Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிவேதாவின் சமையல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்து ரொட்டி

செய்முறை வீடியோ இணைப்பில்

பாத்திட்டுப் போகாமல் Like செய்து Subscribe செய்யுங்கோ உறவுகளே 😀

சுமே என் சமையல் வாழ்கையை பணயம் வைத்து இன்று உங்களை மாதிரி கொத்துரொட்டி செய்தேன், எல்லோருக்கும் பிடித்திருந்திச்சு. என் சமையல் வாழ்கைக்கும் பாதிப்பில்லை

முட்டை கொத்து

20200524-195612.jpg

கோழி கொத்து

20200524-200027.jpg

  • Replies 753
  • Views 89k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன உடையார் முட்டைக் கொத்து வெள்ளையாவே இருக்கு. முட்டைக்கு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு அடிச்சுகிட்டு ஊத்தியிருக்கலாம். உங்கத்தே முட்டை மஞ்சள் கருவும் வெள்ளையா ????

கோழிக் கொத்து நன்றாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎05‎-‎2020 at 20:28, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தான் என் வீட்டுப்பக்கம் வர பயப்பிடுகிறீர்களே ரதி. வந்தால் உங்களுக்கும் சுடச்சுடச் செய்து தருவேன்.😂

கடைக்காரர் பொலிவுக்காகத்தான் காரட் ,லீக்ஸ் எல்லாம் போடுவது. ஒருக்கா மனிசன் சொல்லி நான் போட்டு பிள்ளைகளே இனிமேல் போட வேண்டாம் என்றுவிட்டனர். மரக்கறி உண்பவர்கள் வேண்டுமானால் அவற்றைப் போட்டுச் செய்யலாம் ரதி. முட்டை அதிகம் இல்லை. ஒருக்கால் செய்து பாருங்களன்.
 
நான் மீரா மாதிரி தனிய வர மாட்டன்...நெடுக்கரையும்😋,கிருபனையும் துணைக்கு கூட்டி வாறன் ...அது சரி கடைசியாய் போட்ட வீடியோவுக்கு யார் கமரா பிடித்தது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 18:45, ரதி said:

நான் மீரா மாதிரி தனிய வர மாட்டன்...நெடுக்கரையும்😋,கிருபனையும் துணைக்கு கூட்டி வாறன் ...அது சரி கடைசியாய் போட்ட வீடியோவுக்கு யார் கமரா பிடித்தது ?

எனக்கு சமையல் பிடித்த விடயம் ரதி. நீங்கள் எத்தினை பேரோடு வந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை.

இப்ப ஒருத்தரையும் கேட்பதில்லை. மனிசன் ஸ்ரான்ட் செய்து தந்திருக்கு. போனை அதில் வச்சிட்டுச்செய்வது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு சமையல் பிடித்த விடயம் ரதி. நீங்கள் எத்தினை பேரோடு வந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை.

இப்ப ஒருத்தரையும் கேட்பதில்லை. மனிசன் ஸ்ரான்ட் செய்து தந்திருக்கு. போனை அதில் வச்சிட்டுச்செய்வது.

சொல்லுறன் எண்டு குறை நினைக்கக்கூடாது...🥴
இரண்டு பேரும் சாடிக்கேற்ற மூடி.:grin:
வாழ்க வளர்க.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்ப ஒருத்தரையும் கேட்பதில்லை. மனிசன் ஸ்ரான்ட் செய்து தந்திருக்கு. போனை அதில் வச்சிட்டுச்செய்வது.

ஊர் லொள்ளுகள் எல்லாம் இங்க கேப்பியல்.... போனுக்கு ஸ்டாண்ட் எங்க வேண்டுறது எண்டு கேட்டிருந்தால் சொல்லி இருப்பமே... லைட் ஓட, வளைச்சு, நெளிச்சு விடக்கூடிய ஸ்டாண்ட் ஒரு 10, 20 பவுனுக்கு சீனாக்காரன் ஸ்டாண்ட் இருகேக்கே பாவம், உந்த மனுசனை போட்டு துரத்தி, ஸ்டாண்ட் செய்து எடுத்திருக்கிறியள்..

