Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

முன்னமெல்லாம் எம் ஐ கெலிகளா விழேக்க.. அன்ரனோவ் விமானங்கள் கடலுக்க கவிழேக்க.. சிங்கள மக்கள் கொந்தளிச்சு.. சா.. சோகத்தில செத்திடுவினம் என்று.. மறைச்சிட்டினமோ..?! ஏதோ.. சொல்லுங்க கோப்பம்.. கேட்டாலும் பதில் கேள்வி கேட்டா கேணயன் ஆக்கி ஏறோப்பிளேனும் ஓட விட்டிடுவியள். :(:unsure:

நெடுக்காலை போவான் ஒரு விதண்டாவாதமான ஆள் என்று தெரிந்தும் ஏன் உங்களுடைய நேரத்தை வீணாக்கிறீங்கள்.. போய் வேறை வேலையை பாருங்கோ ஐயா!

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted

நெடுக்ஸ் உண்மையிலேயே புலிகளின் தீவிர ஆதரவாளர் என்றே நான் நினைக்கிறேன்......... அவர் எதிர் மறையான கருத்துகள் வெளியிடுவது........ சும்மா களத்தில் ஒரு கலகலப்புக்காக இருக்கலாம்.......

Posted

வேலவன் நெடுக்காலை போனவன் புலிகளின் தீவிர ஆதரவாளரோ இல்லையோ

ஆனால் அவர் ஒரு விதண்டாவாதி என்பது இங்கு அனைகருக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

3ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் வான்படைக்கு ஏற்பட்ட தொடர் இழப்புகளின் பின்னர்தான் கிபீர் விமானம் வான்படையில் சேர்க்கப்பட்டது. பல ஆளில்லாத விமானங்களும் சேர்க்கப்பட்டது.

3ம் கட்ட ஈழப்போர் 1995 ஏப்ரல் ஆரம்பித்தது. ஆனால் கிபிர் விமானங்கள் 93 இறுதிகளில் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டன.

ஏ... நான் நெடுக்கின்ர தகவலில பிழை பிடித்து விட்டேன். என்னத்த பிடித்து என்ன செய்ய..? இனி அவர் வந்து பூசி மெழுக சரியா இருக்கும்

Posted

நெடுக்காலை போவான் ஒரு விதண்டாவாதமான ஆள் என்று தெரிந்தும் ஏன் உங்களுடைய நேரத்தை வீணாக்கிறீங்கள்.. போய் வேறை வேலையை பாருங்கோ ஐயா!

இதெல்லாம் எப்பவோ நமக்கு தெரிந்த விடயம்தானே :)

Posted

நெடுக்ஸ் உண்மையிலேயே புலிகளின் தீவிர ஆதரவாளர் என்றே நான் நினைக்கிறேன்......... அவர் எதிர் மறையான கருத்துகள் வெளியிடுவது........ சும்மா களத்தில் ஒரு கலகலப்புக்காக இருக்கலாம்.......

காணும் உம்முடைய அதீத கற்பனை, :angry: அவர் புலி ஆதரவாளரல் இல்லை புற**** ஆதரவாளர் :) , கூகுல் இணையத்தளம் எண்டு ஒன்று கண்டுபிடித்திருக்காவிடில் இந்த குருவி மன்னிக்கவும் நெடுக்கு வாயில்லாப் பூச்சி. :P

அதுதான் களத்தை கல கலப்பாக வைச்சிருக்க வானவில், ஜமுனா, மாப்பிகாக்கி இருக்கினமே, பிறகு எதற்கு ஒரு எக்ஸ்ரா பிற்றிங்க் ஆ?? :angry:

Posted

நெடுக்ஸ் ஒரு சாதாரண தமிழனின் உதாரண விம்பம். மற்றவர்கள் தன்னையோ அல்லது தன் இனத்தையோ கேவலமாகப் பேசும் முன்னமே தானாகவே முன்வந்து பேசி விடுவது இவர்கள் வழக்கம். இதன்மூலம் மற்றவர்கள் இழிவாகப் பேசுவதைக் குறைக்க முற்படுகின்றனர். மற்ற இனத்தவருக்கு கூழைக்கும்பிடு போட்டுவிடுவதும் இவர்களின் ஒரு சிறப்பு அம்சம். :)

