Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

15 minutes ago, Justin said:

இந்த உள்நோக்கிய பார்வை இருந்திருந்தால் நாம் ஒருவேளை யூதர்கள் போல வந்திருப்போம்! இவ்வளவு ஆன பின்னும் இதை எங்கள் சமூகத்தில் அறிமுகம் செய்வது கல்லில் நார் உரிப்பது போன்ற வேலை! 

ஒவ்வொரு இனத்துக்கும் பிறவிக்குணங்கள் உள்ளன ... மாறும் சாத்தியம் இல்லை. கனவை மறந்துவிட்டு இருக்கும் உலகில் ஐக்கியமாகுங்கள் - நிம்மதி பிறக்கும்.

  • Replies 67
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

ஒவ்வொரு இனத்துக்கும் பிறவிக்குணங்கள் உள்ளன ... மாறும் சாத்தியம் இல்லை. கனவை மறந்துவிட்டு இருக்கும் உலகில் ஐக்கியமாகுங்கள் - நிம்மதி பிறக்கும்.

நான் எனக்குப் பிடித்த சமூகத்தோடு நிம்மதியாக ஐக்கியமாகி விட்டு, அடுத்த தமிழ் தலைமுறையை நோக்கி கவனத்தைத் திருப்பியிருக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நீங்க சொந்த வீட்டில் உள்ள அசுத்தங்களை பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் வீட்டு அசுத்தங்களை பற்றி கவலைப்படும் பொதுநலவாதி. நான் அப்படியல்ல சொந்த வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் சாதாரண சுயநல மனிதன். 

சொந்த வீட்டில் உள்ள அழுக்குகளை ஆதாரத்துடன் சொன்னால் நல்லது கற்பனையில் அல்ல சும்மா 30 வருடங்களுக்கு முன் நடந்த விடயங்களை சொல்லி ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்க .

லண்டன் கொம்பனி கவுஸ் வெப்பில  தட்டிபாருங்கா தமிழரின் கொம்பனிகள் எவ்வளவு மில்லியன் கணக்கில் இந்த நாட்டுக்கு வரியாக கோப்பிறேசன் டாக்ஸ் ஆக கட்டுகிறார்கள்  என்று தெரியும் தரவுகள் இலவசம் விலங்காவிடின் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்க .

சும்மா நாய் எங்கு கல்லு பட்டாலும் காலை தூக்குவதை போல் .

Edited by பெருமாள்

12 hours ago, பெருமாள் said:

சொந்த வீட்டில் உள்ள அழுக்குகளை ஆதாரத்துடன் சொன்னால் நல்லது கற்பனையில் அல்ல சும்மா 30 வருடங்களுக்கு முன் நடந்த விடயங்களை சொல்லி ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்க .

லண்டன் கொம்பனி கவுஸ் வெப்பில  தட்டிபாருங்கா தமிழரின் கொம்பனிகள் எவ்வளவு மில்லியன் கணக்கில் இந்த நாட்டுக்கு வரியாக கோப்பிறேசன் டாக்ஸ் ஆக கட்டுகிறார்கள்  என்று தெரியும் தரவுகள் இலவசம் விலங்காவிடின் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்க .

சும்மா நாய் எங்கு கல்லு பட்டாலும் காலை தூக்குவதை போல் .

பெருமாள்,  ஒரு இனத்தைப் பார்தது அவர்கள் கள்வர்கள் என்ற கிணற்றுத்தவளைத்தனமான இனவெறிக்கருத்து தவறு என்பதை சுட்டிக்காட்டவே தமிழர்களிலும் அதிகளவான திருடர்கள் உள்ளார்கள் என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையை தெரிவித்திருந்தேன்.  

தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று கூறும் ஒரு சிங்கள இனவெறியனுக்கும், வேறு ஒரு இனத்தைப் பார்தது அவர்கள் எல்லோரும் கள்வர்கள் என று பொதுவெளியில்கூறும் தமிழ் இனவெறியர்களுக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மனிதனை பார்த்து கள்வன் என்று சொல்வதற்கும் இனவெறியன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா *****?

