Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்! சுமந்திரன் அறிவிப்பு

Featured Replies

Just now, Kapithan said:

ஒருவருமே ஒருவரைத்தானு ஒருபோதும் ஒறுக்கப்போவதில்லை என்பது என் துணிபு. 😀

நான்இதுவரை சமூக வலைத்தளங்கள் எதிலும் இல்லை. (யாழ் தவிர) நிம்மதியாக இருக்கிறேன். 😂

யாழிலும் இந்த வீடியோ பதியப்பட்டிருக்கிறது. சில மணித்தியாலத்துக்கு முன்னர்தான் பார்த்தேன்.

  • Replies 64
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் இது வரைக்கும் சும்மையே ஒரு திறமையானவராய் ஏற்கவில்லை அல்லது காணவில்லை ...அவரது திறமையை நிரூபிக்கின்ற மாதிரி ஏதாவது செய்திருந்தால் காட்டுங்கள் 

இரண்டு தடவை யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வென்றது சாதனைதானே.😃

எத்தனை பேர் வெட்டி வீழ்த்த முயன்றும் சும் வென்றுதானே உள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

அதுதான் அவர்களையெல்லாம் கூட்டமைப்பில் இருந்து கலைத்துவிட்டீர்களே!!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:

அதுதான் அவர்களையெல்லாம் கூட்டமைப்பில் இருந்து கலைத்துவிட்டீர்களே!!

சரி உங்கள் வழிக்கே வருகிறேன் எ.தமிழா 

கலைத்துவிடப்பட்டவர்களில் நீங்கள் முன்மொழிபவர் யார் 🤔 அவரை முன்மொழிவதற்கான சிறப்பான காரணங்கள் என்ன  🤔

(மாட்டினீர்களா 😜)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

சரி உங்கள் வழிக்கே வருகிறேன் எ.தமிழா 

கலைத்துவிடப்பட்டவர்களில் நீங்கள் முன்மொழிபவர் யார் 🤔 அவரை முன்மொழிவதற்கான சிறப்பான காரணங்கள் என்ன  🤔

(மாட்டினீர்களா 😜)

ஒரு கட்சியை தலைமை தங்குவதற்கு, அதை கொண்டு நடத்துவதற்கு எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் மட்டுமே முடியும். அதுதான் எங்களிடம் துளியும் இல்லையே. விக்கியார் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கூத்துகளைத்தான் பார்த்திருப்பீர்களே !!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

கூத்தமைப்பின் தலைமையில் அரசுடன், வெளிநாடுகளுடன், இராஜதந்திரிகளுடன் பேச்சுவாத்தை நடாத்துவதற்கு (சுமந்திரன் தவிர்ந்த) யார் இருக்கிறார்கள் ? 

அதாவது 

இலங்கைத் தமிழர் சார்பில் அரசியல் தலைமைத்துவத்திற்கு தலைமை தாங்க / வழிநடாத்த தகுதிபடைத்தவர் யார் (சுமந்திரன் தவிர்த்து)  🤔

யாராவது கூறுங்கள். யாரை முன் மொழியலாம் 😀

கூட்டமைப்பு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

இதையே சாதகமாக்கி தமிழ் தேசியத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்கான முயற்சியில் ஐயா சுமந்திரன் அவர்கள் களத்தில் இறங்கியிருக்கின்றார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இதை நாங்கள் முறியடிக்க வேண்டுமென்றால்

1.தமிழரசுக் கட்சியின் தலைமை மாவை அவர்களின் வசமிருக்க வேண்டும்.

2.கூட்டமைப்பு ஒருவருக்கு மேற்பட்டவர்கள் பங்குகொள்ளும் கூட்டுத்தலைமையின் கைகளில் இருக்கவேண்டும்

3.சுமந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு

4.விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் கூட்டமைப்பில்

உள்வாங்கப்பட வேண்டும் .

