Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, kalyani said:

மேற்படி தளம் ஈ பி ஆர் எல் எவ்வின் தீவிர உறுப்பினரின் தளம். எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்??

Naduweb என்பதற்குப் பதிலாக NANDU (நண்டு) Web என வந்திருக்கலாம்... 😂

  • Replies 55
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

உண்மை என்று சொல்ல உங்களிடம் ஆதாரம் உள்ளதா??   புலிகளை நாசுக்காக போட்டு தாக்குகிறார் 10 வருடங்கள் கழிந்து.  கோமகனை யாழை விட்டு நீக்கிய பிறகு அவரின்  தளத்தில் இருந்து எப்படி  இப்பதிவுகளை இணைக்க முடியும்??

இதென்ன புதிசாக கோமாவில் இருந்து எழும்பின மாதிரி ஆதாரம் கேட்கிறீர்கள்? எங்கே இருந்தீர்கள்? 😂 

அவர் யாழில் தடை செய்யப் பட்டது அவரது விதிமீறலால். அதன் பிறகு அவர் ஆரம்பித்த இணையம் கறுப்புப் பட்டியலில் இருக்கிறதா? இல்லையெனில் இணைக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

மேற்படி தளம் ஈ பி ஆர் எல் எவ்வின் தீவிர உறுப்பினரின் தளம். எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்??

சாயம் பூசவேண்டும் என்றால் ஈபிடியின் உறுப்பினரின் தளம் என்று சொல்லியிருக்கலாம்😁

தமிழ்த் தேசியவாதியான சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ பி ஆர் எல் எவ் இன் ஆதரளவார் தேசியவாதியாக அல்லவா இருக்கவேண்டும்😂

7 hours ago, kalyani said:

உண்மை என்று சொல்ல உங்களிடம் ஆதாரம் உள்ளதா??   புலிகளை நாசுக்காக போட்டு தாக்குகிறார் 10 வருடங்கள் கழிந்து.  கோமகனை யாழை விட்டு நீக்கிய பிறகு அவரின்  தளத்தில் இருந்து எப்படி  இப்பதிவுகளை இணைக்க முடியும்??

தொடரை எழுதுபவர் முள்ளிவாய்க்கால் வரை போய்வந்த சாட்சி. அங்கு இறுதிக்காலத்தில் நடந்தவை உவப்பில்லாத விடயங்கள் என்பதால் மூடிமறைத்து புனிதத்தைக் காப்பாற்ற புலிகளை போட்டு தாக்குகின்றார் என்று சொல்வது வழமையானதுதானே. 

கோமகன் யாழில் இல்லாததால் யாழில் அவர் ஆசிரியராக இருக்கும் இலக்கிய இதழில் இருந்து இணைப்பதுகூட தவறு என்று சொல்ல எந்த நியாயமும் இல்லை. இதில் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை அறியாமல் தடுக்கும் உள்நோக்கம் மட்டுமே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் ஆட்லறி பிரிவு  என்றால் செல்லை தான் அடிக்கும் , நீங்கள் தான்  ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் 
கிபிர் என்றால் குண்டை தான் போடும் நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், ராணுவ தரைப்படை என்றால் கிழவி குமரி கர்ப்பிணி பார்க்காமல் கற்பழிப்பினம், கண்ணை கட்டி சுடுவினம்  நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் 
கோத்தா என்றால் வெள்ளை வானை அனுப்பித்தான் வேலை பார்ப்பார் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் , பொன்சேகா என்றால் மாவீரரர் தினத்தன்று தமிழனுக்கு சூறாவளியடித்து குடியோடு காலியாக வேண்டும் என்றுதான் சொல்லுவார் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் , இந்தியா என்றால் ஆயுதத்தை கொடுத்து அடியடா என்று தான்  சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், கருணா பிள்ளையான் என்றால் காட்டித்தான் கொடுப்பினம் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், கூத்தமைப்பு என்றாலே இந்தியாவை கேட்டுத்தான் பின்மூச்சே விடுவினம் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும்,  கேட்கிறதா நீங்கள் ஒழுங்காயிருந்திருக்கவேண்டும்    

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாங்கள் கவனமில்லாமல் இருந்து கொண்டு....

