Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

ஒரு மாதத்தில் மட்டும், முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்

அண்மையில் தெளஹித் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் தொடர்புபட்டிருந்தார். இப்பெண் திருகோணமலையை பூர்விகமாக கொண்டவர் அதேவேளையில் இப்பெண் தற்கொலை குண்டு தாரியாக மாற்றப்பட்டிருந்தார்.மேலும் சாய்ந்த மருதில் இவர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார்

இதை போல் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது அதாவது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கடந்த மே மாதம் 2018 ல் மட்டும் எட்டு தமிழர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டவர்களின் விபரம் பின்வருமாறு

(1)அட்டாளைசேனையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கேதாரன்

(2)தலுவத்கோடவை சேர்ந்த s.மோகன்

(3)தரணிக்குளத்தை சேர்ந்த சதாசிவம் விமலகாந்தன்

(4)போசாலையை சேர்ந்த கணேசன் விக்டர்

(5)புங்குடுதீவை சேர்ந்த சுகன்யா

(6)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் டர்சன்

(7) நேரிய குளத்தை சேர்ந்த கந்தசுவாமி பழனிவேல்

(8)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் மயுரன்

மேற்குறித்த தமிழர்கள் சுயவிருப்பின் பேரில் முஸ்லிம்களாக மாறினார்களா அல்லது கட்டாய இனமாற்றம் செய்யப்பட்டார்களா என்பது கண்டறிந்து நடவேடிக்கை எடுபதன் மூலமே இனிவருங்காலங்களில் தமிழர்களை பாதுகாக்க முடியும்.

Shanmugalingam Senthuran i

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தெரியுதா தனி,  நான்  ஏன் தமிழர் பகுதியையும் செக் பண்ணுவது நல்லம் என்று சொன்னான் என்று...உதுகள் எல்லாம் எங்கே போய் வெடிக்கப் போகுதுகளோ 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்ப தெரியுதா தனி,  நான்  ஏன் தமிழர் பகுதியையும் செக் பண்ணுவது நல்லம் என்று சொன்னான் என்று...உதுகள் எல்லாம் எங்கே போய் வெடிக்கப் போகுதுகளோ 
 
தற்போது குறிப்பிட்ட வருடங்களுக்கு மதம் மாறியவர்கள் விபரங்கள் கிராம சேவகர் ஊடாக திரட்டப்படுகிறது  சிலர் வறுமையினால் படிப்பிக்க ஆட்கள் இல்லை , குடும்ப நிலை ஆகிய சூழ்நிலைகளால் மாறுகிறார்கள் மதம் மாறமுன் அவர்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லை மாறிய பின்னரே குத்திமுறியுறானுகள் . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது குறிப்பிட்ட வருடங்களுக்கு மதம் மாறியவர்கள் விபரங்கள் கிராம சேவகர் ஊடாக திரட்டப்படுகிறது  சிலர் வறுமையினால் படிப்பிக்க ஆட்கள் இல்லை , குடும்ப நிலை ஆகிய சூழ்நிலைகளால் மாறுகிறார்கள் மதம் மாறமுன் அவர்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லை மாறிய பின்னரே குத்திமுறியுறானுகள் . 

அதென்ட்டால் உண்மை தான்...இப்படி மதம் மாறுவார்கள் நன்றாய் வாழ்ந்தால் பரவாயில்லை...தேவையில்லாமல் செத்தெல்லவா மடிகிறார்கள் tw_cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

அல்லாவுக்கான காணிக்கைகளை செய்யாது எப்படி முஸ்லிமாக முடியும்?
நம் நாட்டு முஸ்லீம் பெண்கள் அதிர்ஷ்டகாரிகள்  ஆப்ரிக்க முஸ்லீம் என்றால் 
பெண்களுக்கும் கத்திதான் ... மூதேவி கிழவிகள் பின்பு இறுக்கி போடும் தையலால் 
பல பெண்கள் சிறுநீர் கழிக்க கூட ஓவருநாளும் சிரம படுகிறார்கள்.