5.அவ்வாறு விக்கினேஸ்வரன் உள்வாங்கப்பட்டால் அவரே கூட்டமைப்பின் தலைமைக்கு தற்சமயம் சிறப்பானவர்

6.கூட்டமைப்பில் உள்ள பங்காளிக்கட்சிகள்

தங்கள் அமைப்புக்களை பலப்படுத்தும் நோக்குடன் மட்டுமல்லாமல் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையில் புதிதாக தேசியத்தின்பால் பற்றுள்ள இளையோர்களை உள்வாங்கி அவர்களுக்குப் பயிற்சிப்பட்டறைகளை அமைத்து ஆவன செய்து தேசிய அரசியலில் ஈடுபடுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாத்தியார் said:

நீங்கள் கூறுவதன்படி தற்போது கூட்டமைப்பில் உள்ளவர்களில் மாவை தலைமைக்குத் தகுதியானவர். உள்வாங்கப்பட்டால் விக்கியர் தகுதியானவர் என்கிறீர்கள். (👏 பதிலளித்ததற்கு)

ஆனால் இவர்களின் தகுதி (Prooven (may be)?) பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே 🙂

42 minutes ago, Eppothum Thamizhan said:

ஒரு கட்சியை தலைமை தங்குவதற்கு, அதை கொண்டு நடத்துவதற்கு எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் மட்டுமே முடியும். அதுதான் எங்களிடம் துளியும் இல்லையே. விக்கியார் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கூத்துகளைத்தான் பார்த்திருப்பீர்களே !!

யாருக்கும் தகுதியில்லை என்கிறீர்களா ? அல்லது தகுதியானவர்கள் இருந்தும் ஒற்றுமை இல்லை என்கிறீர்களா 🤔

தகுதியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றால் யாரவர்கள், அவர்கள் தகுதி என்ன 🤔

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

தீபன் அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி.. ஒரு திடமான உறுதியான தெளிவான கொள்கையை முதலில் வகுத்துச் செயற்படட்டும்.. அப்புறம்.. கூட்டமைப்புக்கு ஏக தலைவர் ஆகலாம்.

கூட்டமைப்புக்கு தனித் தலைவர் அவசியமில்லை. கூட்டுத் தலைமையை உருவாக்கலாம். இளைஞர்களையும் உள்வாங்கி.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

.தமிழரசுக் கட்சியின் தலைமை மாவை அவர்களின் வசமிருக்க வேண்டும்

கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கமுடியாமல் ஆளுக்காள் குடுமிபிடி சண்டையை பொதுவெளியில் நடத்தவிட்ட ஆளுமையற்ற மாவை தலைவராக தொடர்ந்தும் இருப்பதா?

மூத்த உறுப்பினர்கள் செயல்திறன் இல்லையென்றால் காத்தைப் பிடுங்கிவிடுவது தெரியாதா?

21 minutes ago, வாத்தியார் said:

.அவ்வாறு விக்கினேஸ்வரன் உள்வாங்கப்பட்டால் அவரே கூட்டமைப்பின் தலைமைக்கு தற்சமயம் சிறப்பானவர்

இவரும் எதுவித செயல் திறனும் இல்லாதவர். கடிதம் எழுதவும், பாராளுமன்றில் நீண்ட உரையாற்றவும் பயன்படுவார்.

23 minutes ago, வாத்தியார் said:

.சுமந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு

சுமந்திரன் தொடர்ந்து இருந்தால்தான் புலிநீக்கம் செய்யப்பட்ட தமிழரசுக்கட்சியை தேசிய நீக்கம் செய்யலாம். 

தமிழ்த் தேசியம் வலுவடையவேண்டுமென்றால் எதையும் செய்யத் திறனில்லாத பழசுகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, புதியவர்கள் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

தீபன் அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி.. ஒரு திடமான உறுதியான தெளிவான கொள்கையை முதலில் வகுத்துச் செயற்படட்டும்.. அப்புறம்.. கூட்டமைப்புக்கு ஏக தலைவர் ஆகலாம்.

கூட்டமைப்புக்கு தனித் தலைவர் அவசியமில்லை. கூட்டுத் தலைமையை உருவாக்கலாம். இளைஞர்களையும் உள்வாங்கி.

தற்போதைய நிலையில் ஒருவருமே தகுதியானவர்களில்லை என்கிறீர்களா 🤔

28 minutes ago, கிருபன் said:

கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கமுடியாமல் ஆளுக்காள் குடுமிபிடி சண்டையை பொதுவெளியில் நடத்தவிட்ட ஆளுமையற்ற மாவை தலைவராக தொடர்ந்தும் இருப்பதா?

மூத்த உறுப்பினர்கள் செயல்திறன் இல்லையென்றால் காத்தைப் பிடுங்கிவிடுவது தெரியாதா?

