Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

இன்று வன்னிப் பகுதியில் தாக்குதல் நடாத்த வந்த கிபீர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அது புகைந்து கொண்டு சென்றதை மக்கள் கண்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

நல்ல செய்தி! இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்!

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

அப்புகாமி பெற்றெடுத்த லொக்கு பண்டா மல்லி!

அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி!

தப்புவழி ஏதும் இன்றி சம்பளத்தை நம்பி!

தங்கத் தமிழீழம் வந்து சாவதுமே தம்பி!

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

dancehandbagyy3.gif

http://www.eelasongs.com/songs/poonakarinayagan/05.smil

planegs6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்ச நாளாப் பெரும் விரகதியிலி இருந்த நான். கப்பலையெல்லாம தாட்கிறாங்கள் எண்டவுடனே. ஏதோ வரவேண்டியது வந்து சேர்ந்திற்றுது போல கிடக்குது. கிழக்கைப் பிடிச்ச பெருமைபேசினவையளுக்கு இனித்தான் ஓடிவெளிக்கப் போகுது. விசயம் வேற எங்கேயோ இருந்திருக்கு எண்டிறது. ஏதோ இண்டைய நியூஸ் உண்மையா இருந்தால்தான் கடவுள் கருணைகாட்டிறார் எண்டிறது அர்த்தம்.

Link to comment
Share on other sites

செய்தியின் மூலம் எது???

ஏதேனும் இணையதள செய்தியா???

செய்தி இன்னமும் ஒரு இடமும் வரவில்லை. :lol: ஆனால் கட்டுநாயக்காவில் இருந்து போன விமானம் ஒன்று வந்து சேரவில்லை என்றும் ஒரு தகவல் இப்போது இருக்கு :lol: உறுதியான செய்திக்கு கொஞ்சம் பொறுத்துத்தான் பார்க்கணும் :blink:

சிலவேளைகளில் விமானத்தை வேறு விமானத் தளங்களில் தரையிறக்கினார்களோ தெரியாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி இன்னமும் ஒரு இடமும் வரவில்லை. :lol: ஆனால் கட்டுநாயக்காவில் இருந்து போன விமானம் ஒன்று வந்து சேரவில்லை என்றும் ஒரு தகவல் இப்போது இருக்கு :lol: உறுதியான செய்திக்கு கொஞ்சம் பொறுத்துத்தான் பார்க்கணும் :blink:

சிலவேளைகளில் விமானத்தை வேறு விமானத் தளங்களில் தரையிறக்கினார்களோ தெரியாது :lol:

வன்னி விமானத்தளத்தில இற்கீட்டாங்களோ தெரியா :-)

Link to comment
Share on other sites

Kfir shot over Iranaimadu

[TamilNet, Monday, 30 April 2007, 11:22 GMT]

Sri Lanka Air Force's (SLA) Israeli-built, fast attack aircraft Kfir which took off from Katunayake Air Force base Monday on a bombing raid south of Iranaimadu between 2:45 p.m. and 3:00 p.m. spewed large cloud of smoke as the jet suspended the bombing raid and struggled to maintain height, road traders in Kilinochchi said. Meanwhile, unconfirmed reports from Colombo said a kfir has failed to return to Katunayake base.

Air defence wing of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Iranaimadu area.

Defence analysts have previously speculated that either the LTTE does not have Surface to Air Missiles (SAMs), or the types the LTTE possesses are outdated and cannot be used against supersonic fighters of the calibre of Kfirs.

Link to comment
Share on other sites

Kfir shot over Iranaimadu

[TamilNet, Monday, 30 April 2007, 11:22 GMT]

Sri Lanka Air Force's (SLA) Israeli-built, fast attack aircraft Kfir which took off from Katunayake Air Force base Monday on a bombing raid south of Iranaimadu between 2:45 p.m. and 3:00 p.m. spewed large cloud of smoke as the jet suspended the bombing raid and struggled to maintain height, road traders in Kilinochchi said. Meanwhile, unconfirmed reports from Colombo said a kfir has failed to return to Katunayake base.

Air defence wing of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Iranaimadu area.

Defence analysts have previously speculated that either the LTTE does not have Surface to Air Missiles (SAMs), or the types the LTTE possesses are outdated and cannot be used against supersonic fighters of the calibre of Kfirs.

thanks tamilnet.com

ம்

ஆளவந்தான் வந்தவேளை நானும் வந்|துவிட்டேன் நன்றி ஆளவந்தான்

Link to comment
Share on other sites

உண்மையிலேயே உணர்வுபூவமான செய்தி

நாளும் இனி சிறிலங்காவுக்கு அழிவுதான் :blink::lol:

Link to comment
Share on other sites

இலங்கைக்கு அழிவுகாலம் தொடங்கீட்டுது ஹஹஹஹஹஹஹ் எவ்வளவு சட்ந்ஹோசமான செய்தி இதனை முதலில் தந்த ஆளவந்தானின் வாயில் எல்லோரும் சீனி அள்ளி போடுங்கப்பா

கட்டுப்படுத்தமுடியாத சந்தோசமாக இருக்குது

Link to comment
Share on other sites

Air defence wing of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Iranaimadu area.