புலிகளின் முதல் வான்தாக்குதல் சரிவரவில்லையென்று அவுஸ்திரேலியாவில் பல தமிழர்களும் பேசியதாக யாரோ ஒரு உறுப்பினர் எழுதியிருந்தார். அதுவும் இவ்வகையைச் சேர்ந்ததே. இதே சிங்களவன் புளுகு மூட்டை அரசாங்கம் சொல்வதை நம்புறானோ இல்லையோ, புலி சொல்வதை நம்பமாட்டான்.

ஆனால் நாங்கள் அப்பிடியா..? தமிழனெண்டால் என்ன சும்மாவா..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3ம் கட்ட ஈழப்போர் 1995 ஏப்ரல் ஆரம்பித்தது. ஆனால் கிபிர் விமானங்கள் 93 இறுதிகளில் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டன.

ஏ... நான் நெடுக்கின்ர தகவலில பிழை பிடித்து விட்டேன். என்னத்த பிடித்து என்ன செய்ய..? இனி அவர் வந்து பூசி மெழுக சரியா இருக்கும்

ரெம்பச் சரியான தகவல். கிபீர் 93 இலேயே வந்திட்டுது..! சீனாக்காரன் செய்த கிபீராக்கும் அது..! :D:(

நெடுக்காலை போவான் ஒரு விதண்டாவாதமான ஆள் என்று தெரிந்தும் ஏன் உங்களுடைய நேரத்தை வீணாக்கிறீங்கள்.. போய் வேறை வேலையை பாருங்கோ ஐயா!

ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லைன்னு சொன்னாளாம்..! :(:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணும் உம்முடைய அதீத கற்பனை, :angry: அவர் புலி ஆதரவாளரல் இல்லை *** ஆதரவாளர் :( , கூகுல் இணையத்தளம் எண்டு ஒன்று கண்டுபிடித்திருக்காவிடில் இந்த குருவி மன்னிக்கவும் நெடுக்கு வாயில்லாப் பூச்சி. :P

அதுதான் களத்தை கல கலப்பாக வைச்சிருக்க வானவில், ஜமுனா, மாப்பிகாக்கி இருக்கினமே, பிறகு எதற்கு ஒரு எக்ஸ்ரா பிற்றிங்க் ஆ?? :angry:

எங்களுக்கு மட்டுமா கூகிள் உலகத்துக்கே என்று இருக்கேங்க.. நீங்களும் நம்மப் போல செய்து புகைச்சலைக் குறைச்சிக்கலாமே..!

சரி அதை விடுவம்.. அடுத்ததா எப்ப பிளேன் விழும்..! :(

Posted

எங்களுக்கு மட்டுமா கூகிள் உலகத்துக்கே என்று இருக்கேங்க.. நீங்களும் நம்மப் போல செய்து புகைச்சலைக் குறைச்சிக்கலாமே..!

சரி அதை விடுவம்.. அடுத்ததா எப்ப பிளேன் விழும்..! :(

நைனா, நாங்கள் ஆமைகள் மாதிரி, நீர் பெட்டைகோழி மாதிரி அதுதான் நம்மில் (இங்கே கருத்தெழுதும் பல கருத்தாளர்களில்) வித்தியாசம். :P :(:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நைனா, நாங்கள் ஆமைகள் மாதிரி, *** பெட்டைகோழி மாதிரி அதுதான் நம்மில் (இங்கே கருத்தெழுதும் பல கருத்தாளர்களில்) வித்தியாசம். :P :(:D

ஆமை என்றதுக்காக ஓட்டுக்கையே ஒளிஞ்சிருக்காம கள விதியையும் மதிச்சு எழுதுங்க..! டக்கிளஸ் அங்கிள் போலவே ஒளிஞ்சு ஓட்டுக்கதான் இருப்பன் என்று நிக்கிறேள்..! பெட்டைக்கோழி முட்டை போட்டத்தையே சந்தோசமா கொண்டாடுறது. அதுதான் அது பறக்குது.. ஆமை ஒளிக்குது..! :D:D

