Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

யார் அவர்?

https://m.facebook.com/story.php?story_fbid=10219134996747575&id=1286697015

3 hours ago, Lara said:

இலங்கை இந்தியா டொக்டர்மாருக்கு உலகத்திலை நடக்கிற நிறைய விஷயம் தெரியாது.

.

இலங்கை இந்திய மருத்துவர்களின் தரத்தினை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. நவீன வசதிகள் இல்லாவிடினும் இருக்கும் வசதிகளை கொண்டு தம்மால் ஏலுமான அளவுக்கு சிறப்பாக சேவையாற்றுகின்றவர்கள்.

3 hours ago, Lara said:

வெளிநாடுகளில் கெமிக்கல் ஏற்றி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, strait ஆக உள்ள ஒருவரை gay, bisexual உணர்வுள்ள ஆளாக மாற்றுவது உட்பட நிறைய நடக்கிறது. முக்கியமாக music industry, hollywood industry, politics மற்றும் பலவற்றில் உள்ளவர்களுக்கு. மைக்கல் ஜக்சன் கூட இது பற்றி மக்கள் முன் கதைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எந்தெந்த நாடுகள் என்று சொல்ல முடியுமா? கனடா / அமெரிக்க/ ஐரோப்பிய  நாடுகளில் இவ்வாறு எல்லாம் இலகுவாக கொடுக்க முடியாது. மருத்துவ சட்டங்கள் மிக வலுவாக இருக்கும் நாடுகள் இவை. வெறும் ஆன்டி பயாடிக் கொடுப்பதற்கே பல முறை சிந்தித்து கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஒருவரின் பாலியல் தெரிவு என்பது அவர் பிறக்கும் போதே ஜீனில் இருப்பது. மருந்து கொடுத்து ஓவரை Gay / Lesbian எல்லாம் ஆக்க முடியாது.
நீங்கள் சொல்வது போன்ற தகவல்களை வெளிப்படுத்திய தராதரம்மிக்க அமைப்புகள் ஒன்றின் அறிக்கையையாவது காண்பிக்க முடியுமா?

3 hours ago, Lara said:

இலங்கையில் போர்க்காலத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட பொருட்களை சிங்கள அரசு தமிழர்கள் பகுதிக்கு விநியோகித்தார்கள் என்ற செய்தியும் வந்தது. விட்டால் அதையும் மறுப்பார்கள் போல. 

மறுக்கத் தான் வேண்டும். ஏனெனில் அவ்வாறு கொடுக்கப்படவில்லை என்பதால்.
புலிகள் இருக்கும் காலம் வரைக்கும் அவர்களிடம்  மிகச் சிறந்த மருத்துவர்கள் இருந்தனர், அவர்களே மக்களை இலங்கை அரசு இன்ன இன்ன உணவுப் பொருட்களில் கலந்துள்ளனர் என அறிவித்து இருப்பார்கள். அப்படி ஒரு போதும் புலிகள் மக்களை எச்சரிக்கைவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

அவரின் முகனூலில் பல பதிவுகள் மிகவும் நியாயமாக இருக்கின்றன. முஸ்லிம்களின் செயல்கள் மீது கேள்விகளும் அடங்கியிருக்கின்றன. ஒருவர் ஓரளவுக்கு ஏனும் நியாயமாக கதைத்தால் அவர் நடுனிலையாளர் என்று முத்திரை குத்துதல் அவசியமா?
 
7 hours ago, நிழலி said:

இலங்கை இந்திய மருத்துவர்களின் தரத்தினை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. நவீன வசதிகள் இல்லாவிடினும் இருக்கும் வசதிகளை கொண்டு தம்மால் ஏலுமான அளவுக்கு சிறப்பாக சேவையாற்றுகின்றவர்கள்.

எந்தெந்த நாடுகள் என்று சொல்ல முடியுமா? கனடா / அமெரிக்க/ ஐரோப்பிய  நாடுகளில் இவ்வாறு எல்லாம் இலகுவாக கொடுக்க முடியாது. மருத்துவ சட்டங்கள் மிக வலுவாக இருக்கும் நாடுகள் இவை. வெறும் ஆன்டி பயாடிக் கொடுப்பதற்கே பல முறை சிந்தித்து கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஒருவரின் பாலியல் தெரிவு என்பது அவர் பிறக்கும் போதே ஜீனில் இருப்பது. மருந்து கொடுத்து ஓவரை Gay / Lesbian எல்லாம் ஆக்க முடியாது.
நீங்கள் சொல்வது போன்ற தகவல்களை வெளிப்படுத்திய தராதரம்மிக்க அமைப்புகள் ஒன்றின் அறிக்கையையாவது காண்பிக்க முடியுமா?

