Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக்காதல் இருக்கே...

Featured Replies

கதையாக்கும் எண்டு வந்து எட்டிப்பார்த்தால் காதல் இப்படி எல்லாம் பேசப்படுதே.

காதல் ஒரு நரகம்

என்ன கறுப்பி அக்கா காதல் ஒரு நரகம் எண்டு எல்லா இடத்திலும் சொல்லிக் கொண்டு திரியுறியள். நீங்கள் தானே உங்கள் காதலுக்குப் பொறுப்பு.ஏன் நரகத்தை நாடிச் சென்றீர்கள்?சரி தெரியாமச் சென்றுவிடீர்கள் என்று வைத்துக் கொண்டாலும்,அதே தான் மற்றவருக்கும் வரும் எண்டு எப்படிச் சொல்வீர்கள்,சிலருக்கு அதுவே சொர்க்கமாகவும் இருக்கும் அல்லவா? :unsure:

  • Replies 67
  • Views 8k
  • Created
  • Last Reply

எல்லாரும் காதலை பற்றி கதைக்குறதால காதலை பற்றி எங்கையோ கேட்டதை சொல்லுறேன்

"காதல் வீடியோ கெசட் இல்லை அழித்துவிட்டு ரெக்கோட் பண்ணுறதுக்கு அது ஒருக்காதான் வரும் அதை நாம நிதானமா தான் செலக்ட் பண்ணவேண்டும்"

:P

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் காதலை பற்றி கதைக்குறதால காதலை பற்றி எங்கையோ கேட்டதை சொல்லுறேன்

"காதல் வீடியோ கெசட் இல்லை அழித்துவிட்டு ரெக்கோட் பண்ணுறதுக்கு அது ஒருக்காதான் வரும் அதை நாம நிதானமா தான் செலக்ட் பண்ணவேண்டும்"

:P

அப்போ காதல் ஒரு Writable CD (CD-R)..! Re-writable தான் எனக்கு சரிப்பட்டு வரும்..

:unsure:

இப்படி எல்லோரும் Re-writable CD தேடினால் உலகம் உருப்பட்டமாதிரித்தான்!

Edited by கலைஞன்

அப்போ காதல் ஒரு Writable CD (CD-R)..! Re-writable தான் எனக்கு சரிப்பட்டு வரும்..

:rolleyes:

:):rolleyes:

இப்படி எல்லோரும் Re-writable CD தேடினால் உலகம் உருப்பட்டமாதிரித்தான்!

ஏன் உறுப்படாது மாப்பி

:P

காதல் ஒரு நரகம்

உங்கள் அனைவவருக்கும் இந்த இனியவளின் இனிய வணக்கம் :rolleyes:

காதல், காதல்..........................................

இந்த உலகில் அதிக சந்தேகத்தை உன்றாக்கும் ஒரு அருமையான தலைப்பு!!!!!!!!!!

இதப்பொற்றி நானும் பல விலையங்கள் கேட்டு இருக்கேன்,

எது எப்படி அறிந்தாலும், அனுபவித்தால் தான் அதின் அருத்தம் புரியும்.

சில விடையங்கலை நாங்கள் கேட்டு அறிந்து கொண்டால் கானும் ,ஆனால் காதலுக்கு அது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்து!

கலைஞ்ன் அண்ணா அருமையான விளக்கங்கள் கொடுத்தார்,

அவர் கூறியது மாதிரி, காதல் தொற்று பொவது இல்லை!!!!

காதலர்கலின் என்னங்கள், அதில் அரும் மாற்றங்கள் உருவாகும் பொது , அவர்கள் என்னங்கள் மாரும்பொது

அதை செரிபடுத்த முடியாமல் ஒரு சூழ்நிலை உருவகும் பொது,

பிரிவு உன்றாகின்ரது!!!!!!!!!!!!!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

கருப்பி அக்கா காதல் என்பது நரகம் இல்லை ;)

காதலிக்கும் பொது என்ன துண்பம் வந்தாலும்

அது சொர்க்கமாக தான் தொனும்!!