அதுபோகட்டும் தலைப்பு விசயத்தை விட்டு தனிநபர்களை சாட என்று திசை மாறுது. இப்ப போய் அப்புறம் தலலப்போட விசயம் வந்தா வாறமுங்கோ..! :P :(

Posted

ஆமை என்றதுக்காக ஓட்டுக்கையே ஒளிஞ்சிருக்காம கள விதியையும் மதிச்சு எழுதுங்க..! டக்கிளஸ் அங்கிள் போலவே ஒளிஞ்சு ஓட்டுக்கதான் இருப்பன் என்று நிக்கிறேள்..! பெட்டைக்கோழி முட்டை போட்டத்தையே சந்தோசமா கொண்டாடுறது. அதுதான் அது பறக்குது.. ஆமை ஒளிக்குது..! :D:(

அதுபோகட்டும் தலைப்பு விசயத்தை விட்டு தனிநபர்களை சாட என்று திசை மாறுது. இப்ப போய் அப்புறம் தலலப்போட விசயம் வந்தா வாறமுங்கோ..! :P :(

அதுசரி யார் இந்த கருத்து திசையை மாத்தினது? சாதரணமா கருத்தெழுதுறதுக்கும், வீண் வீராப்பு பேசி கருத்தெழுதுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கூகுள் அறிவுக்கடளே அதை புரிந்துகொள்ளும், பல நாட்களாக எத்தனை கருத்தாளர்கள் மேலே கருத்தெழுதினார்கள்? நீர் வந்ததன் பின்புதான் இந்த கருத்து திசை மாறிச்சென்றது என்பதை சொறிவீரோ??, கருத்தை கருத்துமாதிரி எழுதப்பாரும், கனக்க தெரிந்தவர் மாதிரி காட்டிக்கொள்ளனும் எண்டதற்காக கருத்தெழுதாதையும். நீர் எழுதுதறது முழுக்கவே விதண்டாவாதம்,

எதற்காக பிற கருத்தாளர்கள் எதற்காக நம் மீது தாக்கிறார்கள் எண்டு சிந்தித்தீரா?? (ஏன் அதற்கு வரைவிலக்கணம் என்னம் கூகுளில வரல்லையோ) மற்றையவர்கள் சாதரணமாகத்தானே கருத்தெழுதுகிறார்கள், நீர் வந்து கருத்தெழுதினதும் கருத்து திசை மாறுகின்றது, அதற்கு பொறுப்பை நீர்தான் ஏற்கவேண்டும். :P

உமக்கும் யாழுக்கும் வெகுதூரம். எங்காயாச்சும் சோதிடர்கள் இருந்தால் கேட்டுப்பாரும். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் வந்து கள விதியை மீறக் கருத்து வைக்கும் வரை எமது கருத்து தலைப்புக்கு சம்பந்தப்பட்டது மட்டுமே இருந்தது..!

உங்கள் கருத்து கள விதியை முழுமையாக மீறி இருப்பதுடன் நாம் கருத்துக்களத்தில் உங்கள் கருத்துக்கு ஏற்றாப்போல எல்லோ கருத்து எழுதனும் என்று விதண்டாவாதம் வேற செய்கின்றீர்கள்.!

நமக்கு தோன்றும் பார்வைகளை நாம் வெளியிட எமக்கு உரிமை கள விதியில் தரப்பட்டுள்ளது.

கூகிளை யூஸ் பண்ணி நீங்களும் உங்களைப் பெரிசாக் காட்டிக்க வேண்டியதுதானே. ஏன் உசாத்துணைகளை பெரிசு படுத்தி கருத்தாளர்களை சிறுமைப்படுத்த விளைகின்றீர்கள்.

