Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்தில்(01-10-2021) ஆரம்பிக்கபோகும் "துபாய் எக்ஸ்போ 2020" வர்த்தக பொருட்காட்சி பற்றிய படங்கள் இன்றைய நாளிழில் வந்துள்ளது..

வாய்ப்பிருந்தால் கலந்துகொள்ள வேண்டும்..!  :innocent:

Dubai-Expo-2020-AFP1.webp

AR-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

EP-200939882.jpg&MaxH=780&NCS_modified=20200930173449

கலீஜ் டைம்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்தால் வருவேன் 

இணைப்பிற்கு நன்றி மேலதிக தகவல்கள் தெரிந்தாலும் இணையுங்கள் 
ஒரு யாழ்கள ஒன்றுகூடலை அங்கு செய்யலாம் 
தமிழ் சிறி அண்ணையும் 
கோசானும் வருவதாக இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வருகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்தால் வருவேன் 

இணைப்பிற்கு நன்றி மேலதிக தகவல்கள் தெரிந்தாலும் இணையுங்கள் 
ஒரு யாழ்கள ஒன்றுகூடலை அங்கு செய்யலாம் 
தமிழ் சிறி அண்ணையும் 
கோசானும் வருவதாக இருக்கிறார்கள் 

🤣 துபாயில் மணற் சவாரி (desert safari) செய்தபின் பாலைவனத்தின் நடுவில் இருக்கும் கூடாரத்தில் தேனீரும் வாட்டிய இறச்சிகளையும் சுவைத்தபடி இடுப்பு நடனத்தை ரசிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

அங்கேயே நமது ஒன்று கூடலை வைக்கலாம்.

ஆனால் உங்கள் கவனம் முழுதும் இடுப்பிலும், நாதமுனியின் கவனம் முழுவதும் அடுப்பிலும் இருப்பதால் கதையில் சுவாரசியம் குறைந்து விடுமோ என யோசிக்கிறேன் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

நானும் வருகிறேன் 

எல்லோரும் திட்டம் போட்டால் 
நல்ல சந்திப்பாக அமையலாம் 

3 hours ago, goshan_che said:

🤣 துபாயில் மணற் சவாரி (desert safari) செய்தபின் பாலைவனத்தின் நடுவில் இருக்கும் கூடாரத்தில் தேனீரும் வாட்டிய இறச்சிகளையும் சுவைத்தபடி இடுப்பு நடனத்தை ரசிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.

அங்கேயே நமது ஒன்று கூடலை வைக்கலாம்.

ஆனால் உங்கள் கவனம் முழுதும் இடுப்பிலும், நாதமுனியின் கவனம் முழுவதும் அடுப்பிலும் இருப்பதால் கதையில் சுவாரசியம் குறைந்து விடுமோ என யோசிக்கிறேன் 🤣.

அம்பை விடுவது என்று எண்ணிவிட்டால் 
கண்ணில் கிளி மட்டுமே தெரியவேண்டும் 

இலக்கு தவறாமையின் சூட்ஷமமே அதுதான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று கூடல் ஏற்பாடு செய்யலாம்..அதற்கு முன் ஷேக் ஒத்துக்கொள்ள வேணும்..! 😜

பெல்லி டான்ஸ் பற்றி ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்க வேண்டாம்.. பாலைவன கூடார (After Desert Safari) பெல்லி டான்ஸுக்கு நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன.

முன்மெல்லாம் பெல்லி டான்ஸரோடு மேடையில் ஏறி ஆடலாம், இப்பொழுது மீறினால் கட்.. கட்.. என கேள்வி..!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்தால் வருவேன் 

இணைப்பிற்கு நன்றி மேலதிக தகவல்கள் தெரிந்தாலும் இணையுங்கள் 
ஒரு யாழ்கள ஒன்றுகூடலை அங்கு செய்யலாம் 
தமிழ் சிறி அண்ணையும் 
கோசானும் வருவதாக இருக்கிறார்கள் 

