Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன சுமே அன்ரி சீனிக்கரன்டி என்டு எழுதுறா அதுதான் மேசைக்கரனடியோ

இதுதான் சுவைப்பிரியன் 😁

 

How many spoons of sugar? 9! | 38 Degrees

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 04:37, ஈழப்பிரியன் said:

ஆகா அருமை.அடுப்பு சூடு 250 F or C எது என்று சொல்லவே இல்லை.

250 F தான் இங்கு

On 5/5/2020 at 14:04, Nathamuni said:

ஒரு பயம் தானே...

எதையாவது போட்டு... இது தான் அது... பெரும் சீரகம் போட்டு செய்யிறதால நல்ல ருசியா இருக்கும் எண்டு சொல்லிப்போடுவியள்... எண்ட பயம் தானே... 😂

Concerned Smiley Face Photograph - Massimages - Clip Art Library

22 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா பகிடி வெற்றி தெரியாத ஆளா இருக்கிறீங்க.

மாறி ஏதாவது அமுக்கி விட கணனியே போயிடும்.😁

Bunny emoticon with thumb up | Stock vector | Colourbox

21 hours ago, suvy said:

நன்றாக இருக்கிறது சகோதரி.....நானும் பட்டனை அமுக்கி போட்டன்.....செய்முறையும் நன்றாக இருக்கின்றது......!  👍 

Bunny emoticon with thumb up | Stock vector | Colourboxமிக்க நன்றி சுவி அண்ணா

20 hours ago, குமாரசாமி said:

மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பு இழக்க பாயாது கண்டியளோ HURRA

Easter Smiley Smile - Free image on Pixabay

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இதுதான் சுவைப்பிரியன் 😁

 

How many spoons of sugar? 9! | 38 Degrees

Image may contain: indoor and food

இதில் முதலாவது சீனிக் கரண்டி  ( tea spoon )


இரண்டாவது மேசைக் கரண்டி ( Table spoon )

 

7 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன சுமே அன்ரி சீனிக்கரன்டி என்டு எழுதுறா அதுதான் மேசைக்கரனடியோ

Image - 134120] | Awesome Face / Epic Smiley | Know Your Meme

Image may contain: indoor and food

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 15:43, குமாரசாமி said:

நான் இவவின்ட யூரியூப் பக்கம் போய் கிடக்கிற எல்லா பட்டனிலையும் ஒரே அமுக்கு 😎

பெயரைப் பாத்திட்டு நினைச்சனான்  🤓

16 hours ago, Nathamuni said:

பின்ன... நான் பாட்டுக்கு டபேக்கெண்டு அமத்தினா, அக்கா.... பிஸ்தாவுக்கு, பிஸ்தா, உடன வந்து நிப்பா.... நீங்கதனோ அவர் எண்டு?

உங்க ஒருத்தர் பையன்26... சங்கர் ஆன கதை தெரியும் தானே... 😄

Happy Emoji Emoticon Smiley Face KS2 Illustration - Twinkl

எங்க பையனையும் ஓணாண்டியையும் கன நாளாகக் காணேல்லை

15 hours ago, குமாரசாமி said:

படலையை தூக்கி சுப்பர்ரை பனங்காணிக்கை எறிஞ்சாச்சு....எண்டாலும் திறந்து விட்ட செம்மறி ஆடு மாதிரி உடனை போய் நிக்கக்கூடாது எண்ட ஃபீலிங்...:cool:

மா ...னஸ்தன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

படலையை தூக்கி சுப்பர்ரை பனங்காணிக்கை எறிஞ்சாச்சு....எண்டாலும் திறந்து விட்ட செம்மறி ஆடு மாதிரி உடனை போய் நிக்கக்கூடாது எண்ட ஃபீலிங்...:cool:

Top 30 Imsai Arasan GIFs | Find the best GIF on Gfycat

ஆமாம், வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை வடை

Image may contain: food

தேவையான பொருட்கள்

250 g உழுந்து
அவித்த கோதுமை மா 250 g
பச்சைக் கோதுமை மா 250 g
உப்பு - 1 மே . கரண்டி
பெருஞ்சீரகம் - 2 மே . கரண்டி
செத்தல்மிளகாய் - 15-20
கறிவேப்பிலை - 3 கெணுக்கு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறைக்கு வீடியோ இணைப்பைப் பாருங்கள்.
பார்த்துவிட்டு like செய்யுங்கோ 😀
sabcribe செய்யுங்கோ 😀

