Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ்தமிழர்அமைதி பேரணி அனுமதிமறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்சில் கைது செய்ய பட்ட தமிழர் புனர்வாழ்வு கழக மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு பணியாளர்கள் கைதுகள் நியாயமற்றவை என்று எடுத்து கூற பிரான்ஸ் காவல்துறையினரின் அனுமதியுடன் எதிர்வரும் திங்கட்கிழைமை 9 ந்திகதி ஒழுங்கு செய்யபட்டிருந்த பிரான்ஸ்வாழ் தமிழர்களின் அமைதி ஊர்வலம் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பிரான்ஸ் காவல்துறையினரால் இறுதி நேரத்தில் இன்று அனுமதி மறுக்கபட்டுள்ளது. அனால் மேலதிகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் காரணம் உலக வல்லரசின் புலனாய்வுத்துறையும் பிராந்திய வல்லரசின் புலனாய்வுத்துறையுமாகத் தான் இருக்க வேண்டும்.இருவரும் சேர்ந்து தான் கடந்த ஆவணியில் தொடங்கிய ஆட்டம் ஒவ்வொரு நாடாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல நான் கட்டுரையில் எழதியது போல இது ஆழும்கட்சியின் ஒரு நாடகம் அது மட்டுமல்ல இந்த ஊர்வலத்திற்கு பல்லாயிர கணக்காண தமிழர்கள் ஒன்றுகூடுவார்கள் என்கிற புலனாய்வு தகவல்கள் மற்றும் காட்டிகொடுப்பவர்களின் தகவல்கள் அடிப்படையில் இந்த ஊர்வலம் நடக்கவிருக்கும் தேர்தலில் பெரும் எதிர்வை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததால் தான் இந்த ஊர்வலம் இரத்து செய்ய பட்டது ஆனாலும் முயற்சிகள் தொடரும் முயற்சி நாளை மதியம் வரை முயற்சிகள் தொடரும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன பார்க்கலாம்

hவவி:ஃஃறறற.லயசட.உழஅஃகழசரஅ3ஃiனெ

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் காரணம் உலக வல்லரசின் புலனாய்வுத்துறையும் பிராந்திய வல்லரசின் புலனாய்வுத்துறையுமாகத் தான் இருக்க வேண்டும்.இருவரும் சேர்ந்து தான் கடந்த ஆவணியில் தொடங்கிய ஆட்டம் ஒவ்வொரு நாடாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

தான் தான் வாழ வேணும் என்று அசைலம் அடிக்கேக்க கொடுத்த பொய்களும் சேர்ந்துதான் வதைக்கிறது..!

எப்பவோ சொல்லிட்டாங்க.. இதுதான் நடக்கும் என்று..அதுவேதான் நடக்குது. தமிழர்கள் மீதான உலகக் கரிசணை தமிழர்களாயே தகர்ப்பட்டு வருகிறது..! :lol::mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தான் தான் வாழ வேணும் என்று அசைலம் அடிக்கேக்க கொடுத்த பொய்களும் சேர்ந்துதான் வதைக்கிறது..!

எப்பவோ சொல்லிட்டாங்க.. இதுதான் நடக்கும் என்று..அதுவேதான் நடக்குது. தமிழர்கள் மீதான உலகக் கரிசணை தமிழர்களாயே தகர்ப்பட்டு வருகிறது..!

nedukalaipovan

இது எங்களிற்குள் இருக்கின்ற மேதாவிதனத்தையும் புலமையையும் எங்கள் தனிப்பட்ட திறமைகளையும் எழுத்தில் வெளிப்படுத்தும் நேரமல்ல யாவரும் பொறுப்புடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்துவதே தேவை என்பதை தாள்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். யாராவது அடம் பிடித்து இதுக்கும் மறுகருத்துதான் எழுதுவேன் என்று எழுதினால் அது உங்கள் விருப்பம்

Edited by sathiri

தான் தான் வாழ வேணும் என்று அசைலம் அடிக்கேக்க கொடுத்த பொய்களும் சேர்ந்துதான் வதைக்கிறது..!

எப்பவோ சொல்லிட்டாங்க.. இதுதான் நடக்கும் என்று..அதுவேதான் நடக்குது. தமிழர்கள் மீதான உலகக் கரிசணை தமிழர்களாயே தகர்ப்பட்டு வருகிறது..!

:mellow: B) ஆனால்..... யதார்த்தத்தை அறிகிறோம்.... நாம் சிலர் யாழால்... (நான் உட்பட... கள எதிரி அல்ல நான்...) அப்படியே.... களநண்பர்களையும்...மாத்தும்.... இந்த நம் யாழ் களம் :) இது என்தனிஅனுபவ உண்மை. :lol:

இது எங்களிற்குள் இருக்கின்ற மேதாவிதனத்தையும் புலமையையும் எங்கள் தனிப்பட்ட திறமைகளையும் எழுத்தில் வெளிப்படுத்தும் நேரமல்ல யாவரும் பொறுப்புடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்துவதே தேவை என்பதை தாள்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

B) :o

அது மட்டுமல்ல நான் கட்டுரையில் எழதியது போல இது ஆழும்கட்சியின் ஒரு நாடகம் அது மட்டுமல்ல இந்த ஊர்வலத்திற்கு பல்லாயிர கணக்காண தமிழர்கள் ஒன்றுகூடுவார்கள் என்கிற புலனாய்வு தகவல்கள் மற்றும் காட்டிகொடுப்பவர்களின் தகவல்கள் அடிப்படையில் இந்த ஊர்வலம் நடக்கவிருக்கும் தேர்தலில் பெரும் எதிர்வை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததால் தான் இந்த ஊர்வலம் இரத்து செய்ய பட்டது

நமக்கு இப்படி.... அடிக்கடி....போனகாலங்களிலும்.... பொறுத்த கட்டங்களில் நடந்துள்ளது... ஈழம் உட்பட

:D:o கடவுளுக்குத்தான் ... இருந்தால்... உண்மைதெரியும்... :D

தமிழீழ மக்களின் ஒற்றுமையை பிரான்ஸ் ஆளும் கட்சிக்கு காட்ட வேண்டும்.எம் உரவுகள் விடுவிக்கப்பட வேண்டும்.இதற்கு பாடுபடும் அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் தான் வாழ வேணும் என்று அசைலம் அடிக்கேக்க கொடுத்த பொய்களும் சேர்ந்துதான் வதைக்கிறது..!

எப்பவோ சொல்லிட்டாங்க.. இதுதான் நடக்கும் என்று..அதுவேதான் நடக்குது. தமிழர்கள் மீதான உலகக் கரிசணை தமிழர்களாயே தகர்ப்பட்டு வருகிறது..! :lol::mellow:

இதுதான் உண்மையான சிங்கள விசுவாசம், சிங்களவன் கொடுத்த ஸ்பொன்சரில் படிக்க வந்த மேதாவித்தனம், ஒவ்வொரு ஈழத்தமிழ் அகதியின் உறவினர் கட்டிய வரியில் கிடைத்த ஸ்பொன்சர், எங்கிருந்து வந்தது என்று பார்ப்பதில்லை கொடுத்தவனுக்கு நன்றியுடயதாய் இருக்க வேண்டும் அவ்வளவுதான். :o:o:)

தான் தான் வாழ வேணும் என்று அசைலம் அடிக்கேக்க கொடுத்த பொய்களும் சேர்ந்துதான் வதைக்கிறது..!

