Jump to content

வணக்கம் நான் இன்னிசை

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

எல்லோருக்கும் எனது வணக்கம்

கன காலமாக வாசகியாக இருந்த போதிலும் தமிழில் எழுத தெரியாத காரணத்தினால் இவ்வளவு காலமும் இணையவில்லை இப்போது தான் துணிச்சல் வந்தது

எனது பிறப்பிடம் தமிழீழம் எனது வதிவிடம் தற்பொழுது அவுஸ்திரலியா

இந்த களம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் என நம்புகின்றேன்

Posted

வணக்கம் இன்னிசை! எனக்கு மூன்று மாதத்திற்கு முன் வந்த துணிச்சல் இப்போது உங்களுக்கும் வந்துள்ளது! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
:lol: இப்போதாவது வந்ததே என்று சந்தோச படுகிறன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ.................

யாழ்களத்துடன் இணைந்து இருந்து, உங்க கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி கறுப்பி அக்கா

Posted

வணக்கம் இன்னிசை உங்களை வருக வருக என நானும் வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி வானவில், சிறி, அனிதா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்.

Posted

வணக்கம் வாங்கோ

Posted

இன்னிசை பாடி வரும்... இன்னிசையா நீங்க?

வாங்கோ, வாங்கோ

Posted

வணக்கம் இன்னிசை

என்ன சுட்டி ரொம்ப நாளாக காணல்லை போல. எப்படி சுகம்? எங்கை போயிருந்தீங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்க இன்னிசை.

பெயர் நல்லா இருக்கே.. பாட தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் இன்னிசை வாருங்கள்.

Posted

இன்னிசை, இன்னிசை என்று வாசிக்க இதுதான் நினைவுக்கு வருகின்றது, உங்களை பாடலாலேயே வரவேற்கின்றோம், கொடுத்து வைத்தனீங்கள்!

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்

அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே!

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை....

கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது

நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது

குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா

உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்

கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்

ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே!

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை....

உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே

உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே

வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது

ரகசியம் காண்பதோ மிக அவசியமானது

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே!

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை...

இந்தப் பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்--->

பெண்: :rolleyes:

http://www.raaga.com/playerV31/index.asp?p...4506&bhcp=1

ஆண்: :unsure:

http://www.raaga.com/playerV31/index.asp?p...4199&bhcp=1

பெண்: :unsure:

http://www.raaga.com/playerV31/index.asp?p...4506&bhcp=1

ஆண்: :)

http://www.raaga.com/playerV31/index.asp?p...4199&bhcp=1

மாப்பு இது எங்கைபோய் முடியப்போகுதோ? :) எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை. :rolleyes:

Posted

ஒரு அன்பில் வரவேற்கவும் விடமாட்டீங்கள் போல இருக்கு! :rolleyes:

இந்தப் பாடல் எனக்கு பிடித்தமான ஒரு பாடல் , அதான்! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னை வரவேற்ற எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

ஜனனி அக்கா எனக்கு கொஞ்சம் கொஞ்சம் பாட தெரியும்

கலைஞன் அண்ணா எனக்கும் அந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் இன்னசை. கங்காரு கூட்டம் தான் யாழ்களத்தில் கூடப் போலகிடக்கு.

  • 2 weeks later...
Posted

எல்லோருக்கும் எனது வணக்கம்

கன காலமாக வாசகியாக இருந்த போதிலும் தமிழில் எழுத தெரியாத காரணத்தினால் இவ்வளவு காலமும் இணையவில்லை இப்போது தான் துணிச்சல் வந்தது

எனது பிறப்பிடம் தமிழீழம் எனது வதிவிடம் தற்பொழுது அவுஸ்திரலியா

இந்த களம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் என நம்புகின்றேன்

***************************

தமிழில் இன்னிசை பாடி வரும் தென்றலே வருக வருக..

பல கவிஞர்கள், அறிவாளிகளை உள்வாங்கிக்கொண்டிருக்கும் யாழ்த்தளத்தினுள் புகுந்திருக்கும் இன்னிசைக்கு வரவேற்ப்பு வழங்க மறந்ததேனோ நானறியேன்.

சகோதரி இன்னிசையே என்வரவேற்ப்பு தாமதமாகினாலும் உங்கள் வரவு இனிமையானதாகட்டும்.

