Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவில் சட்ட ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் வாதிட்ட சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Vankalayan said:

நான் தமிழ் அரசியல் வாதிகளை நன்றாக சேவை செய்பவர்கள் என்றோ மக்களின் அன்றாட பிரச்சினைகளில் முன்னின்று செயட்படுபவர்கள் என்றோ சொல்லவில்லை। திரும்பவும் அதே அரசியல்வாதிகளைத்தானே தெரிவு செய்யப்போகின்றோம்। எனவே மக்களுக்கும் இப்படியான தவறுகளுக்பிழையான mகு பங்கிருக்கின்றது। நாங்கள் மாற்று வழியை  நாடப்போகிறோமென்று போய் பிழையான முடிவுகளை எடுக்கக்கூடாது। விசேடமாக கிழக்கில் பிழையான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்று இனத்தவருக்கு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்ததாக அமையும்। அம்பாறையில் இம்முறை தமிழ் பிரதி நிதித்துவதை காப்பாற்ற முடியுமா? சிலவேளைகளில் பியசேனாவை தெரிவு செய்தால் தமிழ் பிரதிநிதியைவிட அதிக சேவையாற்றலுடன் , அரசுடன் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராடலாம்। இருந்தாலும் நீங்கள் இதுபற்றி அரசியல்வாதிகளுடன் பேசி முடிவெடுப்பது நல்லது। 

நான் இனிமேல் எந்த தமிழரசியல்வாதிக்கும் வாக்களிக்க விரும்பல  இரண்டுபக்கமும் அடி விழும் போது எத்தனித்து ஓட முடியாத நிலை அம்பாறை மாவட்டம் 

  • Replies 61
  • Views 4.4k
  • Created
  • Last Reply
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இனிமேல் எந்த தமிழரசியல்வாதிக்கும் வாக்களிக்க விரும்பல  இரண்டுபக்கமும் அடி விழும் போது எத்தனித்து ஓட முடியாத நிலை அம்பாறை மாவட்டம் 

அப்படி என்றால் எப்படி தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற போகிறீர்கள்? அம்பாறை என்பது மற்றைய தமிழ் பிரதேசங்களை போன்றல்ல। இப்போது திருகோணமலையும் அப்படியான ஒரு நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது। 

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு

ஊரடங்குச் சட்டம் சட்டரீதியற்றது என்று சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் தலைமையகமும் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கருத்து தெரிவிக்கையில்,

அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமும், அதனை அமுல்படுத்திய வரையறைகளும் சட்டரீதியானதே.

ஆகவே இந்த ஊரடங்குச் சட்ட விவகாரத்தை தொடர்ந்தும் அவதானிப்பதோடு சட்டத்தை மீறுகின்ற நபர்ககைது செய்கின்ற அதேவேளையில், வாகனங்களையும் பறிமுதல் செய்வோம் என்றார்.

இதேவேளை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் கைதாகிய முன்னாள் எம்.பி ரஞ்ஜன் ராமநாயக்கவின் வழக்கு நுகேகொடை நீதிமன்றில் நடந்தது.

இதில் ஆஜராகிய முன்னாள் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தற்போது அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது சட்டரீதியாக அறிவிக்கப்படவில்லை. வர்த்தமானியும் விடுக்கப்படவில்லை.

எனினும் தனிமைப்படுத்தல் விடயத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் அதனை பின்பற்றியாக வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/142355

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 06:51, Vankalayan said:

அப்படி என்றால் எப்படி தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற போகிறீர்கள்? அம்பாறை என்பது மற்றைய தமிழ் பிரதேசங்களை போன்றல்ல। இப்போது திருகோணமலையும் அப்படியான ஒரு நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது। 

அப்படி ஒரு பிரதிநிதிகளும் எனக்கு தேவையில்லை யாராவது சிங்களவருக்கு வாக்கு போட்டு விட்டு போவன் நானும் குடும்பத்தினரும் தற்போது எங்கள் குடும்ப நிலையும் அதே மிகப்பெரிய குடும்பம் நாங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி ஒரு பிரதிநிதிகளும் எனக்கு தேவையில்லை யாராவது சிங்களவருக்கு வாக்கு போட்டு விட்டு போவன் நானும் குடும்பத்தினரும் தற்போது எங்கள் குடும்ப நிலையும் அதே மிகப்பெரிய குடும்பம் நாங்கள் 

என்ட அண்ணருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கோவன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்ட அண்ணருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கோவன் 😁