கிழக்கு ஐரோப்பியர்கள் பெரும்பாலானோர் மேற்கத்தையவர்களால் கள்ளராகவே பார்க்கப்படுகின்றவர்கள். ஜேர்மனியர்களிடம் இலங்கை தமிழரைப்பற்றி கேட்டுப்பாருங்கள். அன்று தொடக்கம் இலங்கை தமிழரை வேலைக்கு விரும்பி எடுக்கின்றார்கள். கிழக்கு ஐரோப்பியர்களை விட தமிழர் மீது நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளார்கள்.👌🏽:cool:

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

On 3/12/2020 at 21:34, குமாரசாமி said:

ருமேனியன் மாதிரி ஒரு கள்ளரை நான் இதுவரைக்கும் பாக்கேல்லை.அவங்களுக்கு எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் களவெடுக்காட்டில் பத்தியப்படாது.😁

16 minutes ago, குமாரசாமி said:

ஒரு மனிதனை பார்த்து கள்வன் என்று சொல்வதற்கும் இனவெறியன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா *****....? 

கிழக்கு ஐரோப்பியர்கள் பெரும்பாலானோர் மேற்கத்தையவர்களால் கள்ளராகவே பார்க்கப்படுகின்றவர்கள். ஜேர்மனியர்களிடம் இலங்கை தமிழரைப்பற்றி கேட்டுப்பாருங்கள். அன்று தொடக்கம் இலங்கை தமிழரை வேலைக்கு விரும்பி எடுக்கின்றார்கள். கிழக்கு ஐரோப்பியர்களை விட தமிழர் மீது நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளார்கள்.👌🏽:cool:

ஒரு தனி மனிதனை பார்தது நீங்கள்  கூறவில்லை. ரோமானியர்கள் என்ற தேசிய இனத்தை கள்வர்கள் என்று கூறி இனவெறியை வக்கிரத்தை பொது வெளியில கக்கினீர்கள்.

மீண்டும் கூறுகிறேன் தமிழர்களை பார்தது பயங்கரவாதிகள் என்று கூறும் ஒரு சிங்கள் இன வெறியருக்கும்,   வேறு ஒரு  இன அடையாளத்தை  வெளிப்படையாக குறிப்பிட்டு அவர்களை கள்வர்கள் என்று கூறும் ஒரு  தமிழ்இனவெறியருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருமே மனித கலாச்சாரத்தின் எதிரிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஒரு மனிதனை பார்த்து கள்வன் என்று சொல்வதற்கும் இனவெறியன் என்று சொல்வதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா *****?

குமாரசாமி அண்ணன், நீங்கள் நல்ல மனிதர். ஆனால் உலகில் உள்ள பெரும்பாலானவர்கள், நன்கு படித்த மேதைகளும் பெரும் புகழ் பெற்றவர்களும் கூட அறியாமல் செய்யும் தவறை நீங்களும் செய்கிறீர்கள். தனி மனிதனை “கள்வன்” , “இன வெறியன்” என்று சொல்வதை பற்றி இங்கு எழுதியிருக்கிறீர்கள். ஆதாரங்களுடன் நிருபிக்கப்படாமல் அப்படி சொல்வது தவறு என்பதை நீங்களும் சொல்கிறீர்கள் என்றே எனக்கு படுகிறது.

2 hours ago, குமாரசாமி said:

கிழக்கு ஐரோப்பியர்கள் பெரும்பாலானோர் மேற்கத்தையவர்களால் கள்ளராகவே பார்க்கப்படுகின்றவர்கள். ஜேர்மனியர்களிடம் இலங்கை தமிழரைப்பற்றி கேட்டுப்பாருங்கள். அன்று தொடக்கம் இலங்கை தமிழரை வேலைக்கு விரும்பி எடுக்கின்றார்கள். கிழக்கு ஐரோப்பியர்களை விட தமிழர் மீது நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளார்கள்.👌🏽:cool:

