Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

அக்கா தன்ரை மெசொபொத்தேமியா சுமேரியர் எண்ட பெயருக்கு ஏற்ற மாதிரி சட்டிபானையும் அறப்பழசாய் இருக்க வேணும் எண்டு நினைச்சாவோ தெரியாது...😎

பல சானல்களில் பழைய சட்டியிலதான் சமைக்கினம். எக்கச்சக்க வியூஸ்.

34 ஆண்டுகளா வச்சிருக்கேக்கை தெரியேல்லையோ பழசை விடவே மாட்டம் எண்டு

😀😎

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல சானல்களில் பழைய சட்டியிலதான் சமைக்கினம். எக்கச்சக்க வியூஸ்.

34 ஆண்டுகளா வச்சிருக்கேக்கை தெரியேல்லையோ பழசை விடவே மாட்டம் எண்டு

😀😎

பழைய சட்டிதான்.. ஆனா லைட்டிங் காணாததால, கரள் பிடிச்ச சட்டி மாதிரி தெரிஞ்சுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருங்கங்காய்,கத்தரிக்காயோடு சீலா,கீரி மீன் போன்ற மீன்களை போட்டு சமைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சூப்பராய் இருக்கும்😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

முருங்கங்காய்,கத்தரிக்காயோடு சீலா,கீரி மீன் போன்ற மீன்களை போட்டு சமைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சூப்பராய் இருக்கும்😛

உங்கள் அருமை அண்ணருக்கு  சொல்லுங்கோ ரதி.😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருங்கங்காய் இதுவரை போட்டு சமைத்ததில்லை, இனி ஒருக்கா செய்து பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோட்டத்து செடிகள் Part 1 & 2 போய்க்கிட்டிருக்கு ; இன்னும் யாழில் காணவில்லை 🤔.

கள்ள வேலையலும் செய்திருக்கின்றீர்கள், பிடிபட்டால் எங்கட மானம் போயிருக்கும் ,😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் அருமை அண்ணருக்கு  சொல்லுங்கோ ரதி.😀

அவர், கடைத்தெரு  போய், முருங்கைக்காயும், விலைமீனும் வாங்கி கொண்டு, நிறைமப்போட வீட்ட போய்கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Nathamuni said:

அவர், கடைத்தெரு  போய், முருங்கைக்காயும், விலைமீனும் வாங்கி கொண்டு, நிறைமப்போட வீட்ட போய்கொண்டிருக்கிறார்.

roflphotos-dot-com-photo-comments-20180510182141.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/7/2020 at 11:26, ரதி said:

முருங்கங்காய்,கத்தரிக்காயோடு சீலா,கீரி மீன் போன்ற மீன்களை போட்டு சமைத்து அடுத்த நாள் சாப்பிட்டால் சூப்பராய் இருக்கும்😛

பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/7/2020 at 09:34, உடையார் said:

முருங்கங்காய் இதுவரை போட்டு சமைத்ததில்லை, இனி ஒருக்கா செய்து பார்ப்போம் 

கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும்

On 2/7/2020 at 09:41, உடையார் said:

தோட்டத்து செடிகள் Part 1 & 2 போய்க்கிட்டிருக்கு ; இன்னும் யாழில் காணவில்லை 🤔.

கள்ள வேலையலும் செய்திருக்கின்றீர்கள், பிடிபட்டால் எங்கட மானம் போயிருக்கும் ,😂

உதெல்லாம் கண்டுக்கப்படாது

செடிகொடிகளை இதில  விடுவதா என்ற குழப்பம்.சரி அதையும் போட்டிடுவம்.

😃😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, குமாரசாமி said:

roflphotos-dot-com-photo-comments-20180510182141.jpg

தாத்தாவின் மறதியால் தான் வடிவேலுவை கொண்டு வந்து எங்க தூங்க விட்டு இருக்கிறார் பாருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ஈழப்பிரியன் said:

பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்திருக்கிறேன்.

நான் சாப்பிட்டதில்லையண்ணா 
 
On ‎02‎-‎07‎-‎2020 at 09:16, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் அருமை அண்ணருக்கு  சொல்லுங்கோ ரதி.😀

அண்ணர் எங்களை விட நல்லாய் சமைப்பார்😋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

நான் சாப்பிட்டதில்லையண்ணா 
 
நம்ம ஊர் மாத்திரமல்ல வேறு ஊர்களிலும் மீனுக்கு பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்ம ஊர் மாத்திரமல்ல வேறு ஊர்களிலும் மீனுக்கு பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்துள்ளேன்.