இவரும் எதுவித செயல் திறனும் இல்லாதவர். கடிதம் எழுதவும், பாராளுமன்றில் நீண்ட உரையாற்றவும் பயன்படுவார்.

சுமந்திரன் தொடர்ந்து இருந்தால்தான் புலிநீக்கம் செய்யப்பட்ட தமிழரசுக்கட்சியை தேசிய நீக்கம் செய்யலாம். 

தமிழ்த் தேசியம் வலுவடையவேண்டுமென்றால் எதையும் செய்யத் திறனில்லாத பழசுகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, புதியவர்கள் வரவேண்டும்.

இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும்.

இந்தத் தலைமைகள்தான் எங்களை ஆயுதம் ஏந்தவும் வைத்தவர்கள். இறுதியாக முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் நிறுத்தியவர்கள். அவர்களின் உண்மையான தோற்றம் களையப்படுவது இத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவதன்படி தற்போது கூட்டமைப்பில் உள்ளவர்களில் மாவை தலைமைக்குத் தகுதியானவர். உள்வாங்கப்பட்டால் விக்கியர் தகுதியானவர் என்கிறீர்கள். (👏 பதிலளித்ததற்கு)

ஆனால் இவர்களின் தகுதி (Prooven (may be)?) பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே

நீங்கள் கூறுவது போல் இப்போது கூட்டமைப்பில் யாரும் ஒரு காந்தியாகவோ

லீ குவானாகவோ இல்லை என்பது உண்மை
 அப்படி ஒருவரை   உருவாக்குவதற்கான சூழ்நிலைகளும் இல்லை.
சிங்களம் எம்மை சூழ்ந்து அழிப்பதற்கு காத்திருக்கின்றது
ஆனாலும் எம் இருப்பைத் தக்க வைப்பதற்கு முதலில் சுமந்திரன் போன்றோர் அகற்றப்படவேண்டும்
அவர்களின் காட்டிக்கொடுப்பு    அரசியலில் இருந்து தமிழ் மக்கள் காப்பாற்றப்படவேண்டும்

48 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் தொடர்ந்து இருந்தால்தான் புலிநீக்கம் செய்யப்பட்ட தமிழரசுக்கட்சியை தேசிய நீக்கம் செய்யலாம். 

தமிழ்த் தேசியம் வலுவடையவேண்டுமென்றால் எதையும் செய்யத் திறனில்லாத பழசுகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, புதியவர்கள் வரவேண்டும்.

புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பவர்களுக்குள்ளேயே ஓரளவு தேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும்   ஒரு தலைமை இப்போது வேண்டும்
அந்தத் தலைமை 50  வருடங்கள் தமிழரசுக்கட்ஸியிலிருந்த ஒருவரா அல்லது எப்போதுமே பின்கதவால் நுழையும்   சுமந்திரன்   போன்றவர்களா சரியான தேர்வாக இருக்க முடியும்   

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, வாத்தியார் said:

நீங்கள் கூறுவது போல் இப்போது கூட்டமைப்பில் யாரும் ஒரு காந்தியாகவோ

லீ குவானாகவோ இல்லை என்பது உண்மை
 அப்படி ஒருவரை   உருவாக்குவதற்கான சூழ்நிலைகளும் இல்லை.
சிங்களம் எம்மை சூழ்ந்து அழிப்பதற்கு காத்திருக்கின்றது
ஆனாலும் எம் இருப்பைத் தக்க வைப்பதற்கு முதலில் சுமந்திரன் போன்றோர் அகற்றப்படவேண்டும்
அவர்களின் காட்டிக்கொடுப்பு    அரசியலில் இருந்து தமிழ் மக்கள் காப்பாற்றப்படவேண்டும்

வாத்தியார் கவனிக்க,

இங்கே நான் யாரையும் முன்மொழியவோ வழிமொழியவோ இல்லை.

தமிழர்களுக்குத் தலைமைதாங்க யாரும் லீ குவான் ஆகவோ காந்தியாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை. எமக்குத்தேவை துணிவும்,  நேர்மையும், நீண்ட பார்வையும் கொண்ட இளம் தலைமைத்துவமே. இவர்கள் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் 👍

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வாத்தியார் said:

புதியவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருப்பவர்களுக்குள்ளேயே ஓரளவு தேசிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும்   ஒரு தலைமை இப்போது வேண்டும்

ராஜபக்‌ஷக்கள் (மகிந்த, கோத்தபாய, பசில்) 2015 இல் தோற்றபோது உருவாக்கிய தாமரை மொட்டுக் கட்சி எப்படி அதிகாரத்திற்கு வந்தது என்று பார்த்தால் அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள். 