அது சொல்லி புரியாது, உணர்ந்தால் தான் தெரியும்!!! :):rolleyes:

எனது என்னங்கள் பல ஆனால் எழுத்தாற்றம் கானது , முடிந்த அலவுக்கு எழுதினேன்...............

அன்புடன் உங்கள் நங்கை இனியவள் :)

  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்கு கூட trial balance செய்யவேண்டிவரும் போல

காதலுக்கு trial balance ம் போட்டால் பிறகு balance sheet ம் போடவேண்டி வரும்.

பிள்ளை சிநேகிதி,

நல்லாத்தான் எழுதியிருக்கிறீங்கள்.

ஆனால் பள்ளிப் பருவத்தில் வருவதெல்லாம் காதலென்று நான் நினைக்கவில்லை. அது ஒரு வித பால்க் கவர்ச்சி தான் என்று நினைக்கிறேன். அதனால தான் மரத்துக்கு மரம் தாவும் மந்திபோல ஒருவழர விட்டு இன்னொருவர் மீது அடிக்கடி தாவிக் கொண்டிருக்கிறது.

காதல் தொடர்பாக எனக்குப் பிடித்த ஒரு வரி

மண்பார்த்து முளைப்பதில்லை

மரம் பாரத்துப் படர்வதில்லை

அதுதான் காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளை சிநேகிதி,

நல்லாத்தான் எழுதியிருக்கிறீங்கள்.

ஆனால் பள்ளிப் பருவத்தில் வருவதெல்லாம் காதலென்று நான் நினைக்கவில்லை. அது ஒரு வித பால்க் கவர்ச்சி தான் என்று நினைக்கிறேன். அதனால தான் மரத்துக்கு மரம் தாவும் மந்திபோல ஒருவழர விட்டு இன்னொருவர் மீது அடிக்கடி தாவிக் கொண்டிருக்கிறது.

காதல் தொடர்பாக எனக்குப் பிடித்த ஒரு வரி

மண்பார்த்து முளைப்பதில்லை

மரம் பாரத்துப் படர்வதில்லை

அதுதான் காதல்

ம்ம்...அண்ணை எல்லாம் அனுபவம் பேசுது போல! :rolleyes:

சினேதிதி நல்லா எழுதி இருக்கீங்க.

காதல் தோல்வியை பத்தி சீக்கிரம் எழுதுங்கோ. வாசிக்க ஆவாலா இருக்கம்.

சினேதிதி நல்லா எழுதி இருக்கீங்க.

காதல் தோல்வியை பத்தி சீக்கிரம் எழுதுங்கோ. வாசிக்க ஆவாலா இருக்கம்.

ஜன்னி அக்காவின்ட கதையை கேட்கவும் நாங்கள் ஆவலாக இருக்கிறோம்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜன்னி அக்காவின்ட கதையை கேட்கவும் நாங்கள் ஆவலாக இருக்கிறோம்

:P

இன்னா நக்கலா? :angry: :angry:

எனக்கு கோவம் வந்திடும் சொல்லிட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது கடவுள் போன்றது..!

கண்ணாலும் காண முடியாது.. கறுமம் பண்ணினாலும் குற்றம் குறை சொல்லாது..!

காதலில் துன்பம் இன்பம் எல்லாம் மனிதர்களின் செயற்பாட்டில் அவரவர் எடுக்கும் மனநிலைகளில் உள்ளது.

அடிக்கடி மனம் மாறுபவர்கள் வாழ்வில் எல்லாம் போல காதலும் துன்பம்.. நரகம்..! (கறுப்பி அக்காக்கு சொல்லேல்ல பொதுவா)

எதுவரினும் நிலைப்பேன் வாழ்வேன் என்றுவிட்டால் வாழ்வே வசந்தம் தான்..! காதலும் தான்..!