ஆண்களுக்கு வெட்டுவது மிகவும் நல்ல விடயம் 
இங்கு அமெரிக்காவில் எல்லோருக்கும் பிறந்தவுடன் வெட்டுகிறார்கள் 
பெற்றோர் சம்மதத்துடன் ... நீங்கள் வேண்டாம் என்று மறுதலிக்கலாம் விரும்பினால்.
மிகவும் சுகாதார மற்றும் இன்ன பிற நன்மைகளும் உண்டு 

இங்கு ஆஸ்பத்திரி போனால் கேட்டால் எல்லோருக்கும் வெட்டி விடுவார்கள் 
மருத்துவ காப்புறுதி பெரியவர்களுக்கு செலவு செய்யாது அதை காஸ்மெட்டிக் 
என்று வரையறை செய்கிறார்கள் (அதாவது ஆடம்பர அழகுபடுத்தல் என்று) 
அதுக்கு ஒரு சின்ன பொய் சொன்னால் போதும் .. அவர்களே செலவு செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Maruthankerny said:

மற்றும் இன்ன பிற நன்மைகளும் உண்டு

அந்த இன்னும் பிற நன்மைகள்  என்ன?

4 minutes ago, Maruthankerny said:

அதுக்கு ஒரு சின்ன பொய் சொன்னால் போதும் .. அவர்களே செலவு செய்வார்கள்.

எப்படியான பொய் சொல்லலாம்? 

வயதெல்லை இருக்கின்றதா?

இதெல்லாம் நாலு பேர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக கேட்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அந்த இன்னும் பிற நன்மைகள்  என்ன?

எப்படியான பொய் சொல்லலாம்? 

வயதெல்லை இருக்கின்றதா?

இதெல்லாம் நாலு பேர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக கேட்கின்றேன்.

ஆண்-பெண் உறவில் நிறைய வித்தியாசம் முன்னும் பின்னும் உண்டு 
இதில் பல மாற்று கருத்துக்களும் உண்டு என்றாலும் விகிதாசாரம் வெறும் 10%க்கு 
உள்ளேதான். 90% ஆதரிக்கிறார்கள் அது உண்மை என்றும் ஏற்று கொண்டு உள்ளார்கள் 
அது உண்மைதான். 

அமெரிக்காவிலும் கனடாவிலும் பெண்களுக்கு முன்னுரிமை சட்டரீதியாக உண்டு 
விவாகரத்து என்று வரும்போது நல்ல வழக்கறிஞர் இல்லாமல் நடு தெருவுக்கு வந்த 
ஆண்கள் ஆயிர கணக்கில் உண்டு  இங்கு அமெரிக்காவில் மாகாணங்களுக்குத்தான் அதிகாரம் 
மத்தியை விட கூடுதலாக உண்டு .. மற்ற மாநிலங்கள் பற்றி தெரியவில்லை எமது மாநிலம் 
பெண்களுக்குத்தான் பல முன்னுரிமை கொடுக்கிறது.
கசமுசா நேரம் அவர்களுக்கு திருப்தி இல்லை இந்த முன்தோல் மக்கர் பண்ணுது என்று ஒரு பொய்யை சொன்னால் போதும். 

ஒவ்வரு நாளும் குளிக்கிறானான் அது இது என்று சாக்கு போக்குக்கு சொன்னாலும் 
மறைவான இருட்டான பகுதிகளில் பங்கசும் பஃடீரியாவும் பட பட என்று வளரும் 
6-8 மணி நேரமே போதுமாக இருக்கிறது சில சிறிய நோய் வருவத்துக்கு. சுத்தம் சுகாதாரம் என்று வரும்போது 
இதில் 100% நன்மை உண்டு அதில் மாற்று கருத்து இல்லை.

ஓவருவர் உடல் பாகும் ஒவ்வரு மாதிரி இதனால் ஓவருவருக்கும் ஒரே மாதிரி 
பெறுபேறு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் புலம் பெயர்ந்த யூதர்களினால்....இந்த வழக்கம் அமெரிக்காவில் பரவியிருக்கலாம்! 

கிறிஸ்துவின் பின்னர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான்....இஸ்லாமிய மதம் தோன்றியது!

இயற்கை...சில காரணங்களுக்கவே......சில உடல் உறுப்புகளின் பகுதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது!

