Jump to content

வீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

 • 3 weeks later...
 • Replies 103
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

யாழ் களத்தில் இப்படியான படங்களை ஆவணப்படுத்த ஒரு aws bucket அல்லது azure blob storage அமைத்து கொடுத்தால் நல்லது. போராட்டம் பற்றிய ஆவணங்கள், படங்கள், பாடல்கள் இணைய வெளியில் இருந்து அழிந்து வருகின்ற

அய்யா பழ.நெடுமாறனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் பலகருத்துகளோடு ஒத்துப்போனாலும் அண்ணை (தம்பி) இருக்கிறார் விரைவில் வெளிப்படுவார் என்ற கருத்தியலோடு ஒத்துப்போக மு

 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

spacer.png

லெ.கேணல் சந்தோசம்,லெ.கேணல் புலேந்தி

spacer.png

புலேந்தி அம்மான்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

குமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

குமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா

அந்த காலத்திலேயே வெளிநாடுகள் வந்து படித்து பட்டம் பெற்று 
உயரிய சம்பளத்த்தில் வேலை எடுக்கும் நிலையில் இருந்தும் 
நாட்டுக்காக தூக்கி எறிந்துவிட்டு போனவர்கள் 

இன்று ஒரு ஐந்து வீதத்தை நாட்டுக்கு கொடுக்காத பொறுக்கிகள் 
இவர்களை பற்றி விமர்சனம் எனும் பெயரில் வாந்தி எடுக்கிறது 

அவனவனுக்கு தெரிந்ததைத்தான் செய்யமுடியும் என்பது எமக்கும் தெரியும் 
ஆனால் அதை விமர்சனம் என்ற போர்வையால் மூட முடியாது என்பதுதான் 
நிதர்சனம்  
 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

122098240_3655297867837477_4135108931227887020_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_ohc=lBzNK-W72a0AX8PYZCR&_nc_ht=scontent-lht6-1.xx&oh=c8e712a0e40dfb72bec821426398b10c&oe=5FB64002

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த காலம் என்பது எமது விடுதலை போராட்ட காலத்தின் 
மறக்கமுடியாத பல நினைவுகளை சுமந்த காலம்.
இங்கு இருக்கும் முன்னாள் போராளிகள் நந்தன் தயா போனற்வர்கள் 
இந்த கால பகுதியை எழுதினால் நன்றாக இருக்கும்.
பாம்புகள்போல போராளிகள் ஊர்ந்து திரிந்த காலங்கள் 
இவர்கள் ஓரிடத்தில் தங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு 
அந்த இடத்தில் மனிதர்களே இருந்ததுக்கான ஒரு சிறு எரிந்த 
நெருப்பு குச்சிகூட இல்லாமல் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.   

Image

Image

Image

Image

இவர்களை சுற்றி எதிரிகள் 

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு சண்டை  நடந்துகொண்டு இருக்கும் களத்தில் இருந்து 

Image

Image

Image

Image

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இருந்து வந்து எமது விடுதலை போருக்கு போராடி 
கரும்புலியாக சென்று பூநகரி முகாம் தகர்ப்பு வெற்றிக்கு வழிசூடியவன் 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2020 at 12:24, நந்தன் said:

spacer.png

spacer.png

குமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா

அன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும்  இடையில் நிற்பது K . P யா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Women & the Struggle for Tamil Eelam

 

Eelam Archives on Twitter: "Thalaivar and S. P. Thamiselvan #LTTE #TamilEelam… "

 

BBC NEWS | South Asia | Tamil Tigers groom their own police

 

Edited by உடையார்
படங்கள் நீக்கப்பட்டுவிட்டது
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

அன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும்  இடையில் நிற்பது K . P யா?

இல்லை... இவர் கண்ணன். ஆரம்ப கால போராளி, அமைப்பிலிருந்து விலத்தி தற்போது U.K. இல் இருக்கின்றார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

 

* நிர்வாகம் படத்தை நீக்கிவிடுவது நல்லது...

நன்றி அறிய தந்ததிற்கு

நீக்கிவிட்டேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

நன்றி அறிய தந்ததிற்கு

நீக்கிவிட்டேன்

நன்றி உடையார் 🙏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்களோடு படித்தவர்கள் இருவர் இதில் பயிற்சி எடுக்கிறார்கள் 

ஒருவர் 1990களில்  மக்கள் முன்னணி அரசியல் துறை பொறுப்பாளர் 
ஜனாவின் வாகன சாரதியாக இருந்தவர். 

Sri Lankan Army Preparing For A Major Offensive - Workers Revolutionary Party

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing, text that says "தமிழ் குருவி"

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எம் மொழிக்கா எம் மண்ணுக்காக சுயநலமின்றி போராடிய...