இப்படியாக, “கிழக்கு ஐரோப்பியர்”, “இலங்கை தமிழர்”, “ஜேர்மனியர்” என்று வகைப்படுத்துதல் இனம்சார்ந்த வகைப்படுத்துதல் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். அப்படி இனம்சார்ந்து வகைப்படுத்திவிட்டு பின் “கள்ளர்” என்பது இனம்சார்ந்த வகையில் அந்த இனத்தை அவமதிக்கும் செயலாகும். தமிழர் மட்டும் இப்படி செய்வதில்லை. நீங்கள் எழுதியது போல ஏனையவர்களும் செய்கிறார்கள். இது உண்மையில் தவறான செயலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

பெருமாள்,  ஒரு இனத்தைப் பார்தது அவர்கள் கள்வர்கள் என்ற கிணற்றுத்தவளைத்தனமான இனவெறிக்கருத்து தவறு என்பதை சுட்டிக்காட்டவே தமிழர்களிலும் அதிகளவான திருடர்கள் உள்ளார்கள் என்ற எல்லோருக்கும் தெரிந்த உண்மையை தெரிவித்திருந்தேன்.  

தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று கூறும் ஒரு சிங்கள இனவெறியனுக்கும், வேறு ஒரு இனத்தைப் பார்தது அவர்கள் எல்லோரும் கள்வர்கள் என று பொதுவெளியில்கூறும் தமிழ் இனவெறியர்களுக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவல்லை. 

92 per cent of all ATM crime in London is committed by Romanians”

https://www.channel4.com/news/factcheck/factcheck-romanian-crimewave

"BRITAIN has been hit by a ­Romanian crimewave with the equivalent of 15 arrests a day by one police force alone." The Express, February 27, 2013

"That is the equivalent of 15 Romanians being held by the police every day. There are only estimated to be 68,000 living in the UK. It puts Romania second only to Poland in the list of countries with the most citizens arrested in London — but there are around half a million Poles in Britain." The Daily Mail. February 27, 2013

https://fullfact.org/crime/has-britain-been-hit-romanian-crimewave/

6 hours ago, tulpen said:

தமிழர்களிலும் அதிகளவான திருடர்கள் உள்ளார்கள்

துல்பன் ரொமேனியரை பற்றி   மேலே இங்குள்ள ஊடகங்களின் பார்வை. கூகிள் மூலம் மொழிபெயர்த்து பாருங்க கூகிள் கொஞ்சம் தலைகீழ் தமிழ் எழுத்துக்கள் நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்த்து போடுகிறேன் கூகிள் மொழிபெயர்ப்பு விளங்கவில்லை என்றால் .

சரி தமிழர்களில் அதிகளவான  திருடர்களை கண்டுபிடித்து எப்ப காட்ட போறீங்க ?😀 

கிணத்து தவளை அர்த்தம் தெரியுமா ?

உங்களை நோகடிப்பது என்வேலை அல்ல ஆனால் எப்பவும் எங்கள்  இனத்தை பொதுவெளியில்  தரக்குறைவாக இகழ்வதை நிறுத்துங்க .

17 minutes ago, பெருமாள் said:

பெருமாள் நாம் பேசிகொண்டிருக்கும் விடயத்ததிற்கும் நீங்கள் இணைத்த இணைப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது?  நீங்கள் மேற்கோள் காட்டிய எனது கருத்தை நீங்கள் வாசிக்கவில்லையா?  அதில் கூறப்பட்டிருப்பதை மீண்டும் வாசியுங்கள்.  ஒவ்வொரு இனத்திலும் கிறிமினல்கள் உள்ளார்கள். அதை வைத்து அந்த இனத்தையே கிறிமினல்கள் என்று கூறும் இனவெறி கலாச்சாரத்தை பற்றி தான் நாம் பேசினோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

பெருமாள் நாம் பேசிகொண்டிருக்கும் விடயத்ததிற்கும் நீங்கள் இணைத்த இணைப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது?  நீங்கள் மேற்கோள் காட்டிய எனது கருத்தை நீங்கள் வாசிக்கவில்லையா?  அதில் கூறப்பட்டிருப்பதை மீண்டும் வாசியுங்கள்.  ஒவ்வொரு இனத்திலும் கிறிமினல்கள் உள்ளார்கள். அதை வைத்து அந்த இனத்தையே கிறிமினல்கள் என்று கூறும்

9 minutes ago, tulpen said:

இனவெறி கலாச்சாரத்தை

பற்றி தான் நாம் பேசினோம்.  