பிறரைக் காதலிக்க முதல் தன்னைத் தானே காதலிப்பவன்/ள் பிறரைக் காதலிக்கும் போதும் அதன் அர்த்தம் புரிவான்/ள். அங்கு உறுதி இருக்கும் காதலும் உயிர் வரை தொடரும்..! :(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எல்லோரும் Re-writable CD தேடினால் உலகம் உருப்பட்டமாதிரித்தான்!

Re-writable CD இப்படி இருந்தால் காதலுருக்கிடையில் எந்த பிரச்சினையும் வராது. காதல் தற்கொலை என்பது இவ்வையகத்தில் இருந்து நீங்கி விடும். :lol:

நானும் என்னமோ ஏதோ என்று எட்டிப்பார்த்தன்...

காதல் என்ற மூன்றெழுத்து யாரைத்தான் விட்டுவைத்தது?

மாப்பு சொல்வதைப்போன்று காதல் என்பது தோற்பதில்லை. அது ஒருவழிப்பயணம் நுழையமுடியுமே தவிர திரும்ப முடியாது பலர் திரும்பியதாக சவால் விடுவார்கள். வாழ்க்கை ஓட்டத்தில் பிம்பங்கள் வேறு பாதையில் பயணிக்கக்கூடும் ஆனால் இதயம்?

சிநேகிதி சொல்வதைக்காதல் என்ற கோணத்தில் பார்க்கமுடியாது. கூடப்படிக்கிறவர்கள் என்ற இயல்பான பிரியம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. சிறு தொடுகை சிலிர்படைய வைக்கிறது என்றால் விடலைப்பருவத்தின் எதிர்பார்ப்பாக இருக்கக்கூடும். அதைக் காதல் என்று உடனடியாகத் தீர்மானிக்கமுடியாது.

  • தொடங்கியவர்

இங்க என்ன நடக்குது??? எக்கவுன்டிங் ரியூசனா:-)

இன்னா நக்கலா? :angry: :angry:

எனக்கு கோவம் வந்திடும் சொல்லிட்டன்.

அப்ப வேண்டாம் அக்கா

:P

Re-writable CD இப்படி இருந்தால் காதலுருக்கிடையில் எந்த பிரச்சினையும் வராது. காதல் தற்கொலை என்பது இவ்வையகத்தில் இருந்து நீங்கி விடும். :unsure:

இதை கண்டு பிடித்த ஜம்முவுக்கு பரிசு ஏதும் இல்லையா

:lol:

இல்லை Tax Payable பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

இங்க என்ன நடக்குது??? எக்கவுன்டிங் ரியூசனா:-)

எக்கவுண்டீங் ரியுசனில மாணவர்கள் காதலிகினம் அக்கா

நான் இல்லை நான் இந்த பக்கமும் வரவில்லை

:unsure:

இல்லை Tax Payable பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆமாம் மாப்பி அவுஸ்ரேலியா பிரஜை அதாவது 18- 22 என்று நினைக்கிறேன் அவர்களுக்கு காதலி இருந்தால் வரி விலக்கு இருக்குது அது தான் அநேகமானோர் காதலிப்பது போண்ரு நடிக்கிறவை

:lol:

ஆமாம் மாப்பி அவுஸ்ரேலியா பிரஜை அதாவது 18- 22 என்று நினைக்கிறேன் அவர்களுக்கு காதலி இருந்தால் வரி விலக்கு இருக்குது அது தான் அநேகமானோர் காதலிப்பது போண்ரு நடிக்கிறவை

:unsure:

காதலை போற்றும் நாடா?? :P

காதலை போற்றும் நாடா?? :P

ஜம்மு இருக்கிறா அது தான் இப்ப இதுக்கு தீர்ப்பு என்ன யாரும் சொன்னால் தானே நான் காதலிக்கலாமா இல்லையா என்று யோசிக்கிறதுக்கு..

சிநேகிதி அக்கா தீர்பு என்ன?

  • தொடங்கியவர்

தீர்ப்பா...ஆகா ஆளை விடுங்கோ நான் வரேல்ல இந்த விளையாட்டுக்கு.

