று நினைச்சேன். கடைசியில பார்த்தால் நிழல் பத்தி எழுதி இருக்கிறீங்க. நல்லா இருக்கு உங்க கற்பனை.

ஹா ஹா ஜனனி காதல் கவிதை எண்டு நினைச்சு நீங்களும் ஏமாந்திட்டீங்களோ? :lol: ஹும் இது ஏப்பரல் மாதம் வேற அதுதான் இப்படி ஒரு கவிதை..... ;) முந்தியும் ஒரு கவிதை காற்றைப் பற்றி எழுதினன்...அதப் பாத்திட்டுக் கூட நிறையப் பேர் அபப்டித்தான் சொன்னாங்க.... :o

நன்றி உங்கள் கருத்துக்கு..! :)

Edited by அனிதா

கவிதை எழுதினாலும் எழுதினீங்க ஒரே BF,BF என்று சொல்றாங்களே என்னாச்சு.

அதுதானே..அப்பிடி எண்டா என்ன அனி? :lol::mellow:

  • தொடங்கியவர்

கவிதை நல்லா இருக்கு

மௌனத்தினாலே பல விடயங்களைச் சொல்ல முடியும் அனிதா

நன்றி ... :P

ஆஹா அப்படி சொல்லலாமா நமக்கு தெரியலியே :lol:

கன நாளைக்கப்புறம் அனி கவிதை எழுதி இருக்க..சொல்லவே இல்லை அனி

..............

உன்னை விட்டு - நான்

சில கணம் விலகிநின்றேன்...

பின் உன்னுடன் இப்போது

சேர நினைக்கும்போது -அது

என்னால் முடியவில்லை!

நல்ல கவிதை அனி...அடக்கமா அழகா இருக்கு.

சிலர் கதைச்சால் தொல்லை..

சிலர் கதைக்காமல் இருந்தா தொல்லை..

சிலர் தொடர்ந்து வந்து தொல்லை..

சிலர் தூர நிண்ணு தொல்லை... :o

சரி..இதில நான் எந்த தொல்லை எண்டு யோசிக்கிறீங்களா? :):mellow:

அதுசரி..நிழல் பேசல எண்டா கவலை படுறீங்க? பேசும் கவலை படதீங்க..

பாருங்க நேற்று என் கூட 2 மணி நேரமா பேச்சிட்டு இருந்திச்சு..விட சொல்ல கேட்கவே இல்லை..

அதுதான்...நான் நிழலை தான் சொன்னான் :o

ஹும் கன நாளைக்குப் பிறகு தான் .....இப்ப லீவுல நிக்கிற படியால்.... எழுதிட்டு உங்க கிட்ட சொல்ல வந்தன் ஆனால் நீங்கள் பிஸியா இருந்தீங்க ... அதுதான் போட்டுட்டன். B)

ம்ம் நீங்க கூட அழகா எழுதியிருக்கீங்க .... ஆனால் அதுவும் உண்மைதான். : உங்களைப் போய் தொல்லைன்னு சொல்லுவனா :P

ஆகா உங்க கூட நிழல் பேசிச்சாஆஆஆஆ.... அதுவும் 2 மணித்தியாலம் ................... ஆஹா அப்ப என் கூட பேசமாட்டேங்குதே :D

கருத்துக்கு நன்றி சகி :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

அனி நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை கண்டதில் ரொம்ப மகிழ்ச்சி. ஆஹா நானும் வாசிச்சு பார்த்துட்டு இறுதியில் தான் அது நிழல் என தெரிந்துகொண்டேன். நானும் நினைச்சேன் என்னமோ அனிக்கு காதல் சிக் என்று. ஓகே தொடர வாழ்த்துக்கள் அனி

ஆஹா வெண்ணிலா...... ஹும் உங்களைக் கண்டதில் கூட மகிழ்ச்சி ....! :P

ஹிஹி நீங்களும் பார்த்து இப்படித்தான் நினைச்சீங்களா ..... :o

ஹும் ...... நன்றி வெண்ணிலா :D

கவிதை எழுதினாலும் எழுதினீங்க ஒரே BF,BF என்று சொல்றாங்களே என்னாச்சு.

ஓ என்னாச்சு :lol:

அதுதானே..அப்பிடி எண்டா என்ன அனி? :D:mellow:

ஹா ஹா சகி ...... :o:)

கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்

நன்றி புத்தன் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.