எப்பவோ சொல்லிட்டாங்க.. இதுதான் நடக்கும் என்று..அதுவேதான் நடக்குது. தமிழர்கள் மீதான உலகக் கரிசணை தமிழர்களாயே தகர்ப்பட்டு வருகிறது..! :(:lol:

இந்தப் பல்லிக்கு வேறு வேலையே இல்லை.

எப்பபார் தொனதொன என்று......

நெடுக்ஸ் உன்னானக் கேட்கிறன் உம்ம பின்புலம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பல்லிக்கு வேறு வேலையே இல்லை.

எப்பபார் தொனதொன என்று......

நெடுக்ஸ் உன்னானக் கேட்கிறன் உம்ம பின்புலம் என்ன?

புலம்பெயர் தமிழர்களின் இருபக்கமும் அறியக் கிடைத்த பலம்..!

பல்லி நொல்லி எங்கிறீங்கள்.. சிறீலங்காவில மனித உரிமைகள் மீறல் நடப்பதை அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்களும் எச்சரித்தும் மேற்குலக நாடுகள் கரிசணை இழந்து பிடிச்சு அனுப்பிட்டு இருக்கே.. அதே யாரால.. இந்த நிலையை 1990 ஓட ஒப்பிட்டுப் பாருங்க.. ஒப்பிடக் கொஞ்சம் தாவாத தர்க்கிக்கிற புத்தி வேணும்..! தமிழர்கள் மீதான உலக கரிசணை தகர்க்கப்பட்டது புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்த தில்லுமுல்லுகளால் தான்...! தமிழருக்கு தமிழரே வைத்த ஆப்பு..! அனுபவிக்க வேண்டியதும் அவர்களே..! :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சன நாயக நாட்டில் தங்கள் அமைதியான எதிர்ப்பினை காட்டுவது என பொதுமக்கள் முடிவுகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அமைதியாக பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றது

நல்ல விடயம்!

தமிழ் மக்களின் அமைதிப் பேரணி வெற்றிபெற வாழ்த்துக்கள்!

வேறு நண்பர்கள் இதே கருத்துக்களத்தில் ஒட்டிய செய்திகள், அறிவித்தல்கள் அவற்றின் முக்கியத்துவம் கருதி என்னால் மீண்டும் இங்கு பிரதி செய்யப்படுகின்றன!

81089816ui5.jpg

86822095pk9.jpg

68300096pf7.jpg

81089816ui5.jpg

19866923eo0.jpg

71542451wf8.jpg

81089816ui5.jpg

19866923eo0.jpg

71542451wf8.jpg

அன்புள்ள தாயக உறவுகளே!

இந்த நேரத்தில் இந்தக்களத்தில் வந்து யார் பிழை? யார் சரி? என்று விவாதிக்கவேண்டாம்.அதற்கு இது நேரமல்ல.

பிரெஞ்சுக் காவல்துறையினர் எங்களது செயற்பாட்டாளர்களை கைது செய்த நடவடிக்கையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது-எமது அமைப்பை ஒழிப்பதற்கும் எமது செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்;படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்து விட்டது. சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பலரும் கருகிறார்கள். தேசத் துரோகிகளும் சிறீலங்கா அரசும் இதை அப்படித்தான் சித்தரிக்க முயல்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட போது பல ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் புலிக்கொடி வைத்திருப்பதற்கும் தேசியத் தலைவரது படத்தை வைத்திருப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் எங்களுடைய விடயத்தில் கண்டும் காணாமல் செயல்படுகின்ற நெகிழ்வுத் தன்மையான ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்தது.

சந்திரிகா தனது ஆட்சிக்காலத்தில் இங்கு வந்து பிரான்சின் அரசுத் தலைவர் ஜக் சிராக்கை சந்தித்து ரிரின் தொலைக்காட்சியையும் ஏனைய எமது உப அமைப்புக்களையும் தடைசெய்யும் படியும் எமக்கு எதிராக தனது அரசு நடத்தும் போருக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவி வழங்கும்படியும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பாரிசின் இதயம் என வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரப் பகுதியில் நாங்கள் ‘சாவிலும் வாழ்வோம்’ நிகழ்வை நடத்தவும் அந்த இடத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றவும் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிஅளித்தது.

இந்த விடயங்கள் பிரான்ஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.

ஆனால் இப்போது அதிரடியாக எமது செயற்பாட்டாளர்களை பிரெஞ்சுக் காவல்துறையினர் கைது செய்ததற்குக் காரணம் பிரான்ஸ் அரசின் உள் நாட்டுக் கொள்கையாகும்.

அதாவது எதிர்வரும்; ஏப்ரல் 22 ம் திகதி பிரான்சின் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு பிரான்சில் புலம்பெயர்ந்து வந்த வாழும் வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் வன்முறைக் கலாச்சாரம் தான் பிரதான சவாலாக உள்ளது. கடந்த வருடம் பாரிசின் புறநகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 2 ஆபிரிக்க இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் இடம்பெற்ற வாகன எரிப்பு மற்றும் கலவரங்களை அடக்குவதில் தற்போதைய அரசுத் தலைவர் வேட்பாளரும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நிக்கோலா சாக்கோசி கையாண்ட அணுகுமுறை பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

பல்லினக் கலாச்சாரம் பல்தேசவாதம் என்கிற கோட்பபாடகள் நடை முறைச் சாத்தியமற்றவை வெளிநாட்டு குடியேற்றக்காரர்கள் பிரெஞ்சு சமூகத்தடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தயாரில்லை. அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முற்படுவதே பிரச்சனைக்கு காரணமாகின்றது என்ற எண்ணம் வலதுசாரிகளை ஆதரிக்கும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் நாங்கள் குட்டித் தமிழீழம் என்று சொல்கின்ற லா சப்பல் பகுதிக்கு அண்மையிலுள்ள ஐரோப்பாவின் வடக்குப்பகுதி நாடுகளை இணைக்கும் பிரதான தொடரூந்து நிலையமான ‘கார் து நோட்’ தொடரூந்து நிலையத்தில் ஆபிரிக்க வம்சாவழி இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கம் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது.இதில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததுடன் பல கடைகள் சேதமாக்கப்பட்டன.25க்கும் மேற்பட்ட கறுப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல மணி நேரம் அந்த தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால் ஏறக்குறைய 50 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான பயணிகள் பாதிக்கப்பட்டார்கள். தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

இந்தக் காலகட்டத்தில் பிரான்சின் இனவாதக்கட்சித் தலைவரான ஜோன் மரி லூ பென் ‘இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் இலங்கையில் தமிழ்நாடு கேட்பதைப் போல பாரிசையும் தங்களுக்கு பிரித்துத் தரும்படி கேட்பார்கள்.இவர்கள் பாரிசிலுள்ள தங்களது வணிக நிறுவனங்களக்கு தங்களது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியில் பெயர் வைக்கலாம். எதற்காக ஆங்கில மொழியில் பெயர் வைத்திருக்க்pறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு பிரெஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இவர்கள் தயாரில்லை என்பதையை இது காட்டுகிறது. இவர்கள் விடயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.(பிரெஞ்சுக்கா

ரர்களுக்கு ஆங்கிலேயர்களைப் பிடிக்காது .அவர்களுக்குள் 600-700 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட விரோதம் உள்ளது.)

