Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை

12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இணைத்த படத்தின் மீது டபுள் க்ளிக் செய்யுங்கள், சிறு பெட்டி திறக்கும்.. அதில் நான் குறிப்பிட்டது போல எண்களை இடுங்கள்..

நான் பலவித அளவுகளில் திருத்தியுள்ளேன் பாருங்கள் அம்மணி.

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்டுபிடித்துவிட்டேன். நன்றி ராஜவன்னியன் அண்ணா

படத்தை நடுவுக்குக் கொண்டுவர ஏதும் option உள்ளதா

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நடுவில் கொண்டுவர வேண்டிய படத்தை தெரிவு செய்து கீழுள்ளது மாதிரி உள்ள பொத்தானை 'க்ளிக்' செய்தால் நடுவில் படம் வந்துவிடும். :)

test.jpg

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லா யோசிப்பியள் 😎

பகிடிக்கில்லையக்கா, நான் உண்மையா சுமித்தா, சுமித்திரா எண்டு நிணைததுதான், சுமே அக்கா எண்டு சொல்லுறது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக ஒன்று போடும்போது மட்டுமே அந்த option வருகிறது யாழில். எடிட் செய்யும்போது இல்லை. சிரமத்துக்கு மன்னியுங்கள் அண்ணா.

Just now, Nathamuni said:

பகிடிக்கில்லையக்கா, நான் உண்மையா சுமித்தா, சுமித்திரா எண்டு நிணைததுதான், சுமே அக்கா எண்டு சொல்லுறது....

நீங்கள் பகிடியாக் கேட்கிறீர்கள் என எண்ணினேன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புதிதாக ஒன்று போடும்போது மட்டுமே அந்த option வருகிறது யாழில். எடிட் செய்யும்போது இல்லை. சிரமத்துக்கு மன்னியுங்கள் அண்ணா.

இல்லையே, எடிட் செய்யும்போதும் வருகிறதேம்மா..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புதிதாக ஒன்று போடும்போது மட்டுமே அந்த option வருகிறது யாழில். எடிட் செய்யும்போது இல்லை. சிரமத்துக்கு மன்னியுங்கள் அண்ணா.

நீங்கள் பகிடியாக் கேட்கிறீர்கள் என எண்ணினேன்

அதுக்காக, நிவேதாக்கா எண்டு மாத்திறது கஸ்டம். சுமேக்கா தான்.😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அதுக்காக, நிவேதாக்கா எண்டு மாத்திறது கஸ்டம். சுமேக்கா தான்.😀

எனக்குப் பிடித்த பெயரும் சுமே தான்

8 minutes ago, ராசவன்னியன் said:

இல்லையே, எடிட் செய்யும்போதும் வருகிறதேம்மா..

Image may contain: food

எனக்கு இத்தனை தான்வருகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/4/2020 at 22:55, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

                     கொக்கிஸ்

Image may contain: food

தோட்டச்சு பணியாரம். உது கூடுதலாய் கலியாணவீடு சாமத்திய வீடுகளுக்கு செய்வினம்.மினெக்கெட்ட வேலை.அது சரி கமரா ஆராள்? கொத்தார்தானோ? 😎

22 hours ago, MEERA said:

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

அது ஏற்கனவே கறள் புடிச்சு களண்டு விழுற நிலையிலை கிடக்கு....எதுக்கும் யோசிச்சு வாங்குங்கோ......🤣

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிவேதாவின் Sauce சோஸ் செய்முறை

Image may contain: food

பார்க்க சிக்கோயினார் சோஸ் போல கிடக்கு.....?:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Image may contain: food

எனக்கு இத்தனை தான்வருகிறது

நீங்கள் எந்த உலாவியை பயன்படுதுகிறீர்கள்..? ஃபயர்ஃபாக்ஸ்..?
வேறொரு உலாவியிலும் முயற்சித்துப் பாருங்கள்..