இதுபோல தமிழர்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர ஆளுமையுள்ள தலைமை தேவை. அது இப்போதுள்ள அரசியல் தலைமைகளால் முடியாது. ஆனால் வளர்ந்துவரும் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழ்த் தேசியத்தை நலிவுப்பாதையில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

வாத்தியார் கவனிக்க,

இங்கே நான் யாரையும் முன்மொழியவோ வழிமொழியவோ இல்லை.

தமிழர்களுக்குத் தலைமைதாங்க யாரும் லீ குவான் ஆகவோ காந்தியாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை. எமக்குத்தேவை துணிவும்,  நேர்மையும், நீண்ட பார்வையும் கொண்ட இளம் தலைமைத்துவமே. இவர்கள் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் 👍

அதற்கு இன்றைய சிங்கள அரசு இடன்கொடுக்காது.
விட்டுக்கொடுப்பில்லாத ஒரே தலைவர் என்றால் கஜேந்திரகுமார் தான் எனது தெரிவு .
வளர்ந்துவருபவரும் அவர்தான்
ஆனால் ஒரு  சிக்கல் அவர் தெளிவான தமிழில் மக்களுடன் நேரில் சென்று உரையாட வேண்டும்
இன்னும் அதிகமாக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் முதலில் வடமாகாணத்தில் காலூன்றி
அதன் பின்னர் வடகிழக்கில் தன் தடங்களைப்பதிக்க வேண்டும்
அதுவரை இடைக்கால அவகாசம் எமக்குத் தேவை 

19 minutes ago, கிருபன் said:

ராஜபக்‌ஷக்கள் (மகிந்த, கோத்தபாய, பசில்) 2015 இல் தோற்றபோது உருவாக்கிய தாமரை மொட்டுக் கட்சி எப்படி அதிகாரத்திற்கு வந்தது என்று பார்த்தால் அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள்

இது சற்று அதிகம்..... பரவாயில்லை இது உங்கள் கணிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

ராஜபக்‌ஷக்கள் (மகிந்த, கோத்தபாய, பசில்) 2015 இல் தோற்றபோது உருவாக்கிய தாமரை மொட்டுக் கட்சி எப்படி அதிகாரத்திற்கு வந்தது என்று பார்த்தால் அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள். 

அங்கை ஒரு ஆளுமையுமில்லை செயல் மண்ணாங்கட்டியுமில்லை. இனவாதத்தை கையிலெடுத்தார்கள். தமிழர்களை அழித்தார்கள். சிங்கள பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார்கள். அவ்வளவுதான்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கை ஒரு ஆளுமையுமில்லை செயல் மண்ணாங்கட்டியுமில்லை. இனவாதத்தை கையிலெடுத்தார்கள். தமிழர்களை அழித்தார்கள். சிங்கள பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார்கள். அவ்வளவுதான்:cool:

நீண்ட கட்டுரைகளை வாசிக்க பஞ்சி என்று தெரியும்.

இதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்‌ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள்.   ”

மிச்சத்தை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, கிருபன் said:

நீண்ட கட்டுரைகளை வாசிக்க பஞ்சி என்று தெரியும்.

இதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்‌ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள்.   ”

மிச்சத்தை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.😁

இஞ்சை பாருங்கோ உந்த கதை,கட்டுரை,ஆய்வுக்கட்டுரை எல்லாத்தையும் குப்பையிலை தூக்கி போடுங்கோ. ஒவ்வொருத்தரும் தங்கடை மூளைக்கு ஏற்றபடிதான் எழுதுவினம்.
நிஜம் என்று ஒன்று இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாத்தியார் said:

அதற்கு இன்றைய சிங்கள அரசு இடன்கொடுக்காது.
விட்டுக்கொடுப்பில்லாத ஒரே தலைவர் என்றால் கஜேந்திரகுமார் தான் எனது தெரிவு .
வளர்ந்துவருபவரும் அவர்தான்
ஆனால் ஒரு  சிக்கல் அவர் தெளிவான தமிழில் மக்களுடன் நேரில் சென்று உரையாட வேண்டும்
இன்னும் அதிகமாக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் முதலில் வடமாகாணத்தில் காலூன்றி
அதன் பின்னர் வடகிழக்கில் தன் தடங்களைப்பதிக்க வேண்டும்
அதுவரை இடைக்கால அவகாசம் எமக்குத் தேவை 

அவரின் தகுதி பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே 🤔

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

அவர்களின் உழைப்பும் செயற்திறனும், ஆளுமையும் தெரியும். மக்களை வெருட்டி பெற்ற அதிகாரம் இல்லை. மக்களாகவே விரும்பித்தான் அவர்களைத் தெரிவு செய்தார்கள். 

