Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

புளியோதரை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா ....... இனி வரும் வெய்யில் காலத்துக்கு வாய்க்கு ருசியாகவும் பயணத்துக்கு செமையாகவும் இருக்கும் ......!  😂

எமது வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.

இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கப் கோதுமை மாவில் இதுவரை சுவைக்காத முற்றிலும் புதுமையான டிபன் ரெசிபி

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலில் ஒர் சுலபமான ஓம்லெட்..

omlet.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-0614.jpg

இன்றைய ஸ்பெசல்

ஒடியல் கூழ்.

பார்க்க சுவையாக இருக்கிறது கொஞ்சம் சிவப்பை 
(உறைப்பை )கூடடலாமோ ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

பார்க்க சுவையாக இருக்கிறது கொஞ்சம் சிவப்பை 
(உறைப்பை )கூடடலாமோ ?

வழமையில் உறைப்பு தூக்கலாகவே இருக்கும்.
மருமகள் இப்ப தானே குழந்தையும் பிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-0614.jpg

இன்றைய ஸ்பெசல்

ஒடியல் கூழ்.

கூழுக்கு தேங்காய் சொட்டு  என்பது பஜனைக்கு பக்க வாத்தியம்போல அருமை........!  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

வழமையில் உறைப்பு தூக்கலாகவே இருக்கும்.
மருமகள் இப்ப தானே குழந்தையும் பிறந்தது.

பத்திய கறியும் சரக்கு கறியும் சமைக்கிற நேரத்தில ஒடியல் கூழ்.....? 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பத்திய கறியும் சரக்கு கறியும் சமைக்கிற நேரத்தில ஒடியல் கூழ்.....? 🤣

அவர்கள் விருப்பம்.

கூழ் நல்ல சத்துணவு தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண் ஓம்லெட்..

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பியை இப்படி போட்டுப் பாருங்கள்.......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பை சோற்றில் சில தோசைகள் ........எளிமையாய் ஒரு உணவு......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆமை வடை......... நான் நினைக்கிறேன் ஆமவடைக்கும் பருப்பு வடைக்கும் இடையில் ஆறு வித்தியாசங்கள் இருக்கும் என்று.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு கப் சேமியா போதும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப் தேங்காய் இருந்தா ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை ரவா உப்புமா.......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் நல்லமாதிரி இருக்கே ........ செய்துபாருங்கள்.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுலபமாய் செய்யுங்கள் சூப்பர் பிரியாணி போல ஒரு பிரியாணி ......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமாய் செய்யக்கூடிய கோதுமை தோசை.......!

படத்தில் உள்ளதுபோல் வட்டமாய் வரவில்லையெனில் மனசொடிந்து போக வேண்டாம்.......கல்லை விட்டு தோசை தோசையாய் வந்ததே பெரிய காரியம் என்று நினைத்து சந்தோசப் படுங்கள்........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலி கருவாட்டு வறுவல் ........!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொத்தவரங்காய் கிரேவி........ஒருமுறை செய்து பாருங்கள்......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.