Jump to content

வணக்கம் தமிழ்ச்சகோதர, சகோதரிகளே,


Recommended Posts

பதியப்பட்டது

வணக்கம் தமிழ்ச்சகோதர, சகோதரிகளே,

உங்களின் தமிழ் அறிவுக்கு முன்னால் என்னைப்போன்ற ஒரு சிறு தமிழ் சிட்டுக்குருவி ஒன்று சிறகடித்து தமிழ் வளர்க்க களம் நோக்கிபறந்து வருகிறது.

என் கடன் பணி யாழ் கள பணி செய்து கிடப்பதே!.

வணக்கம்.

நன்றிகள்.

பி.குறிப்பு

என்னிடம் லிமிட்டட் இன்ரநெட் பாவிக்கதான் வசதி அதனால் எப்படி வீட்டில கம்பியூட்டர் இன்டநெற் பாவிக்காம தமிழில ரைப் பண்ணி பிறகு இங்க கொண்டுவாரது என்று யாரும் உதவி செய்வீர்களா?

Posted

வணக்கம் சரிகா

அன்புடன் வரவேற்கிண்றோம்

யாழில் உலா வாருங்கள் இனிமையாகா

தமிழ் உதவிக்கு

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

Posted

வணக்கம் நன்றிகள் உங்களுக்கு. நிச்சயமாக வலம் வருவேன் தமிழின் அமுதினை பருகிட தயாராகுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாங்கோ

Posted

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் . வாருங்கள் , வணக்கம்!!!

Posted

புலம் பெயர் வாழ்வில்

நலம் பல நாடி

அலமுறும் நம் தமிழன்

பம்பர மாய்ச் சுழலும்

இன்றைய இயந்திரவாழ்விலும்

தனித்துவமான ஒரு யாழ் தளத்திலும்

நம் தமிழாம் செந்தமிழுக்கு

குந்தகம் விளையா வண்ணம்

அந்தமில்லா நம் தாய் மொழி

அழிந் தொழிந்து சிதையாது

செளிப்புடன் வளரவழி சமைத்து நிற்கும்

எழுத்தாளர்களாகிய உங்கள் முன் அடியேனின்

சிரம் தாழ்த்திய தமிழ் வீர வணக்கங்கள்!!. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சரிகா.மிகவும் அழகான பெயர்.சரிகா என்பது ராகமா?

Posted

ஆமா தென்றலோடு உடன் பிறந்த ஒரு செந்தமிழ், அது இன்னிசை ஒலியோடு சேர்ந்து அழகிய தமிழ் நாட்டியம் ஆடும் போது உருவாவது தான் ராகம். அந்த ராகத்துக்கு தாமரை அழகிய தமிழில் வீசுபவள் தான் இந்த சரிக ம ப த நி ச....என்ற சொலோவியத்துக்குச் சொந்தக்காரி. :rolleyes:

Posted

ஆமா தென்றலோடு உடன் பிறந்த ஒரு செந்தமிழ், அது இன்னிசை ஒலியோடு சேர்ந்து அழகிய தமிழ் நாட்டியம் ஆடும் போது உருவாவது தான் ராகம். அந்த ராகத்துக்கு தாமரை அழகிய தமிழில் வீசுபவள் தான் இந்த சரிக ம ப த நி ச....என்ற சொலோவியத்துக்குச் சொந்தக்காரி. :rolleyes:

**************************

வணக்கம் சகோதரி சரிகா உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

உங்க அறிமுகவுரைக்கும், உங்களை வரவேற்ற நண்பர்களுக்கு நீங்க கொடுக்கும் பதிலுக்கும் இடையிலேயே உங்கள் அறிவின் வெளிப்பாடும், உங்கள் நோக்கமும் புரியக்கூடியதாகவுள்ளது.

வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சரிகா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ் வளர்க்கப் புறப்பட்ட செந்தமிழே வா தாயே வந்து உன் விடுதலை வேட்கைக்கும் வித்திடு.வளர்க நிம் தமிழ் பற்று.

Posted

சரிகா நான் நோக்குவது உங்களது பெயரல்ல, உங்கள் கருத்துக்கள் மட்டுமே...வாருங்கள் களமாடுவோம் ஆக்கபூர்வமான கருத்துக்களினால். வாழ்த்துக்கள் உங்களது முயற்சிக்கு.

Posted

யாழ் களதென்றலோடு உடன் கலந்த செந்தமிழ் பெண்ணாய்,

தமிழ் அறிமுக சிறையினிலே குடிபுகுந்து சங்கம் அமைத்தாய்,

களநெஞ்சங்களில் கவியெழுதி தமிழ் மங்களம் தந்தாய்,

யாழ் தரணியெல்லாம் உன் புகழ் பரப்ப தமிழ்தாயெனவந்தாய், தமிழ் தாயெனவந்தாய்!! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரிகா...

உங்களோட பெயரக் காதுல கேட்டா - இசைத்தேன்

வாயிலேர்ந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டுது..

வாயில சொன்னா காது வழியா ஊத்துது...

வாங்க எங்களோடு களத்தில் சேந்து

மழையா ஊத்துவோம்..

தேன்மழைல எல்லாரும் தொப்பை தொப்பையா நனஞ்சு

இசைஜுரம்,இசைச்சளிப் புடித்து

ஹாச்சு ஹாச்சுன்னு தும்மலை இசையா இசைக்கட்டும்...