பிரான்சிலுள்ள இளைஞர் வன்முறைக் கும்பல்களில் அரேபிய மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள்.பாரிஸ் 10 நிர்வாகப் பகுதி மற்றும் பாரிசின் புற நகர் பகுதிகளான லா கூர் நெவ், செல் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த தமிழ் வன்முறைக் குழுக்களால் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்கள்.

இந்த வன்முறைக் குழுக்கள் எல்லாம் விடுதலைப்புலிகளின் பினாமிக் குழுக்கள் என்று காட்டுவதற்கான தீவிர பிரச்சாரத்தில் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகமும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டாளர்களும் ஈடுபட்டு வந்தனர்.லு பிகாரோ போன்ற வலதுசாரி பத்திரிகைகளை இவர்கள் அதற்குப் பயன் படுத்தினார்கள்.

தேர்தல் களத்தில் வெளிநாட்டு இளைஞர் குழுக்களின் வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே எமது தமிழ் தேசிய ஆதரவச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தை பார்க்க வேண்டும்.

பாரிஸ் நகரத்தில் அதிகளவுக்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடபடும் ஆரேபிய ஆபிரிக்க வம்சாவளி இளைஞர் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது உடனடியாக பாரிய எதிர் விளைவுகளை எற்படுத்தும் என்பதால் எதைசெய்தாலும் எந்த அடக்குமுறையை பிரயோகித்தாலும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக பல குழுக்களாக பிரிந்த நின்று பேசிப் பேசியே காலத்தை கடத்தும் தமிழரின் பலவீனத்தை புரிந்து கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நாம் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தருவது போல தந்துவிட்டு பின்னர் பாதுகாப்பு காரணம் காட்டி அதை நிராகரித்தை உற்றுக் கவனித்தால் இதிலுள்ள அரசியல் புரியும்.

இப்போது நாங்கள் செய்ய வேண்டியது எல்லோரும் ஒரணியல் திரள்வதாகும்.குறுகிய சிந்தனையையும் அவர் வரக்கூடாது இவர் வரக் கூடாது.அவரை மட்டந்தட்டவேண்டும் -இவரை மட்டந்தட்ட வேண்டும், எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு இவருக்கு தகுதியல்லை அவருக்கு தகுதியல்லை என்றெல்லாம் பாhக்காமல் நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததை உடனடியாக செய்ய வேண்டும்.

எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அனைத்து ஜனநாயக வழிகளையும் பின்பற்ற வேண்டும்.

நாங்கள் ஒவ்வாருவரும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு(பிரஞ்சு) எங்களுடன் வேலை செய்யும் பிரஞ்சு மக்களுக்கு எங்கள் தரப்பு நியாயத்தையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் எடுத்துச் சொல்வதற்கு யார் தடை விதிக்கமுடியும்? தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு அவற்றின் வேட்பாளர்களுக்கு இங்குள்ள ஊடகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் இலட்சக்கணக்கில் எமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.இதை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒன்றுபட்டுச் செய்வோம்.

பிரான்சிலுள்ளவர்கள் நேரடியாகவும் வெளியில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள பிரஞ்சுத் தூதரகங்களுக்கும் இந்த எதிர்பை தெரிவிப்பதன் மூலம் நாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறோம் என்பதை செயலில் காட்டிவிட்டுக் கதைப்போம்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரான்ஸ் ஹிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது பிரானஸின் முன்னாள் அரசத்தலைவர் சாள்ஸ் து கோல் லண்டனில் இருந்த கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு அணிதிரட்டவில்லையா? நிதிசேர்க்கவில்லையா அதுவும் பயங்கரவாதமா? பிரான்ஸ் அரசுக்கு எதிராக பஸ்ரிய் சிறையையும் கோட்டையை உடைத்தெறிந்து ஆயுதங்களை கைப்பற்றி போராடிய பிரஞ்சுப் புரட்சியாளர்கள் பயங்கரவாதிகளா?

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்தவம் என்ற பிரான்சின் உயர்ந்த அரசியல் இலக்கு வெறும் பேச்சளவில் தானே என்பதை நாங்கள் உரத்த குரலில் கேட்போம்?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம்

சிவா சின்னப்பொடி

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்களின் இருபக்கமும் அறியக் கிடைத்த பலம்..!

பல்லி நொல்லி எங்கிறீங்கள்.. சிறீலங்காவில மனித உரிமைகள் மீறல் நடப்பதை அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்களும் எச்சரித்தும் மேற்குலக நாடுகள் கரிசணை இழந்து பிடிச்சு அனுப்பிட்டு இருக்கே.. அதே யாரால.. இந்த நிலையை 1990 ஓட ஒப்பிட்டுப் பாருங்க.. ஒப்பிடக் கொஞ்சம் தாவாத தர்க்கிக்கிற புத்தி வேணும்..! தமிழர்கள் மீதான உலக கரிசணை தகர்க்கப்பட்டது புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்த தில்லுமுல்லுகளால் தான்...! தமிழருக்கு தமிழரே வைத்த ஆப்பு..! அனுபவிக்க வேண்டியதும் அவர்களே..!

திரு நெடுங்காலபோவான் அவர்களே

தாங்கள் ஏதோ, தமிழர் தரப்பில்லாதபோலவும், 3ம் மனிதன் போல, வேடிக்கை பார்க்கின்றவன் போலவும் கதைப்பது,கேவலமாக இருக்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற பட்டியலில் இருந்து தாங்களும் எள்ளவும் தப்பிக்க முடியாது என்பதையோ, இப்படிக் கதைத்தவுடன், தங்களும் உலகநாடுகளின் நம்பிக்கையைத் தகர்த்த ஒருதராகக் கருதமாட்டீர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

அந்தக் குற்றவாளிகளில் தாங்களும் ஒருவர் என்பதை நினைவுபடுத்துகின்றேன்

Edited by ஒற்றன்

எம்மை குற்றவாளிகளாக காட்டுவதில் எமக்கு உடன்பாடு உண்டோ இல்லையோ மேற்குலக அரசுகளின் தமிழர்கள் மீதான கரிசணை இழப்புக்கான காரணங்களைக் கண்டறிவதும் அந்த நிலையை தவிர்க்கவும் ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும் என்பதுதான் சொல்லப்படுகிறது.!

தவறுகளை தயவுசெய்து தொடராதீர்கள். அது எமது மக்களின் தியாகங்களையே வலுவிழக்கச் செய்யும்..! எமது மக்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக எழும் குரல்களை தடுக்கவே செய்யும். அது சிங்கள அரசின் தமிழ் இன அழித்தொழிப்பை ஈழத்தில் தடைகளின்றி சாத்தியமாக்கவே வழி செய்யும்..! :lol:

எமக்காக அன்று ஒரு சிலர் என்றாலும் ஐநாவில் குரல் கொடுத்தனர். சர்வதேச கவனத்தை கரிசணையை பெற்றுத்தந்தனர். ஆனால் இன்று எல்லாமே தகர்ந்து போயுள்ளது. மிகப்பலவீனமான நிலையில் சர்வதேச அரங்கில் தமிழர்களின் குரல்..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை குற்றவாளிகளாக காட்டுவதில் எமக்கு உடன்பாடு உண்டோ இல்லையோ மேற்குலக அரசுகளின் தமிழர்கள் மீதான கருணை இழப்புக்கான காரணங்களைக் கண்டறிவதும் அந்த நிலையை தவிர்க்கவும் ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும் என்பதுதான் சொல்லப்படுகிறது.! தவறுகளை தயவுசெய்து தொடராதீர்கள். அது எமது மக்களின் தியாகங்களையே வலுவிழக்கச் செய்யும்..! எமது மக்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக எழும் குரல்களை தடுக்கவே செய்யும். அது சிங்கள அரசின் தமிழ் இன அழித்தொழிப்பை ஈழத்தில் சாத்தியமாக்கவே வழி செய்யும்..! :lol:

முதலில் 3ம் மனிதன் போல, நீங்கள் எழுதிக் கொள்வதையும், பொறுப்பில்லாதத்தனமாக எழுதுவதிலும் இருந்து விலத்திக் கொள்ளுங்கள். சென்ற நூற்றாண்டு வரை தங்களுக்குள் கொலை செய்து பிழைத்த மேற்குலகம் கருணைப் பிதா என்று காட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை எம் வழிக்கு கொண்டு வர நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

ஆனால், பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள நம்மவர்களை மீட்கவும், அரசுக்கு எம் தாயகத்தின் நிலமையை உணர்த்தவும், பேரணிகள் அவசியமானதே. அதைக் குழப்ப, உள்ளுக்குள் இருந்து சூது செய்ய வேண்டாம். இந்த விடயம் கதைக்கப்படும்போது, சம்பந்தமே இல்லாமல் வேறு கதை கதைக்க வேண்டாமே!

தவறுகளை தயவுசெய்து தொடராதீர்கள். அது எமது மக்களின் தியாகங்களையே வலுவிழக்கச் செய்யும்..! எமது மக்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக எழும் குரல்களை தடுக்கவே செய்யும். அது சிங்கள அரசின் தமிழ் இன அழித்தொழிப்பை ஈழத்தில் தடைகளின்றி சாத்தியமாக்கவே வழி செய்யும்..!

எமக்காக அன்று ஒரு சிலர் என்றாலும் ஐநாவில் குரல் கொடுத்தனர். சர்வதேச கவனத்தை கரிசணையை பெற்றுத்தந்தனர். ஆனால் இன்று எல்லாமே தகர்ந்து போயுள்ளது. மிகப்பலவீனமான நிலையில் சர்வதேச அரங்கில் தமிழர்களின் குரல்..!

இத் தலைப்பிற்கும், தவறுகள் என்று நீர் கதைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

தலைப்போடு கதைத்துப் பழகுவது தான் நல்ல கருத்தாளனுக்கு அழகு

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் 3ம் மனிதன் போல, நீங்கள் எழுதிக் கொள்வதையும், பொறுப்பில்லாதத்தனமாக எழுதுவதிலும் இருந்து விலத்திக் கொள்ளுங்கள். சென்ற நூற்றாண்டு வரை தங்களுக்குள் கொலை செய்து பிழைத்த மேற்குலகம் கருணைப் பிதா என்று காட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களை எம் வழிக்கு கொண்டு வர நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

தவறுகள் செய்பவர்களோடு கூட இருந்து தவறு செய்ய நாம் தயார் இல்லை. கைது செய்யப்பட்ட பணியாளர்களின் விடுதலை மீது கரிசணை நமக்கும் உண்டு. மேற்குலகை பார்த்து நாம் தங்களுக்குள் கொலை செய்து பிழைத்த கூட்டம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நமக்குள் ஒரு சிறிய இனக்குழுமத்துக்குள் எத்தனை குத்துவெட்டு.. எத்தனை காட்டிக் கொடுப்புக்கள்..! எல்லாம் சுயநலப் பிழைப்புக்குத்தானே..! இதையும் மேற்குலகம் நன்கு அறியும்..!

தமது சட்டங்களின் பிரகாரமே கைதுகளுக்கு காரணம் வைத்திருப்பர். அகதிகளாக வந்த தமிழர்கள் செய்யும் வன்முறைகள் தான் தமிழர்கள் மீதான கரிசணை இழப்புக்கும் கடினமான சட்டப் பிரயோகங்களுக்கும் வித்திட்டுள்ளன. அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது. அதை சம்பந்தப்பட்ட தமிழர்கள் தான் பொறுப்பேற்று தங்கள் பொறுப்புணர்ந்து செயற் வேண்டும்..! சில நாடுகள் தமிழர்களைக் கண்காணிக்க என்று தனிப் பொலிஸ் பிரிவுகளை உருவாக்க வேண்டிய அளவுக்கு தமிழர்கள் வழங்கும் தொல்லைகள் இருக்கும் போது தமிழர்கள் மீதான கரிசணையை மேற்குலகில் இருந்து பெறுவது ஒன்றும் இலகுவானதல்ல..! அதைப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் உணர வேண்டும். இன்றேல் நாலூ ரவுடிகள் கூட்டம் கூடுவதாகவே உலகம் தமிழர்களின் பேரணியை நோக்கும்..! அதனால் எந்தப் பலனும் கிடைக்காது தமிழர்களுக்கு..!

ஆனால், பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள நம்மவர்களை மீட்கவும், அரசுக்கு எம் தாயகத்தின் நிலமையை உணர்த்தவும், பேரணிகள் அவசியமானதே. அதைக் குழப்ப, உள்ளுக்குள் இருந்து சூது செய்ய வேண்டாம். இந்த விடயம் கதைக்கப்படும்போது, சம்பந்தமே இல்லாமல் வேறு கதை கதைக்க வேண்டாமே!

இத் தலைப்பிற்கும், தவறுகள் என்று நீர் கதைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் மேற்குலக அரசுகளின் கொள்கைகளில் மாற்றம் தராது. இதில் சூதும் இல்லை வாதும் இல்லை. சூதுவாது செய்யும் புலம்பெயர் தமிழர்கள் செயற்பாடுகள் திருத்தம் பெறும் போதும் தமிழர்களின் அரசியல் குரல் மேற்குலகில் பலமாக ஒலிக்கக் கூடிய ஒற்றுமை தோன்றும் போதும் மேற்குலக அரசுகளின் போக்கில் மாற்றம் ஏற்படும்..!

தலைப்போடு கதைத்துப் பழகுவது தான் நல்ல கருத்தாளனுக்கு அழகு.

தலைப்போடுதான் பேசப்படுகிறது. இந்தத் தலைப்பிடுவதற்குரிய நிலையை சிங்களவனைக் காட்டிலும் தமிழர்களே தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்..! அதை மறுக்க முடியாது..! :lol:

வேறு நண்பர்கள் இதே கருத்துக்களத்தில் ஒட்டிய செய்திகள், அறிவித்தல்கள் அவற்றின் முக்கியத்துவம் கருதி என்னால் மீண்டும் இங்கு பிரதி செய்யப்படுகின்றன!

81089816ui5.jpg

86822095pk9.jpg

68300096pf7.jpg

81089816ui5.jpg

19866923eo0.jpg

71542451wf8.jpg

81089816ui5.jpg

19866923eo0.jpg

71542451wf8.jpg

அன்புள்ள தாயக உறவுகளே!

இந்த நேரத்தில் இந்தக்களத்தில் வந்து யார் பிழை? யார் சரி? என்று விவாதிக்கவேண்டாம்.அதற்கு இது நேரமல்ல.

