Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்காவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்பை எதிர்த்து யார் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவர் என்பதை தீர்மானிக்கும் உட் கட்சிப் போட்டியில் இந்திய தமிழ்த் தாய்க்கும், ஜமைக்கா வம்சாவளி தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா (ஆங்கிலத்தில் கமாலா என உச்சரிப்பர்) ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அண்மையில் நடந்த போட்டியாளர்களுக்கு இடையான இரெண்டாம் தொலைகாட்சி விவாததில் இவர் சிறப்பாக வாதாடினார் என்கிறனர் அரசியல் நோக்கர்கள்.

https://www.theguardian.com/commentisfree/2019/jun/27/kamala-harris-second-democratic-debate

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

அமேரிக்காவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்பை எதிர்த்து யார் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவர் என்பதை தீர்மானிக்கும் உட் கட்சிப் போட்டியில் இந்திய தமிழ்த் தாய்க்கும், ஜமைக்கா வம்சாவளி தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா (ஆங்கிலத்தில் கமாலா என உச்சரிப்பர்) ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இவவை ஒரு இந்தியனாக நாங்க பார்க்க இங்கோ கறுப்பினத்தவராகவே பார்க்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இவவை ஒரு இந்தியனாக நாங்க பார்க்க இங்கோ கறுப்பினத்தவராகவே பார்க்கிறார்கள்.

அரசியல்வாதி ஆச்சே, அவவும் பாம்புக்கு வாலையும் கீரிக்கு தலையையும் காட்டி ரெண்டு பக்க வாக்குகளையும் அள்ள நினைக்கிறா போலும்.

பல்கலைகழக பட்டிபு, வழக்காளர்நாயகம் தொழில் எல்லாம் ஓகே, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட் அரசியல் பதவி ஏதும் வகித்த மாதிரி தெரியவில்லை.

வழமையாக கவர்னர், செனேட்டர் ஆக இருந்துதான் வாரவை. டிரம் வேறமாதிரி.

அமெரிக்காவில் வழக்காளர்நாயகம் (அட்டோர்னி ஜெனெரல்) பதவி தேர்தல் மூலம் வருவதா? அல்லது நியமன அடிபடையிலானதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் கமலா இப்பொது செனேட்டர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இந்திய தமிழ்த் தாய்க்கும், ஜமைக்கா வம்சாவளி தந்தைக்கும் மகளாக பிறந்த கமலா (ஆங்கிலத்தில் கமாலா என உச்சரிப்பர்) ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

முகத்திலை தமிழ்களை தெரியேல்ல...tw_glasses:

Bildergebnis für Kamala Harris

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

முகத்திலை தமிழ்களை தெரியேல்ல...tw_glasses:

Bildergebnis für Kamala Harris

சாமியார்  நீங்க எதிர்பாக்கிறது.இங்க இல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முகத்திலை தமிழ்களை தெரியேல்ல...tw_glasses:

Bildergebnis für Kamala Harris

உந்த உடுப்பில தமிழ்களை தெரியாதண்ணர்.  களை தெரிய வேண்டும் எண்டா கொஞ்சம் கலைநயமா கற்பனை செய்யுங்கோ.

டக்கெண்டு தலை நிறைய மல்லிபூ, தழைய தழைய கட்டிய காஞ்சிபுரம், நெற்றியில் குங்குமம், கையில பாற்செம்பு,  எல்லாத்தையும் கற்பனை பண்ணுங்கோ, களை தெரியுதா இல்லையா?

#களை தேடும் காளை

1 hour ago, நந்தன் said:

சாமியார்  நீங்க எதிர்பாக்கிறது.இங்க இல்ல

தாமோதர விலாசில போய் குவாட்டர் கேட்டதும் பத்தாம, சைட் டிஸ்சா ஈரல் வறுவலையும் எல்லோ கேக்கிறார்😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

முகத்திலை தமிழ்களை தெரியேல்ல...tw_glasses:

Bildergebnis für Kamala Harris

5 hours ago, நந்தன் said:

சாமியார்  நீங்க எதிர்பாக்கிறது.இங்க இல்ல

4 hours ago, goshan_che said:

உந்த உடுப்பில தமிழ்களை தெரியாதண்ணர்.  களை தெரிய வேண்டும் எண்டா கொஞ்சம் கலைநயமா கற்பனை செய்யுங்கோ.

டக்கெண்டு தலை நிறைய மல்லிபூ, தழைய தழைய கட்டிய காஞ்சிபுரம், நெற்றியில் குங்குமம், கையில பாற்செம்பு,  எல்லாத்தையும் கற்பனை பண்ணுங்கோ, களை தெரியுதா இல்லையா?

#களை தேடும் காளை

######  #######  ###### 

தாமோதர விலாசில போய் குவாட்டர் கேட்டதும் பத்தாம, சைட் டிஸ்சா ஈரல் வறுவலையும் எல்லோ கேக்கிறார்😂

ஆகா... கொல்லுறாங்களே... :grin: யாழ்களத்தை,  இன்று வாசிக்க படு குசியாய்.. இருக்கு.🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நந்தன் said:

சாமியார்  நீங்க எதிர்பாக்கிறது.இங்க இல்ல

சார்! இங்க இருக்குதா என்னு பாருங்க????

Bildergebnis für tamil actress list

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் கமலா இப்பொது செனேட்டர்.

AG கலிபோர்னியாவில் தேர்தல் மூலம் கிடைக்கும் பதவி. 

துல்சி கபார்ட் (Tulsi Gabbard) எண்டொரு இந்துப் பெண்ணும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக வரப் போட்டியிடுகிறார்! "அமெரிக்காவின் முதல் இந்து ஜனாதிபதி" என்று வட்சப்பில் சில இந்தியர்கள் பொங்கிப் பூரிக்கிறார்கள்! (முன்னாள் இராணுவ வீரரான  துல்சி கபார்ட் படத்தைப் போட்டால் கு.சா பூரிப்பார்😎, தேடிப் போடுங்கள்! எனக்கு படம் இணைக்கத் தெரியாது)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

தகவலுக்கு நன்றி அண்ணா.

எனக்கும் படம் இணைக்கத் தெரியாது. 

அண்ணர்தானே தேடிக் கண்டுபிடிச்சு இணைப்பார் எண்டு நம்புறன்😂

  • கருத்துக்கள உறவுகள்

இவவுக்கு ஒரு தமிழ் சொல் தன்னும் தெரியுமோ! தெரியாது :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இவவுக்கு ஒரு தமிழ் சொல் தன்னும் தெரியுமோ! தெரியாது :unsure:

அதெப்படி உங்களுக்குத் தெரியும் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

In her memoir, she writes, “My mother, grandparents, aunts and uncle instilled us with pride in our South Asian roots … we were raised with a strong awareness of and appreciation for Indian culture. All of my mother’s words of affection or frustration came out in her mother tongue (Tamil) – which seems fitting to me, since the purity of those emotions is what I associate with my mother most of all.”

https://www.news18.com/news/buzz/the-indian-ness-of-kamala-harris-the-female-barack-obama-set-to-contest-the-next-us-elections-2010349.html

என் தாயாரின் சகல அன்புக்குரிய வார்த்தைகளும், கையாலாகாத நிலையில் அவர் உதித்த வார்த்தைகளும் அவரின் தாய் மொழியான தமிழிலேயே இருந்தன.

7 வயதில் இருந்து இந்த தாயின் வளர்ப்பில் மட்டுமே வளர்ந்த கமலாவுக்கு, கொஞ்சமேனும் தமிழ் தெரிந்தே இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.