அண்ணன் நேரத்துக்கு ஒரு வார்த்தை வெளியில் விடுறார் அதனால் சாத்தியம் இல்லை மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு ஆதரவை திரட்டுகிறோம் முடிந்தளளவு ஆனால் கூத்தமைப்பு பணபலத்தால் மோதுகிறது சாதாரண பிரதேச சபை தேர்தலுக்கு குடும்பத்துக்கு 5000ரூபா கொடுத்தது எம்பி எலக்சன் பாரிய சாவாலாக கிடைக்கும் கூத்தமைப்புக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன், ரஞ்சனுக்கு முன்பாகவே அதாவது யாழில் ஊரடங்கு ஆரம்பத்தில் 3 மாணவர்கள் ஒரே மோ.சைக்கிளிலில் போய் போலீசார் கைது செய்து இருந்தனர்...அப்பவே அவர் இலங்கையில் இப்படி ஒரு சட்டம் அமுலில் இல்லை இவர்களை ஊரடங்கு மீறின குற்றத்திற்காக கைது செய்ய முடியாது என்று எழுதின பதிவு பார்த்தேன்.
அவர் அந்த மாணவர்களுக்காய் வாதாடி வெளியில் எடுத்து விட்டாரோ என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை  

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணன் நேரத்துக்கு ஒரு வார்த்தை வெளியில் விடுறார் அதனால் சாத்தியம் இல்லை மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு ஆதரவை திரட்டுகிறோம் முடிந்தளளவு ஆனால் கூத்தமைப்பு பணபலத்தால் மோதுகிறது சாதாரண பிரதேச சபை தேர்தலுக்கு குடும்பத்துக்கு 5000ரூபா கொடுத்தது எம்பி எலக்சன் பாரிய சாவாலாக கிடைக்கும் கூத்தமைப்புக்கு 

அட்லீஸ்ட் பிள்ளையானின்ட ஆட்களுக்காவது போடுங்கோ ...அவரது கட்சியில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நல்ல பதவியில் இருப்பவர்கள் கேட்கிறார்கள்...அண்ணா இணைந்து பணியாற்ற கேட்டும் பிள்ளையான் மறுத்து விட்டார் ...கூட்டமைப்பு  சார்ந்தவர்கள் இல்லாமல் சேவை மனப்பான்மையுள்ள தமிழர்கள் பதவிக்கு வந்தால் நல்லது.
 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

கர்ணா ,அமல் பேச்சுவார்த்தை அதிகம் நடத்தினார்கள் ஆனால் அவர்களை கட்சிக்குள் எடுக்ககூடாதென கட்சித்தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிள்ளையானால் மறுக்கப்பட்டது ஆதாரமாக பல படங்கள் இருக்கிறது ரதி 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓ ...நான் கேள்விப்படவில்லை ...ஆனால் , அமலின் கட்சியிலும் படித்தவர்கள் கேட்க்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஓ ...நான் கேள்விப்படவில்லை ...ஆனால் , அமலின் கட்சியிலும் படித்தவர்கள் கேட்க்கிறார்கள் 

மட்டக்களப்பை பொறுத்தவரைக்கும் பல கட்சிகள்  பார்ப்போம் மக்கள் தீர்ப்பை பொறுத்தே கதிரைகள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பை பொறுத்தவரைக்கும் பல கட்சிகள்  பார்ப்போம் மக்கள் தீர்ப்பை பொறுத்தே கதிரைகள் 

இவ்வளவு காலமும் படித்த, பதவியில் இருப்பவர்கள் இப்படி தேர்தலில் இறங்கவில்லை ..பொறுத்திருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மட்டக்களப்பு முன்னாள் .G.A  உதயகுமார் இறங்குகிறார் இவரும் பினாமி பெயரில் இறால் பண்ணை நடத்தியவர் வெள்ளம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் ஆத்துவாய் வெட்டக்காரணம் என்ன என்று ஆராயும் போது இவரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார் இவருடன் இன்னொரு கூத்தமைப்பு எம்பியும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் இறால் பண்ணையில் 

தற்போது ஆத்துவாய் வெட்டியதால் நெல்செய்கை மிக மோசமாக பாதிக்க்ப்பட்டுள்ளது நீர் இல்லாததால்  மாவட்டத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

சிறிநேசன் என்று வெளிப்படையாய் சொல்ல பயமோ  🙂

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

போகிற போக்கில் கட்சிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது சோனவன் அள்ளிற்று போறானோ தெரியவில்லை।

இருந்தாலும் அம்பாறையில் சிங்களவனுக்கு போடுவதைவிட கருணா அம்மானையாவது தெரிவு செய்தால் மக்களுக்கு நல்லது। 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

சிறிநேசன் என்று வெளிப்படையாய் சொல்ல பயமோ  🙂

நான் வேற அசிங்கமா சொல்லுவன் அதற்க்காக சொல்லவில்லை  இந்த நேசனை 

6 hours ago, Vankalayan said:

போகிற போக்கில் கட்சிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது சோனவன் அள்ளிற்று போறானோ தெரியவில்லை।

இருந்தாலும் அம்பாறையில் சிங்களவனுக்கு போடுவதைவிட கருணா அம்மானையாவது தெரிவு செய்தால் மக்களுக்கு நல்லது। 

கருணா அம்மானுக்கு அவ்வளவு வாக்கு வங்கி இல்லை முயற்சிக்கிறார் அம்பாறையில் அம்பாறை , மட்டக்களப்பு இன்றைய அடிமை நிலைக்கு அம்மானும் ஓர் காரணம் தான் அதனால் மக்கள் பெரிதாக அம்மானை விரும்பல

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 02:44, Vankalayan said:

போகிற போக்கில் கட்சிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது சோனவன் அள்ளிற்று போறானோ தெரியவில்லை।

இருந்தாலும் அம்பாறையில் சிங்களவனுக்கு போடுவதைவிட கருணா அம்மானையாவது தெரிவு செய்தால் மக்களுக்கு நல்லது। 

கும்மான் ஆடிய ஆட்டம் காணாதோ... மறுபடியும் கொள்ளை, கடத்தல், கப்பம் ஆரம்பிக்கலாம்

10 hours ago, MEERA said:

கும்மான் ஆடிய ஆட்டம் காணாதோ... மறுபடியும் கொள்ளை, கடத்தல், கப்பம் ஆரம்பிக்கலாம்

மக்களுக்கு அரசியல் தீர்வுதான் கிடைக்கவில்லை। குறைந்தது அடிப்படை வசதிகள் , சில அபிவிருத்திகளாவது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டாமோ? அரசுடன் இணைந்திருப்பவர்களால் அதை இலகுவாக செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன்।

கடந்த 25 , 30 வருடங்களாக தமிழ் சிங்கள முரண்பாட்டில் , தமிழர்களுடைய பிரதேச அபிவிருத்திக்கு வந்த பணத்தை எல்லாம் **** எடுத்து தனது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொண்டான்। விசேடமாக அம்பாறை தமிழ் மக்கள் இதை கவனத்தில் எடுத்து செயல்படுதல் நல்லது। 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

கும்மான் பிரதி அமைச்சராக இருந்த வேளை என்ன செய்தவர் என்று உங்களுக்கு தெரியும் தானே.. குடி குட்டி கும்மாளம் ..... என்று காலம் போய்விட்டது. அதற்கு முன்னர் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவு என்று கடந்து விட்டது... 

இனியும் தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு இவரை நம்ப போவதில்லை.

15 hours ago, MEERA said:

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு। உங்கள் விருப்பப்படி அகக்கடவது। 

On 6/5/2020 at 15:56, MEERA said:

கும்மான் பிரதி அமைச்சராக இருந்த வேளை என்ன செய்தவர் என்று உங்களுக்கு தெரியும் தானே.. குடி குட்டி கும்மாளம் ..... என்று காலம் போய்விட்டது. அதற்கு முன்னர் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவு என்று கடந்து விட்டது... 

இனியும் தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு இவரை நம்ப போவதில்லை.

சொறிலங்காவின் சிங்கள கொலைகாரக் கோஷ்டிக்கும் முண்டு குடுப்பவர்களுக்கும் இப்ப கும்மான் தான் கதி. அதான் குத்தி முறியினம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎05‎-‎2020 at 11:26, MEERA said:

கும்மான் பிரதி அமைச்சராக இருந்த வேளை என்ன செய்தவர் என்று உங்களுக்கு தெரியும் தானே.. குடி குட்டி கும்மாளம் ..... என்று காலம் போய்விட்டது. அதற்கு முன்னர் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவு என்று கடந்து விட்டது... 

இனியும் தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு இவரை நம்ப போவதில்லை.

ஓவராய் உணர்ச்சிவசப்படாதீங்கோ உங்கள் உடம்புக்கு ஆகாது 😧

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓவராய் உணர்ச்சிவசப்படாதீங்கோ உங்கள் உடம்புக்கு ஆகாது 😧

இப்படியா 😜

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இப்படியா 😜

spacer.png

வேற புதுப்படம் ஒன்றும் கிடைக்கவில்லையா :LOL:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

வேற புதுப்படம் ஒன்றும் கிடைக்கவில்லையா :LOL:

அவருக்கு புதுசா ஒன்றும் கிடைக்கலையாம்😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ரதி said:

வேற புதுப்படம் ஒன்றும் கிடைக்கவில்லையா :LOL:

கொஞ்ச கசமுசா படங்கள் வெளியிலை வந்ததாலை கொண்ணர் இப்ப படு அலேர்ட் 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.