நான்...   நிச்சயம்,  வருவேன். :)
கோசான் வந்தால்... ஒன்று கூடலில் கலந்து கொள்ளாமல்,
தூர இருந்து, "நோட்டம்" 👁️ விட்டுக் கொண்டு இருப்பார் என்று நினைக்கின்றேன். :grin:

டிஸ்கி: தகவலுக்கு, நன்றி ரதி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

ஒன்று கூடல் ஏற்பாடு செய்யலாம்..அதற்கு முன் ஷேக் ஒத்துக்கொள்ள வேணும்..! 😜

பெல்லி டான்ஸ் பற்றி ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் இருக்க வேண்டாம்.. பாலைவன கூடார (After Desert Safari) பெல்லி டான்ஸுக்கு நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன.

முன்மெல்லாம் பெல்லி டான்ஸரோடு மேடையில் ஏறி ஆடலாம், இப்பொழுது மீறினால் கட்.. கட்.. என கேள்வி..!

நாங்கள் மேடையில் எல்லாம் ஏறி ஆட என்ன பிரபுதேவாவா🤣. சிறி அண்ணர் சொன்னது போல நோட்டம் மட்டும்தான்🤣.

நீங்கள் “கட் கட்” என்றது, ஆடலை நிறுத்தி விடுவார்கள் என்பதைதான் என நம்புகிறேன்.

6 hours ago, தமிழ் சிறி said:

நான்...   நிச்சயம்,  வருவேன். :)
கோசான் வந்தால்... ஒன்று கூடலில் கலந்து கொள்ளாமல்,
தூர இருந்து, "நோட்டம்" 👁️ விட்டுக் கொண்டு இருப்பார் என்று நினைக்கின்றேன். :grin:

டிஸ்கி: தகவலுக்கு, நன்றி ரதி. 🤣

துபாய் என்பதால் ஒரு பர்தாவில் கலந்து கொள்ளும் எண்ணம் உண்டு🤣

large.04F54415-A1F0-47A1-914F-E4FA4F269AA1.jpeg.2dc07d59003af80677fe2658b9ad641b.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாங்கள் மேடையில் எல்லாம் ஏறி ஆட என்ன பிரபுதேவாவா🤣. சிறி அண்ணர் சொன்னது போல நோட்டம் மட்டும்தான்🤣

தண்ணி போட்டுவிட்டு அங்கு பரிமாறப்படும் அரபிய உணவுகளை சுவைத்துக்கொண்டு மேடையை சுற்றி திண்டுகளில் அமர்ந்துகொண்டு பெல்லி டான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் சிலர் மப்பு ஏறி மேடையில் ஆடும் பெண்ணோடு அளவோடு தான் ஆடுவதும் உண்டு.

இப்பொழுது அப்படி ஆட இயலாது.

6 hours ago, goshan_che said:

நீங்கள் “கட் கட்” என்றது, ஆடலை நிறுத்தி விடுவார்கள் என்பதைதான் என நம்புகிறேன்.

இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

மருதர் நோட் திஸ் பொயிண்ட்.

7 minutes ago, ராசவன்னியன் said:

இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭

மருதர், 

பிளிஸ் நோட் திஸ் பொயிண்ட் ஓல்சோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

மருதர் நோட் திஸ் பொயிண்ட்.

மருதர், 

பிளிஸ் நோட் திஸ் பொயிண்ட் ஓல்சோ🤣

25 minutes ago, ராசவன்னியன் said:

தண்ணி போட்டுவிட்டு அங்கு பரிமாறப்படும் அரபிய உணவுகளை சுவைத்துக்கொண்டு மேடையை சுற்றி திண்டுகளில் அமர்ந்துகொண்டு பெல்லி டான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் சிலர் மப்பு ஏறி மேடையில் ஆடும் பெண்ணோடு அளவோடு தான் ஆடுவதும் உண்டு.

இப்பொழுது அப்படி ஆட இயலாது.

