Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமயத்துக்கு எதிரான வன்முறைகள்- யாழில் உணவு ஒறுப்புப் போராட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சனேயர்அடையாள உண்ணா விரத போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

bf71bd0c-5e3d-42f6-a25e-c48ee529871d.jpgb9d334b6-1641-4de3-91d2-e27196eef7f7.jpg6062a6ce-03eb-40eb-95d9-077bcc54b191.jpg

“சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருத்தாதே”,”அந்நிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவமா”,”மத குருவின் மத வெறிக்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரையா” போன்ற பதாகைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.

https://newuthayan.com/story/11/இந்து-சமயத்துக்கு-எதிரான.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை

2 hours ago, பிழம்பு said:

யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சனேயர்

2 hours ago, பிழம்பு said:

“சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருத்தாதே

என்ன இருந்தா போல "இந்து சமய" காவலர்கள் போரட வெளிக்கிட்டினம் இந்தியாவிலிருந்து தொத்திவிட்டுதோ?.....இவ்வளவு காலமும் எங்க இருந்தவையாம்..

போராட வெளிக்கிட்டவையளே இந்து,ஆஞ்சநேயர்,சைவம் என்று குழம்பி போய்யிருக்கினம் இவையள் வேற்று மத்தத்தை பற்றி கதைக்கினம்

உண்மையான சைவர்கள் என்றால் சிவன் கோவிலுக்கு முன்னால் போயிருந்திருக்கலாம்....😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இவர்கள் அண்மையில் மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில் சில கத்தோலிக்க மக்களின் மதரீதியிலான செயற்பாட்டையே குறிப்பிட்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதில் தவறிருப்பதாகவும் நான் நினைக்கவில்லை அண்ணா. அன்று கத்தோலிக்க மக்களில் சிலர் நடந்துகொண்டவிதம் இன ஒற்றுமைக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்தில்லையே.

நான் முதலில் தமிழன். மதமெல்லாம் பிறகுவந்ததுதான். 

இது எம் அனைவருக்கும் புரியும்வரை இவ்வாறான சந்தர்ப்பவாதிகள் எமது இருமதங்களில் இருந்தும் அவ்வப்போது முளைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உணவு ஒறுப்பு போராட்டம் நடத்தினால் உடம்புக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இவர்கள் அண்மையில் மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில் சில கத்தோலிக்க மக்களின் மதரீதியிலான செயற்பாட்டையே குறிப்பிட்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதில் தவறிருப்பதாகவும் நான் நினைக்கவில்லை அண்ணா. அன்று கத்தோலிக்க மக்களில் சிலர் நடந்துகொண்டவிதம் இன ஒற்றுமைக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்தில்லையே.

நான் முதலில் தமிழன். மதமெல்லாம் பிறகுவந்ததுதான். 

இது எம் அனைவருக்கும் புரியும்வரை இவ்வாறான சந்தர்ப்பவாதிகள் எமது இருமதங்களில் இருந்தும் அவ்வப்போது முளைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

த‌ப்பு என்று கூறவில்லை....ஆனால் இதிலும் யாரோ குளிர் காய வெளிக்கிடுவது போன்று என‌க்கு தெரிகின்றது...அந்த பிரச்சனையை மன்னாருக்குள்ளேயே முடித்து சமாதானத்தை எட்ட வேண்டும் ....இனிவரும் காலங்களில் இனங்களை விட மதங்களை தான் முன்னிறுத்துவார்கள் ....இனங்களின் எழுச்சியைவிட மதங்களின் எழுச்சியையும் கிளர்ச்சியையும் ஐ.நாசபையும் விரும்புகின்றது....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இதற்கு பின்னால் ஐ.நா. இருப்பதாக நான் நினைக்கவில்லை. றோவும் இலங்கை அரசும் இருக்கக் கூடிய சாத்தியமே அதிகம். முதலில் திருகேதீசுவரத்துக்கு வழி காட்டும் வளைவை உடைத்தவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் இந்த சிவசேனைக்கு வரலாம். எல்லாத்துக்கும் பின்னால் ஒரு திட்டம் இருப்பது போல தான் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அது வழிகாட்டும் வளைவில்லை, வரவேற்பு வளைவு.

மனிதர்களை மதவெறிக்குள் தள்ளுவதற்கான வேலைகளை அரங்கேற்றி வருகின்றனர்.திருக்கேதீஸ்வரத்தில் நடந்த அசம்பாவிதத்திற்கு மருதனார்மடம் குரங்கு கோவிலில் ஏன் உண்ணாவிரதம்?  பரிணாம வளர்ச்சியில் வளச்சியடைந்த மனித இனத்தை மீண்டும் குரங்குகள் காலத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சி. 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.