சில உறுப்புகள் தேவையற்றுப் போகும் போது ...தாங்களாகவே இல்லாமல் போய் விடும்!

உதாரணமாக......அப்பென்டிக்ஸைச் சொல்லலாம்! அது சிறுதாகிக் கொண்டு செல்கின்றது!

இன்னும் இரண்டு தலை முறை...பொறுத்துப் பார்ப்பது  தான்....நல்லது போல  உள்ளது!  😍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

உடலை பொறுத்தவரை இயற்கையோடு இருப்பதுவே சிறப்பு.

இருப்பினும் எம்மோடு செயற்கைகள் பலவற்றை கலந்துவிட்டோம் 
அதனால் பல விளைவுகள் பாதிப்புக்களை சந்திக்கிறோம்.
உதாரணமாக நாம் இப்போது வெறும் தரையில் வெறும் காலுடன் நடப்பது அரிது 
இதனால் எமது உடலில் ஸ்டாட்டிக் அளவு கூடுகிறது 
இந்தியாவில் பெண்கள் கால் சங்கிலி அணிவதால் அது நிவாரணியாக அமைகிறது 
புலம்பெயர்ந்த பெண்கள் யாரும் கால் சங்கிலி அணிவதில்லை.
இது ஒரு வகையான நெகடிவ் எனெர்ஜியை உடலில் வைத்திருக்கிறது.

வான் காற்று பூமி நீர் நெருப்பு (வெப்பம்) போன்ற பஞ்ச பூதங்கள் 
எமது உடலில் சக்தியை கொடுப்பது எடுப்பது காப்பது என்பதில் 
நிறைய தொடர்பு கொள்கின்றன ஆனால் நாம் செயற்கை முறைமையால் 
இவற்றில் இருந்து தள்ளிக்கொண்டு போகிறோம் அதனால் பல பக்க விளைவுகள் வருகின்றன. 
எமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.... அதனால்தான் இறந்த பின்பு சைவர்கள் உடலை அவற்றிடமே திருப்பி கொடுப்பது  தீயினால் எரித்தது காற்றிடமும் வானிடமும் (வெளி) கொடுத்துவிட்டு சாம்பலை கொண்டு சென்று நீரில் கலந்துவிடுவது எரியாது எஞ்சிய எலும்புகள் மண்ணோடு சேர்ந்துவிடும். 

இப்போது அழகுக்காகவும்  மாடர்ன் புது ஸ்டைல் என்று பல வித ஆடைகளை உடலோடு 
போர்த்திக்கொள்கிறோம் இவைகள் ஒரு தாக்கத்தை எமது உடலில் உண்டுபண்ணும். பல பல 
உள்ளாடைகளை கூடுதலாக பெண்கள் அணிந்து கொள்கிறார்கள் இவையெல்லாம்  இயற்கயில் இருந்து 
எம்மை கொஞ்சமாவது தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
காதில் மூக்கில் துவாரம் இட்டு ஒரு உலோகத்தை மாட்டி விடுகிறோம் இவை உடல் சக்தி ரீதியாக 
சில நிவாரணிகளை செய்கின்றன.  

அந்தவகையில் தற்போதைய வாழ்வு முறைமைக்கு ஏற்றால் போல் சிலவற்றை செய்வதில் 
தப்பு இல்லை. 
ஆண்களுக்கு சுன்னத்து செய்வது என்பது தனிப்பட்ட ரீதியாக எனக்கு சரி என்றே படுகிறது 
சுகாதார ரீதியாக இதில் நன்மை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
சிறு வயதில் செய்வதால் அவர்களின் உடன்பாடு இல்லாமல் பெற்ரொரின் முடிவாக செய்யப்படுவதால் 
அதில் சில குழப்பம் வருகிறது ...... இயற்கையாக வந்த உடல் பாகத்தை ஏன் இல்லாமல் செய்தீர்கள்? என்று பிள்ளைகள்  கேட்கலாம் என்ற குழப்பம்தான் அது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அருமையான விளக்கத்துக்கு நன்றி, மருதர்!

எனினும்.....ஆண் குறிகளின் அமைப்பில் ஒரு பெரிய இரகசியம் புதைந்திருக்கின்றது! அவற்றில் சிலவற்றை விஞ்ஞானிகள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்!

