Jump to content

கிராமத்துவாசனையுடன் ஒரு வெங்காயப்பூ வறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வறை வைத்தால் மீதியிருக்காது சோறு / புட்டோ எதற்கு என்றாலும் நல்ல சுவையாக இருக்கும்.

அம்மா கிழமையில் 2-3 தரம் வைப்பார்கள், வாசனை மூக்கை துளைக்கும், எனக்கு பிடித்த உணவு,

இங்கு வரும் வெங்காய தாள்கள் ஊர் சுவை மாதிரியில்லை, நன்றி பகிர்வுக்கு நிகே

Posted
10 minutes ago, உடையார் said:

வறை வைத்தால் மீதியிருக்காது சோறு / புட்டோ எதற்கு என்றாலும் நல்ல சுவையாக இருக்கும்.

அம்மா கிழமையில் 2-3 தரம் வைப்பார்கள், வாசனை மூக்கை துளைக்கும், எனக்கு பிடித்த உணவு,

இங்கு வரும் வெங்காய தாள்கள் ஊர் சுவை மாதிரியில்லை, நன்றி பகிர்வுக்கு நிகே

உண்மைதான். என் கணவருக்கு பச்சையாய் எது இருந்தாலும் பிடிக்கும். இது வெங்காயப் பூ வறை. வெங்காயத்தாளை வட வெங்காயப்பூ இன்னும் சுவையாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெங்காயப் பூ வறையை... இலங்கையில் சாப்பிட்டு உள்ளேன்.இங்கு கிடைப்பதில்லை.  
நிகேயின்.. பதிவு,  ஊர்... ஆசையை தூண்டி விட்டது.  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

வெங்காயப் பூ வறையை... இலங்கையில் சாப்பிட்டு உள்ளேன்.இங்கு கிடைப்பதில்லை.  
நிகேயின்.. பதிவு,  ஊர்... ஆசையை தூண்டி விட்டது.  :)

இங்கும் வெங்காயப் பூக்கள் கிடைப்பதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, உடையார் said:

இங்கும் வெங்காயப் பூக்கள் கிடைப்பதில்லை

வெங்காய பூவின் மருத்துவ குணங்கள் உடல் நோய் தீர்க்கும் வெங்காயப் ...

அவுஸ்திரேயாவில் தானே... உங்கள், தோட்டத்தில் பயிரிடலாமே.

Posted
20 hours ago, தமிழ் சிறி said:

வெங்காயப் பூ வறையை... இலங்கையில் சாப்பிட்டு உள்ளேன்.இங்கு கிடைப்பதில்லை.  
நிகேயின்.. பதிவு,  ஊர்... ஆசையை தூண்டி விட்டது.  :)

உண்மைதான் தமிழ் சிறி. இங்கு இந்த time இல் கிடைக்கும் அல்லது நாங்கள் வீட்டு பின்புறத்தில் பயிரிடுவதுண்டு.சைனிஸ் கடைகளில் இருக்கும் ஆனால் அது எங்கட ஊர் சுவை வராது ..

20 hours ago, உடையார் said:

இங்கும் வெங்காயப் பூக்கள் கிடைப்பதில்லை

ஒரு சிறிய இடத்தில் பயிருட்டாலே ஒரு மாதத்தில் இரண்டு வறைக்காவது பூ கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nige said:

உண்மைதான் தமிழ் சிறி. இங்கு இந்த time இல் கிடைக்கும் அல்லது நாங்கள் வீட்டு பின்புறத்தில் பயிரிடுவதுண்டு.சைனிஸ் கடைகளில் இருக்கும் ஆனால் அது எங்கட ஊர் சுவை வராது ..

ஒரு சிறிய இடத்தில் பயிருட்டாலே ஒரு மாதத்தில் இரண்டு வறைக்காவது பூ கிடைக்கும். 

நாடத்தான் ஆசை முயல் ஒன்று அட்டாகசம் பண்ணுது😄, வேலி அடைத்து பயிரிட்டாலும் மண்ணை கிளறி புகுந்து வருகின்றார், இந்த முறை வேலியை மாத்தி போடனும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, உடையார் said:

நாடத்தான் ஆசை முயல் ஒன்று அட்டாகசம் பண்ணுது😄, வேலி அடைத்து பயிரிட்டாலும் மண்ணை கிளறி புகுந்து வருகின்றார், இந்த முறை வேலியை மாத்தி போடனும்

உடையார்.... முதல்லை, அந்த முயலைப் பிடித்து ஒரு கறி  வையுங்கோ. :grin:

"முயல் கறி"  கிரேவி செய்வது எப்படி? :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

உடையார்.... முதல்லை, அந்த முயலைப் பிடித்து ஒரு கறி  வையுங்கோ. :grin:

"முயல் கறி"  கிரேவி செய்வது எப்படி? :)

நல்ல சோசனைதான்🤔

ஆனா மனைவி, பிள்ளைகள், தங்கா (நாய்) எல்லோரும் என்னை வீட்டைவிட்டு கலைத்துவிடுவார்கள், அந்தளவுக்கு அதில் பாசம் 😂
 
Posted
5 hours ago, சுவைப்பிரியன் said:

வெங்காயத்தள் வறை எதோட சாப்பிடாலும் சுவைதான்.

உண்மைதான் சுவைப்பிரியன். கருத்துக்கு நன்றி

9 hours ago, உடையார் said:

நல்ல சோசனைதான்🤔

ஆனா மனைவி, பிள்ளைகள், தங்கா (நாய்) எல்லோரும் என்னை வீட்டைவிட்டு கலைத்துவிடுவார்கள், அந்தளவுக்கு அதில் பாசம் 😂
 
எங்கள் வீட்டிலும் நிறைய முயல்கள் இருக்கின்றன.ஆனால் அவை வெங்காயத்தை சாப்பிடுவதில்லை.அந்த முயல்கள்தான் என் மகளின் நண்பர்கள்.வீட்டில் கரட் வாங்கி வைக்க முடியாது. முயலை கலைத்தாலே என் மகளிற்கு பிடிக்காது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, sitting, outdoor and nature

முன்னாள் அமைச்சர்... விஜயகலா மகேஸ்வரனும்,   வெங்காயத்தாள் வறை செய்யப்  போறார். 

Posted
11 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, sitting, outdoor and nature

முன்னாள் அமைச்சர்... விஜயகலா மகேஸ்வரனும்,   வெங்காயத்தாள் வறை செய்யப்  போறார். 

😀😀😀

11 hours ago, அபராஜிதன் said:

எனக்கு மிக பிடித்தவற்றில் ஒன்று 

கருத்து பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கும் தோட்டத்தில் வெங்காயம் எல்லாம் பயிரிடுவார்கள்....எனக்கும் அப்பப்ப ஒன்றிரண்டு பிடி கிடைக்கும்......அருமையான அயிட்டம்.....!  😁 

Posted
9 hours ago, suvy said:

இங்கும் தோட்டத்தில் வெங்காயம் எல்லாம் பயிரிடுவார்கள்....எனக்கும் அப்பப்ப ஒன்றிரண்டு பிடி கிடைக்கும்......அருமையான அயிட்டம்.....!  😁 

உண்மைதான்... என்னதான் வெளிநாட்டு உணவுகளை சாப்பிட்டாலும் நம்ம நாட்டு உணவுக்கு ஒரு தனிச்சுவை உண்டு...என் பதிவுகளை பார்த்து பதிலிடுவதற்கு நன்றி suvi 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.