Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னது... சுமந்திரனுக்கு, “போராளி” பட்டமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people standing

தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிப்புயல் என்று பட்டங்கள் வழங்குவார்கள். அவர்களுக்கும் புரட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

இப்போது அந்த வருத்தம் (நோய்) ஈழத் தலைவர்களுக்கும் தொற்றிவிட்டது போலும். இது கொரோணா வைரஸைவிட பயங்கரமானது.

சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் ஜயாவை அழைத்து கனடாவில் சில கிழடுகள் “வாழும் வீரர்” என்று பட்டம் வழங்கினார்கள்.

அவ்வாறு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான குகதாசன் என்பவர் இப்ப திருகோணமலை வந்து அடுத்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார் என்கிறார்கள்.

அடுத்து இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.

இந்த கம்பிவாரதி மன்னிக்கவும் கம்பவாரதி எதற்காக சுமந்திரனுக்கு அதுவும் “ தரம் மிகுந்த போராளி” என்று பட்டம் வழங்கியுள்ளார் என்று தெரியவில்லை.

சுமந்திரன் செய்த போராட்டம் என்ன? எதற்காக அவருக்கு போராளி என்ற பட்டம் வழங்கப்பட்டது?

தமிழ் இனத்திற்கு துரோகம் செய்யும் சுமந்திரன் தரம் மிகுந்த போராளி என்றால் தமிழ் இனத்திற்காக அர்ப்பணிப்பு செய்த போராளிகளை என்னவென்று அழைப்பது?

-Balan Chandran (பாலன் தோழர்)  Thayaparan Thaya

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது.

குடுக்கிறவன் குடுக்கிறான் எண்டால் வாங்குறவனுக்கு எங்கை போச்சுது மதி?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

குடுக்கிறவன் குடுக்கிறான் எண்டால் வாங்குறவனுக்கு எங்கை போச்சுது மதி?

நாங்க வாழ்த்துகிறோம் அந்த போராளியை 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்க வாழ்த்துகிறோம் அந்த போராளியை 

அடுத்த தேர்தலில் ஒரு சீட் ...... அடிபோட்டாச்சு.🤣

  • கருத்துக்கள உறவுகள்

தரம் கூடிய போராளி சுமந்திரன் என்றால் தரம் குறைந்த போராளி யார் ? மாவையோ ?

(இன்று முதல் Lt. Col. Sumanthiran என அன்னார் அழைக்கப்படுவார்)😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

குடுக்கிறவன் குடுக்கிறான் எண்டால் வாங்குறவனுக்கு எங்கை போச்சுது மதி?

மேடையிலே தனக்குப் பட்டத்தை தரச் சொன்னவரே அவராக இருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனப்படுகொலையாளனுக்கு ஈடாக சொந்த இனத்தைப் படுகொலை செய்தவரும் காட்டிக்கொடுப்பு அரசியல் செய்து வருபவருமான டக்கிளசுக்கே பாராட்டும் பட்டமும் வழங்கின கம்புன் கழகம் தானே..

இதுவும் செய்யும் இன்னமும் செய்யும்.

எப்படி தான்.. இந்தக் கழகத்துக்கு நிதி வந்து சேருதோ..???!

முன்னாள் சொறீலங்கா சனாதிபதியான.. மைத்திரியையும் உந்தக் கதிரை மேல் ஏற வைத்து அழகு பார்த்தவை தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/5/2020 at 5:19 PM, தனிக்காட்டு ராஜா said:

நாங்க வாழ்த்துகிறோம் அந்த போராளியை 

வாழ்த்துறதோடை நிக்காமல் பன்னாடையும் போர்த்தணும்.

வாழ்த்துறதோடை நிக்காமல் பொன்னாடையும் போர்த்தணும்.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள்

84982142_3148912858470610_27110930506999

85162879_3148912848470611_88019131968153

கலியுகம் பிறக்கும் போது ஏற்படும் அறிகுறிகள் தோன்றிவிட்டன நல்லவன் நடுத்தெருவில் ஒருவேளை உணவுக்கு அல்லாட Benz BMW HAMMER ஆளுக்கு 100 கோடி அபிவிருத்தி நிதி வாங்கியவன் வீரன் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.