பிரெஞ்சுக் காவல்துறையினர் எங்களது செயற்பாட்டாளர்களை கைது செய்த நடவடிக்கையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது-எமது அமைப்பை ஒழிப்பதற்கும் எமது செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்;படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்து விட்டது. சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பலரும் கருகிறார்கள். தேசத் துரோகிகளும் சிறீலங்கா அரசும் இதை அப்படித்தான் சித்தரிக்க முயல்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட போது பல ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் புலிக்கொடி வைத்திருப்பதற்கும் தேசியத் தலைவரது படத்தை வைத்திருப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் எங்களுடைய விடயத்தில் கண்டும் காணாமல் செயல்படுகின்ற நெகிழ்வுத் தன்மையான ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்தது.

சந்திரிகா தனது ஆட்சிக்காலத்தில் இங்கு வந்து பிரான்சின் அரசுத் தலைவர் ஜக் சிராக்கை சந்தித்து ரிரின் தொலைக்காட்சியையும் ஏனைய எமது உப அமைப்புக்களையும் தடைசெய்யும் படியும் எமக்கு எதிராக தனது அரசு நடத்தும் போருக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவி வழங்கும்படியும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பாரிசின் இதயம் என வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரப் பகுதியில் நாங்கள் ‘சாவிலும் வாழ்வோம்’ நிகழ்வை நடத்தவும் அந்த இடத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றவும் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிஅளித்தது.

இந்த விடயங்கள் பிரான்ஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.

ஆனால் இப்போது அதிரடியாக எமது செயற்பாட்டாளர்களை பிரெஞ்சுக் காவல்துறையினர் கைது செய்ததற்குக் காரணம் பிரான்ஸ் அரசின் உள் நாட்டுக் கொள்கையாகும்.

அதாவது எதிர்வரும்; ஏப்ரல் 22 ம் திகதி பிரான்சின் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு பிரான்சில் புலம்பெயர்ந்து வந்த வாழும் வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் வன்முறைக் கலாச்சாரம் தான் பிரதான சவாலாக உள்ளது. கடந்த வருடம் பாரிசின் புறநகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 2 ஆபிரிக்க இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் இடம்பெற்ற வாகன எரிப்பு மற்றும் கலவரங்களை அடக்குவதில் தற்போதைய அரசுத் தலைவர் வேட்பாளரும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நிக்கோலா சாக்கோசி கையாண்ட அணுகுமுறை பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

பல்லினக் கலாச்சாரம் பல்தேசவாதம் என்கிற கோட்பபாடகள் நடை முறைச் சாத்தியமற்றவை வெளிநாட்டு குடியேற்றக்காரர்கள் பிரெஞ்சு சமூகத்தடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தயாரில்லை. அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முற்படுவதே பிரச்சனைக்கு காரணமாகின்றது என்ற எண்ணம் வலதுசாரிகளை ஆதரிக்கும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் நாங்கள் குட்டித் தமிழீழம் என்று சொல்கின்ற லா சப்பல் பகுதிக்கு அண்மையிலுள்ள ஐரோப்பாவின் வடக்குப்பகுதி நாடுகளை இணைக்கும் பிரதான தொடரூந்து நிலையமான ‘கார் து நோட்’ தொடரூந்து நிலையத்தில் ஆபிரிக்க வம்சாவழி இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கம் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது.இதில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததுடன் பல கடைகள் சேதமாக்கப்பட்டன.25க்கும் மேற்பட்ட கறுப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல மணி நேரம் அந்த தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால் ஏறக்குறைய 50 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான பயணிகள் பாதிக்கப்பட்டார்கள். தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

இந்தக் காலகட்டத்தில் பிரான்சின் இனவாதக்கட்சித் தலைவரான ஜோன் மரி லூ பென் ‘இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் இலங்கையில் தமிழ்நாடு கேட்பதைப் போல பாரிசையும் தங்களுக்கு பிரித்துத் தரும்படி கேட்பார்கள்.இவர்கள் பாரிசிலுள்ள தங்களது வணிக நிறுவனங்களக்கு தங்களது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியில் பெயர் வைக்கலாம். எதற்காக ஆங்கில மொழியில் பெயர் வைத்திருக்க்pறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு பிரெஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இவர்கள் தயாரில்லை என்பதையை இது காட்டுகிறது. இவர்கள் விடயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.(பிரெஞ்சுக்கா

ரர்களுக்கு ஆங்கிலேயர்களைப் பிடிக்காது .அவர்களுக்குள் 600-700 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட விரோதம் உள்ளது.)

பிரான்சிலுள்ள இளைஞர் வன்முறைக் கும்பல்களில் அரேபிய மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள்.பாரிஸ் 10 நிர்வாகப் பகுதி மற்றும் பாரிசின் புற நகர் பகுதிகளான லா கூர் நெவ், செல் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த தமிழ் வன்முறைக் குழுக்களால் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்கள்.

இந்த வன்முறைக் குழுக்கள் எல்லாம் விடுதலைப்புலிகளின் பினாமிக் குழுக்கள் என்று காட்டுவதற்கான தீவிர பிரச்சாரத்தில் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகமும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டாளர்களும் ஈடுபட்டு வந்தனர்.லு பிகாரோ போன்ற வலதுசாரி பத்திரிகைகளை இவர்கள் அதற்குப் பயன் படுத்தினார்கள்.

தேர்தல் களத்தில் வெளிநாட்டு இளைஞர் குழுக்களின் வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே எமது தமிழ் தேசிய ஆதரவச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தை பார்க்க வேண்டும்.

பாரிஸ் நகரத்தில் அதிகளவுக்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடபடும் ஆரேபிய ஆபிரிக்க வம்சாவளி இளைஞர் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது உடனடியாக பாரிய எதிர் விளைவுகளை எற்படுத்தும் என்பதால் எதைசெய்தாலும் எந்த அடக்குமுறையை பிரயோகித்தாலும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக பல குழுக்களாக பிரிந்த நின்று பேசிப் பேசியே காலத்தை கடத்தும் தமிழரின் பலவீனத்தை புரிந்து கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நாம் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தருவது போல தந்துவிட்டு பின்னர் பாதுகாப்பு காரணம் காட்டி அதை நிராகரித்தை உற்றுக் கவனித்தால் இதிலுள்ள அரசியல் புரியும்.

இப்போது நாங்கள் செய்ய வேண்டியது எல்லோரும் ஒரணியல் திரள்வதாகும்.குறுகிய சிந்தனையையும் அவர் வரக்கூடாது இவர் வரக் கூடாது.அவரை மட்டந்தட்டவேண்டும் -இவரை மட்டந்தட்ட வேண்டும், எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு இவருக்கு தகுதியல்லை அவருக்கு தகுதியல்லை என்றெல்லாம் பாhக்காமல் நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததை உடனடியாக செய்ய வேண்டும்.

எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அனைத்து ஜனநாயக வழிகளையும் பின்பற்ற வேண்டும்.

நாங்கள் ஒவ்வாருவரும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு(பிரஞ்சு) எங்களுடன் வேலை செய்யும் பிரஞ்சு மக்களுக்கு எங்கள் தரப்பு நியாயத்தையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் எடுத்துச் சொல்வதற்கு யார் தடை விதிக்கமுடியும்? தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு அவற்றின் வேட்பாளர்களுக்கு இங்குள்ள ஊடகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் இலட்சக்கணக்கில் எமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.இதை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒன்றுபட்டுச் செய்வோம்.