Ring Light LED 10 inch Selfie Ring Light with 3 Light Modes Dimmable LED Camera Desk Ring Light Kit with Tripod Stand &...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

ஊர் லொள்ளுகள் எல்லாம் இங்க கேப்பியல்.... போனுக்கு ஸ்டாண்ட் எங்க வேண்டுறது எண்டு கேட்டிருந்தால் சொல்லி இருப்பமே... லைட் ஓட, வளைச்சு, நெளிச்சு விடக்கூடிய ஸ்டாண்ட் ஒரு 10, 20 பவுனுக்கு சீனாக்காரன் ஸ்டாண்ட் இருகேக்கே பாவம், உந்த மனுசனை போட்டு துரத்தி, ஸ்டாண்ட் செய்து எடுத்திருக்கிறியள்..

Ring Light LED 10 inch Selfie Ring Light with 3 Light Modes Dimmable LED Camera Desk Ring Light Kit with Tripod Stand &...

இப்ப என்ன கொத்தார் மூண்டு பூவரசம் கொட்டனை வைச்சு ஸ்ராண்ட் சரிக்கட்டி குடுத்திருப்பார் எண்டுறியளோ hahaha

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

சும்மா நிக்கிறவர் தானே.கொஞ்சம் உதவி செய்தால் குறைஞ்சா போயிடுவார்.
பண்டங்கள் செய்யும் போது தின்னத் தெரியுதில்ல.

கொத்து எப்படி வீசுவது என்று மோகனை கேழுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 22:55, Nathamuni said:

ஊர் லொள்ளுகள் எல்லாம் இங்க கேப்பியல்.... போனுக்கு ஸ்டாண்ட் எங்க வேண்டுறது எண்டு கேட்டிருந்தால் சொல்லி இருப்பமே... லைட் ஓட, வளைச்சு, நெளிச்சு விடக்கூடிய ஸ்டாண்ட் ஒரு 10, 20 பவுனுக்கு சீனாக்காரன் ஸ்டாண்ட் இருகேக்கே பாவம், உந்த மனுசனை போட்டு துரத்தி, ஸ்டாண்ட் செய்து எடுத்திருக்கிறியள்..

Ring Light LED 10 inch Selfie Ring Light with 3 Light Modes Dimmable LED Camera Desk Ring Light Kit with Tripod Stand &...

மனிசன் அவசரத்துக்குச் செய்து தந்தது. இப்ப அமசோனில £20 க்கு வாங்கியிருக்கிறேன்.

No photo description available.

On 26/5/2020 at 23:27, ஈழப்பிரியன் said:

சும்மா நிக்கிறவர் தானே.கொஞ்சம் உதவி செய்தால் குறைஞ்சா போயிடுவார்.
பண்டங்கள் செய்யும் போது தின்னத் தெரியுதில்ல.

மனிசன் நிண்டால் அப்பிடிச்செய் இப்பிடிச்செய் எண்டு உபத்திரவம் 😂

On 26/5/2020 at 23:05, குமாரசாமி said:

இப்ப என்ன கொத்தார் மூண்டு பூவரசம் கொட்டனை வைச்சு ஸ்ராண்ட் சரிக்கட்டி குடுத்திருப்பார் எண்டுறியளோ hahaha

நீங்கள் அத்தாரைப் பற்றி என்ன நினைச்சியள்?ஆள் செய்த வாங்கு பார்த்தியள் தானே

On 26/5/2020 at 22:35, குமாரசாமி said:

சொல்லுறன் எண்டு குறை நினைக்கக்கூடாது...🥴
இரண்டு பேரும் சாடிக்கேற்ற மூடி.:grin:
வாழ்க வளர்க.:cool:

அல்லது இத்தனை காலம் கொண்டிழுக்கிதே மனிசன் 😅😃

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 04:35, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன உடையார் முட்டைக் கொத்து வெள்ளையாவே இருக்கு. முட்டைக்கு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு அடிச்சுகிட்டு ஊத்தியிருக்கலாம். உங்கத்தே முட்டை மஞ்சள் கருவும் வெள்ளையா ????