Posted

9 ஆம் திகதியில் இருந்து உங்க அப்புவின் பெயரில் உள்ள தளம் பிரீயாக உள்ளதால் அதில் நானும் புக்குடுவும் பனானா லீவ்ஸ் உணவகம் தொடங்குகிறோம். வந்து உங்கள் பாய், தலைகணைகளை எடுத்துச் செல்லவும். நீங்க விரும்பினா என் பிஸினஸ் பாட்னர் நண்பர் புக்குடுவின் தொலைபேசிக்கு ஒரு கோல் அடியுங்கோ...புக்குடு இல்லாம் பார்த்து அடிச்சாத்தான் உங்களுக்கு வசதியாக இருக்கும்....

10 ஆம் திகதி இங்க வந்திருக்கீங்க இல்லையா...விளங்குதுங்க.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னை வரவேற்ற எல்லோருக்கும் எனது நன்றிகள்

Posted

9 ஆம் திகதியில் இருந்து உங்க அப்புவின் பெயரில் உள்ள தளம் பிரீயாக உள்ளதால் அதில் நானும் புக்குடுவும் பனானா லீவ்ஸ் உணவகம் தொடங்குகிறோம். வந்து உங்கள் பாய், தலைகணைகளை எடுத்துச் செல்லவும். நீங்க விரும்பினா என் பிஸினஸ் பாட்னர் நண்பர் புக்குடுவின் தொலைபேசிக்கு ஒரு கோல் அடியுங்கோ...புக்குடு இல்லாம் பார்த்து அடிச்சாத்தான் உங்களுக்கு வசதியாக இருக்கும்....

10 ஆம் திகதி இங்க வந்திருக்கீங்க இல்லையா...விளங்குதுங்க.....

முக்கியமா கடைக்கு வாடகை இல்லை!. அப்புவையும் காணேல நாம் வாசலில இருக்கிற பெயரை பனானா லீவ்ஸ் என்று பெயரைமாத்தி விடுவம். அப்பு தச்சந்தவறிவந்தா துக்கி ஒரு ஓரமா ஒதுங்கச்சொல்லிறது, ராங்கி காட்டினா பிறகு அதைக்கதைப்பம்.....

உங்கட தளத்தில நாம் ஊர்ப்புதினத்தில போய் அள்ளிக்கொண்டு வந்து இங்க போட்டுட்டு நாங்களும் அரசியல் கதைப்பம். இதை யாழ் கள புக்குடு உலக திடுக்கிடும் செய்திகள் என்று மாத்துவம்.

என்னுடையதில மருத்துவம் சம்பந்தமாக, யோகாசனம், விஞ்ஞானம், ஆங்கிலம் எல்லாவற்றையும் ஒரு மசால போட்டு தொடங்குவம்...பின்பு இந்த நாவலரின் அறை கொஞ்சம் பெரிசா இருக்கு அவரையும், அவற்ற சமயபுத்தகங்களியும் எடுத்து வைச்சு ஒரு ஓரத்தில உக்காரவச்சமென்னா, எமக்கு ரொம்ப சுலபமா ஏரியாவை பெருப்பிக்கலாம்.

உங்க யோசனையைச்சொல்லுங்கோ!!. திருத்தம் கிருத்தம்...அப்புவை வேணுமென்டா இரவில எங்களுக்கு டீ போயா வேணுமென்னா பாவிக்கலாம்.. :lol: .... நாவலரை என்ன செய்யலாம்? :lol:

புலிப்பாசறை...

உங்க ஐடியாவே ஐடியா...சூப்பர்ப்ப்....

நானு, இங்க களத்துல இருக்க எல்லாரும்

வாந்தி எடுக்கறத கொஞ்சம் அடக்கி வச்சிட்டு..

உங்க கிட்ட இருக்க சக்கையான ஐடியாக்களை தெரிந்துகொள்ளோணும்...

நீங்க ஒரு நடமாடும் சரவணபவன்..

நானோ சாதாரண "வாந்தி பவன்"

ஆறுமூஞ்சி நாக்கு அலரை , தின்னுட்டு கழுவறதுக்கு

நாக்கு வழிக்கற குச்சிகளை சப்ளை செய்யச் சொல்லலாம்...

திடுக் செய்திகளுடன்.."தொபுக்கடீர்" செய்திகளௌம் பொடுவம்..

சொச்ச வாந்தி : பாசறை!! அப்புவோட இடத்தை அணுகுண்டு போட்டு டமார் ஆக்கிட்டாங்கள!!

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.