மறுக்கத் தான் வேண்டும். ஏனெனில் அவ்வாறு கொடுக்கப்படவில்லை என்பதால்.
புலிகள் இருக்கும் காலம் வரைக்கும் அவர்களிடம்  மிகச் சிறந்த மருத்துவர்கள் இருந்தனர், அவர்களே மக்களை இலங்கை அரசு இன்ன இன்ன உணவுப் பொருட்களில் கலந்துள்ளனர் என அறிவித்து இருப்பார்கள். அப்படி ஒரு போதும் புலிகள் மக்களை எச்சரிக்கைவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இலங்கையில் உள்ள மருத்துவர்களுக்கு வெளிநாட்டில் நடக்கிற பல விடயம் தெரியாது என்று தான் எழுதியுள்ளேன். மற்றும்படி நவீன வசதிகள் அங்கு இல்லை என்பது எனக்கு தெரிந்தே இருக்கிறது. அதற்காக அனைத்து மருத்துவர்களும் இருக்கும் வசதிகளை கொண்டு சிறப்பாக சேவையாற்றுகிறார்கள் என கூற முடியாது. மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த பலர் உள்ளார்கள். அரசாங்க மருத்துவமனையில் அரைகுறையாக வேலை செய்து கொண்டு மேலும் பணமீட்டுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு ஓடிச்செல்வதும் அங்கு தான் நடக்கிறது.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் கெமிக்கல் ஏற்றுவது நடக்கிறது. (New york city இல் அதிகமாக). முக்கியமாக music industry, hollywood industry, politics, sports மற்றும் பலவற்றில் உள்ள பலருக்கு சிறுவயதிலேயே கெமிக்கல் ஏற்றுகிறார்கள். இது உட்பட கொலைவரை நடப்பது பலதும் சட்ட விரோதமாக, ஆனால் அரசாங்கத்திற்கும் எல்லாம் தெரியும். இதற்குள் நீங்கள் சட்டத்தை பற்றி கதைக்கிறீர்கள். நீங்கள் elite group ஆள் இல்லை தானே?

ஒருவரின் பாலியல் தெரிவு என்பது அவர் பிறக்கும் போது ஜீனில் மட்டும் இருப்பதென்பதெல்லாம் அந்தக்காலத்தில். இப்பொழுது உலகம் எங்கேயோ போய் விட்டது. வளர்ந்த பின்னும் மாற்றுகிறார்கள். ஆதாரம் என்னைக் கேட்பதை விட நீங்கள் தேடியறியுங்கள். 

2009 க்கு முன் மைக்கல் ஜக்சன் இவை பற்றி கதைத்ததை நான் இப்ப எங்க தேடிப்பார்க்கிற?

ஆண் குழந்தைகளுக்கு பெண் உடை அணிவிப்பது, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து அவர்களை சிறுவயதிலேயே ஒரு குறிப்பிட்ட பாலாரில் ஈர்ப்பு ஏற்படுமாறு செய்வது உட்பட பலவும் கெமிக்கல் இல்லாமலேயே அவர்களது பாலியல் தெரிவை மாற்றுவது. அதுவும் வெளிநாடுகளில் நடக்குது.

புலிகள் வாற ஒவ்வொரு பொருட்களையும் பரிசோதித்து பரிசோதித்து தான் சண்டை பிடிக்க நேரமில்லாமல் பின்வாங்கி முள்ளிவாய்க்கால் வரை போனார்களோ? 

Edited by Lara

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

உந்த டொக்டர் இன் கருத்துக்கள் அவர் ஒரு மிக மோசமான முஸ்லீம் மதவெறியார் என்டு விளங்கப்படுத்துது! இந்தியால இருந்து கடத்தி வரப்பட்டதாம், தமிழர் தான் பாவிக்கினமாம், ஆனால் முஸ்லிம்கள் தான் மாடினமாம்! இந்தாள்ட ரீலுக்கு அளவுகணக்கில்லை.