ஜூம் அவுட்(Zoom Out) செய்தும் பாருங்கள், அல்லது உலாவியின் செட்டிங்கை ரீசெட்(Configuration Reset) செய்தும் பாருங்கள்..  ஒருவேளை சரியாக வரலாம்.

நானும் 'வேறு வழிகள் இருக்கிறதா..?' என யோசித்து சொல்கிறேன்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

 youtube பை பார்த்தா சோஸ் செய்தனீர்கள்??

Image may contain: food

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

தோட்டச்சு பணியாரம். உது கூடுதலாய் கலியாணவீடு சாமத்திய வீடுகளுக்கு செய்வினம்.மினெக்கெட்ட வேலை.அது சரி கமரா ஆராள்? கொத்தார்தானோ? 😎

அது ஏற்கனவே கறள் புடிச்சு களண்டு விழுற நிலையிலை கிடக்கு....எதுக்கும் யோசிச்சு வாங்குங்கோ......🤣

பார்க்க சிக்கோயினார் சோஸ் போல கிடக்கு.....?:cool:

மனுசனை விட்டால் வேறு யார் ??

கிட்டத்தட்ட Zigeunaesosse போலத்தான்.

கொக்கிஸ் அச்சு பித்தளை கண்டியளோ கறளே பிடிக்காது.😀

9 hours ago, உடையார் said:

 youtube பை பார்த்தா சோஸ் செய்தனீர்கள்??

Image may contain: food

இது நான் போட்ட யு tube வீடியோதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் எந்த உலாவியை பயன்படுதுகிறீர்கள்..? ஃபயர்ஃபாக்ஸ்..?
வேறொரு உலாவியிலும் முயற்சித்துப் பாருங்கள்..

ஜூம் அவுட்(Zoom Out) செய்தும் பாருங்கள், அல்லது உலாவியின் செட்டிங்கை ரீசெட்(Configuration Reset) செய்தும் பாருங்கள்..  ஒருவேளை சரியாக வரலாம்.

நானும் 'வேறு வழிகள் இருக்கிறதா..?' என யோசித்து சொல்கிறேன்.

நான் Firefox தான் பயன்படுத்துவது கூகிள் குரோமிலும் முயன்றேன். அதேபோல் தான் வருது. நன்றி அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பச்சைகள் தந்த நில்மினி,சுவி அண்ணா, ஜெகதா துரை, மீரா, உடையார், ஈழப்பிரியன் அண்ணா, நீர்வேலியான், தமிழினி, நிழலி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனுசனை விட்டால் வேறு யார் ??

கிட்டத்தட்ட Zigeunaesosse போலத்தான்.

கொக்கிஸ் அச்சு பித்தளை கண்டியளோ கறளே பிடிக்காது.😀

இது நான் போட்ட யு tube வீடியோதான்

உந்த குடுப்பினை எல்லா இல்லத்தரசிகளுக்கும் வாறேல்லை கண்டியளோ......!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உந்த குடுப்பினை எல்லா இல்லத்தரசிகளுக்கும் வாறேல்லை கண்டியளோ......!!!!!!

அப்ப நீங்கள் வீட்டில சும்மாதான் இருக்கிறியள் போல.வெங்காயமாவது உரிச்சுக் குடுக்கவேணும் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப நீங்கள் வீட்டில சும்மாதான் இருக்கிறியள் போல.வெங்காயமாவது உரிச்சுக் குடுக்கவேணும் 🤣

வேறை வேலையில்லை...:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வேறை வேலையில்லை...:cool:

வெங்காயம் கூட உரிக்கத் தெரியாட்டில் நீங்கள் வேஸ்ட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Schnitzel

Image may contain: foodImage may contain: foodImage may contain: food

இது ஒரு யேர்மன் உணவு. பெயர் சினிற்சல். கோழி,பன்றி,மாடு ஆகியவற்றில் செய்யலாம்.
நான் முதலில் செய்து காட்டிய சோஸ் உடன் உண்ணச் சுவையானது.
அநேகமாக சிறுவர்கள்,இள வயதினருக்கு மிகவும் பிடிக்கும்.
நாம் வாரம் ஒரு தடவை செய்து உண்போம்.