நாமும் உங்களைப் போலத்தான் ஒரு விடயத்தைப் பார்க்கனும் என்ற அவசியமில்லை. எமக்கு கிடைக்கின்ற எம்மை அடைகின்ற செய்திகளை அனைத்தையும் நோக்கவும் உண்மைகளை பெறவும் வெளிப்படுத்தவும் எமக்கென்று சில அணுகுமுறைகள் இருக்கும். அதைப் புரிஞ்சுக்க முடியாதவங்க கருத்துக்களுக்கு ஏன் சார் நாம் செவிசாய்க்கனும்..! உங்க வாதம் தான் சார் மொத்த விதண்டாவாதமா இருக்குது. ஒரு கருத்துக்கு எல்லாரும் சலாம் போடனும் என்பது போலல்லவா இருக்கிறது.. உங்கள் கருத்து. அது நமக்கு ஆகிவராது சார். கள விதிக்கு கட்டுப்படலாம்.. கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார்ந்து எழும் தனிநபர் கருத்துக்களுக்கு அஞ்சவோ.. அவற்றைக் கண்டு ஒதுங்கவோ நாம் தயார் இல்லை சார்..! :P :(

மெய்யைத் தேடுதல் தான் சார் அறிவு. எழுதுவதை சொல்லவதை எல்லாம் மெய்யென நம்ப அறிவு தேவையில்லை சார்..! :( :P

Posted

சிறீலங்கா ஒத்துக்கொள்ளேல்ல என்றால் விமானம் விழவில்லை என்று அர்த்தமோ? சிறீலங்கா எப்ப உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது இப்ப ஒத்துக்கொள்வதற்கு.

முல்லைத்தீவு முகாம் முற்றுகையிட்டு தாக்ககியழீக்கப்பட்டபோது அங்கு 1400 படையினர் இருந்துள்ளனர். ஆனாலும் முகாம் முற்றாக புலிகளின் கையில் விழுந்ததபின்னும். விடுதலைப்புலிகள் பெருந்தொகையான சடலங்கள் ஒப்படைக்க முன்வந்தும் அவற்றை ஏற்க மறுத்து காணாமல்போனோர் என்று தான் அறிவித்தது.

சந்தேகமிருந்தால் ரத்வத்தையின் அன்றைய அறிக்கையை போய் வாசித்து பாருங்கள்.( நீங்கள்தான் மெய்தேடுபவராச்சே)

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/71-10.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/09/71-11.pdf

அண்மையில் பலாலியில் தாக்குதல் நடத்ததப்பட்ட போதும் முதலில் செல்தாக்குதல் என்று கூறி பின்னர் ஒத்துக்கொண்டுள்ளனர்.

மிக் 27 தாக்குதலுக்குள்ளானதை பொதுமமக்ககளும் கண்டுள்ளனர்.

http://www.tamilnaatham.com/audio/2007/apr...va20070430.smil

விளையாட்டும் அரசியலும் வேறு என்று கூறி மூக்குடைபட்டு அதை சமாளிப்பதற்கு இங்கு வந்து மெய்தேடுறியளோ? நெடுக்கண்ணோய் மெய் தேடுறதில் தப்பில்லை. ஆனாலும் சிறிதளவு நம்பிக்கையும் வேணும்.

உங்கள் பிறப்பைப்பற்றியும் மெய் தேடுனனீங்களோ? :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியுங்கோ உங்க கணக்குப்படி மிக் 27 விழுந்திடிச்சு..! அப்பிடின்னே வைச்சுக்குங்க. ஆனா.. நாங்க அப்படின்னு வைச்சுக்க நீங்க நிற்பந்திக்க முடியாது. நமக்கு ஆதாரம் வேண்டும்..! ஆதாரமில்லாம மெய்யைக் காண முடியாது..! :(

விளையாட்டும் அரசியலும் ஒன்றல்ல. அப்படி பார்க்கவும் நாம் தயாரில்ல. இங்கு எங்க மூக்கும் உடையல்ல நிலைப்பாடும் மாறல்ல..! அப்படிக்கா கற்பனை பண்ணிட்டு இருக்கிறது நாங்கல்ல நீங்க. விளையாட்டு அரசியலுக்கு அப்பாலதான் இருக்கனும். அது தமிழர் செய்தாலும் சரி சிங்களவர் செய்தாலும் சரி முஸ்லீம்கள் செய்தாலும் சரி..! :( :P

Posted

அப்ப புலிகளைப் போல சிறீலங்காப் படையினரும் தியாகங்கள் செய்ய முன் வருகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளுறதா சொல்லுறீங்களா..!