நீதிபதியே மாட்டா என்று சொன்னா நான் என்ன செய்ய நானே தீர்ப்பை கொடுக்கிறேன்

காதல் நிச்சயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் வர வேண்டுமா??

அம்மா பிள்ளை மீது வைத்திருப்பதும் காதல் தான்

அண்ணன் தங்கையின் மீது வைத்திருப்பதும் காதல் தான்

ஆகவே இந்த உலகில் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் காதலிக்கினம் சில வேளை அது முறிவடையும் போது அவையை அறியாம கோபம் வருது அதை நான் பிழை என்று சொல்லவில்லை தவறு விடுவது மனித இயல்பு

தீர்ப்பு?

அவரவர் தங்கள் சொந்தத் தீர்ப்பை எழுதிக் கொள்ளவேண்டியதுதான்!

எல்லோருக்கும் பொதுவான தீர்ப்பு இங்கில்லை....

  • தொடங்கியவர்

பிள்ளை சிநேகிதி,

நல்லாத்தான் எழுதியிருக்கிறீங்கள்.

ஆனால் பள்ளிப் பருவத்தில் வருவதெல்லாம் காதலென்று நான் நினைக்கவில்லை. அது ஒரு வித பால்க் கவர்ச்சி தான் என்று நினைக்கிறேன். அதனால தான் மரத்துக்கு மரம் தாவும் மந்திபோல ஒருவழர விட்டு இன்னொருவர் மீது அடிக்கடி தாவிக் கொண்டிருக்கிறது.

காதல் தொடர்பாக எனக்குப் பிடித்த ஒரு வரி

மண்பார்த்து முளைப்பதில்லை

மரம் பாரத்துப் படர்வதில்லை

அதுதான் காதல்

அங்கிள்:-)

; நானும் இதெல்லாம்தான் காதலென்று சொல்லே;லயே...இப்ப நடக்கிற காதல்களைப் பார்த்தால் இதெல்லாம் காதலா இருந்திருக்குமோ என்றொரு சந்தேகம் அதான் அப்பிடி எழுதினான்.

அந்த வரிகள் யார் எழுதியது...காதல் ஒருமுறைதான் வருமோ என்று கேக்கினம் நீங்கள் என்ன சொல்றீங்கள் அதுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

காதல்! இதை எப்படிச் சொல்வது!!

ஒரு மரத்திலே ஒரு லட்சத்துக்குமதிகமான இலைகள், பூக்கள், காய்கள் என்று இருக்கின்றன. ஆனால் நிறத்திலும் அழகிலும் உருவிலும் ஒருஇலை போல் இன்னொரு இலையையோ அன்றி ஒரு பூப்போல் இன்னொன்றையோ அன்றி ஒரு காய்போல் இன்னொரு காயையோ காணமுடியாது. அதைப்போன்றதுதான் காதலும். ஒருவருடைய அனுபவம் இன்னொருத்தருக்குப் பொருந்தாது. ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு புத்தம்புது மலர்களே.(உண்மையான காதலாயிருந்தால் மட்டும்). உலகில் கோடானுகோடி பேர் காதலித்தார்கள், காதலிக்கிறார்கள், காதலிக்கவும் போகிறார்கள். ஆயினும் ஒன்றுபோல் இன்னொன்று இருந்ததுமில்லை, இருப்பதுமில்லை, இருக்கப் போவதுமில்லை. :lol::huh:

நீ தேடிப்போனால் மட்டும் காதல் கையில்வந்து விழப்போவதில்லை, அப்படியே நீ விலத்திப் போனாலும்கூட அது உன்னை விட்டுவிடப் போவதுமில்லை. அப்போது உனதுஅறிவோ புத்திசாலித்தனமோகூட உன்னை விட்டு ஓடிப்போய்விடும். ஆதாம் நினைத்திருந்தால் இதைக் கொஞசம் தவிர்த்திருக்க முடியும். காரணம் அப்போது ஒரேயொரு பெண்தானிருந்தால். இப்போது நாமெல்லாம் எம்மாத்திரம்!!! :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.