அந்த இணைப்புக்கள் ரோமானிய குற்ற அலை என்று பகிரங்கமாக கூவுவது விளங்கவில்லையா ?அதே போல் எங்கள் தமிழர்களையும் எந்த ஊடகமாவது சுட்டி காட்டியுள்ளதா ? நடந்த ஒரு சில விடயங்களை வைத்து பூதம் காட்டவேண்டாம் அப்படி நடந்தால் எவ்வளவு குற்ற விகிதம் என்பது முக்கியம் .

10 minutes ago, tulpen said:

இனவெறி கலாச்சாரத்தை

இதை யிட்டு கவலைப்படுபவர்  சிங்களம் தினமும் தமிழர்களுக்கு எதிராக  பேசுவது உங்கள் காதுகளுக்கு சங்கீதமாய் கேட்க்குதாக்கும் .இங்கு ரோமானியனுக்கு வீடு  வாடகைக்கு கிடையாது எடுக்கவும் ஏலாது அதுக்கு அவர்கள் செய்த வேலை தங்களின் வயதை 16 என்று சொல்லி பதிந்து அரச வாடகை இடங்களில் இலவச இருப்பிடம் அதையும் இங்கிலாந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குது நீங்கள் அவர்களிடம் கரிசனைப்டுபவர்  அங்கிருந்து போனில்  ரோமானியர்களும் வீடு வாடகைக்கு வேணும் என்று கேட்டுப்பாருங்கஉண்மையான இனவெறி அப்ப  புரியும் .

நான் எழுதிய தமிழ் வசனங்களை வாசித்து புரிந்து கொள்ள உங்காளால் முடியவில்லை.   இந்த நிலையில் உங்களுக்கு எப்படி புரியவைப்பது என்று உண்மையில் எனக்கு தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

92 per cent of all ATM crime in London is committed by Romanians”

https://www.channel4.com/news/factcheck/factcheck-romanian-crimewave

"BRITAIN has been hit by a ­Romanian crimewave with the equivalent of 15 arrests a day by one police force alone." The Express, February 27, 2013

"That is the equivalent of 15 Romanians being held by the police every day. There are only estimated to be 68,000 living in the UK. It puts Romania second only to Poland in the list of countries with the most citizens arrested in London — but there are around half a million Poles in Britain." The Daily Mail. February 27, 2013

https://fullfact.org/crime/has-britain-been-hit-romanian-crimewave/

துல்பன் ரொமேனியரை பற்றி   மேலே இங்குள்ள ஊடகங்களின் பார்வை. கூகிள் மூலம் மொழிபெயர்த்து பாருங்க கூகிள் கொஞ்சம் தலைகீழ் தமிழ் எழுத்துக்கள் நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்த்து போடுகிறேன் கூகிள் மொழிபெயர்ப்பு விளங்கவில்லை என்றால் .

சரி தமிழர்களில் அதிகளவான  திருடர்களை கண்டுபிடித்து எப்ப காட்ட போறீங்க ?😀 

கிணத்து தவளை அர்த்தம் தெரியுமா ?

உங்களை நோகடிப்பது என்வேலை அல்ல ஆனால் எப்பவும் எங்கள்  இனத்தை பொதுவெளியில்  தரக்குறைவாக இகழ்வதை நிறுத்துங்க .

பெருமாள்,

நீங்கள் பொல்லை கொடுத்து அடிவாங்கப் போறீர்கள் ஐயா. 

நீங்கள் கொடுத்த சனல் 4 கட்டுரையில் என்ன முடிவு என்று வாசித்தீர்களா?

Interestingly, when the Metropolitan Police released this interesting Freedom of Information answer covering 2012, they found that only 5.8 per cent of people arrested for fraud in London that year were Romanian.