மிக் விழ இல்லை, அதை சுடவும் இல்லை.சரி இருக்கட்டும்....! முன்னம் மாதிரி ஏன் இப்ப அடிக்கடி குண்டு வீச வன்னிக்கு போறதில்லை எண்டு ஒருக்கா கேட்டு சொல்லுறீரோ...?? இலங்கை அரசாங்கம் சொல்லுறதை நாங்கள் நம்புறம்...

இல்லை திடீர் எண்டு சமாதானம். போர் நிறுத்தம் பற்றி ஞானம் பிரந்திட்டுதோ..?? :(:D:D

சரியுங்கோ உங்க கணக்குப்படி மிக் 27 விழுந்திடிச்சு..! அப்பிடின்னே வைச்சுக்குங்க. ஆனா.. நாங்க அப்படின்னு வைச்சுக்க நீங்க நிற்பந்திக்க முடியாது. நமக்கு ஆதாரம் வேண்டும்..! ஆதாரமில்லாம மெய்யைக் காண முடியாது..! :(

அப்ப நீங்கள் சொல்லுற விசயம் எல்லாம் ஆதாரத்தோட கொண்டு வந்துதான் எண்டுறீயள்....! உங்கட கற்பனைக்கு இடம் குடுக்கிறது இல்லை எண்டு ஒரு ஸ்ரேற்மன்ற் குடுத்து இருக்கிறியள்.... ! இங்கை இருக்கிரவை ஆதாரம் கேட்க்க வசதியான அறிக்கை... நல்லது..! :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிக் விழ இல்லை, அதை சுடவும் இல்லை.சரி இருக்கட்டும்....! முன்னம் மாதிரி ஏன் இப்ப அடிக்கடி குண்டு வீச வன்னிக்கு போறதில்லை எண்டு ஒருக்கா கேட்டு சொல்லுறீரோ...?? இலங்கை அரசாங்கம் சொல்லுறதை நாங்கள் நம்புறம்...

இல்லை திடீர் எண்டு சமாதானம். போர் நிறுத்தம் பற்றி ஞானம் பிரந்திட்டுதோ..?? :(:D:D

அப்ப நீங்கள் சொல்லுற விசயம் எல்லாம் ஆதாரத்தோட கொண்டு வந்துதான் எண்டுறீயள்....! உங்கட கற்பனைக்கு இடம் குடுக்கிறது இல்லை எண்டு ஒரு ஸ்ரேற்மன்ற் குடுத்து இருக்கிறியள்.... ! இங்கை இருக்கிரவை ஆதாரம் கேட்க்க வசதியான அறிக்கை... நல்லது..! :P :P :P

நேற்றைய தினமும் வன்னியில் தாக்குதல் நடந்தது. வான் புலிகளின் அடிக்கு அடி என்ற அச்சுறுதலை அடுத்து தாக்குதல் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கலாம்.

வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P :(

Posted

ஏனுன்னா.. 1995 சண்டிப்பாய் புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது புக்காரா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களைக் கூட சில தினங்களுக்கு...களத்துக்கு அனுப்பவில்லை. ஆனா இதுன்னுன்னா.. நேற்று விழுத்தினதாச் சொல்ல இன்னைக்கு போய் அடிக்கிறாங்க..! சந்தோசப்பட்ட மக்கள் அதுக்குள்ள கலங்கிப் போய் நிக்குறாங்க..! :(:(

உமக்கு யார் சொன்னது...?? விமானங்கள் வர இல்லை அடிக்க இல்லை எண்டு...??? சண்டிலிப்பாய் சந்தியிலையும் வட்டுக்கோட்டையிலையும் கல்லுண்டாய் வெளியிலையும் பங்கர் வெட்டிக்குடுக்க போய் அடிவாங்கின சனத்தை கேட்டால் சொல்லுமே...!

அடுத்த நாள் பின்வாங்கி பொன்னாலை பாலத்தடியிலை நிலை எடுக்கிறதுக்கு முன்னமும் அடிச்சவன்...!

கள விதியைக் கருத்தில் கொண்டு கருத்துப்பகர முற்படுங்கள்.