அதன் அமைப்பானது....ஒரு வாளியைப் போன்று....செயல் படுகின்றது!

ஒரு பெண்விலங்கை....பல ஆண் விலங்குகள் புணர்கின்ற போதிலும்....இறுதியாகப் புணர்கின்ற அல்லது மீண்டும்..மீண்டும்...புணரும் விலங்கின் விந்தே கருவாகின்றது!

முன்னர் புணர்ந்த விலங்குகளின் விந்துக்கள் ....வாளியைப் போன்ற அமைப்பால்....திரும்பவும்...வெளியே கொண்டு வரப்படுகின்றன என நம்பப் படுகின்றது! 

இதுவும் இயற்கையின் ஒரு தற்பாதுகாப்பு முறை தான்!

முன் பக்கத்தை வெட்டி விட்டால்.....வாளியானது.....ஓட்டை வாளியைப் போலத் தான் ...செயல் படும்!

இதற்காகத் தான்......பெண்களை.....முழுதாக மூடி வைக்கிறார்களோ.....தெரியாது!

தொடர்ந்தும் விவாதிப்ப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

உங்களை கப்சர் பண்ணும் போது அதையும் கட் பண்ணித்தித்தான் கப்சர் பண்ணுவார்கள்😋 

  • 1 month later...
On 5/6/2019 at 5:00 AM, Maruthankerny said:

இதில் 100% நன்மை உண்டு அதில் மாற்று கருத்து இல்லை.

இயற்கையாக உள்ள ஒன்றை அகற்றும் போது எப்பிடி அதுல 100% நன்மை என்று சொல்லலாம்?

இயற்கையாக அமைந்த ஒன்றை அனாவசியமா அகற்றக் கூடாது என நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2019 at 4:33 AM, Maruthankerny said:

அல்லாவுக்கான காணிக்கைகளை செய்யாது எப்படி முஸ்லிமாக முடியும்?
நம் நாட்டு முஸ்லீம் பெண்கள் அதிர்ஷ்டகாரிகள்  

இலங்கையில் ஒஸ்தா மாமி பற்றி கேள்விபடலயோ?!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Gowin said:

இயற்கையாக உள்ள ஒன்றை அகற்றும் போது எப்பிடி அதுல 100% நன்மை என்று சொல்லலாம்?

இயற்கையாக அமைந்த ஒன்றை அனாவசியமா அகற்றக் கூடாது என நினைக்கிறன்

உங்கள் கேள்வி நியாயமானது போல இருக்கும் ... ஆனால் இல்லை.

இயற்கையாக என்றால் மனிதன் காட்டில்தான் இருக்க வேண்டும்.
இப்போ நாம் நாட்டுக்குள் வந்து செயற்கைகளை உருவாக்கி செயற்கையோடு 
வாழ்கிறோம்  ..... உங்கள் கருத்துப்படி  சவரம் செய்வது தவறு.
ஆண்கள் முகச்சவரம் செய்ய தொடங்கினார்கள் ....... இப்போ பாத்ரூமில் 
பெண்கள்தான் அதிக நேரம் செலவழித்து சவரம் செய்கிறார்கள். 
இயற்கையாக வளரும் முடியை அழிப்பது தவறு என்று யாரும் சொல்வதில்லையே?

காலில் பெண்கள் (இளம் பெண்கள்) உலோகத்தில் ஆனா கால் கொலுசை அணிவது 
பல நன்மைகளை கொடுக்கும். இப்போது எங்கும் மின் அலை இருக்கிறது 
எமது உடலில் அது ஏறிக்கொள்ளும் ... நாம் நிலத்தில் (Ground charge )இப்போ நேரடியாக கால் வைப்பது குறைவு.
ஆதலால் அந்த நெகடிவ் சார்ச்சை உடலில் இருந்து கொலுசு எடுத்துவிடும். அல்லது அப்ப அப்போ  ஏதாவது உலோகத்தை தொடும்போது சார்ச் அடித்து கொள்ளும். எமது மூளை மின்சார அலைகளின்(neurons)  பிரதியாகவே செயல்படுகிறது ... இந்த அலைகள் உடலில் இருந்து வெளியேற நாம் வெறும் காலுடன்  நிலத்தில் நடக்க வேண்டும் குளிர் நாட்டில் வாழ்பவர்கள் அப்படி நடக்க சாத்தியம் இல்லை என்பதால் ஒரு கால் கொலுசை அணிந்து கொள்ளலலாம். இது அவர்கள் உடல் ஒரு சாமந்தர உணர்வலையில் இருக்க உதவும். 