பிரான்சிலுள்ளவர்கள் நேரடியாகவும் வெளியில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள பிரஞ்சுத் தூதரகங்களுக்கும் இந்த எதிர்பை தெரிவிப்பதன் மூலம் நாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறோம் என்பதை செயலில் காட்டிவிட்டுக் கதைப்போம்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரான்ஸ் ஹிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது பிரானஸின் முன்னாள் அரசத்தலைவர் சாள்ஸ் து கோல் லண்டனில் இருந்த கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு அணிதிரட்டவில்லையா? நிதிசேர்க்கவில்லையா அதுவும் பயங்கரவாதமா? பிரான்ஸ் அரசுக்கு எதிராக பஸ்ரிய் சிறையையும் கோட்டையை உடைத்தெறிந்து ஆயுதங்களை கைப்பற்றி போராடிய பிரஞ்சுப் புரட்சியாளர்கள் பயங்கரவாதிகளா?

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்தவம் என்ற பிரான்சின் உயர்ந்த அரசியல் இலக்கு வெறும் பேச்சளவில் தானே என்பதை நாங்கள் உரத்த குரலில் கேட்போம்?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம்

சிவா சின்னப்பொடி

Edited by மாப்பிளை

இந்தக் கைதுகள் எழுதமாற்றாக நடை பெறவில்லை, இவை சட்டப் பிரச்சினையோ அல்லது ஒரு சில புலம் பெயர்ந்த தமிழரின் குற்றச் செயல்களாலோ அல்லது ஆளும் கட்சியின் நடவடிக்கையாகவோ இல்லை.இது தெளிவாக மேற்குலக அரசுகள் சிறிலாங்காவில் தமது வகுக்கப்பட்ட கொள்கையை நடைமுறைப்படுத்தும் பரந்துபட்ட ஒரு ஒருங்கிணைந்த அழுதந் தரும் முயற்சி.

இதனை நாம் எவ்வாறு எதிர் கொள்வது என்பதே புலம் பெயர் தமிழர்களுக்கு இருக்கும் சவால்.

இவ்வளவு நாளும் குற்றச் செயல்கள் நடை பெறாமல் இல்லையா அல்லது புலத்தில் தமிழத் தேசியச் செயற்பாடுகள் இவ்வளவு நாளும் நடை பெறாமல் இல்லையா? இந்தத் தருணத்தில் இது ஏன்.மேலும் குற்றச் செயல்கள் தமிழ்ச் சமூகத்தில் மட்டும் அல்ல எல்லாச் சமூகங்களிலும் நடை பெறுகிறது.ஒரு குறித்த சமூகத்தில் உள்ள குறைந்த தொகையினர் எப்போதும் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.அதைச் சாட்டாக வைத்து முழுச் சமூகத்தையும் ஒரு விடுதலைப் போராட்டத்தையும் நசுக்கதற்கான நடவடிக்கையை மேற் கொள்வது, ஒரு அழுத்ததைப் பிரயோகிக்கும் செயற்பாடே.புலிகளின் விமானத் தாக்குதலின் எதிரொலிகளே இவை.இவற்றை நாம் எதிர் பார்க்க வேண்டும் என்று குறுக்கால போவான் பக்கம் பக்கமாக இங்கெயே எழுதி இருக்கிறார்.சர்வதேசச் சமூகத்திற்க்கு இவ்வாறு தான் அழுத்ததைப் பிரயோக்கிக்க முடியும்.இங்கே அவர்கள் அவர்களின் நலன்களை முன் நிறுத்தியே தமது சிறிலங்கா சம்பந்தமான கொள்கைகளை முன் நெடுப்புக்களை வைக்கிறார்கள்.சர்வதேச அரசியல் என்பது நலன் சார்ந்தது அது மனித உரிமை சார்ந்ததோ அல்லது நியாயம் சார்ந்ததோ அல்ல.

இதனை புலம் பெயர் சமூகம் எதிர் கொள்ள அது முதலில சுதந்திரமா இயங்கக் கூடிய வகையில நிறுவனப்படுத்தப் பட வேணும்.எவ்வாறு இசுறேலியரின் புலம் பெயர்ந்த அமைப்பு செயற்ப்பட்டதோ அதே போல் புலத்தில் உள்ள மக்களிடம் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்த வேனும்.ஜன நாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் குரல் கொடுக்கும் தனி நபர்கள் அமைப்புக்களுடன் ஒன்று பட்டு இவ்வாறான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேணும்.சட்டத்திற்க்கு உட்பட்டு உட்பட்டு என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.இங்கே இருக்கும் சட்டங்கள் அரசுகள் தங்கள் அரசியல் நோக்கங்களை செய்யவே பயன் படுத்தப்படும். நாமும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் போல் சுயாதீனமான அரசியல் அமைப்புக்களை நிறுவ வேணும்.மேலும் இங்குள்ள மனித உரிமை அமைப்புக்கள் சிறுபான்மையினர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அரசியல் மயப்படுத்தப்பட்ட உறவுகளை ஏற்படுத்த வேணும்.இவை எவற்றையும் செய்யாது சும்மா ஒரு நொண்டிச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் இவ்வாறான அழுத்தங்கள் ஒவ்வொரு நாட்டிலும் தொடர் கதையாகவே இருக்கும்.புலத்தில் தமிழரின் ஒன்று பட்ட நிறுவனப்பட்ட அரசியற் செயற்பாடுகளே இவ்வாறான அழுத்தங்களை எதிர் கொள்வதற்கான ஒரே வழி.புலத்திலும் தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகம் சிறீலங்காவுக்காக காய் நகர்வு செய்யக் காரணம்..??! சிறீலங்கா அமெரிக்கா போல வல்லரசா.. இல்ல பிராந்திய வல்லரசா.. இல்ல... பயங்கரவாததுக்கு எதிரான போரா..இல்ல புலிகள் பயங்கரவாததை மேற்குலகில் செய்யிறதாலா..??! :P

குறுக்காலபோவன் இங்கு ஒன்றும் புதிசா எழுதினதாத் தெரியல்ல..! புலிகளை பயங்கரவாத லிஸ்டில் போட்ட பின்னர் புலிகள் மீதான் அழுத்தம் அதிகரிக்கும் என்பது குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும் காரணம்.. இந்தியா அமெரிக்கா ஏற்கனவே அதுவும் பல வருடங்களுக்கு முன்னரே செய்தும் காட்டிவிட்டன. இத்தனையும் தெரிந்தும்... மீண்டும் மீண்டும்.. ஏதோ புதிய பிரச்சனை போலவும்.. புதிய சவால் போலவும்.. ஏலவே எதிர்பார்த்ததுதான் நடக்கிறது..தயாரில்லாமல் இருந்தது... புலம்பெயர் புத்திசாலிகளா...அல்லது புலிகளா..! புலிகள் எதிர்பார்த்ததுதான். அன்ரன் சொல்லித்தானே சென்றார்..!

பயங்கரவாதப் பட்டியலுக்குள் தள்ளியது யார்.. எவை என்ற விடயங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ள தொடர்புகளை ஆராய்வதும்.. அவசியம்..! அதை மிஸ்டர் குறுக்காலபோவன் சரி சமாதானம் என்பவரும் சரி சொல்லேல்ல.. காரணிகள் எந்தெந்த வகைக்குள்ளால் வந்தாலும் தேடிக் களைய வேண்டியது அவசியம்..! :icon_idea:

புலிகளைப் பயங்கரவாதிகள் என்பதற்கு மேற்கிடம் என்ன நியாயம் இருக்கிறது? பயங்கரவாதம் என்பதன் வரையறை என்ன? பயங்கரவாதப் பட்டியல் என்பதே அரசியல் நோக்கில் அமைந்தது.

