Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

அது ஜஸ்ட் ஒரு கலாய்ப்புக்கு எழுதியது......அவங்களுக்கு இதெல்லாம் பார்க்க நேரமில்லை அவ்வளவு வேலை இருக்கு......நான்தான் இப்ப ரெஸ்ட்......அதுதான் இங்கு கொஞ்சம் மினக்கடுகிறன்......!

அப்ப தப்பிச்சியள்.🙂

  • Replies 698
  • Views 100.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலெ நீ சாகசம் செய்யலாமா மனசை வேதனை செய்யலாமா .........!  😂

  • உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......!  👍

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

200 IQ Moments that will blow your mind....!  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

குதிரைகளின் விளையாட்டுகள்.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலட்சியப்படுத்த முடியாத அபாரமான திறமைகள்........!  👍 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கூடை பந்தாட்ட நிகழ்வுகள் .👌

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் டெண்டுல்கர் பாராட்டிய ஆல்ரவுண்டர்.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de debout, plein air et arbre

எவ்வளவு ரசனை இருந்தால் இப்படி செய்திருப்பார்......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

16 வயது சச்சின் முதல் முறையாக கபில்தேவுடன் தலைக்கவசம் இல்லாமல் ........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு மைதானங்களில் விளையாடும் பறவைகள் விலங்குகள்......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cristiano ronaldo  ரசிகர்களிடம் அன்பான தருணங்கள்.....!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et intérieur

தங்கப்பந்துகள் என் தங்கங்களிடம்........மெஸ்ஸி .....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் தெரிந்தால் மட்டும் வாய்ப்பில்லை ராஜா கொஞ்சம் நீட்டுப் போக்கும் தெரிஞ்சிருக்கனும்........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரமான பந்து தடுப்பாளர்கள்......!   👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டில் விளையாட்டான தருணங்கள்......!  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்டாற்றில் ஒரு மான் மீன் பிடிக்கிறது.......!  🐠

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பவர்புல் கோல் கீப்பர்ஸ் .......!   👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

400 மீற்றர் தடி குடுத்து ஓடுதல் போட்டி, வெற்றி பெற்றது யார்.........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்தாட்டத்தில் கலகலப்பு ......!   🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிறையன்  லாராவின் 375  ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்து உலக சாதனை புரிந்த ஆண்டு 1994. இந்த சாதனை அவுஸ்திரேலியாவின் மத்தியூ கைடனால் 2003ல் சிம்பாவேக்கு எதிராக 380 ஓட்டங்கள் எடுத்து முறியடிக்கப்பட்டது. பின்னர் பிறையன் லாராவால் 2004ல் இங்கிலாந்துக்கு எதிராக 400 ஓட்டங்கள் எடுத்து முறியடிக்கப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்

றியோவில்(Rio) நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி (இறுதி)  ஜேர்மனி எதிர் பிறேசில் 2016 ல்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்தாட்டத்தில் கலகலப்பு ......!   🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, suvy said:

கால்பந்தாட்டத்தில் கலகலப்பு ......!   🤣

வணக்கம் சுவியர்! கேக்கிறனெண்டு கோவிக்கப்படாது.😎
நீங்கள் என்ன விசயம் தேடேக்கை இந்த வீடியோ அம்பிட்டது? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.