Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன…

October 11, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

thavaranai.png?resize=642%2C329

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.குடா நாட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை(விற்பனை நிலையம்) அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். தற்போது கொடிகாமம் இராமாவில் பகுதியில் அதிநவீன வசதி வாய்ந்த கள்ளு தவறணை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கைதடி , நுணாவில் பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/2018/99037/

பிளாவில் கள்ளு குடிக்கிறதுக்குஇப்பவே டிக்கெட் புக் பண்ண வேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

தவறணை நவீனமாய் இருந்தாலும் அருகே மணல் பரப்பி பனங்குத்திகள் போட்டு நாலு பிளாவும் தொங்க விட்டால்தான் எடுப்பாய் இருக்கும்.....!  ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, lusu said:

பிளாவில் கள்ளு குடிக்கிறதுக்குஇப்பவே டிக்கெட் புக் பண்ண வேண்டும்

 

அதிநவீன‌ வ‌சதிகள்

உள்ளடக்கமும் பிரான்டும் தான் வேறு  துரை, மாணிக்கம்,கந்தப்பு என்ற பெயர்களுடன் இருக்கும்....Image result for images of beer dispenser

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

அதிநவீன‌ வ‌சதிகள்

உள்ளடக்கமும் பிரான்டும் தான் வேறு  துரை, மாணிக்கம்,கந்தப்பு என்ற பெயர்களுடன் இருக்கும்....Image result for images of beer dispenser

இதில் கள்ளு நுரையோடு வரும், அதன் சுவையோடு வருமா. எக்ஸ்ட்ராவா எறும்புகள் வண்டுகள் எல்லாம் அருகே வைத்திருப்பார்களா. ...!   tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்

அதி நவீனம் சரி....

கள் மூன்று, நாலு முட்டி அடிச்சிற்று, பம் பண்ண, கக்கூஸ் கட்டுவூங்களா அல்லது, ஒரு பக்கமா போய், குந்தி இருந்து விட வேண்டியது தானா?

சொல்லுங்க தெய்வேந்திரம், சொல்லுங்க!!

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய குடிவகையை விட கள்ளு எவ்வளவோ மேல் தேர்தல் பேச்சாக இல்லாமல் இருந்தால் சரி .

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளும், கள்ளின் சுவையும், சுவையை மெருகூட்டப் பொரியல் அவியல் விற்கும் கள்ளியும், கையில் ஏந்தப் பிளாவும், குந்தப் பனம் குத்தியும், எங்கு எப்போது எப்படி அமையவேண்டும் என்ற கலையில் புகழ்பெற்ற எங்கள் பேராசிரியர் குமாரசாமியர் களத்தில் இருக்கையில்…! பால் குடிகள் எல்லாம் இங்கு ஆடுவது 'கனி இருக்கக் காய் கவர்ந்தற்று' போலாகும்....!!  

  • கருத்துக்கள உறவுகள்

6_C3_F2_D11-_ED9_D-4_D93-_BB5_A-257_C91_

Edited by Kavi arunasalam

On 10/11/2018 at 10:43 AM, கிருபன் said:

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

அதென்ன அதி நவீன வசதி? கிரெடிட் கார்ட் செல்லுபடி ஆகுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.