கோழிக் கொத்து நன்றாக இருக்கு

அப்படியில்லை நல்லா தூள் பாவிக்கின்றது, இது கடைக்குட்டிக்கு உறைப்பு கனக்க பிடிக்காது, இறைச்சி போட முதல் எடுத்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

    Smoothies - ஸ்மூதீஸ்

Image may contain: drink

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மூதீஸ்க்கு கொஞ்சம் ஐஸ் போட்டா நல்லாயிருக்குமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 06:18, ஈழப்பிரியன் said:

ஸ்மூதீஸ்க்கு கொஞ்சம் ஐஸ் போட்டா நல்லாயிருக்குமே?

விருப்பமானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.ஆனால் எம் வீட்டில் ஐஸ் இல்லாமல்த்தான் குடிப்போம்.

On 30/5/2020 at 09:13, உடையார் said:

அப்படியில்லை நல்லா தூள் பாவிக்கின்றது, இது கடைக்குட்டிக்கு உறைப்பு கனக்க பிடிக்காது, இறைச்சி போட முதல் எடுத்தது

ஓ அதுதானா??

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 06:18, ஈழப்பிரியன் said:

ஸ்மூதீஸ்க்கு கொஞ்சம் ஐஸ் போட்டா நல்லாயிருக்குமே?

கீரையை... வல்லாரையா போட்டா நல்ல சத்து.... இல்லையோ 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

கீரையை... வல்லாரையா போட்டா நல்ல சத்து.... இல்லையோ 😎

கீரைதான்போட்டது. நான் வல்லாரையை சிவப்பு அரிசி காய்ச்சிய கஞ்சியுடன் போட்டுக் குடிப்பது.  இதற்குள் போடடாள் சிலவேளை பிள்ளைகள் குடிக்க மாட்டார்கள். ஏனெனில் கீரையின் மணம் தெரியாது. வல்லாரை மணக்கும். எதற்கும் நீங்கள் செய்து பார்த்துச் சொல்லுங்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்குப் போக தொடங்கீட்டியலே சுமோ ...சமையல் சுருங்கிட்டுது🤣 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

வேலைக்குப் போக தொடங்கீட்டியலே சுமோ ...சமையல் சுருங்கிட்டுது🤣 
 
வீட்டிலதான் ரதி. வீடியோ எடுக்கிறதும் பெரிய வேலை. அதால வீடியோ எடுக்காமல் சமைச்சிடுறது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோழி பிறியாணி

Image may contain: food

வடிவாய்ப் பாருங்கோ. பார்த்திட்டு லைக் செய்யுங்கோ Sabscribe செய்யுங்கோ 😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோழி பிறியாணி

Image may contain: food

வடிவாய்ப் பாருங்கோ. பார்த்திட்டு லைக் செய்யுங்கோ Sabscribe செய்யுங்கோ 😀

என்னடா தக்காளி போடாமல் கோழியை போடுறாவே சிலவேளை புது சமையலோ என்று பார்த்தால் தக்காளியை போட மறந்துட்டேனாம்.

ஏன் இந்தப் படத்தைப் போடலை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்னடா தக்காளி போடாமல் கோழியை போடுறாவே சிலவேளை புது சமையலோ என்று பார்த்தால் தக்காளியை போட மறந்துட்டேனாம்.

ஏன் இந்தப் படத்தைப் போடலை?

இண்டைக்குப் போடுவம் என்று நினைக்க நீங்கள் போட்டுவிட்டீர்கள் அண்ணா. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோழி பிறியாணி

Image may contain: food

வடிவாய்ப் பாருங்கோ. பார்த்திட்டு லைக் செய்யுங்கோ Sabscribe செய்யுங்கோ 😀

அக்கோய்,

குறை நினைக்கக்கூடாது.

எனக்கெண்டா, கோழிக்கறியும், சோறும் தான் தனித்தனியா சமைச்சு இருக்கிறியள் போல தானே தெரியுது. அப்படியே சோத்தை பரவி, அதுக்குமேல கோழிக்கறியை பரப்பி.... மல்லி இலையை போடடால் பிரியாணியே?