நானும் ஒருக்கால் சமைத்து பார்த்து விட்டு சொல்கிறேன் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

நானும் ஒருக்கால் சமைத்து பார்த்து விட்டு சொல்கிறேன் 
 
பாவக்காய் ஏற்கனவே கைச்சல்கறி.இதுக்கை அருமந்த மீனை போட்டு கறியை பழுதாக்க போறியள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரதி said:

 அண்ணர் எங்களை விட நல்லாய் சமைப்பார்😋

உங்கட அண்ணர் உங்களை விட 😎 யேர்மன் உணவுகள் வடிவா சமைப்பார். எங்கட உணவுகள் சமைப்பாரோ எண்டு உங்கட அண்ணியைக் கேட்டுப்பாருங்கோ ????😃

14 hours ago, ஈழப்பிரியன் said:

நம்ம ஊர் மாத்திரமல்ல வேறு ஊர்களிலும் மீனுக்கு பாவற்காய் போட்டு சமைப்பதை பார்த்துள்ளேன்.

நானும் உத்து கேள்விப்பட்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சைப் பட்டாணிப் பாஸ்ரா - Greenpeas Pasta

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, குமாரசாமி said:

பாவக்காய் ஏற்கனவே கைச்சல்கறி.இதுக்கை அருமந்த மீனை போட்டு கறியை பழுதாக்க போறியள்.

அதானே, அருமந்த பாவற்காய்க்குள்ள, அரிகண்டம் பிடிச்ச மீனா?

தாங்க முடியல்ல, குருநாதா! 🥴

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

அதானே, அருமந்த பாவற்காய்க்குள்ள, அரிகண்டம் பிடிச்ச மீனா?

தாங்க முடியல்ல, குருநாதா! 🥴

இலகுவாக செரிமானம் அடையக் கூடிய அன்ரிபயோடிக்காக உண்டு மகிழலாம் என்று நினைக்கிறேன்.😁விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கீழே உள்ள உணவுகளைச்  செய்து imove  இல் எடிட் செய்திட்டு Youtube இல் ஏற்ற முதல் போனில் இருந்து படங்களை அழித்துவிட்டேன். இனித் திரும்பச் செய்யவேணும். சரி செய்த படத்தையாவது போடுவம் என்று போட்டிருக்கிறன்.

                                   இறால் பிரியாணி                                                                         

Image may contain: food     

                                           கெபாப்

       Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கீழே உள்ள உணவுகளைச்  செய்து imove  இல் எடிட் செய்திட்டு Youtube இல் ஏற்ற முதல் போனில் இருந்து படங்களை அழித்துவிட்டேன். இனித் திரும்பச் செய்யவேணும். சரி செய்த படத்தையாவது போடுவம் என்று போட்டிருக்கிறன்.

அழிந்ததை திரும்பவும் எடுக்கலாம் என்கிறார்கள் யாரிடமாவது விசாரிக்கவும்.

இறல் நல்ல வந்திக்கு போல, செய்முறை போட்டாதான் youtube like😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

அழிந்ததை திரும்பவும் எடுக்கலாம் என்கிறார்கள் யாரிடமாவது விசாரிக்கவும்.

யாழில் தான் யாரையாவது கேட்க வேண்டும். ஒரு பதிவைப் போடுவம் 

5 hours ago, உடையார் said:

இறல் நல்ல வந்திக்கு போல, செய்முறை போட்டாதான் youtube like😁

திரும்பச் செய்து கட்டாயம் போடுவன் 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

அழிந்ததை திரும்பவும் எடுக்கலாம் என்கிறார்கள் யாரிடமாவது விசாரிக்கவும்.

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழில் தான் யாரையாவது கேட்க வேண்டும். ஒரு பதிவைப் போடுவம் 

திரும்பச் செய்து கட்டாயம் போடுவன் 😃

அழிஞ்சது எண்டால் கள்ளன் நிழலியை கேட்டுப்பாருங்கோ. அவர்தான் தூக்கிக்கொண்டு போய் ஒளிக்கிறது.மறைக்கிறது,வெட்டுறது நிமித்துறது   துலைஞ்சதை கிண்டி எடுக்கிறது எண்டு எல்லாத்திலையும் ஆளுக்கு சேவீஸ். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, குமாரசாமி said:

அழிஞ்சது எண்டால் கள்ளன் நிழலியை கேட்டுப்பாருங்கோ. அவர்தான் தூக்கிக்கொண்டு போய் ஒளிக்கிறது.மறைக்கிறது,வெட்டுறது நிமித்துறது   துலைஞ்சதை கிண்டி எடுக்கிறது எண்டு எல்லாத்திலையும் ஆளுக்கு சேவீஸ். 😎

அவர் கதைக்க முதலே சிவாஸ்றீகல் என்பாரே?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.