இதுக்கும் 5-7% வரையானவர்கள் எதிர்ப்பு சொல்கிறார்கள் 
தாம் இதனால் பாதிக்க பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்... அவரவர் உடல்வாகுக்கு அமைவாக அப்படி 
இருக்க சாத்தியமும் உண்டு. இன்னொரு தரப்பு ..... குழந்தைக்காளாக இருக்கும்போது செய்வது தவறு என்கிறார்கள்  வேண்டுமானால் வளர்ந்த பின்பு அவர்கள் முடிவு செய்யலாம் அதை எப்படி பெற்றோர் முடிவு செய்வது? என்று ஒரு வாதமும் உண்டு. பிறந்தவுடன் செய்வது இலகு  மற்றது அதை இயற்கற்கையாகவே பழகி  கொள்வார்கள்  வளர்ந்த பின்பு செய்வதால்தான் சிலருக்கு குழப்பம் வருகிறது என்று மற்ற தரப்பு சொல்கிறது. 

இதில் நன்மை உண்டா? இல்லையா? என்ற தோணிக்கான கருவுக்கே எனதுபதிலாக 100% நன்மை உண்டு என்று நான் எழுதுகிறேன் ...
இதில் தீமையாக எதையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? 
(இயற்கையானது என்பதை கடந்து) 

4 hours ago, ஏராளன் said:

இலங்கையில் ஒஸ்தா மாமி பற்றி கேள்விபடலயோ?!

இல்லையே 
யார் அவா ? 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

இல்லையே 
யார் அவா ? 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் துவங்கிடங்களா?
கேள்விப்படவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

ஒஸ்தா மாமி  பொய் சொல்கிறார் 
பாட்டி செய்த பூட்டி செய்தா என்று ...
டாக்டரின் பேட்டி இதற்கு ஆதாரம் 
 ஒஸ்தா இப்போ 10-20 வருடத்துக்குள் உருவாகி  மூர்க்க முஸ்லீம் 
மூடர்களால் உருவாக்கப்பட்டு இருக்கவே நிறைய சாத்தியம். 

முதலில் அவளுக்கு பிடிச்சு சிதைத்து தைத்துவிட வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

ஒஸ்தா மாமி  பொய் சொல்கிறார் 
பாட்டி செய்த பூட்டி செய்தா என்று ...
டாக்டரின் பேட்டி இதற்கு ஆதாரம் 
 ஒஸ்தா இப்போ 10-20 வருடத்துக்குள் உருவாகி  மூர்க்க முஸ்லீம் 
மூடர்களால் உருவாக்கப்பட்டு இருக்கவே நிறைய சாத்தியம். 

முதலில் அவளுக்கு பிடிச்சு சிதைத்து தைத்துவிட வேண்டும் 

  • 1 month later...
On 6/8/2019 at 10:15 PM, Maruthankerny said:

உங்கள் கருத்துப்படி  சவரம் செய்வது தவறு.
ஆண்கள் முகச்சவரம் செய்ய தொடங்கினார்கள் ....... இப்போ பாத்ரூமில் 
பெண்கள்தான் அதிக நேரம் செலவழித்து சவரம் செய்கிறார்கள். 
இயற்கையாக வளரும் முடியை அழிப்பது தவறு என்று யாரும் சொல்வதில்லையே?

உங்கட இந்த விவாதம் எனக்கு சரியா படலை!

ஏனென்டா, முடியோ நகமோ வெட்ட வெட்ட வளரக்கூடியவை! ஆனா சுன்னத்து செய்தா அவ்வளவு தான்.

எப்படியோ உங்க நீண்ட விளக்கத்துக்கு நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.