இராணுவம் கல்லுண்டாய் வர வந்து பின் வாங்கி.. பிறகு புலிகள் புலிப்பாய்ச்சல் மூலம் அடிச்சு.. அன்று பகல் புக்காரா சுட்டு வீழ்த்தப்பட்டு.. மக்கள் விமானத்தாக்குதல் அச்சம் குறைந்து...இருந்த சில தினங்களை குறிப்பிட முடியும்..! அப்போ சீனத் தயாரிப்பு எப் 7 ரக சுப்ப சொனிக் விமானங்கள் மட்டுமே விமானம் சுடப்பட்டு சில தினங்கள் கழித்து தாக்குதல் சிலவற்றில் ஈடுபட்டன..! இங்கு சிலர் சொன்னது போல கிபீர் 1993 இல் தாக்குதல் பாவனையில் இருக்கவில்லை சிறீலங்கா விமானப்படையில்..! :P :(

Posted

நேற்றைய தினமும் வன்னியில் தாக்குதல் நடந்தது. வான் புலிகளின் அடிக்கு அடி என்ற அச்சுறுதலை அடுத்து தாக்குதல் தீவிரம் குறைக்கப்பட்டிருக்கலாம்.

வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P :(

அடி படும் இடம் வேணும் எண்டால் இராணுவத்தில் ஆட்லறி ரேஞ்சுக்குள் இருக்கும் இடமாக இருக்கலாம்... தானியங்கி தாக்குதல் நடத்தும் பீரங்கி வைகை எண்று புலிகள் சொல்வதால் அது கட்டாயல் ராடார் கட்டுப்பாட்டு தளத்தை கொண்டு இருக்கும்.... அது புலிகளிடம் இருப்பதால் கட்டாயம் இடம்விட்டு இடம் நகர்த்த கூடியதாக இருக்கும்... அப்படியானான் அந்த ராடாரின் தூரவீச்சு கிட்டத்தட்ட 20 கிலோமீற்றர்கள்....! இந்த ராடாரினால் விமான பறப்பு ஆய்வுக்காக அனுப்ப படும் கதிர்வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதை இராணுவம் அறியாது வைத்து இருக்கவேண்டும் எண்றால் இராணுவ காவலரனில் இருந்து குறைத்தது 20 கிலோமீற்றர் வரை விலக்கி வைக்க வேண்டும்....! மற்றது 24 மணிநேரமும் இயங்கு நிலையில் வைத்து இருக்கவும் கூடாது காரணம் கண்டு பிடிப்பதும் அதன்மீது ஆட்லறி தாக்குதல் நடத்துவதும் சுலபம்...!

மிக்கின் மீது தாக்குதல் நடத்திய தானியக்க விமான எதிர்ப்பு ஆயுதம் பீரங்கியாக இருக்கும் பட்ச்சத்தில் அது ஆகக்கூடியது 35mm ராக இருக்கலாம்... அது 7000மீற்றர் துல்லியமாக துடும் திறனை கொண்டு இருப்பதே சந்தேகமானது...!

இது சாதாரண பொது சனத்துக்கு தெரிந்த கதை.... விசயம் தெரிந்த அரச இராணுவம் இப்போ எங்கு தாக்குதல் நடத்தும் சாத்தியம் உண்டான பகுதிகள் எண்டு கண்டறிவது கடினம் என்கிறீரா..??

நீங்கள் சொல்லுறாப் போல கற்பனை செய்ய சிறீலங்கா விமானப்படை ஒன்றும் கேணத்தனமா இல்ல. இந்திய மற்றும் ரஷ்சிய விமான ஓட்டிக்களின் உதவியைக் கொண்டுள்ள அது வெறும் அணுமானிப்புக்கள் மூலம் முடிவெடுக்கும் என்று கருத முடியாது. காரணம் 1995 இல் புலிகள் முதல் அவ்ரோவை சுட்டதும்.. அதை இயந்திரக் கோளாறு என்று அரசு மூடி மறைக்கப் போய் இரண்டாவது அடுத்த நாள் விழுந்ததும்.. சந்திரிக்கா அம்மையார் கூட இருந்த தற்போதைய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..! அப்படி இருந்தும்..???! :(:( :P

Posted

கள விதியைக் கருத்தில் கொண்டு கருத்துப்பகர முற்படுங்கள்.