தெற்கில்  தமிழருக்கெதிரான பேச்சு, நடைமுறைக்கு எதிரான சலுகை. வடக்கில் தரகர் மூலம்   பணம் கொடுத்து  அவர்களின் இயலாமையை சாதகமாக்கி  தட்டிப்பறித்தது. அதை உங்கள் விளக்கம் இப்படி மொழி பெயர்க்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, satan said:

தெற்கில்  தமிழருக்கெதிரான பேச்சு, நடைமுறைக்கு எதிரான சலுகை. வடக்கில் தரகர் மூலம்   பணம் கொடுத்து  அவர்களின் இயலாமையை சாதகமாக்கி  தட்டிப்பறித்தது. அதை உங்கள் விளக்கம் இப்படி மொழி பெயர்க்கிறது.

எல்லாம் ஈஸ்டர் தாக்குதலின் உபயம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

அவரின் தகுதி பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே 🤔

உங்களின் தகுதியைப்பற்றி கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன், உங்களை செருகி விடலாம் ஒன்றும் பிரச்சனையில்ல. சுமந்தும் ஒத்துவருவார். ஆலையில்லா ஊரில் இலுப்பம்பூ அலையுது சர்க்கரையாய். உங்களின் கேள்வி கேட்டு துளைக்கும் தொல்லையும் தொலைஞ்சுது.     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

ஐயோஓஓஓஓஓஓ.....😭

பெருமாள்,  உங்களால் தகுதியானவரெனக் குருதும் ஒருவரை கூறமுடியாவிட்டால் பிரச்சனையில்லை. அதற்காக சுமந்திரனை இதற்குள் வலிந்து இழுக்காதீர்கள். ஏனென்றால் எனது கேள்வி அவர்பாற் பட்டதல்ல. ☹️

அனேகமாக எனது கேள்விக்கு மிகப் பெரும்பாலும் ஒருவரும் ஒருவரையும் பிரேரிக்கப்போவதில்லை என நம்புகிறேன் 😀

நான்  கேட்ட கேள்விகளுக்கு பதில் சுமத்திரன் விசுவாசிகளிடம் கிடையாது சுமத்திரனை  விட இப்போதைய மேலானவர் என்றால் விக்கியர்தான் சிரிக்க வேண்டாம் .அதிகாரபரவலாக்கம் இல்லாமல் ஒரு வரைமுறைக்கு மேல் அபிவிருத்தி செய்ய இயலாது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும் .

தேர்தலில் வெல்லணும்  என்பதற்காக வடமராட்சியை சிங்கப்பூர் ஆக்குவேன்  என்று வழக்கமான அரசியல்வாதிபோல் அல்லது உங்கள் சுமத்திரன் போல் அபிவிருத்தி என்று வாய்ஜாலம்  காட்டாதவர் .

அப்ப  ஒவ்வளவு நாளும் சிங்களப்பகுதிகளில் இதேதான் சொல்லுகினம் வெல்லுகினம் மறுபடியும் சொல்கின்றனர் இதுவரைக்கும் சிங்களப்பகுதி சிங்கப்பூர் ஆகியிருக்கணும் இல்லை ஜப்பானாகி இருக்கணும் அல்லவா செம்புக்குள் மூளையை கழட்டிவிட்டு தங்கள் தலைவர்மாருக்கு கரகமாடுதுகள் விசுவாச கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உங்களின் தகுதியைப்பற்றி கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன், உங்களை செருகி விடலாம் ஒன்றும் பிரச்சனையில்ல. சுமந்தும் ஒத்துவருவார். ஆலையில்லா ஊரில் இலுப்பம்பூ அலையுது சர்க்கரையாய். உங்களின் கேள்வி கேட்டு துளைக்கும் தொல்லையும் தொலைஞ்சுது.     