கீழே வீடியோவில் செய்முறை போட்டிருக்கு.

இறைச்சிக்கு  உப்புத் தூள் இரண்டும் ஒன்றாகக் கலந்து வைத்துவிட்டு எமது சுவைக்கேற்ப போடலாம்.
அதை வீடியோவில் கூற மறந்துவிட்டேன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

என்ன மசாலாவுக்குள் போட்டு பிரட்டி எடுக்கின்றீர்கள்? மிளகாய்த் தூள் மட்டுமா அல்லது கரம் மசாலாவா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

என்ன மசாலாவுக்குள் போட்டு பிரட்டி எடுக்கின்றீர்கள்? மிளகாய்த் தூள் மட்டுமா அல்லது கரம் மசாலாவா?

கரம் மசாலாவா? இது ஜேர்மன் உணவு என்கிறாவே....  KFC க்கு அமேரிக்க நாட்டு தூள் பாவிப்பது போல இது ஜேர்மன் நாட்டு தூள் ஆக இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Schnitzel

Image may contain: foodImage may contain: foodImage may contain: food

இது ஒரு யேர்மன் உணவு. பெயர் சினிற்சல். கோழி,பன்றி,மாடு ஆகியவற்றில் செய்யலாம்.
நான் முதலில் செய்து காட்டிய சோஸ் உடன் உண்ணச் சுவையானது.
அநேகமாக சிறுவர்கள்,இள வயதினருக்கு மிகவும் பிடிக்கும்.
நாம் வாரம் ஒரு தடவை செய்து உண்போம்.

கீழே வீடியோவில் செய்முறை போட்டிருக்கு.

இறைச்சிக்கு  உப்புத் தூள் இரண்டும் ஒன்றாகக் கலந்து வைத்துவிட்டு எமது சுவைக்கேற்ப போடலாம்.
அதை வீடியோவில் கூற மறந்துவிட்டேன்.

அக்கா....ஆயுதம் வேறு வாங்கி வைத்து அடிக்கிறீர்கள்... ஒரு எச்சரிக்கை செய்யாமல் போனால், நான் என்ன தம்பி, நீங்கள் என்ன அக்கா...

சிவப்பு இறைச்சி உண்ணும் போது....கொலஸ்டரோல் குறித்த கவனம் தேவை... வெள்ளைகள்  உடல்வாகு வேறு. நமது வேறு... மாரடைப்பு நம்மவர்களை அதிகமாக தாக்குவதன் காரணம்... அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சி உண்பதுதான்... ஊரில், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், வருஷத்தில் ஓர் இருமுறைகள் மட்டுமே உண்டோம்....

இங்கு அப்படி இல்லை என்பதால்... கவனமாக இருப்போம்....🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Nathamuni said:

கரம் மசாலாவா? இது ஜேர்மன் உணவு என்கிறாவே....  KFC க்கு அமேரிக்க நாட்டு தூள் பாவிப்பது போல இது ஜேர்மன் நாட்டு தூள் ஆக இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

அக்கா....ஆயுதம் வேறு வாங்கி வைத்து அடிக்கிறீர்கள்... ஒரு எச்சரிக்கை செய்யாமல் போனால், நான் என்ன தம்பி, நீங்கள் என்ன அக்கா...

சிவப்பு இறைச்சி உண்ணும் போது....கொலஸ்டரோல் குறித்த கவனம் தேவை... வெள்ளைகள்  உடல்வாகு வேறு. நமது வேறு... மாரடைப்பு நம்மவர்களை அதிகமாக தாக்குவதன் காரணம்... அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சி உண்பதுதான்... ஊரில், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், வருஷத்தில் ஓர் இருமுறைகள் மட்டுமே உண்டோம்....