இது 'சனநாயக' கட் இல்லை..! 🤭

யாழ்களம் ஊடக சந்திப்பதால் இவற்றை தவிர்ப்பதுதான் நன்று 
எக்ஸ்போவிற்கு வரும் ஏதாவதொரு தொழிநுட்பத்தை தொழித்துறையை 
தாயகம் நோக்கி நகர்த்துவது எவ்வாறு என்ற ஒரு கருதத்தடலை முன்வைத்து 
கூடுவதுதான் நல்லம் என்று எண்ணுகிறேன். 

இதாவது இரண்டு நாளை இலக்கு வைத்து போகலாம் 
மற்ற நாட்களில் என்ன செய்வது என்பது அவர் அவர் தனிப்பட்ட விடயமாக பார்க்கலாம் 
அவற்றையும் இங்கே பேசலாம் ... ஒருவருக்கு ஓட்டக சவாரி போக ஆசைப்பட்டால் 
அதே ஆசை கொண்ட மற்றவர்களும் அவரோடு கூடி அதை முன்னெடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

நாங்கள் மேடையில் எல்லாம் ஏறி ஆட என்ன பிரபுதேவாவா🤣. சிறி அண்ணர் சொன்னது போல நோட்டம் மட்டும்தான்🤣.

நீங்கள் “கட் கட்” என்றது, ஆடலை நிறுத்தி விடுவார்கள் என்பதைதான் என நம்புகிறேன்.

துபாய் என்பதால் ஒரு பர்தாவில் கலந்து கொள்ளும் எண்ணம் உண்டு🤣

large.04F54415-A1F0-47A1-914F-E4FA4F269AA1.jpeg.2dc07d59003af80677fe2658b9ad641b.jpeg

கோசான்... நீங்கள், பர்தாவில் வரும் போது...
மருதர், உண்மையான பெண் என நினைத்து, 
"இடுப்பை கிள்ளினால்",  சத்தம் போடவும் முடியாமல்.. :grin:
தர்ம சங்கடமாக போய்விடுமே.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நான் ராசவன்னியருடன் பேசி 
கேரள பிள்ளைகள் டுபாயில் கூடும் இடங்களில் நேரத்தை செலவிட்டு 
கேரளத்துக்கு யாழ்ப்பாண தமிழருக்கு இருந்த உறவு என்ன?
என்ற ஆய்வை செய்யலாம் என்று இருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்... நீங்கள், பர்தாவில் வரும் போது...
மருதர், உண்மையான பெண் என நினைத்து, 
"இடுப்பை கிள்ளினால்",  சத்தம் போடவும் முடியாமல்.. :grin:
தர்ம சங்கடமாக போய்விடுமே.... 🤣

டுபாயில் அதுவும் பர்தாவோட வாறவையள்ர இடுப்பை கிள்ளினால் என்ன ஆகும் என மருதருக்கு வன்னியர் முதலிலேயே சொல்லி விடுவார் எனவே என் இடுப்பு சேப்வ்.

எதுக்கும் கைகாவலா நாட்டாமை படத்தில விஜயகுமார் கட்டிவரும் பெல்ட் மாரி ஒரு ஒன்றை இடுப்பில் கட்டி வருவதாக உத்தேசம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் 

இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

நான் ராசவன்னியருடன் பேசி 
கேரள பிள்ளைகள் டுபாயில் கூடும் இடங்களில் நேரத்தை செலவிட்டு 
கேரளத்துக்கு யாழ்ப்பாண தமிழருக்கு இருந்த உறவு என்ன?
என்ற ஆய்வை செய்யலாம் என்று இருக்கிறேன் 

ചട്ട എന്നെ എടുത്ത് പോകുക🤣
4 minutes ago, colomban said:

கோசான் 

இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....

வாணம் வாப்பா, வாணம்.

ஷேய்க் மாருவல நம்ப ஏலாவா, பேசி கொண்டு ஈக்க போல கைய போடுற பழக்கம் ஒண்டு ஈக்கி அவனுவளுக்கு 🤣

நகீஸ் புடிச்சவனுவள். 

இனி ஒட்டக பால்ல போட்ட cappuccino எண்டா குடிச்சி ஈக்கன். ஆனா இறைச்சி தின்னதில்ல. எப்படி ரசையா ஈக்குமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.