  • கருத்துக்கள உறவுகள்

சுமே நன்றாக இருக்கு பருத்தித்துறை வடை செய்முறை. இன்னும் கொஞ்சம் நிறக்க விட்டிருக்கலாம், குழைக்கும் போது கொஞ்ச எண்ணைவிட்டு குழைந்தால் மொறு மொறு என்று வரும். வீட்டில் கனக்க செய்தாலும் இரண்டு நாளுக்குமேல் இருக்காது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

சுமே நன்றாக இருக்கு பருத்தித்துறை வடை செய்முறை. இன்னும் கொஞ்சம் நிறக்க விட்டிருக்கலாம், குழைக்கும் போது கொஞ்ச எண்ணைவிட்டு குழைந்தால் மொறு மொறு என்று வரும். வீட்டில் கனக்க செய்தாலும் இரண்டு நாளுக்குமேல் இருக்காது

வருகைக்கு நன்றி உடையார். என் வீட்டிலும் மூன்றாம் நாள் முடிந்தேவிட்டுது

பச்சைக்கு நன்றி ஜெகதா துரை

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறையுடன் பார்க்க நன்றாக இருக்கின்றது சகோதரி .....தொடருங்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி சுமோ ...வித்தியாசமாய்,புதுப்புது சாப்பாடாய் செய்து போடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

 

On 9/5/2020 at 10:56, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

செய்முறைக்கு வீடியோ இணைப்பைப் பாருங்கள்.
பார்த்துவிட்டு like செய்யுங்கோ 😀
sabcribe செய்யுங்கோ 😀

ஒரு மாதிரி அத்தாரை குசினிக்குள் இழுத்தாச்சுப் போல.

வடை நன்றாக உள்ளது.நிறைய செய்தால் நீண்ட காலம் வைத்து சாப்பிடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

செய்முறையுடன் பார்க்க நன்றாக இருக்கின்றது சகோதரி .....தொடருங்கள்.......!

வருகைக்கு நன்றி சுவி அண்ணா

17 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி சுமோ ...வித்தியாசமாய்,புதுப்புது சாப்பாடாய் செய்து போடுங்கோ

வித்தியாசமாய்ச் செய்து போட்டாலும் செய்து சாப்பிடுவியளா??

7 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஒரு மாதிரி அத்தாரை குசினிக்குள் இழுத்தாச்சுப் போல.

வடை நன்றாக உள்ளது.நிறைய செய்தால் நீண்ட காலம் வைத்து சாப்பிடலாம்.

அத்தாரையும் தேவையில்லாமல் கொமண்ட் சொல்லுறதாலை கலைச்சிட்டன். கமராவை ஸ்ராண்ட்டில் கொழுவி எடுக்கிறன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Potato Salad - உருளைக்கிழங்கு சலாட்

 

Image may contain: food

Image may contain: food

 

 

Potato - 500 g

Onion - 3

Pickled Gherkins - 200g

Mayonaise - 200g

salt - 1 Table spoon

Green chili - 3

pepper powder - 1/2 Tea spoon

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாளை விடிய பாஸ்ரா செய்யனுமென்று யோசித்துகொண்டிருக்க நீங்கள் இணைத்துள்ளீர்கள், Bacon தான் பிரச்சனை சாப்படுவதில்லை, மற்றவை போட்டு செய்து பார்க்கனும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, உடையார் said:

நாளை விடிய பாஸ்ரா செய்யனுமென்று யோசித்துகொண்டிருக்க நீங்கள் இணைத்துள்ளீர்கள், Bacon தான் பிரச்சனை சாப்படுவதில்லை, மற்றவை போட்டு செய்து பார்க்கனும்

ரின் மீன் போட்டாலும் நன்றாக இருக்கும். மரக்கறி என்றால் காளானும் ப்ரோகோலியும் போட்டுச் செய்யலாம். தனியா காளான் கொஞ்சம் கூடப் போட்டால் சுவையாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளுக்கு நன்றி உடையார், மீரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Egg Dosa - முட்டைத் தோசை

Image may contain: food

 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎05‎-‎2020 at 10:58, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Potato Salad - உருளைக்கிழங்கு சலாட்