இந்த சனல் 4 கட்டுரை நீங்கள் சொல்லவரும் கருத்தை மறுதலிக்கிறது. நைஜல் பெராஜ், டெய்லி மிரர் போன்ற இனவாத அரசியல்வாதிகள் பரப்பிய ரொமேனியர்களே 92% வங்கி திருட்டை நடத்தினர் என்ற பொய்யை fact check செய்து அது பொய் என நிறுவி உள்ளனர். பொலிசின் தகவல் அடிப்படையில் 5.8% மட்டுமே என சொல்கிறனர்.

நீங்கள் அந்த செய்தியை தலைகீழாக இங்கே உதாரணம் காட்டுகிறீகள்.

கூகிள் மொழி பெயர்ப்பை நம்பி மோசம் போய்டீங்களோ?

மேலதிக விளக்கதுக்காக இந்த சனல் 4 அறிக்கையின் முடிவை (verdict) இங்கே தருகிறேன்.

The verdict

We think Mr Farage has cut a few corners here: police intelligence isn’t the same as conviction rates; 28,000 arrests isn’t the same as 28,000 people; 7 per cent of criminal networks isn’t the same as 7 per cent of crime.

Nevertheless, we ought to say that the Ukip leader is not plucking these claims of criminality out of thin air. They are based on real statements put out by various police forces, some of whom have real concerns about the activities of Romanian wrongdoers.

Met figures show that Romanians are disproportionately more likely to be arrested compared with the citizens of many other countries.

And Ministry of Justice figures similarly show that while the number of Romanians in UK prisons has fallen slightly over the last year, the number still remains large as a percentage of the likely total Romanian population.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பெருமாள்,

நீங்கள் பொல்லை கொடுத்து அடிவாங்கப் போறீர்கள் ஐயா. 

நீங்கள் கொடுத்த சனல் 4 கட்டுரையில் என்ன முடிவு என்று வாசித்தீர்களா?

Interestingly, when the Metropolitan Police released this interesting Freedom of Information answer covering 2012, they found that only 5.8 per cent of people arrested for fraud in London that year were Romanian.

இந்த சனல் 4 கட்டுரை நீங்கள் சொல்லவரும் கருத்தை மறுதலிக்கிறது. நைஜல் பெராஜ், டெய்லி மிரர் போன்ற இனவாத அரசியல்வாதிகள் பரப்பிய ரொமேனியர்களே 92% வங்கி திருட்டை நடத்தினர் என்ற பொய்யை fact check செய்து அது பொய் என நிறுவி உள்ளனர். பொலிசின் தகவல் அடிப்படையில் 5.8% மட்டுமே என சொல்கிறனர்.

நீங்கள் அந்த செய்தியை தலைகீழாக இங்கே உதாரணம் காட்டுகிறீகள்.

கூகிள் மொழி பெயர்ப்பை நம்பி மோசம் போய்டீங்களோ?

இது ஒரு fact check தளம். நானும் கவனித்தேன் (இங்கே அல்ல, இன்னொரு திரியில் மாறி இந்த இணைப்பு கொடுக்க பட்டிருக்கிறது). 

எனக்கேன் வம்பென்று பேசாமல் இருந்து விட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின் முன் நிறுத்தபட்டு தண்டிக்க பட்ட conviction rates அடிப்படையில் அன்றி சில பொலிஸ் அதிகாரிகளின் கூற்றுகளை மட்டும் மேற்கோள்காட்டி, நைஜல் பெராஜ் விசமதனமாக, தகுந்த ஆய்வின்றி (cutting corners), தகுந்த ஆதாரம் இன்றி வெளியிட்ட தகவல் இது என்கிறது சனல் 4 அறிக்கை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இது ஒரு fact check தளம். நானும் கவனித்தேன் (இங்கே அல்ல, இன்னொரு திரியில் மாறி இந்த இணைப்பு கொடுக்க பட்டிருக்கிறது). 

எனக்கேன் வம்பென்று பேசாமல் இருந்து விட்டேன்!

சனல் 4 பற்றி கேள்வி பட்டிருபீர்கள். இலங்கையை இனப்படுகொலையை துருவி துருவி விசாரித்தவர்கள்.

