Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பாட்டன் MEDIA f @PaattanMedia மனைவி: அம்மா, அவர் வர லேட்டா ஆகுறத பாத்தா ஏதாவது பொண்ணு கூட வெளியில போயிருப்பாரோன்னு எனக்கு தோனுது! மனைவியின் அம்மா: ஏன் எப்ப பாத்தாலும் கெட்ட விதமாகவே நினைக்கற, ஏதாவது ஆக்ஸிடண்ட் ஆயிருக்கலாம்ல?'

நல்ல மகள்,  நல்ல அம்மா.  உருப்படாத குடும்பம். 🤣

Edited by தமிழ் சிறி

  • Replies 886
  • Views 82.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"......!  😂

  • நிலாமதி
    நிலாமதி

    https://fb.watch/3ymi534UrL/     க்ரேக்ட்டா பண்ணுறானா அப்பா 😀😀

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    செத்தாண்டா... சேகரு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

IMG-9310.jpg

@தமிழ் சிறி உங்கள் ஞாபகம் தான் வந்தது அண்ணா😂

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இப்படி பூட்டு போட்டால்... பிலாப்பழத்தை திருட முடியாதாம்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

Peut être une image de 7 personnes et texte

Sylvester Stallone ganz privat: "The Family Stallone" im Trailer | STERN.de

சுவியர்.. sylvester stallone´ன் மனைவியின் படத்தை போட மறந்து விட்டீர்கள்.  🙂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de golf, oiseau et parcours de golf

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மதியம் என்ன ஸ்பெஷல்... ரசமும் பொரியலும். சரி நேற்றைக்கு என்ன வச்சிருந்த... பொரியலும் ரசமும்...'

மதியம் என்ன ஸ்பெஷல்?
ரசமும், பொரியலும்...
சரி.. நேற்று என்ன வைத்திருந்தாய்?
பொரியலும், ரசமும்.. 🤣

நாளைக்கு என்ன? 
'ரசப் பொரியல்' 😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes, foulard et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'ShareChat @Lawrence antony You tube தினமும் எங்கிட்ட வந்து நாலு பாட்டு கேக்காம தூங்க மாட்டியே.. இப்ப ஏன்பா வர்றதே இல்ல? நீ போடுற விளம்பரத்த தாங்கமுடியாம தான்டா வர்றதில்ல'

  • கருத்துக்கள உறவுகள்

ஏ ......பைத்தியக்காரா பதில் சொல்லு.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, sourire et texte qui dit ’2K2 #இதுவே #வெளிநாட்டு சிறுமி செய்து இருந்தால் லைக் வந்துருக்கும்.. நம்ம ஊரு சிறுமிக்கு ஒரு #லைக் & #கமெண்ட் வருமா.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’AOR bltck white இந்த ஓவியரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.... இவர் அருகில் அமர்ந்து இருப்பது இவர் வரைந்த ஓவியம்...’

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

ஸ்........சப்பா என்னா வெய்யில்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறொருவருடையதாகிறது. அப்புறம் ஏன் ஆண்டவா நான் வாங்கிய கடன் மட்டும் என்னுடையதாகவே இருக்குது'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Oh my god this camera is amazing! It even has auto zoom!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’பகலில் தூங்குபவரா நீங்கள்? கண்டிப்பாக இதை படித்து பாருங்கள் தமிழ் MIN நான் படிக்க மாட்டேன்... நான் வருத் வருத்தப்படுற மாதிரி தான் நீ எதாவது எழுதி வச்சிருப்ப’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, temple et texte qui dit ’நமது தமிழ் கலாச்சார உடை அணிந்தால் வெள்ளைக்கார பெண்களும் ஒரு அழகுதான்! பிடிச்சிருந்தால் ஒரு லைக் பண்ணுங்க! www.facebook.com/pnsangam pnsangam’

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோர்ட்ல கேஸ் நடக்குது .
அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .
வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .
பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?
அதிர்ந்து போனார் வக்கீல் ...
மெல்ல சமாளிச்சிகிட்டு...
"சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.
பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை கூட விட்டு வைக்க மாட்டான் . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான்
ஜட்ஜ் : மேஜையை தட்டி : " அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் " ன்னு உத்தரவிட்டுட்டு...
வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் .
 ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் " இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா "ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் " ன்னு வார்னிங் குடுத்தார்..!!      "😃😃😃
வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்......!

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, requin baleine et baleine grise

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

 படிச்ச எலியா இருந்தா, வாசித்துவிட்டு போய் விடும்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text

 படிச்ச எலியா இருந்தா, வாசித்துவிட்டு போய் விடும்.  😂

இது இரண்டு கால் எலிக்கு சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இது இரண்டு கால் எலிக்கு சிறி.

ஈழப்பிரியன்,   அந்த இரண்டு கால் எலி… சத்தான பொருட்களாக தேடி சாப்பிடுவதால்,
கடைக்காரரின்… உள் வீட்டு இரண்டு கால் எலியாகத்தான் இருக்க வேண்டும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.