சிறிலங்காவைப் பொறுத்தவரை மேற்குலகிற்கு அங்கு அமைதி நிலவ வேண்டும் அங்கு ஆயுதப் போர் நிகழக்கூடாது.ஏனெனில் அப்படி இருந்தால் தான் அவர்களின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்படும்.

எதாவது ஒரு அரசியல் தீர்வை எட்ட இரண்டு தரப்பிற்கும் அழுத்தங்கள் குடுப்பது.அமெரிக்க அடிக்கடி சொல்லும் விடயம் புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட வேணும் என்பதே.புலிகள் ஆயுதங்களைக் கையளித்தால் அவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதே அமெரிக்கா சொல்லும் செய்தி.சிறிலங்கா அரசு தரும் பன்சாயத்துச் சபயை ஏற்றுக்கொண்டு உங்கள் கட்டுமாணக்களை இல்லாமல் செய்து விடுங்கள், எங்களுக்கு பாதுகாப்பான ஒரு கடற் பாதையும், வர்த்தகம் செய்வதற்கு பாதுகாப்பான ஒரு பிராத்தியமும் வேணும் என்பதே மேற் குலகின் நோக்கம்.வளர்ந்து வரும் சீனாவின் இந்துமா கடல் ஆதிக்கத்தைத் தடுக்க வேணும்.சிறிலங்கா எமது ஆளுகைக்குள் இருக்க வேனும்.இவை எல்லாவற்றையும் குழப்பும் வண்ணம் உங்கள் ஆயுதப்போராட்டம் இருக்கிறது.

ஒரு பக்கம் தமது பேச்சைக் கேட்காத சிங்கள இனவாத அரசு இன்னொரு பக்கம் தமிழரின் அரசியற் உரிமைப் போராட்டத்தை விடாதா புலிகள் இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் தங்கள் நலனை பாதுகாக்க முற்படும் மேற்குலகம்.இதில் நாம் எமது அரசியல் உரிமையை ,இருப்பை, பாதுகாப்பதாயின் எல்லாத் தளத்திலும் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.போராடுவது என்பதே எமது உரிமைகளைப் பாதுகாக்கும்.

அன்புள்ள தாயக உறவுகளே!

,ந்த நேரத்தில் ,ந்தக்களத்தில் வந்து யார் பிழை? யுhர் சரி? என்று விவாதிக்கவேண்டாம்.அதற்கு ,து நேரமல்ல.

பிரெஞ்சுக் காவல்துறையினர் எங்களது செயற்பாட்டாளர்களை கைது செய்த நடவடிக்கையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது-எமது அமைப்பை ஒழிப்பதற்கும் எமது செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்;படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்து விட்டது. சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பலரும் கருகிறார்கள். தேசத் துரோகிகளும் சிறீலங்கா அரசும் ,தை அப்படித்தான் சித்தரிக்க முயல்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட போது பல ஐரோப்பிய நாடுகளில் பொது ,டங்களில் புலிக்கொடி வைத்திருப்பதற்கும் தேசியத் தலைவரது படத்தை வைத்திருப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் எங்களுடைய விடயத்தில் கண்டும் காணாமல் செயல்படுகின்ற நெகிழ்வுத் தன்மையான ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்தது.

சந்திரிகா தனது ஆட்சிக்காலத்தில் ,ங்கு வந்து பிரான்சின் அரசுத் தலைவர் ஜக் சிராக்கை சந்தித்து ரிரின் தொலைக்காட்சியையும் ஏனைய எமது உப அமைப்புக்களையும் தடைசெய்யும் படியும் எமக்கு எதிராக தனது அரசு நடத்தும் போருக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவி வழங்கும்படியும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பாரிசின் ,தயம் என வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரப் பகுதியில் நாங்கள் ‘சாவிலும் வாழ்வோம்’ நிகழ்வை நடத்தவும் அந்த ,டத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றவும் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிஅளித்தது.

,ந்த விடயங்கள் பிரான்ஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவையாக ,ருந்தன.

ஆனால் ,ப்போது அதிரடியாக எமது செயற்பாட்டாளர்களை பிரெஞ்சுக் காவல்துறையினர் கைது செய்ததற்குக் காரணம் பிரான்ஸ் அரசின் உள் நாட்டுக் கொள்கையாகும்.

அதாவது எதிர்வரும்; ஏப்ரல் 22 ம் திகதி பிரான்சின் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் ,ருக்கும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு பிரான்சில் புலம்பெயர்ந்து வந்த வாழும் வெளிநாட்டு ,ளைஞர்கள் மத்தியில் பரவிவரும் வன்முறைக் கலாச்சாரம் தான் பிரதான சவாலாக உள்ளது. கடந்த வருடம் பாரிசின் புறநகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 2 ஆபிரிக்க ,ளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் ,டம்பெற்ற வாகன எரிப்பு மற்றும் கலவரங்களை அடக்குவதில் தற்போதைய அரசுத் தலைவர் வேட்பாளரும் அப்போது உள்துறை அமைச்சராக ,ருந்தவருமான நிக்கோலா சாக்கோசி கையாண்ட அணுகுமுறை பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

பல்லினக் கலாச்சாரம் பல்தேசவாதம் என்கிற கோட்பபாடகள் நடை முறைச் சாத்தியமற்றவை வெளிநாட்டு குடியேற்றக்காரர்கள் பிரெஞ்சு சமூகத்தடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தயாரில்லை. அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முற்படுவதே பிரச்சனைக்கு காரணமாகின்றது என்ற எண்ணம் வலதுசாரிகளை ஆதரிக்கும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

,ந்த நிலையில் கடந்த மாதம் நாங்கள் குட்டித் தமிழீழம் என்று சொல்கின்ற லா சப்பல் பகுதிக்கு அண்மையிலுள்ள ஐரோப்பாவின் வடக்குப்பகுதி நாடுகளை ,ணைக்கும் பிரதான தொடரூந்து நிலையமான ‘கார் து நோட்’ தொடரூந்து நிலையத்தில் ஆபிரிக்க வம்சாவழி ,ளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கம் ,டையில் பாரிய மோதல் ,டம்பெற்றது.,தில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததுடன் பல கடைகள் சேதமாக்கப்பட்டன.25க்கும் மேற்பட்ட கறுப்பின ,ளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல மணி நேரம் அந்த தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஏற்பட்ட ,ந்தக் கலவரத்தால் ஏறக்குறைய 50 ஆயிரத்தில் ,ருந்து 1 ,லட்சம் வரையிலான பயணிகள் பாதிக்கப்பட்டார்கள். தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட பின்னர் நடந்த ,ந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

,ந்தக் காலகட்டத்தில் பிரான்சின் ,னவாதக்கட்சித் தலைவரான ஜோன் மரி லூ பென் ‘,ந்தியாவில் ,ருந்து சென்ற தமிழர்கள் ,லங்கையில் தமிழ்நாடு கேட்பதைப் போல பாரிசையும் தங்களுக்கு பிரித்துத் தரும்படி கேட்பார்கள்.,வர்கள் பாரிசிலுள்ள தங்களது வணிக நிறுவனங்களக்கு தங்களது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியில் பெயர் வைக்கலாம். எதற்காக ஆங்கில மொழியில் பெயர் வைத்திருக்க்pறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு பிரெஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ ,வர்கள் தயாரில்லை என்பதையை ,து காட்டுகிறது. ,வர்கள் விடயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் கவனமாக ,ருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.(பிரெஞ்சுக்கா

சிவா சின்னப் போடி அவர்களே ,

நீங்கள் எழுதியதில் எனக்குத் தெளிவில்லாத விடயங்கள்,

1) அரபிய கறுப்பு இனத்தவரின் வன்முறையைக் கட்டுப் படுத்த ஏன் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?