சிங்களவனையும், ஒட்டுக் குழுக்களையும்... குற்றம் சாட்டுவது சரியல்ல. ரொம்ப அநியாயம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுபவரைப்பற்றி எனக்குத்தெரியாது

ஆனால்  அதை பரப்புபவர்

கொண்டு திரிபவர்

நம்ம இனத்துக்கும்  யாழுக்கும்  ரொம்ப  ரொம்ப கெட்டவர்

எனவே கெட்டவன்  நல்லது  செய்வான்  என  நான்  ஒரு போதும் நம்புவதில்லை

எதிர்பார்ப்பதில்லை

டொட்.

தாயகத்திற்கு  ஒரு visit போய்,  இறுதி யுத்த காலத்தில் வன்னியில் இருந்த மக்களை சந்தித்தால் இதை விட பல சோக கதைகளையும் இங்கு பலருக்கு வேப்பங்காயாய் கசக்கும் உண்மைகளையும்  அறியலாம். வேப்பங்காய் கசந்தாலும் அது ஆரோக்கியமானது. கற்பனையில் மயக்கத்தில் வாழ்பவர்களின் காலம் முடிய இந்த உண்மைகள் மக்களுக்கு சிந்தனைத்தெளிவை கொடுத்து உணமை தேசியத்தை  அடைய உதவும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

எழுதுபவரைப்பற்றி எனக்குத்தெரியாது

ஆனால்  அதை பரப்புபவர்

கொண்டு திரிபவர்

நம்ம இனத்துக்கும்  யாழுக்கும்  ரொம்ப  ரொம்ப கெட்டவர்

எனவே கெட்டவன்  நல்லது  செய்வான்  என  நான்  ஒரு போதும் நம்புவதில்லை

எதிர்பார்ப்பதில்லை

டொட்.

ரொம்ப ரொம்ப கெட்டவர்களை “களை பிடுங்க” நிதி சேகரித்துக் கொடுத்தாலும் “செயல்”படுத்த யாரோ பெற்ற பிள்ளைகள் இப்ப இல்லையே என்று பற்கடிப்பது தெரிகின்றது 🙂

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணிக்கும், கப்ரனுக்கும், பெருமாளுக்கும் ஈபி.டிபி, ஈ.பி ஆர்.எல் எfப் உறுப்பினர்களின் எழுத்துக்களை நம்ப முடியாவிட்டால் இருக்கின்றன ஏனைய சாட்சியங்கள்:

மாவீரர்களின் தாயும், முள்ளிவாய்க்காலில் பேத்தியைப் பறிகொடுத்தவரும், முன்னாள் புலிகளின் குரல் கலைஞருமான தமிழ்க்கவியின் "ஊழிக்காலம்" நாவல், அலெக்ஸ் குறிப்பிடும் அதே சம்பவங்களை விபரிக்கின்றன. அவரையும் நம்ப மாட்டார்களா? 🤔

Edited by Justin
edits

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ரொம்ப ரொம்ப கெட்டவர்களை “களை பிடுங்க” நிதி சேகரித்துக் கொடுத்தாலும் “செயல்”படுத்த யாரோ பெற்ற பிள்ளைகள் இப்ப இல்லையே என்று பற்கடிப்பது தெரிகின்றது 🙂

அப்பு ராசா

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து உத்தரவுகள் போவதற்கு தலையாட்ட அங்கிருந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல சூரியன்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

கல்யாணிக்கும், கப்ரனுக்கும், பெருமாளுக்கும் ஈபி.டிபி, ஈ.பி ஆர்.எல் எfப் உறுப்பினர்களின் எழுத்துக்களை நம்ப முடியாவிட்டால் இருக்கின்றன ஏனைய சாட்சியங்கள்:

மாவீரர்களின் தாயும், முள்ளிவாய்க்காலில் பேத்தியைப் பறிகொடுத்தவரும், முன்னாள் புலிகளின் குரல் கலைஞருமான தமிழ்க்கவியின் "ஊழிக்காலம்" நாவல், அலெக்ஸ் குறிப்பிடும் அதே சம்பவங்களை விபரிக்கின்றன. அவரையும் நம்ப மாட்டார்களா? 🤔

எனது கருத்து உண்மைகள் பொய்கள் தொடர்பானது அல்ல. எனது கரிசனை போராட்டத்தயும் போராடியவர்களையும் இழிவுபடுத்தும் முறைதான். 

போராடிய யாவரும் தூய நோக்குடன் போனவர்களே.

பெறுபேறுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆய்வு என்கின்ற பெயரில் நாசூக்காக தியாகங்களை கொச்சைப் படுத்துதல் தகுமா.. 🤥

மல்லாந்து படுத்திருந்து வானத்தை நோக்கி உமிழ்ந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

☹️

33 minutes ago, Justin said:

போராட்ட காலத்தில் அவர் வீரத்தாயாக போற்றப்பட்டார். நடந்த  உண்மைகளை கூறிய காரணத்தால் கைவிடப்பட்டார்.  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

அப்பு ராசா

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து உத்தரவுகள் போவதற்கு தலையாட்ட அங்கிருந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல சூரியன்கள்.

இந்த நடுநிலை யதார்த்தவாதிகளின் நடிப்புத் தாள முடியவில்லை.

இவர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும், தங்கள் நிலைப்படு Stand தமிழருக்கு எந்தவித பயனையும் தராது என்பது. மாறாக யாருக்குப் பயனைத் தரும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். 

ஆனாலும் இவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை. 

ஏனென்றால் இவர்களுக்குத் தேவை சமூகத்தில் தங்களுக்கு ஓர் அடையாளம்.

எதனையெல்லாம் தூக்கிப்பிடித்தால் அந்த அடையாளத்தை பெற முடியுமோ அதனையெல்லாம் செய்வார்கள். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எனது கருத்து உண்மைகள் பொய்கள் தொடர்பானது அல்ல. எனது கரிசனை போராட்டத்தயும் போராடியவர்களையும் இழிவுபடுத்தும் முறைதான். 

போராடிய யாவரும் தூய நோக்குடன் போனவர்களே.

பெறுபேறுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆய்வு என்கின்ற பெயரில் நாசூக்காக தியாகங்களை கொச்சைப் படுத்துதல் தகுமா.. 🤥

மல்லாந்து படுத்திருந்து வானத்தை நோக்கி உமிழ்ந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

☹️

இந்தத் தொடரைப் பொறுத்தவரை இழிவு படுத்தல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் நாசூக்காக என்கிறீர்கள்! 

என்னைப் பொறுத்தவரை அலெக்ஸ் போன்றோர் சொல்லும் சுய  அனுபவங்களை அவதூறு முயற்சியாகப் பார்ப்பது அவர்களது அனுபவங்களை/துன்பங்களை மறுதலிக்கும் முயற்சி. ஏன்? நாம் போற்றும் ஒரு அமைப்பின் பெயர் கெடுகிறது என்ற ஒரே நோக்கம் தவிர வேறில்லை!

இவ்வாறு துன்புற்றவனின் துன்பத்தை மறுப்பது புண்ணில் உப்புத் தடவுவது போன்ற நிலை! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, விசுகு said:

அப்பு ராசா

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து உத்தரவுகள் போவதற்கு தலையாட்ட அங்கிருந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல சூரியன்கள்.

விடுங்கள் விசுகர்.
உலக போராட்ட வரலாறுகள் தெரியாமல் தத்தளிக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

வரலாற்றில் பேர் எழுதப்படவேண்டும் என்பதுதானே நோக்கம். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்ட கொஞ்சம் விசுக்கினால் போதும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்தத் தொடரைப் பொறுத்தவரை இழிவு படுத்தல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் நாசூக்காக என்கிறீர்கள்! 

1) என்னைப் பொறுத்தவரை அலெக்ஸ் போன்றோர் சொல்லும் சுய  அனுபவங்களை அவதூறு முயற்சியாகப் பார்ப்பது அவர்களது அனுபவங்களை/துன்பங்களை மறுதலிக்கும் முயற்சி.
2) ஏன்? நாம் போற்றும் ஒரு அமைப்பின் பெயர் கெடுகிறது என்ற ஒரே நோக்கம் தவிர வேறில்லை!

3) இவ்வாறு துன்புற்றவனின் துன்பத்தை மறுப்பது புண்ணில் உப்புத் தடவுவது போன்ற நிலை! 

