Jump to content

வெங்காய தோசை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வெங்காய தோசை

வà¯à®à¯à®à®¾à®¯ தà¯à®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

சுவையான வெங்காய தோசை, எளிய வெங்காய தோசை, வெங்காய தோசை செய்யும் முறை, பிரபலமான வெங்காய தோசை, வெங்காய தோசை செய்முறை, வெங்காய தோசை சமையல் குறிப்புகள், வெங்காய தோசை செய்வது எப்படி.

உங்கள் சுவையை தூண்டும் வெங்காய தோசை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வெங்காய தோசை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

 

சமைக்க தேவையானவை

  •  புழுங்கல் அரிசி – 3 கப்
  •  உளுத்தம்பருப்பு – அரை கப்
  •  பச்சரிசி – ஒரு கப்
  •  பச்சை மிளகாய் – 4
  •  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  •  கடுகு – கால் டீஸ்பூன்
  •  கறிவேப்பிலை – சிறிதளவு
  •  உப்பு – தேவையான அளவு
  •  எண்ணெய் – தேவையான அளவு
 

உணவு செய்முறை : வெங்காய தோசை

  • Step 1.

    புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக 2 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

  • Step 2.

    அவற்றை தனித்தனியாக அரைத்து வைத்து , ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

  • Step 3.

    பிறகு இந்த மாவை ஒரு இரவு புளிக்க வைத்து கொள்ளவேண்டும். பிறகு, கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும் வைக்கவும்.

  • Step 4.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, மாவை ஊத்தப்பம் போல் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு தோசை வெந்ததும் எடுக்கவும்.

    http://www.arusuvaisamayal.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கய்யா தோசய கண்ணுல காட்ட மாட்டேன் என்கிறீங்க:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

வெங்காயத்தையும் காணேல்ல தோசையையும் காணேல்ல .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீடியோவே இருக்கே!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெறும் தோசை மட்டும்தானா, அதுக்கு சம்பல் சட்னி ஒன்றும் கிடையாதா.......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இண்டைக்கு ஆர்ரை முகத்திலை முழிச்சன் எண்டு தெரியேல்லை.....இப்பிடிப்போட்டு விறாண்டுது... :grin:

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கய்யா தோசய கண்ணுல காட்ட மாட்டேன் என்கிறீங்க:unsure:

தà¯à®à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

வெங்காயத்தையும் காணேல்ல தோசையையும் காணேல்ல .

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

 

40 minutes ago, suvy said:

வெறும் தோசை மட்டும்தானா, அதுக்கு சம்பல் சட்னி ஒன்றும் கிடையாதா.......!  tw_blush:

à®à®à¯à®©à®¿ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯à®¤à¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு ஆர்ரை முகத்திலை முழிச்சன் எண்டு தெரியேல்லை.....இப்பிடிப்போட்டு விறாண்டுது... :grin:

வெங்காய தோசைக்கும், ஆனியன் தோசைக்கும்... என்ன  வித்தியாசம்? ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, தமிழ் சிறி said:

வெங்காய தோசைக்கும், ஆனியன் தோசைக்கும்... என்ன  வித்தியாசம்? ?

நானும் நீங்களும் சுட்டால் அது வெங்காயத்தோசை அதையே பெண்கள் சுட்டால் ஆனியன் தோசை.??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, சுவைப்பிரியன் said:

நானும் நீங்களும் சுட்டால் அது வெங்காயத்தோசை அதையே பெண்கள் சுட்டால் ஆனியன் தோசை.??

ha ha ha

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, கிருபன் said:

வீடியோவே இருக்கே!

 

எங்க தோச சுட்ட ஆளை காணல அப்பதான் தோச சாப்பிட்ட திருப்தி வரும் 

 

13 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு ஆர்ரை முகத்திலை முழிச்சன் எண்டு தெரியேல்லை.....இப்பிடிப்போட்டு விறாண்டுது... :grin:

ஹாஹா நாங்கள் கேள்விகள் கேட்பம் பதில் சொல்லணும் சாமியோவ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உது தானே ஊத்தப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

உது தானே ஊத்தப்பம்...

வெங்காய தோசை நல்லாயிருக்கும் எண்டு படம் காட்ட வெளிக்கிட்ட எனக்கு   இதுவும் வேணும் இன்னமும் வேணும்...tw_blush:

ரணகளமாக்கிட்டாங்கப்பா :grin:

Vadivelu Walk GIF - Vadivelu Walk Winner GIFs

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

வெங்காய தோசை நல்லாயிருக்கும் எண்டு படம் காட்ட வெளிக்கிட்ட எனக்கு   இதுவும் வேணும் இன்னமும் வேணும்...tw_blush:

ரணகளமாக்கிட்டாங்கப்பா :grin:

Vadivelu Walk GIF - Vadivelu Walk Winner GIFs

ரொம்ப கடுப்பாயிட்டார் போல.....குசினியை விட்டு பழனிக்கு பாதயாத்திரை.......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, suvy said:

ரொம்ப கடுப்பாயிட்டார் போல.....குசினியை விட்டு பழனிக்கு பாதயாத்திரை.......!  tw_blush:

கோவணத்தை பார்த்த பின்னரே நான் பழனிக்குத்தான் போகிறார் என ஒத்துக்கொள்கிறேன் 

( நாய்கள் துரத்தி கழட்டி எடுக்காமல் இருந்தால் சரி ):)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/5/2018 at 12:15 AM, குமாரசாமி said:

வெங்காய தோசை நல்லாயிருக்கும் எண்டு படம் காட்ட வெளிக்கிட்ட எனக்கு   இதுவும் வேணும் இன்னமும் வேணும்...tw_blush:

ரணகளமாக்கிட்டாங்கப்பா :grin:

Vadivelu Walk GIF - Vadivelu Walk Winner GIFs

??

எனக்குப் பிடிக்காத தோசையே வெங்காயத் தோசைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

??

எனக்குப் பிடிக்காத தோசையே வெங்காயத் தோசைதான்.

ஏன்?........ ஏன் பிடிக்காது சிஸ்டர்.ரெல் மீ  tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

ஏன்?........ ஏன் பிடிக்காது சிஸ்டர்.ரெல் மீ  tw_glasses:

நெய்த் தோசை , நல்லெண்ணைத் தோசை, சாதாரண தோசை போன்றவைதான் சட்னி, சம்பலுடன் உண்ணும்போது மிகு சுவையாக இருக்கும் வெங்கயத்தோசை அவற்றின் சுவையைக் குறைத்துவிடும். அதுவும் வெங்காயத்தோசை நிறையச் சாப்பிடவும் முடியாது .

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.