இங்கு அப்படி இல்லை என்பதால்... கவனமாக இருப்போம்....🤔

விடுங்க....விடுங்க...
ஏதோ ஆசைக்கு ஜேர்மன் பெயரிலை செய்யிறா......ஏன் குழப்புவான் 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

விடுங்க....விடுங்க...
ஏதோ ஆசைக்கு ஜேர்மன் பெயரிலை செய்யிறா......ஏன் குழப்புவான் 😁

தெரிகிறது. அக்கா ஆர்வத்துடன் செய்து காட்டுகிறா...

இருந்தாலும்... இறைச்சி துண்டில் கொழுப்பு உள்ளது... முட்டையில் வேற  தோச்சு எடுத்து...... 🙄  இண்டைக்கு எண்டு முட்டை இல்லாமல் போட்டுது.....

அடுத்தது... எண்ணெய் பொரியல்...

உருளை கிழங்கும் வேற பொரியிது.... (நாம் வாரம் ஒரு தடவை செய்து உண்போம்.)

கடந்து, பேசாமல் போக முடியவில்லை... கோபப்படாதீங்கோ அக்கோய்.

நிழலியர் வேற லைக் கொடுத்துப்போட்டு....வெளில போய் தேவையான சாமான்கள், குறிப்பா அந்த ஆயுதம் வாங்க போக முடியவில்லையே என்று குமுறிக் கொண்டு இருப்பார். 😟 😀

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாத் தான் இருக்கு.ஆனால் எண்ணெய் தான் தடையாக இருக்கு.பக்கத்தில உருளைக்கிழங்கு பொரியல் வேற.அது தின்ன தின்ன நல்லா இருக்கும்.கடைசியில் ஆளை முடித்துவிடும்.

அந்த இறைச்சிக்கு அடிக்கிற பொல்லை வெளியே போகும் போது கான்பாக்கில் போட்டுக் கொண்டு போங்கோ.முக்கியமா காரில் போகும் போது.

அதுசரி இந்தியாவில பாட்டுக்காரர் போட்ட மாதிரி எல்லா விரலிலும் மோதிரமா கிடக்கு.
எனக்கு இறைச்சியை பாக்கிறதா?மோதிரத்தை எண்ணுறதா என்று ஒரே அந்தரமா போச்சு.

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இறைச்சிக்கு  உப்புத் தூள் இரண்டும் ஒன்றாகக் கலந்து வைத்துவிட்டு எமது சுவைக்கேற்ப போடலாம்.
அதை வீடியோவில் கூற மறந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுசரி இந்தியாவில பாட்டுக்காரர் போட்ட மாதிரி எல்லா விரலிலும் மோதிரமா கிடக்கு.
எனக்கு இறைச்சியை பாக்கிறதா?மோதிரத்தை எண்ணுறதா என்று ஒரே அந்தரமா போச்சு.

😁😃 - சமையலை மட்டும் பாருங்கள் ஈழப்பிரியன்

3 hours ago, Nathamuni said:

கரம் மசாலாவா? இது ஜேர்மன் உணவு என்கிறாவே....  KFC க்கு அமேரிக்க நாட்டு தூள் பாவிப்பது போல இது ஜேர்மன் நாட்டு தூள் ஆக இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

அக்கா....ஆயுதம் வேறு வாங்கி வைத்து அடிக்கிறீர்கள்... ஒரு எச்சரிக்கை செய்யாமல் போனால், நான் என்ன தம்பி, நீங்கள் என்ன அக்கா...

சிவப்பு இறைச்சி உண்ணும் போது....கொலஸ்டரோல் குறித்த கவனம் தேவை... வெள்ளைகள்  உடல்வாகு வேறு. நமது வேறு... மாரடைப்பு நம்மவர்களை அதிகமாக தாக்குவதன் காரணம்... அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சி உண்பதுதான்... ஊரில், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், வருஷத்தில் ஓர் இருமுறைகள் மட்டுமே உண்டோம்....

இங்கு அப்படி இல்லை என்பதால்... கவனமாக இருப்போம்....🤔

ஊரை விட்டு வெளிக்கிட்டபின் கோழி இறைச்சி மட்டும்தான், சிவப்பு இறைச்சி பிள்ளைகளும் சாப்படுவதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.