Jump to content

கமலா ஹாரிஸ் மசாலா தோசை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மசாலா தோசை சுடுகின்றார்.

கமலா அன்ரி :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

 அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மசாலா தோசை சுடுகின்றார்.

கமலா அன்ரி :grin:

 

சாம்பாறு, சமோசா, சப்பாத்தி மிஸ்ஸிங் 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

சாம்பாறு, சமோசா, சப்பாத்தி மிஸ்ஸிங் 😜

கொஞ்சம் விட்டால் கொத்துறொட்டியும் மிஸ்ஸிங் எண்டுவியள் போல கிடக்கு 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மசாலா தோசை நல்லாத்தான் சுடுகிறா ஆனால் ரெஸ்டோரண்டில் எல்லாம் வேலைக்கு எடுக்க முடியாது. சும்மா வள வள என்று பேசிக்கொண்டிருக்கின்றா. உவ பார்லிமெண்டில் இருக்கத்தான் லயக்கு.....!   😎

Theresa may lol may GIF on GIFER - by Malawield

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, சுவைப்பிரியன் said:

தமிழும் மிஸ்

தமிழ் நாட்டிலேயே... கணிசமான தமிழர்கள்,  தமிழ் மிஸ் பண்ணித்தானே கதைக்கிறார்கள்.
கமலா அன்ரி... தோசை சுடட படியால், அவர்  "ஒறிஜினல் தமிழர்" என்று தெரிகிறது. :)

Posted
44 minutes ago, சுவைப்பிரியன் said:

தமிழும் மிஸ்

இவரது தாயார் பிறப்பால் தமிழரா (இவரின் தகப்பன் ஜமெய்க்கா நாட்டவர்)?

Posted

Kamala Devi Harris was born on October 20, 1964, in Oakland, California.[3] Her mother, Shyamala Gopalan, was a breast cancer scientist who had emigrated from Tamil Nadu, India, in 1960 to pursue a doctorate in endocrinology at UC Berkeley.[11] Her father, Donald J. Harris, is a Stanford University emeritus professor of economics, who emigrated from British Jamaica in 1961 for graduate study in economics at UC Berkeley,[12][13] and is a descendant of Jamaican slave owner Hamilton Brown.[14]

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.