கொட்டட்டும் இசை மேளம்..

டண்டனக்க..டனக்கு நக்கா...

நக்குநக்கா டணக்கு டக்கா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Posted

தேன் சொறியும் தமிழ்ப்பூவை நாடி வந்ததேனோ,தமிழ்க்கருவண்டே?

தெவிட்டா தினிய தமிழ்கானமது எழுப்பியுமே எமை மதிமயங்க வைத்து,

உண்மைத்தேனினையுண்டிடவே நீயெனை சிறைப்படுத்தியதேனோ?

உன் இசைத்தமிழ்தேனுண்டு மதிமயங்கி தடுமாறிடக்கண்டேன்!! :)

Posted

என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்க பெரியவங்க, நான் உங்க பெயரசொல்ல கூடாதுங்க, ஆனாலும்

எனக்குத் தமிழ்கவி எழுதி வீசி,

தட்டித்தாளம் வேறு போடுகிறார்,

தமிழ்பெயரினூடு துடுக்காட்டம் ஆடிவிட்ட,

இந்த துடுக்குப்பயல்?

ரொம்ப தமிழ் ஆர்வமுங்க!!. :)

Posted

என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்க பெரியவங்க, நான் உங்க பெயரசொல்ல கூடாதுங்க, ஆனாலும்

எனக்குத் தமிழ்கவி எழுதி வீசி,

தட்டித்தாளம் வேறு போடுகிறார்,

தமிழ்பெயரினூடு துடுக்காட்டம் ஆடிவிட்ட,

இந்த துடுக்குப்பயல்?

ரொம்ப தமிழ் ஆர்வமுங்க!!. :(

சொன்னதக் கேட்டுத்தான் தாளம் போடுறேன்...

சரி கா...சரி "அக்"கா...

நான் ஆடமுடியுமா துடுக்காட்டம்..

நான் ஆடுறெதெல்லாம் டப்பாங்குத்து ஆட்டம்தான்..

நம்மது சேரிப்பொழப்பு...சேரிலயே பொழுதக்கழிக்கறோம்...

உங்கடது அப்படியா...

சிட்னி,பாரீஸ்,லண்டன் னு கலக்குறீங்க..

நமக்கு ஆர்வமெல்லாம் ஒண்ணூம் இல்லங்க..

கலாபத்திரர் சொல்லிக்கொடுத்த டங்கராக்களை அப்பப்ப

அசிங்கமா அவித்து வுடுவேன்...

Posted

வறுமையிலும் வறுமை

சுடச்சுட கஞ்சியினை ஊதியூதி குடித்தோம்,

கடித்திடத் தேங்காய்ச்சொட்டு இடித்த பனங்கிழங்குத்துவையள்,

இதமாக இருக்கும் தம்பி தங்கையுடன் சாப்பிடவே!

இருந்தாலும் புலம் பெயர்ந்து விட்டோம் ஆனாலும்,

எம்மை வளர்த்த தாயக மண்வாசனை, தாயக உணர்வு போய்விடுமோ?

தமிழன் தனது கலாச்சார சாப்பாடு அது,

வறுமையிலும் வயிற்றை மகிழ்வுடன் வளர்த்தது ஈழம் வரும் என்ற கனவோடு,

கஞ்சியும் கூழும் தான் புலம் பெயர்ந்து வாழினும், நறுமணத்தினை சுவைக்கினும்,

எனது தமிழ் தேசிய மணம் போல வருமா, எம் தலைவன் எண்ணம்கள் போல் தான்,

வருமோ...நாம் மறக்கலாமா!!.

அப்படி நீ மறந்டிருந்தால் அது நீ தாயகத்து தமிழ அன்னையுக்கும் செய்யும் தமிழ் துரோகமாகும்!!

:lol:

Posted

வறுமையிலும் வறுமை

சுடச்சுட கஞ்சியினை ஊதியூதி குடித்தோம்,

கடித்திடத் தேங்காய்ச்சொட்டு இடித்த பனங்கிழங்குத்துவையள்,

இதமாக இருக்கும் தம்பி தங்கையுடன் சாப்பிடவே!

இருந்தாலும் புலம் பெயர்ந்து விட்டோம் ஆனாலும்,

எம்மை வளர்த்த தாயக மண்வாசனை, தாயக உணர்வு போய்விடுமோ?

தமிழன் தனது கலாச்சார சாப்பாடு அது,

வறுமையிலும் வயிற்றை மகிழ்வுடன் வளர்த்தது ஈழம் வரும் என்ற கனவோடு,

கஞ்சியும் கூழும் தான் புலம் பெயர்ந்து வாழினும், நறுமணத்தினை சுவைக்கினும்,

எனது தமிழ் தேசிய மணம் போல வருமா, எம் தலைவன் எண்ணம்கள் போல் தான்,

வருமோ...நாம் மறக்கலாமா!!.

அப்படி நீ மறந்டிருந்தால் அது நீ தாயகத்து தமிழ அன்னையுக்கும் செய்யும் தமிழ் துரோகமாகும்!!

:lol:

சரிகா...

இது ஏதோ புலிப்பாசறையின் பகுதியிலிரிந்து சுட்ட மாதிரி இருக்கு...

இந்த அளவுக்கு பாசறையில்தான் ஸ்டஃப் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Posted

வருகவே வருகவே

பாவலா வருகவே

பாவுடை தமிழினை

பாரினில் பரப்பவே....

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.