Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆருக்கும் ஞாபகமிருக்கோ....?  😁

Bild Bild  

Bild

  • Replies 918
  • Views 258.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஒலி பெருக்கியில் பாடல் போட்டபடி இந்த மாதிரி Van வரும் போது ஒடிப் போய் ஐஸ் கிறீம்  வாங்குவதை மறக்க முடியாது.சில நேரம் ஐஸ் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சொல்லி வாங்கித் தர மாட்டார்கள். அந்த நேரம் அட

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    ஆலம் விழுது பிடித்து ஊஞ்சல் ஆடிய அனுபவம் உண்டா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

ஆருக்கும் ஞாபகமிருக்கோ....?  😁

Bild   

 

800px_COLOURBOX4839656.jpg

வெயிலில் காய வைத்து  "சொர்ஜ் " ஏத்தின நினைவு ஊஞ்சல் ஆடுகிறது தோழர்..👌

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text that says 'ஆமா, அங்கே என்ன ஒரே சத்தம்? கரன்ட் போய்ட்டு வந்துருக்கு, அதான் அதுக்கு கத்தனுமா? கத்துராங்க. அவங்க 90ஸ் கிட்ஸ், அப்படி தான் கத்துவாங்க'

  • கருத்துக்கள உறவுகள்

Pin by Suije on fun (With images) | Vadivelu memes, Comedy quotes, Comedy  memes

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரி வரையில் ..

Screenshot-2020-12-16-14-47-03-144-com-a 

பரிட்சை அழகா எழுதின பெருமக்கள் மட்டும் கையை தூக்குக ..☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201224-161908.jpg

😢..😢

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting, text that says 'ஸ்கூல், காலேஜ் முடிச்சு ரொம்ப வருஷம் ஆனாலும் PS இப்ப வரைக்கும் EXAMக்கு படிச்சுட்டு போகாதா மாதிரியே கனவு வருது டாக்டர்'

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, outdoor, text that says 'JCB 90s Kids'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, outdoor, text that says 'JCB 90s Kids'

கோட்டை உச்சியில் ஏறி டாட்டா காட்டிய நினைவுகள் வந்து போகிறது தோழர்..👍

4e3b5423813ec799715287e00714d931.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"புஸ்.. " என்ட சத்தத்துடன் இந்த கருப்பு வெள்ளை புள்ளி எல்லாம் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு .. ரெல் மீ கிளியர்லீ ..☺️.!

14758016-vintage-crt-tv-isolated-on-whit

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210104-163935.jpg ☺️..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

134962585_3904292332954849_3209298853280

இப்படியான வசனங்களை கேட்டு வளர்ந்தவர்கள் எத்தனை பேர்.?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

134962585_3904292332954849_3209298853280

இப்படியான வசனங்களை கேட்டு வளர்ந்தவர்கள் எத்தனை பேர்.?

சே  சே ......இப்படி பன்னி எண்டெல்லாம் அசிங்கமா திட்ட மாட்டாங்க .... டீசண்டா முத்தவெளியில மாடு மேக்கப் போ , சாணி அள்ளப்  போ என்றுதான் சொல்லி மிதிப்பாங்கள்...... முன்னால பிள்ளையாரைத்தான் கும்பிட்டுட்டு பள்ளிக்கு போறது அவரும் படிப்புல கொஞ்சம் வீக் என்று நினைக்கிறன். மிஸ் சரசு டீச்சரை கும்பிட்டிருக்க வேணும் மிஸ் பண்ணிட்டன்.....!   😁 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட சாலை விளையாட்டு நேர (P.E.T) கொடுக்கல் - வாங்கலில் நொந்து போன அனுபவம்ங்கள்.?

உண்டா..? ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'எதுக்கு உன்ன உங்க அப்பா அடிச்சாரு 90'S kids முதல் மாத சம்பளத்தில் ரிமோட் கார் வாங்கினேன்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

044701content_1ded1f8d-58c7-4159-990a-f0 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

138797703_2007988426021299_7264895976570

பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம் ஈழத்தில் உண்டா.?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

----( இரும்புக்கை மாயாவி )----

IMG-20210126-234650.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, outdoors and text that says 'வாழ்க்கையில ஒவ்வொருத்தனுக்கும் நடந்த ஒரு கொடுமையான விஷயம்... நாம எந்த வாத்தியாருக்கு பயந்து பள்ளிகூடத்துக்கு லீவு போட்டோமோ.... அதே நாள்ல அந்த வாத்தியாரும் பள்ளிகூடத்துக்கு லீவு போட்றதுதான்....'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசினிக்குள் குதித்து விளையாடிய அனுபவம்..?

Screenshot-2021-01-28-18-23-43-040-com-a 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாயாவி..👍

Screenshot-2021-01-26-23-33-35-917-com-a

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 வண்ண பேனா தாயகத்தில் விற்பனைக்கு இருந்ததா.?

Screenshot-2021-02-15-12-49-54-328-org-m 

5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

5 வண்ண பேனா தாயகத்தில் விற்பனைக்கு இருந்ததா.?

Screenshot-2021-02-15-12-49-54-328-org-m 

நான் அறியவில்லை தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

5 வண்ண பேனா தாயகத்தில் விற்பனைக்கு இருந்ததா.?

Screenshot-2021-02-15-12-49-54-328-org-m 

 

1 hour ago, ஜெகதா துரை said:

நான் அறியவில்லை தோழர்.

நான் அறிய இருந்தது... தோழர். 😁

 

Peut être une image de 1 personne, arbre et plein air

இந்த அனுபவம் யாருக்கும் உண்டா?

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.