இராணுவம் கல்லுண்டாய் வர வந்து பின் வாங்கி.. பிறகு புலிகள் புலிப்பாய்ச்சல் மூலம் அடிச்சு.. அன்று பகல் புக்காரா சுட்டு வீழ்த்தப்பட்டு.. மக்கள் விமானத்தாக்குதல் அச்சம் குறைந்து...இருந்த சில தினங்களை குறிப்பிட முடியும்..! அப்போ சீனத் தயாரிப்பு எப் 7 ரக சுப்ப சொனிக் விமானங்கள் மட்டுமே விமானம் சுடப்பட்டு சில தினங்கள் கழித்து தாக்குதல் சிலவற்றில் ஈடுபட்டன..! இங்கு சிலர் சொன்னது போல கிபீர் 1993 இல் தாக்குதல் பாவனையில் இருக்கவில்லை சிறீலங்கா விமானப்படையில்..! :P :(

கள விதிகளுக்கு என்ன வந்தது உமக்கு என்பதுகும் என்ன வந்தது...???

புக்காரா விழுந்து சில மணிநேரங்களிலேயே கல்லுண்டாய் வெளியிலையும் வழுக்கியாற்று கரையிலையும் விமானத்தாக்குதல் நடந்தது அதுவும் மாலை நேரங்களிலையும்... புலிபாச்சல் நடந்து கொண்டு இருந்த போது சுண்ணாகம் பக்கமாய் உடைத்த இராணுவம் சண்டிலிப்பாயைக்கு வந்ததோடை இருட்டியதாலை சண்டை ஓய்ந்தது.... அப்ப விமானத்தாக்குதல் ஆரம்பிச்சுது... அடுத்த நாள் வட்டுக்கோட்டை ( அதுவும் வழுக்கியாற்று கரையிலை) சண்டிலிப்பாய் பகுதியில் தாக்குதல் நடத்த முன்னேறும் போது ஏற்கனவே இராணுவ கட்டுக்குள்ள வேவுப்பணிக்காக இருந்த போராளிகள் அறிவித்ததின் படி இராணுவம் பின்வாங்குகிறான் எண்று அறிந்து துரத்தி அடிக்க ஆரம்பித்தனர்...! அப்போதும் விமானத்தாக்குதல் நடந்தது....!

Posted

வான் புலிகளின் நடவடிக்கைகள் சிறீலங்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சமே சமாதானக் குரல்..! மற்றும்படி மிக் கதை...??! :P :(

கதை?!! :(

சரி, மிக் திரும்பி வந்துவிட்டதற்கான ஆதாரம் என்னவோ? பெர்னாண்டோபுள்ளே மேலே ஏறி நிக்கிறமாதிரி ஒரு போட்டோவையாவது அரசு பிரசுரித்திருக்கலாமே. :D:D

Posted

நீங்கள் சொல்லுறாப் போல கற்பனை செய்ய சிறீலங்கா விமானப்படை ஒன்றும் கேணத்தனமா இல்ல. இந்திய மற்றும் ரஷ்சிய விமான ஓட்டிக்களின் உதவியைக் கொண்டுள்ள அது வெறும் அணுமானிப்புக்கள் மூலம் முடிவெடுக்கும் என்று கருத முடியாது. காரணம் 1995 இல் புலிகள் முதல் அவ்ரோவை சுட்டதும்.. அதை இயந்திரக் கோளாறு என்று அரசு மூடி மறைக்கப் போய் இரண்டாவது அடுத்த நாள் விழுந்ததும்.. சந்திரிக்கா அம்மையார் கூட இருந்த தற்போதைய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..! அப்படி இருந்தும்..???! :(:( :P

இந்த தகவலை இலங்கை படைகளுக்கு குடுத்தவர்களாய் MI6 (பிரித்தானிய புலநாய்வாளர்கள்) என்கிறாகள்....! புலிகளிடம் என்னவகையான விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும் என்பது புலிகளுக்கு தெரிந்து இருக்கின்றது...! அதனால் தான் கிட்டத்தட்ட என்ன வகையான ஆயுததால் தாக்கினேம் என்கிறார்கள்...!