இதை எப்படி பிரியாணி எண்டேழுமெண்டு சொல்லுங்கோ.

மினக்கெட்டு செய்யிறியள். பிளான் பண்ணி ஆர்வமா செய்யுங்கோ. 😟

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நான் இதை செய்து பார்த்த அனுபவத்தில் தான் போட்ட்து எல்லாருக்கும் ஒன்றை ஒரேமாதிரிச் செய்தால் தான் நம்புற பழக்கம். ஏன் நான் சொன்ன முறையில் செய்து பாருங்கோ. புரியாணி ரெசிப்பியுடன் செய்து பார்க்கும் புரியாணியிலும் சுவையாக இருக்கும். ஒருக்கா நீங்கள் செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இதை செய்து பார்த்த அனுபவத்தில் தான் போட்ட்து எல்லாருக்கும் ஒன்றை ஒரேமாதிரிச் செய்தால் தான் நம்புற பழக்கம். ஏன் நான் சொன்ன முறையில் செய்து பாருங்கோ. புரியாணி ரெசிப்பியுடன் செய்து பார்க்கும் புரியாணியிலும் சுவையாக இருக்கும். ஒருக்கா நீங்கள் செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கோ.

நேரமெடுத்து, பொறுமையா, ஸ்லோவா கதையுங்கோ. சமையல் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு சொல்லித்தருவது போலவே நினையுங்கள்

நாங்க தான் உரிமையோட சொல்ல ஏலும். சொல்லுறதை கேட்டு சரி செயுங்கோ. பிறகு எல்லா விடீயோவையும் நீக்கி புதுசா போடுங்கோ. 6 மாதத்தில் பணம் வர தொடங்கும்.

பகிடியா நினையாமல், பிள்ளையளோட சேர்ந்து youtube சேனல் ஆரம்பிப்பது தொடர்பில் விடயம் பார்த்து, சீரியஸ் ஆக செய்யுங்கோ.

presentation மிக முக்கியமானது. வேறு தமிழ் சமையல் சேனல் களில் எப்படி செய்கிறார்கள் என்று கவனியுங்கள்.

வருங்காலம், சீமெந்து, கல் ஆகிய பொருட்களால் அமைந்த இடங்களில் (Bricks and mortar) நடக்கும் வியாபாரம் இல்லை. டிஜிட்டல் வியாபாரம் என்பதனை உணருங்கள்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நேரமெடுத்து, பொறுமையா, ஸ்லோவா கதையுங்கோ.

நாங்க தான் உரிமையோட சொல்ல ஏழும். சொல்லுறதை கேட்டு சரி செயுங்கோ. பிறகு எல்லா விடீயோவையும் நீக்கி புதுசா போடுங்கோ. 6 மாதத்தில் பணம் வர தொடங்கும்.

பகிடியா நினையாமல், பிள்ளையளோட சேர்ந்து youtube சேனல் ஆரம்பிப்பது தொடர்பில் விடயம் பார்த்து, சீரியஸ் ஆக செய்யுங்கோ.

வருங்காலம், சீமெந்து, கல் ஆகிய பொருட்களால் அமைந்த இடங்களில் நடக்கும் வியாபாரம் இல்லை. டிஜிட்டல் வியாபாரம் என்பதனை உணருங்கள். 

எதோ நடக்கிறது நடந்துதான் தீரும்.  அதையெல்லாம் யோசிச்சா பயித்தியமாத்தான் அலையவேணும்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதோ நடக்கிறது நடந்துதான் தீரும்.  அதையெல்லாம் யோசிச்சா பயித்தியமாத்தான் அலையவேணும்

அதுக்காக, செய்யும் முயற்சிகளை.... முழுமையாக செய்யாமல் இருக்க முடியாதே.

இந்த சேனல், உங்கள் பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு எதிர்காலத்தில் உதவும் என்று நினைத்து செய்யுங்கள். பணம் இரண்டாவது விடயம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.