ஏன் உங்கள் விருப்பத்தைக் கெடுப்பான். இதோ எனது தகுதி...😀

பெயர்: பகலவனின் மறு பெயர் ஆனால் சூரியன் அல்ல

பால்: பெண் பால் அல்ல பலர் பாலுமல்ல

உயரம்: முழு ஆணின் உயரம் 😎

இனம்: சிங்கை ஆரியனின் வழித் தோன்றி

கல்வி: தமிழ்ச் சமூகத்தில்  அரிதான துறையில் உயர் கல்வி, இதர பல.

தொழில்: முன்னையது-கேள்வி கேட்டே கொல்லுவது. பின்னையது- பிறரின் பணத்தில் இலாபம் பார்ப்பது

இருப்பிடம்: True North, Strong & Free

விளையாட்டு:  Mini Olympic ல் முதிரை பதித்தவன். 

விரும்புவது: இரைச்சல் அல்லாத இசை

பிடித்தது: யாழ் களம்

பிடிக்காதது: யாழில் உள்ள சாத்தான்களை 😜*

இலக்கு: முத்திரை பதிப்பது  (கேள்வியில் அல்ல)

சமயம்: முள் முடி தரித்தவர் 

தகுதி: நேர்மையும் துணிவும்😆

இது போதுமா ?  or இன்னும் கொஞ்சம் வேணுமா 😂

உங்கள் ஒருவரிடமும் பதில் இல்லை என்பதற்காக கேள்வி கேட்பவன் மீதே கோபம் கொள்வீரா 😂

(😜*  நகைச் சுவைக்குக் குறிப்பிட்டுள்ளேன்)

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

நான்  கேட்ட கேள்விகளுக்கு பதில் சுமத்திரன் விசுவாசிகளிடம் கிடையாது சுமத்திரனை  விட இப்போதைய மேலானவர் என்றால் விக்கியர்தான் சிரிக்க வேண்டாம் .அதிகாரபரவலாக்கம் இல்லாமல் ஒரு வரைமுறைக்கு மேல் அபிவிருத்தி செய்ய இயலாது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும் .

தேர்தலில் வெல்லணும்  என்பதற்காக வடமராட்சியை சிங்கப்பூர் ஆக்குவேன்  என்று வழக்கமான அரசியல்வாதிபோல் அல்லது உங்கள் சுமத்திரன் போல் அபிவிருத்தி என்று வாய்ஜாலம்  காட்டாதவர் .

அப்ப  ஒவ்வளவு நாளும் சிங்களப்பகுதிகளில் இதேதான் சொல்லுகினம் வெல்லுகினம் மறுபடியும் சொல்கின்றனர் இதுவரைக்கும் சிங்களப்பகுதி சிங்கப்பூர் ஆகியிருக்கணும் இல்லை ஜப்பானாகி இருக்கணும் அல்லவா செம்புக்குள் மூளையை கழட்டிவிட்டு தங்கள் தலைவர்மாருக்கு கரகமாடுதுகள் விசுவாச கூட்டம் .

எண்ட பெருமாளே,  திரும்பவும் சுமந்திரனா 😤

ஏன் ஐயா, விக்கியரைக் குறிப்பிட்டீர்கள் சரிதான். அதற்குள் ஏன் Samsung ஐக் கொண்டுவருகிறீர்கள் 🙄 முடியல😤

உங்கள் பார்வையில் விக்கியரின் தகுதிகள் என்னவென்று குறிப்பிட்டீர்கள் என்றால் மேலும் தெளிவாக இருக்கும் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

முள் முடி தரித்தவர் 

முகவரியே வில்லங்கமாய் இருக்கு, இதில உங்களை தேடிப்பிடிப்பது......? முள்முடி தரித்தவர், எல்லாம் வெளிப்படையாக, எல்லோருக்குமாக வாழ்ந்தவராயிற்றே  நீங்கள் இப்படி தலையை பிய்க்க  வைக்கிறீர்கள். பரவாயில்லை உங்கள் கேள்வியை தொடுத்துக்கொண்டே இருங்கள், பதில் தராமல் யாழ் களம் உறங்காது. அதில் நீங்கள் திருப்தி படுவீர்கள் என்பது சந்தேகமே. நீங்கள் ஒருவரை தெரிந்தபின் முடிவோடுதான் நிதானமாய் கேள்வி வைக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.