இப்படியான ஆபத்தான மாத்திரைகள் இருக்கோ இல்லையோ என்டுறது வேற விஷயம். தமிழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் கடைகளில சாமான்கள் வாங்கிறதை நிற்பாட்ட வேணும்! ஒரு முன்னெச்சரிக்கை தான்!

3 hours ago, Rajesh said:

எங்க போய் முட்ட 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

அவரின் முகனூலில் பல பதிவுகள் மிகவும் நியாயமாக இருக்கின்றன. முஸ்லிம்களின் செயல்கள் மீது கேள்விகளும் அடங்கியிருக்கின்றன. ஒருவர் ஓரளவுக்கு ஏனும் நியாயமாக கதைத்தால் அவர் நடுனிலையாளர் என்று முத்திரை குத்துதல் அவசியமா?
 
அப்படி சொல்ல வில்லை சில கருத்துக்களை ஏற்க மாட்டார் அவரை சார்ந்து இருக்கணும் மாறாக கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பிளக் பண்ணி விடுகிரார் அதை தான் நான் சொல்ல வந்தது தகுந்த விளக்கம் கொடுக்கும் போது அவரை ஏன் நோவ நாங்கள் 

அவர் நடுவுல் நின்றாலும் சரி சடிடில் நின்றாலும் சரி நடப்பவையே நடக்கும் 

7 hours ago, Rajesh said:

உந்த டொக்டர் இன் கருத்துக்கள் அவர் ஒரு மிக மோசமான முஸ்லீம் மதவெறியார் என்டு விளங்கப்படுத்துது! இந்தியால இருந்து கடத்தி வரப்பட்டதாம், தமிழர் தான் பாவிக்கினமாம், ஆனால் முஸ்லிம்கள் தான் மாடினமாம்! இந்தாள்ட ரீலுக்கு அளவுகணக்கில்லை.

இப்படியான ஆபத்தான மாத்திரைகள் இருக்கோ இல்லையோ என்டுறது வேற விஷயம். தமிழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் கடைகளில சாமான்கள் வாங்கிறதை நிற்பாட்ட வேணும்! ஒரு முன்னெச்சரிக்கை தான்!

திருக்கோவில் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு கடைத்தொகுதி, வியாபார தடைகள்,  கோவில் திருவிழா சித்திரவேலாயுதசாமி கோவில் நடக்கும் வேளைகளில் கூட கடைத்தொகுதிகள் கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்கள் .

4 hours ago, அபராஜிதன் said:

எங்க போய் முட்ட 

போர்காலங்களில் நடுநிலைக்கு நின்ரார்கள் அவர்கள் போர் முடிந்த பின் கிழக்கு கரையோர பிரதேசம் கேட்டார்கள் ஏன் சாதராண பிரதேச செயலகத்தை கூட கொடுக்க கூடாது அது தேச துரோகம்  சட்டரீதி அற்றதாக இயங்குகிறது என்றார்கள் கல்முனை பிரதேச செயலகத்தை இப்படி இருக்கு நீங்க தூணில் போயும் முட்டிக்கொள்ளலாம் ஏனென்றால் நாங்கள் கிழக்கிலிருந்து அனுபவிக்கிறம் ஐயா வேற நாட்டில் அல்ல. 

நான் குளிசைக்கு மலட்டுத்தன்மை வருமா வராதா என்பதற்கு சொல்லல  நாங்கள் பார்க்கும்  வெளிப்படையான உன்மைகளை சொல்கிறன்

52 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி சொல்ல வில்லை சில கருத்துக்களை ஏற்க மாட்டார் அவரை சார்ந்து இருக்கணும் மாறாக கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பிளக் பண்ணி விடுகிரார் அதை தான் நான் சொல்ல வந்தது தகுந்த விளக்கம் கொடுக்கும் போது அவரை ஏன் நோவ நாங்கள் 

அவர் நடுவுல் நின்றாலும் சரி சடிடில் நின்றாலும் சரி நடப்பவையே நடக்கும் 

திருக்கோவில் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு கடைத்தொகுதி, வியாபார தடைகள்,  கோவில் திருவிழா சித்திரவேலாயுதசாமி கோவில் நடக்கும் வேளைகளில் கூட கடைத்தொகுதிகள் கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்கள் .