Image

Link to post
Share on other sites
 • 2 weeks later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ் நாட்டு மொழி பெயர்ப்பு புத்தகங்களில் தவறாக ஆண்டுகள் போடப்பட்டு இருக்கின்றன Great Smog of Londonநடந்தது 1952 கடைசியில் 12ஆயிரம் லண்டன் மக்கள் இறந்ததாக தரவு இதைவிட பல ஆயிரக்கணக்கான லண்டன் மாநகர் மக்கள் மூச்சு திணறலால்  பாதிக்கப்ட்டவர்கள் .இந்த பாதிப்பில் இருந்து மீண்டு 1956ல் தான் கிட்டத்தட்ட நான்கு வருட காலப்பகுதிக்கு  பின்னரே விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட சட்டங்கள் இயற்றப்படடன .தயவு செய்து பிழையான தரவுகளை கொடுக்க வேண்டாம் . பிழையான தரவுகளை கொடுத்து புலிகளை எள்ளி நகையாடுவது போன்றதல்ல மற்றவர்களின் சரித்திரம் . Great Smog of London, lethal smog that covered the city of London for five days (December 5–9) in 1952, caused by a combination of industrial pollution and high-pressure weather conditions. This combination of smoke and fog brought the city to a near standstill and resulted in thousands of deaths. Its consequences prompted the passing of the Clean Air Act four years later, which marked a turning point in the history of environmentalism. https://www.britannica.com/event/Great-Smog-of-London
  • கிடைக்காத ஒன்றுக்காகத்தான் போராடலாம். கிடைக்கும் ஒன்றுக்கு ஏன் போராடவேண்டும்.. ? சுதந்திரத்தின் மகிமை என்ன என்பதை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த /இராணுவக் கட்டுப்பாட்டி இல்லாத பகுதியில் இருந்திருந்தால் உங்களுக்குப் புரியும். அந்த உணர்வு மகத்தானது.  வன்னியில் இருந்த காலப் பகுதியைத் தவிர வேறெங்கும் நான் அதனை உணரவில்லை. அது ஒரு கனாக் காலம் 🌞  
  • 😏 இல்லாவிட்டால்....?  புலித்தடை வந்திராதோ..😂   நீங்கள் கூறுவதைப் பார்த்தால்,  go corana go, go corano go என்று இந்தியன் பானையைத் தட்டி Covid-19 ஐ விரட்டியதுபோல, புலிகளும் துவக்குகளில தட்டித் தட்டி Go army go, Go army go என்று வாயாலதான் சண்டை பிடித்திருக்க வேண்டி இருந்திருக்கும்.. 😂
  • கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் சிறீறஞ்சனியின் மகள் சிந்து எழுதிய நூல். ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு மொழியிலும் வெளியாகிறது.   https://www.amazon.ca/dp/B08S7KTBNH சிந்துவின் புத்தகம் பற்றிய ஒரு கருத்துரை.    “சிந்துவின் தைப் பொங்கல் உண்மையிலேயே ஒரு கனடாக் கதையாகும். புலம்பெயர் வாழ்க்கை, குடும்பம், பாரம்பரியம் என்பவற்றின் யதார்த்தத்தை இது தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. எம்மை நிலைநிறுத்தும் இருமுகத்தன்மை, வருடாந்த அறுவடை மற்றும் குடும்பத்தவரிடையே இருக்கும் அன்பு ஆகியவற்றை இந்தக் கதை கொண்டாடுகின்றது. தனிமயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய பொதுமையான கருப்பொருள்களை நாம் புரிந்துகொள்கிறோம் என்பதை இக்கதை எமக்கு உறுதிப்படுத்துகின்றது.” - அனுப்பிரியா ஸ்ரீஸ்கந்தராஜா, Ph.D. உதவிப் பேராசிரியர் சிறுவர்கள், பிள்ளைப்பராயம் மற்றும் இளையோர் திட்டம் மானிடவியல் பிரிவு யோர்க் பல்கலைக்கழகம்.
  • வணக்கம் வாத்தியார்......! பெண்: சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன் மாமா - சோறு சமைச்சிருக்கேன் சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன் மாமா - ரசமு வச்சிருக்கேன்   ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன் மாமா - வெந்நீர் வச்சிருக்கேன் உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன் சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு போரிகளா... பெண்: ஏய் ... ஆத்துக்குள்ள சேலையில மீன்  புடிப்போமா... அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா ஆண்: நான் ரொம்ப நாளா சைவமடி உனக்கு தெரியுமா? நீ கூப்பிட்டதும் ஓடிவர என்னால் முடியுமா? பெண்: நான் விரிச்சி வச்ச இலைய நீ மூடலாமா மாமா ஆண்: என் ருசிய தெரிஞ்சிக்காம நீ சமச்சி வக்கலாமா? பெண்: நான் ஆக்குனது ஆறிடலாமா? மாமா சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு வாரிகளா ........!  ---சீரகச்சம்பா நெல்லு குத்தி---
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.