2)அரபிய கறுப்பு இனத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் போராடுவார்கள் என்றால், ஈழத் தமிழர் மீது நடவடிக்கை எடுக்கக் காரணம் அவர்கள் போராட மாட்டர்கள் என்பதா?

3) ஒட்டுக் குழுக்களும் அடி வருடிகளும் செய்யும் பிரச்சாரத்திக்கு எதிராக ஏன் எம்மால் மாற்றுப் பிரச்சாரங்களைச் செய்ய முடியவில்லை? கருத்தியல் ரீதியாக இவற்றை எதிர்க் கொள்ளாத எமது தீக்கோழி மன நிலை இதற்குக் காரணம் இல்லையா?

4) புலத்தில் மக்களை அணிதிரட்டமால் அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்காமல் சினிமாவும் சின்னத் திரையும் காட்டிக் கொண்டிருந்தது யார் குற்றம்?

இனிச் சொல்லிப் பிரயோசனமில்லை, இனியாவது மக்களை அணிதிரட்டி எல்லோரையும் அரவணைத்துப் போராட வேணும்.

அவுஸ்திரேலியாவில தடை வராதற்கான காரணங்களில் ஒன்று எல்லோரையும் அரவணைத்து ஒன்று சேர்ந்து நிறுவனப் பட்டதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கருத்து வரவேற்கப்படவேண்டிய விடயங்கள், நாம் முதலில் பிரஞ்சில் ஒரு மின்னஞ்சலை தயாரித்து அனுப்பவேண்டும் இதற்கு பிரஞ்சில் நல்ல தேர்ச்சி பெற்ற ஒரு கள உறவின் உதவி தேவை, இதற்குதேவையான சாரத்தை தமிழில் உறவுகள் கூறலாம், இது யார் யாருக்கு அனுப்பினால் உச்சபயன் கிடைக்கும் என தெரிந்த உறவுகள், அந்த மின்னஞ்சல்களை இங்கு தந்து உதவலாம், பரந்து பட்ட புலம்பெயர் தமிழரிடம் இருந்து இந்த மின்னஞ்சல்கள் போவதால் பயனும் அதிகமாக இருக்கும், பேச்சு பேச்சாமட்டும் இராது செயலில் இறங்கும் காலமிது.

"எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு"

அன்புள்ள தாயக உறவுகளே!

இந்த நேரத்தில் இந்தக்களத்தில் வந்து யார் பிழை? யார் சரி? என்று விவாதிக்கவேண்டாம்.அதற்கு இது நேரமல்ல.

பிரெஞ்சுக் காவல்துறையினர் எங்களது செயற்பாட்டாளர்களை கைது செய்த நடவடிக்கையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது-எமது அமைப்பை ஒழிப்பதற்கும் எமது செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்;படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்து விட்டது. சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பலரும் கருகிறார்கள். தேசத் துரோகிகளும் சிறீலங்கா அரசும் இதை அப்படித்தான் சித்தரிக்க முயல்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட போது பல ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் புலிக்கொடி வைத்திருப்பதற்கும் தேசியத் தலைவரது படத்தை வைத்திருப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் எங்களுடைய விடயத்தில் கண்டும் காணாமல் செயல்படுகின்ற நெகிழ்வுத் தன்மையான ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்தது.

சந்திரிகா தனது ஆட்சிக்காலத்தில் இங்கு வந்து பிரான்சின் அரசுத் தலைவர் ஜக் சிராக்கை சந்தித்து ரிரின் தொலைக்காட்சியையும் ஏனைய எமது உப அமைப்புக்களையும் தடைசெய்யும் படியும் எமக்கு எதிராக தனது அரசு நடத்தும் போருக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவி வழங்கும்படியும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பாரிசின் இதயம் என வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரப் பகுதியில் நாங்கள் ‘சாவிலும் வாழ்வோம்’ நிகழ்வை நடத்தவும் அந்த இடத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றவும் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிஅளித்தது.

இந்த விடயங்கள் பிரான்ஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.

ஆனால் இப்போது அதிரடியாக எமது செயற்பாட்டாளர்களை பிரெஞ்சுக் காவல்துறையினர் கைது செய்ததற்குக் காரணம் பிரான்ஸ் அரசின் உள் நாட்டுக் கொள்கையாகும்.

அதாவது எதிர்வரும்; ஏப்ரல் 22 ம் திகதி பிரான்சின் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு பிரான்சில் புலம்பெயர்ந்து வந்த வாழும் வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் வன்முறைக் கலாச்சாரம் தான் பிரதான சவாலாக உள்ளது. கடந்த வருடம் பாரிசின் புறநகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 2 ஆபிரிக்க இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் இடம்பெற்ற வாகன எரிப்பு மற்றும் கலவரங்களை அடக்குவதில் தற்போதைய அரசுத் தலைவர் வேட்பாளரும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நிக்கோலா சாக்கோசி கையாண்ட அணுகுமுறை பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.

பல்லினக் கலாச்சாரம் பல்தேசவாதம் என்கிற கோட்பபாடகள் நடை முறைச் சாத்தியமற்றவை வெளிநாட்டு குடியேற்றக்காரர்கள் பிரெஞ்சு சமூகத்தடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தயாரில்லை. அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முற்படுவதே பிரச்சனைக்கு காரணமாகின்றது என்ற எண்ணம் வலதுசாரிகளை ஆதரிக்கும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் நாங்கள் குட்டித் தமிழீழம் என்று சொல்கின்ற லா சப்பல் பகுதிக்கு அண்மையிலுள்ள ஐரோப்பாவின் வடக்குப்பகுதி நாடுகளை இணைக்கும் பிரதான தொடரூந்து நிலையமான ‘கார் து நோட்’ தொடரூந்து நிலையத்தில் ஆபிரிக்க வம்சாவழி இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கம் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது.இதில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததுடன் பல கடைகள் சேதமாக்கப்பட்டன.25க்கும் மேற்பட்ட கறுப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல மணி நேரம் அந்த தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால் ஏறக்குறைய 50 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான பயணிகள் பாதிக்கப்பட்டார்கள். தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

இந்தக் காலகட்டத்தில் பிரான்சின் இனவாதக்கட்சித் தலைவரான ஜோன் மரி லூ பென் ‘இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் இலங்கையில் தமிழ்நாடு கேட்பதைப் போல பாரிசையும் தங்களுக்கு பிரித்துத் தரும்படி கேட்பார்கள்.இவர்கள் பாரிசிலுள்ள தங்களது வணிக நிறுவனங்களக்கு தங்களது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியில் பெயர் வைக்கலாம். எதற்காக ஆங்கில மொழியில் பெயர் வைத்திருக்க்pறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு பிரெஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இவர்கள் தயாரில்லை என்பதையை இது காட்டுகிறது. இவர்கள் விடயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.(பிரெஞ்சுக்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.