 

Image may contain: food

Image may contain: food

 

 

Potato - 500 g

Onion - 3

Pickled Gherkins - 200g

Mayonaise - 200g

salt - 1 Table spoon

Green chili - 3

pepper powder - 1/2 Tea spoon

பேபி உருளைக்கிழங்கு அவிச்சு போட்டால் தான் சலட்டுக்கு நல்லாய் இருக்கும் ...அத்தோடு சிவப்பு வெங்காயம் போட்டால் சுப்பர் 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுமே வீட்டு அடுப்பு 14-May க்கு பின் எரியவில்லை, அவரையும் காணவில்லை. லண்டன்காரர் ஒருக்கா அவ வீட்டை எட்டு பார்த்து விட்டுவாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, உடையார் said:

சுமே வீட்டு அடுப்பு 14-May க்கு பின் எரியவில்லை, அவரையும் காணவில்லை. லண்டன்காரர் ஒருக்கா அவ வீட்டை எட்டு பார்த்து விட்டுவாருங்கள்

சுமோ வீட்டிலிருந்து சமையல் வாசனை அடிக்கிறது... ஏதாவது கொண்டு வருவா....

இன்டைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொத்து ரொட்டி

 

 

Image may contain: food

 

 

தேவையான பொருட்கள்

மா - 500 g
ஜீஸ்ட் - 2 மே. கரண்டி
உப்பு - 1 மே. கரண்டி
தண்ணீர் - அளவானது

இறைச்சிக் கறி / சோயாக்கறி
பெரிய வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 8
முட்டை  - 6 / 8
எண்ணெய் - அளவானது

செய்முறை வீடியோ இணைப்பில்

 

பாத்திட்டுப் போகாமல் Like செய்து Subscribe செய்யுங்கோ உறவுகளே 😀

 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

சுமோ வீட்டிலிருந்து சமையல் வாசனை அடிக்கிறது... ஏதாவது கொண்டு வருவா....

இன்டைக்கு

என்ன பழக்கம் இது :shocked:நீங்கள் மட்டும் அவவின் வீட்டை போய் தனிய சாப்பிடலாமா?
 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்து ரொட்டி

 

 

Image may contain: food

 

 

தேவையான பொருட்கள்

மா - 500 g
ஜீஸ்ட் - 2 மே. கரண்டி
உப்பு - 1 மே. கரண்டி
தண்ணீர் - அளவானது

இறைச்சிக் கறி / சோயாக்கறி
பெரிய வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 8
முட்டை  - 6 / 8
எண்ணெய் - அளவானது

செய்முறை வீடியோ இணைப்பில்

 

பாத்திட்டுப் போகாமல் Like செய்து Subscribe செய்யுங்கோ உறவுகளே 😀

 

 

 

நீங்கள் கரட்,லீக்ஸ் போடுவதில்லையா?
இருவருக்கு 4 முட்டை என்பது அதிகம் இல்லையா? இறைச்சியும் போடும் போது அதிகப்படியாய் இருக்காதா ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

என்ன பழக்கம் இது :shocked:நீங்கள் மட்டும் அவவின் வீட்டை போய் தனிய சாப்பிடலாமா?
 

நீங்கள் தான் என் வீட்டுப்பக்கம் வர பயப்பிடுகிறீர்களே ரதி. வந்தால் உங்களுக்கும் சுடச்சுடச் செய்து தருவேன்.😂

9 minutes ago, ரதி said:

நீங்கள் கரட்,லீக்ஸ் போடுவதில்லையா?
இருவருக்கு 4 முட்டை என்பது அதிகம் இல்லையா? இறைச்சியும் போடும் போது அதிகப்படியாய் இருக்காதா ? 

கடைக்காரர் பொலிவுக்காகத்தான் காரட் ,லீக்ஸ் எல்லாம் போடுவது. ஒருக்கா மனிசன் சொல்லி நான் போட்டு பிள்ளைகளே இனிமேல் போட வேண்டாம் என்றுவிட்டனர். மரக்கறி உண்பவர்கள் வேண்டுமானால் அவற்றைப் போட்டுச் செய்யலாம் ரதி. முட்டை அதிகம் இல்லை. ஒருக்கால் செய்து பாருங்களன்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.