போர்காலங்களில் நடுநிலைக்கு நின்ரார்கள் அவர்கள் போர் முடிந்த பின் கிழக்கு கரையோர பிரதேசம் கேட்டார்கள் ஏன் சாதராண பிரதேச செயலகத்தை கூட கொடுக்க கூடாது அது தேச துரோகம்  சட்டரீதி அற்றதாக இயங்குகிறது என்றார்கள் கல்முனை பிரதேச செயலகத்தை இப்படி இருக்கு நீங்க தூணில் போயும் முட்டிக்கொள்ளலாம் ஏனென்றால் நாங்கள் கிழக்கிலிருந்து அனுபவிக்கிறம் ஐயா வேற நாட்டில் அல்ல. 

நான் குளிசைக்கு மலட்டுத்தன்மை வருமா வராதா என்பதற்கு சொல்லல  நாங்கள் பார்க்கும்  வெளிப்படையான உன்மைகளை சொல்கிறன்

உங்களிற்கு அந்த பதில் இல்லை, அந்த டாக்டர் முஸ்லிம் வெறியர் என்பதற்காகவே அதை சொன்னன் குறைந்த பட்சம் லிங் கொடுக்கப்பட்டிருக்கும் போது அதை கிளிக் பண்ணி பார்த்திட்டாவது கருத்து எழுதி இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் சொல்லிட்டு செய்யுறாங்க. சிங்களப் பகுதிகளில்.. சிங்களவர்கள் தாமாகவே முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை வெகுவாக குறைத்து விட்டார்களாம்.

சிங்களப் பகுதி.. பள்ளிவாசல்களில் இருந்து பயங்கர வாள்கள்.. கத்திகள் மீட்கப்பட்டமை தொடர்பில் சிங்களவர்கள் மிகுந்த அச்சமடைந்திருப்பதாக சிங்களப் பகுதியில் வாழ்ந்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அபராஜிதன் said:

உங்களிற்கு அந்த பதில் இல்லை, அந்த டாக்டர் முஸ்லிம் வெறியர் என்பதற்காகவே அதை சொன்னன் குறைந்த பட்சம் லிங் கொடுக்கப்பட்டிருக்கும் போது அதை கிளிக் பண்ணி பார்த்திட்டாவது கருத்து எழுதி இருக்கலாம்..

கருத்தை திணிப்பவரின் பதிவுகளை எட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை  அதை வாசிப்பதால் நான் ஏற்றுக்கொண்டதாகவும் நீங்கள் நினைப்பதும் தவறு 

54 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருத்தை திணிப்பவரின் பதிவுகளை எட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை  அதை வாசிப்பதால் நான் ஏற்றுக்கொண்டதாகவும் நீங்கள் நினைப்பதும் தவறு 

நான் திரும்பவும் சொல்றன் அந்தப்பதில் உங்களிற்கானது இல்லை

லிங்கிளிக் பண்ணி பார்க்க சொன்னதும் உங்களையல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி...அவரது மு.புத்தகத்தில் போய் பார்த்தேன் ...அப்படி ஒன்றும் வித்தியாசமாகவோ,பாரதூரமாகவோ தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நன்றி...அவரது மு.புத்தகத்தில் போய் பார்த்தேன் ...அப்படி ஒன்றும் வித்தியாசமாகவோ,பாரதூரமாகவோ தெரியவில்லை 

பாரதூரமாக இல்லை மறுத்து கேள்வி கேட்டால் பிரச்சனை அவ்வளவுதான் 

13 hours ago, அபராஜிதன் said:

எங்க போய் முட்ட 

வேலை செய்யாத லிங்கை இணைச்சுப்போட்டு, எல்லாரும் facebook வைச்சிருப்பாங்கள் என்ற மூடநம்பிக்கையில இருக்கிற ஆட்களுக்கு முட்டி முட்டி களிமண் சப்பை ஆகிருக்கும்!

6 hours ago, Rajesh said:

வேலை செய்யாத லிங்கை இணைச்சுப்போட்டு, எல்லாரும் facebook வைச்சிருப்பாங்கள் என்ற மூடநம்பிக்கையில இருக்கிற ஆட்களுக்கு முட்டி முட்டி களிமண் சப்பை ஆகிருக்கும்!

லிங் வேலை செய்து தான் நிழலி ரதி மற்றும் தனி போய் பார்த்தனர்.. உங்களிடம் fb இல்லாதது உங்களின் பிரச்சினை என் பிரச்சினை இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.