இருந்தால்ப்போல கிறீஸ் நாட்டுக்கு ஓடிப்போய் எதுக்காக உங்கள் ஜனாதிபதி புலிகளை தடை செய்ய சொல்லி கேட்டவர்... அதுக்கும் உள்த்துறை செயலர் அம்மா ஓம் எண்டும் சொன்னவர் எண்டு நினைக்கிறீயள்...???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கள விதிகளுக்கு என்ன வந்தது உமக்கு என்பதுகும் என்ன வந்தது...???

புக்காரா விழுந்து சில மணிநேரங்களிலேயே கல்லுண்டாய் வெளியிலையும் வழுக்கியாற்று கரையிலையும் விமானத்தாக்குதல் நடந்தது அதுவும் மாலை நேரங்களிலையும்... புலிபாச்சல் நடந்து கொண்டு இருந்த போது சுண்ணாகம் பக்கமாய் உடைத்த இராணுவம் சண்டிலிப்பாயைக்கு வந்ததோடை இருட்டியதாலை சண்டை ஓய்ந்தது.... அப்ப விமானத்தாக்குதல் ஆரம்பிச்சுது... அடுத்த நாள் வட்டுக்கோட்டை ( அதுவும் வழுக்கியாற்று கரையிலை) சண்டிலிப்பாய் பகுதியில் தாக்குதல் நடத்த முன்னேறும் போது ஏற்கனவே இராணுவ கட்டுக்குள்ள வேவுப்பணிக்காக இருந்த போராளிகள் அறிவித்ததின் படி இராணுவம் பின்வாங்குகிறான் எண்று அறிந்து துரத்தி அடிக்க ஆரம்பித்தனர்...! அப்போதும் விமானத்தாக்குதல் நடந்தது....!

கள விதி... கள விதியே தெரியாமல் தான் எழுதுறீங்களா.. புதிய கள விதி 13-04-2007 இல் இருந்து அமுலில் உள்ளது..!

4. உரையாடல்

"நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

"நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

புலிப்பாய்ச்சல் நடவடிக்கை பின்னிரவு தொடங்கி காலை வர நடந்த ஒரு தாக்குதல். முறியடிப்புச் சமரைத் தொடர்ந்து இப்பாய்ச்சல் நிகழ்ந்தது. புக்காரா விமானம் நண்பகல் போல் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் விமானத்தாக்குதல்கள் சில தினங்கள் கழித்தே நிகழ்ந்தன. பலாலி தளத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல்களே அதிகம் நிகழ்த்தப்பட்டன..! இது நமக்கு கிடைச்ச தகவல்..! இதைவிட நீங்கள் சொல்லுறது..??! :P :(

இந்த தகவலை இலங்கை படைகளுக்கு குடுத்தவர்களாய் MI6 (பிரித்தானிய புலநாய்வாளர்கள்) என்கிறாகள்....! புலிகளிடம் என்னவகையான விமான எதிர்ப்பு பீரங்கிகள் இருக்கின்றன என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும் என்பது புலிகளுக்கு தெரிந்து இருக்கின்றது...! அதனால் தான் கிட்டத்தட்ட என்ன வகையான ஆயுததால் தாக்கினேம் என்கிறார்கள்...!

இருந்தால்ப்போல கிறீஸ் நாட்டுக்கு ஓடிப்போய் எதுக்காக உங்கள் ஜனாதிபதி புலிகளை தடை செய்ய சொல்லி கேட்டவர்... அதுக்கும் உள்த்துறை செயலர் அம்மா ஓம் எண்டும் சொன்னவர் எண்டு நினைக்கிறீயள்...???

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க..! நாம சொல்லுறம் விமானத்தாக்குதலை நிறுத்தும் படியா மிக் விழுந்தது என்ற செய்தி சரியா இல்லை...என்பதைத்தான்..! அரசுக்கு கணிக்க கூட்டத் தெரியா என்று சொன்னமா சார்..??! :D:(

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.