உதுதான் வாப்பா வுளையாட்டு

Link to comment
Share on other sites

2ND LEAD

Kfir shot over Ira'naimadu

[TamilNet, Monday, 30 April 2007, 11:22 GMT]

Sri Lanka Air Force's (SLAF's) Israeli-built fast attack Kfir aircraft which took off from Katunayake Air Force base Monday on a bombing raid south of Ira'naimadu between around 3:00 p.m. spewed large cloud of smoke as the jet suspended the bombing raid and struggled to maintain height, traders in Kilinochchi who saw the troubled aircraft said. Meanwhile, unconfirmed reports from Colombo said a Kfir has failed to return to Katunayake base.

Military officials of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Ira'naimadu area.

Defence analysts have previously speculated that either the LTTE does not have Surface to Air Missiles (SAMs), or the types the LTTE possesses are outdated and cannot be used against supersonic fighters of the calibre of Kfirs.

Sri Lanka deploys Israel Aircraft Industries (IAI) built Kfir bombers in air raids on LTTE territory.

The SLAF is known to own 12 Kfir bombers (two TC.2s, two C.7s and eight C.2s).

Kfir, meaning "Lion Cub" in Hebrew, is an all-weather, single seat multi-task combat aircraft based on a modified Dassault Mirage 5 airframe.

Israeli made Kfir Jets (use US General Electric made Jet engines) used in Eelam wars by Sri Lanka Air Force

Reproduction of this news item is allowed when used without

any alterations to the contents and the source, TamilNet, is mentioned

Link to comment
Share on other sites

இலங்கையை விட பலமடங்கு வலிய லெபனான் மீது கிபீர் விமானம் தாக்குதல் நடாத்தியபோதுகூட அவர்களால் அதனை சுட்டு வீழ்த்த முடியவில்லை. இன்று உலக சாதனையாக எமது புலிகள் இதனை செய்துள்ளார்கள். அதனை விட உலகிலேயே பலம்வாய்ந்த ஆயுதங்களையும் (ஒரு அரசிற்கு சமனாக) பலம்மிக்க விமானப்படையையும் (வான்பரப்பில் எதிரிவிமானங்களுடன் தாக்குதல் புரியக்கூடிய வல்லமையுடைய) வைத்திருக்கின்ற பெருமையை எமது புலிகள் பெற்றிருக்கின்றமை வியக்கத்தக்கது

பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான கிபிர் யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்தியாளர் தகவல் தெரிவிக்கையில் இவ்விமானம் புகையினை கக்கிக்கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார். கொழும்புத் தகவலின்படி இவ்விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை எனவும் தெரியவருகிறது.

இரணைமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்புத் தானியங்கும் கருவிகள் செயற்பட்டு இவ்விமானம் மீது தாக்கியதாக விடுதலைப்புலிகளில் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை குடிசார் தகவலின் படி விமானம் புகையினை கக்கிக் கொண்டு தென் திசை நோக்கி பயணித்ததாகவும் அறியமுடிகிறது.

Pathivu

Link to comment
Share on other sites

சில புகைப்படங்கள் உள்ளது பாருங்கள்

நிதர்சனம்

எமது போராட்டத்தை மலினப்படுத்த என்றே இவ்வாறு செய்திகள் வெளியிடுகின்றார்(கள்) போலுள்ளது.

அவர்(கள்) போட்டிருக்கும் படத்திற்குரிய விபரம்

A Chinese “Flanker” shoots rockets during a joint exercise with Russia last August. With its modern surface-to-air-missiles and advanced fighters, China already has a strong capability to challenge the US in any conflict over Taiwan. (AP photo/Xinhua by Li Gang)

http://www.afa.org/magazine/Feb2006/0206china.asp

Link to comment
Share on other sites

சில புகைப்படங்கள் உள்ளது பாருங்கள்

நிதர்சனம்

உங்களுடைய விளம்பரங்களுக்கு யாழ் களம் தானா கிடைத்தது.

மற்றவர்களை தயவு செய்து மற்றவர்களை முட்டளாக்க வேண்டாம். :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நா...ள் எல்லாம் தமிழங்களே?? நான் தெரியாம தான் கேட்கிறன் எங்களை என்ன இவங்கள் நிதர்சனம் காறங்கள் முட்டாள்கள் என்டு நினச்சிட்டாங்களே??? வாற கோவத்துக்கு ....

Link to comment
Share on other sites

நல்ல செய்தி..மண்ணுக்காக விதையான எம் உறவுகளின் கனவு நனவாகிக்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

பாட்டு கேட்கவில்லை :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்(கள்) போட்டிருக்கும் படத்திற்குரிய விபரம்

http://www.smdc.army.mil/pubaff/00Press/THEL_scenario.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.