1) நிச்சயமாக மறுதலிற்பதற்கில்லை. அது தவிர, அவர் மட்டும்தான் அனுபவமமும் துன்பமும் அடைந்தாரா ? இல்லையே. எனது நண்பனின் தம்பி இறுதி யுத்தத்தில் காணாமல் போனார். அவனது பெற்றோர் முள்ளி வாய்க்காலிற்குள்ளால்தான் வந்தார்கள். இன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தியாகத்தைக் கொச்சைப் படுத்தவில்லை. போராளிகளை இழிவுபடுத்தவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. யாழ்க் குடாவில் தெருக்களெல்லாம் வருவோர் போவோரை இராணுவம் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்த போது எனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட ஒவொரு உடலங்கலையும் தேடித் தேடி புரட்டிப் புரட்டி எனது தமயனாரைத் தேடித் திரியும்போதும், இராணுவ முகாம்கள் தோறும் எமது தமயனாரைத் தேடி பூசா, வெலிகடை, மகசின் சிறைச்சாலைகளுக்கு ஓடித் திரியும்போதும் எனது குடும்பம் எந்த ஒரு தருணத்திலும் போராட்டத்தை தரம் குறைத்து கதைக்கவில்லை

2) நேசிக்கும் அமைப்பின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. அப்படியா.. 🤥

3) துன்புற்றவர் அவர் மட்டுமல்ல..

போராடி அழிந்தவர்கள், போராட்டத்தில் தமது அவயவங்களை இழந்தவர்கள், அதற்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பொதுமக்கள் என எத்தனையோ பிரிவினர் துன்பத்தை இப்போதும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெகுசிலர்தான் தியாகத்தைக் கொச்சைப் ப்டுதிகின்றனர். 

**

என்னால் ஒன்றை மட்டும் மிக மிக உறுதியாகச் சொல்ல முடியும்.

எந்த ஒரு சிங்கள இராணுவத்தினனும் போராளிகளை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இகழ்ந்து பேசியதில்லை. அதிலும் குறிப்பாக, இராணுவத்தில் உள்ள கல்வி கற்ற தரப்பினர் எப்போதுமே போராளிகளையும் போராட்டத்தயும் மிக உயர்வாகவே மதித்துவந்துள்ளார்கள். இதற்கு நானே சாட்சி.**

ஆனால் நாங்களோ விமரிசனம் என்கின்ற பெயரில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டு........ ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

ஆனால் நாங்களோ விமரிசனம் என்கின்ற பெயரில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டு...

ஒருவர் தனது போர்க்கால அனுபவக்குறிப்புக்களை, தன் கண்முன் நடந்தவற்றை, வெளிப்படுத்துவதை எப்படியும் தடுக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கொச்சைப்படுத்தல் எனும் வியாக்கியானம்.

மேலே உள்ள தொடரில் இருக்கும் “கொச்சைப்படுத்தும்” பந்திகளை மேற்கோள் காட்டுங்கள். அது ஏன் உங்கள் பார்வையில் கொச்சையாக இருக்கின்றது என்று நாமும் தெரிந்துகொள்வோம்.

முள்ளிவாய்ககால் நினைவு தூபிக்காக  பொங்கி எழுந்த பலருக்கு அதே முள்ளி வாய்க்காலில் வாழ்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து தப்பி  மக்களின் துன்ப அனுபவங்களை கேட்க ஏனோ  பிடிக்கவில்லை என்பது விந்தை தான்.  ஒருவேளை அவர்களும் மடிந்திருந்தால் நினைவு வணக்கம் செய்திருககலாம் என்று எண்ணுகிறார்களோ? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒருவர் தனது போர்க்கால அனுபவக்குறிப்புக்களை, தன் கண்முன் நடந்தவற்றை, வெளிப்படுத்துவதை எப்படியும் தடுக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கொச்சைப்படுத்தல் எனும் வியாக்கியானம்.

மேலே உள்ள தொடரில் இருக்கும் “கொச்சைப்படுத்தும்” பந்திகளை மேற்கோள் காட்டுங்கள். அது ஏன் உங்கள் பார்வையில் கொச்சையாக இருக்கின்றது என்று நாமும் தெரிந்துகொள்வோம்.

(""தடுக்க வேண்டும்""🤣🤣🤣

ஏனையா, நான் என்ன "இம்மாம் பெரிய அப்பா டக்கறா" எழுதுவதைத் தடுப்பதற்கு..😂)

கிருபன் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்..?

எழுதுவதைத் தடுக்க முயற்சிப்பதால் நான் பாசிசவாதி..

எழுதுவதை ஊக்குவிப்பதால் நீங்கள் சனனாயகவாதி என்கிறீர்களா.....

🤣🤣

2 hours ago, tulpen said:

முள்ளிவாய்ககால் நினைவு தூபிக்காக  பொங்கி எழுந்த பலருக்கு அதே முள்ளி வாய்க்காலில் வாழ்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து தப்பி  மக்களின் துன்ப அனுபவங்களை கேட்க ஏனோ  பிடிக்கவில்லை என்பது விந்தை தான்.  ஒருவேளை அவர்களும் மடிந்திருந்தால் நினைவு வணக்கம் செய்திருககலாம் என்று எண்ணுகிறார்களோ? 

முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தவனை விமர்சிக்காத நீங்கள், துன்பப்பட்ட மக்களுக்காக வேதனை அடைகிறீர்கள்... ம்ம்ம்ம் 🤥

நம்பீட்டன்.. 😏

("மக்களுக்குத் துன்பத்தை கொடுத்தது புலிகள் " என்பீர்கள். இதுதானே உங்கள் பதில்... 😀)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எழுதுவதைத் தடுக்க முயற்சிப்பதால் நான் பாசிசவாதி..

எழுதுவதை ஊக்குவிப்பதால் நீங்கள் சனனாயகவாதி என்கிறீர்களா.....

ஆம். 😎

கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை கொச்சைப்படுத்தல் (மேற்கோள் காட்ட அவ்வளவு கடினமா என்ன) என்று சொல்லி தடுக்க முயற்சிப்பதும் பாசிசத்தின் ஒரு கூறுதான்😉

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

1) நிச்சயமாக மறுதலிற்பதற்கில்லை. அது தவிர, அவர் மட்டும்தான் அனுபவமமும் துன்பமும் அடைந்தாரா ? இல்லையே. எனது நண்பனின் தம்பி இறுதி யுத்தத்தில் காணாமல் போனார். அவனது பெற்றோர் முள்ளி வாய்க்காலிற்குள்ளால்தான் வந்தார்கள். இன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தியாகத்தைக் கொச்சைப் படுத்தவில்லை. போராளிகளை இழிவுபடுத்தவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. யாழ்க் குடாவில் தெருக்களெல்லாம் வருவோர் போவோரை இராணுவம் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்த போது எனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட ஒவொரு உடலங்கலையும் தேடித் தேடி புரட்டிப் புரட்டி எனது தமயனாரைத் தேடித் திரியும்போதும், இராணுவ முகாம்கள் தோறும் எமது தமயனாரைத் தேடி பூசா, வெலிகடை, மகசின் சிறைச்சாலைகளுக்கு ஓடித் திரியும்போதும் எனது குடும்பம் எந்த ஒரு தருணத்திலும் போராட்டத்தை தரம் குறைத்து கதைக்கவில்லை

2) நேசிக்கும் அமைப்பின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. அப்படியா.. 🤥

3) துன்புற்றவர் அவர் மட்டுமல்ல..

போராடி அழிந்தவர்கள், போராட்டத்தில் தமது அவயவங்களை இழந்தவர்கள், அதற்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பொதுமக்கள் என எத்தனையோ பிரிவினர் துன்பத்தை இப்போதும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெகுசிலர்தான் தியாகத்தைக் கொச்சைப் ப்டுதிகின்றனர். 

**

என்னால் ஒன்றை மட்டும் மிக மிக உறுதியாகச் சொல்ல முடியும்.

எந்த ஒரு சிங்கள இராணுவத்தினனும் போராளிகளை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இகழ்ந்து பேசியதில்லை. அதிலும் குறிப்பாக, இராணுவத்தில் உள்ள கல்வி கற்ற தரப்பினர் எப்போதுமே போராளிகளையும் போராட்டத்தயும் மிக உயர்வாகவே மதித்துவந்துள்ளார்கள். இதற்கு நானே சாட்சி.**

ஆனால் நாங்களோ விமரிசனம் என்கின்ற பெயரில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டு........ ☹️

கிருபன் கேட்ட படி "கொச்சைப் படுத்தல்" எது என்று காட்டினால் மேற்கொண்டு பேசலாம்!

அது உங்களுக்கு இயலாவிட்டால் பிழை அலெக்சிடமோ என்னிடமோ இல்லை! எனவே எனக்கு இதற்கு பதில் எழுதி மெனக்கெட ஒன்றுமில்லை! 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆம். 😎

கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை கொச்சைப்படுத்தல் (மேற்கோள் காட்ட அவ்வளவு கடினமா என்ன) என்று சொல்லி தடுக்க முயற்சிப்பதும் பாசிசத்தின் ஒரு கூறுதான்😉

உங்கள் கருத்துப்படி,

நான் பாசிசவாதி என்றால் மகிழ்ச்சியே. 😂

மேற்கோள் காட்டப்பட்டால் நீங்கள் திரும்பவும் மறுக்கத்தானே போகிறீர்கள்😏

இதில் மேற்கோள் வேறு காட்டவும் வேண்டுமா.. 😂😂

1 hour ago, Justin said:

கிருபன் கேட்ட படி "கொச்சைப் படுத்தல்" எது என்று காட்டினால் மேற்கொண்டு பேசலாம்!

அது உங்களுக்கு இயலாவிட்டால் பிழை அலெக்சிடமோ என்னிடமோ இல்லை! எனவே எனக்கு இதற்கு பதில் எழுதி மெனக்கெட ஒன்றுமில்லை! 😄

சனனாயகத்தின் தூண்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதன் அர்த்தம்தான் என்ன.. 🤥

போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என்று கூறினால் உங்களுக்கேன் கோபம் வருகிறது.. 🤥

புலிகளுக்காக (போராளிகளை) ஏவம் கேட்பதால்/அசிங்கப்படுத்த குறுக்கே நிற்கிறானே என்கின்ற கோபமோ.. 😂

எனது கேள்வி

நீங்கள் யாரை வெள்ளையடிக்க முனைகிறீர்கள்.. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்துப்படி,

நான் பாசிசவாதி என்றால் மகிழ்ச்சியே. 😂

மேற்கோள் காட்டப்பட்டால் நீங்கள் திரும்பவும் மறுக்கத்தானே போகிறீர்கள்😏

இதில் மேற்கோள் வேறு காட்டவும் வேண்டுமா.. 😂😂

சனனாயகத்தின் தூண்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதன் அர்த்தம்தான் என்ன.. 🤥

போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என்று கூறினால் உங்களுக்கேன் கோபம் வருகிறது.. 🤥

புலிகளுக்காக (போராளிகளை) ஏவம் கேட்பதால்/அசிங்கப்படுத்த குறுக்கே நிற்கிறானே என்கின்ற கோபமோ.. 😂

எனது கேள்வி

நீங்கள் யாரை வெள்ளையடிக்க முனைகிறீர்கள்.. ☹️

என் கருத்தில் கோபம் இல்லை கப்ரன், கேள்வி தான் இருந்தது! பதில் "வரும் ஆனா வராது!"😎 என்பது அறிந்தே கேட்டேன்.

ஓம், எழுதுபவனை "எழுதாதே" என்று தடுப்பவன்  நியாயவாதி! தடுக்காதீர்கள் என்று சொல்பவன் "யாரிடமோ கூலி வாங்கிக் கொண்டு வெள்ளை அடிக்கிற துரோகி" 

ஆனால், நன்றி உங்களுக்கு, அடியில கிடந்த அலெக்சின் கதை இப்ப யாழ் முகப்பில் முன்னுக்கு வந்து நிற்குது!👍

3 hours ago, Kapithan said:

முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தவனை விமர்சிக்காத நீங்கள், துன்பப்பட்ட மக்களுக்காக வேதனை அடைகிறீர்கள்... ம்ம்ம்ம் 🤥

நம்பீட்டன்.. 😏

("மக்களுக்குத் துன்பத்தை கொடுத்தது புலிகள் " என்பீர்கள். இதுதானே உங்கள் பதில்... 😀)

மக்களுக்கு துன்பத்தை கொடுத்த ஶ்ரீலங்கா இனவெறி அரசை நான் என்றுமே விமர்சிக்கவில்லை என்று, யார் உங்களுக்கு சொன்னது கபிதன். ஶ்ரீலங்கா அரசின்  இனவெறியை பல இடங்களில் சுட்டிக்காட்டியே உள்ளேன். 

ஶ்ரீலங்கா அரசு, அதிலும் மகிந்த - கோட்டா அரசு மிகமோசமான அழிவுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செய்தது என்பதை அழுத்தி சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அதுவும் 2005 ஜனாதிபதித் தேர்தலில், வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள்  வாக்களிக்காமல் விட்டதால்  தான் தான் பதவிக்கு வரமுடிந்தது என்பதைத் தேர்தல் புள்ளிவிபரங்களின் மூலம் அறிந்தும்,  அந்த  உதவியை செய்து  தன்னை பதவிக்கு கொண்டுவர உதவிய மக்கள் மீது நன்றி உணர்வு கூட இல்லாமல் மகிந்த அந்த மக்கள் மீது கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டார்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.