இங்கே Fox News போல பச்சை இனவாதத்தை கக்கும் டிவிக்கள் இல்லை, ஆனால் அந்த வேலையை டெயிலி மிரர், டெயிலி மெயில் போன்ற உழைக்கும் வர்க்கத்தை உசுப்பேத்தி, முதலாளி வர்கத்தை பாதுகாக்கும் பத்திரிகைகள் செய்யும்.

ஒரு நடுநிலை ஊடகமாக இந்த பொய்களை fact check செய்து போட்டு உடைக்கும் சனல் 4. 

அப்படி இவர்கள் பிரெக்சிற்றை மனதில் வைத்து உழைக்கும் வர்கமக்களை ஏமாற்ற சொன்ன ரொமேனியார்கள் மீதான அபாண்டத்தை, துகிலுரித்த கட்டுரையே பெருமாள் பகிர்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

Romanians in UK prisons has fallen slightly over the last year, the number still remains large as a percentage of the likely total Romanian population.

அவர்களுடைய மக்கள் தொகையில் அது பாரிய எண்ணிக்கை உண்மை அறியும் தளமாக  இருந்தாலும் கடைசியில் ...............  சண்டே நண்பர்களின் திருவிழா போய்  விட்டு பிந்திய இரவில் சந்திப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அவர்களுடைய மக்கள் தொகையில் அது பாரிய எண்ணிக்கை உண்மை அறியும் தளமாக  இருந்தாலும் கடைசியில் ...............  சண்டே நண்பர்களின் திருவிழா போய்  விட்டு பிந்திய இரவில் சந்திப்பம் .

அதை யாரும் மறுக்கவில்லையே? இலங்கை தமிழர்களின் யூகே எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, யூகே சிறையில் வாடும் இலங்கை தமிழர் அளவும் அதிகம்தானே?

அதுவும் தமிழர் பல தடைகளை தாண்டி இங்கே வரவேண்டும், ஆனால் 31/12/20 வரை ரொமேனியாவில் இருந்து வர ஒரு one way coach ticket போதும். ஆகவே அங்கே ரோட்டில் நிற்கும் கூட்டம் எல்லாம் இங்கே வருகிறது.

ஆனால் இதை வைத்து லண்டனில் ஒரு Romanian crimewave இருக்கிறது என்பதோ “ரொமேனியர் எல்லாம் பச்சை கள்ளர்” என்பதோ சரியானவாதமில்லை.

இன்னுமொன்று - கொலிண்டேல், ஸ்டான்மோர் பகுதியில் வீடு வாடைக்கு விடும் தமிழ் ஆட்களை தெரிந்தால் கேட்டுப்பாருங்கோ - முதலில் மிகவும் தயங்கியவர்கள் - இப்போ ரொமேனியனுக்குதான்ன்கொடுப்பம் என்று ஒற்றை காலில் நிக்கினம்.

தனியே கடைகளில் பியரை தூக்கி கொண்டு ஓடுபவர்களை மட்டும் வைத்து ஒரு இனத்தை எடை போட முடியாது.

நண்பர்களின் திருவிழாவை நல்லாக எஞ்சாய் பண்ணி விட்டு வாருங்கள் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, tulpen said:

மீண்டும் கூறுகிறேன் தமிழர்களை பார்தது பயங்கரவாதிகள் என்று கூறும் ஒரு சிங்கள் இன வெறியருக்கும்,   வேறு ஒரு  இன அடையாளத்தை  வெளிப்படையாக குறிப்பிட்டு அவர்களை கள்வர்கள் என்று கூறும் ஒரு  தமிழ்இனவெறியருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இருவருமே மனித கலாச்சாரத்தின் எதிரிகள். 

நான்...
எனது நாடு...
எனது மக்கள்...
எனது நிலம்....
எனது வீடு.... 
எனது உரிமை.....
என்றால் இனவெறியா சார்...?

8 minutes ago, குமாரசாமி said:

நான்...
எனது நாடு...
எனது மக்கள்...
எனது நிலம்....
எனது வீடு.... 
எனது உரிமை.....
என்றால் இனவெறியா சார்...?

நீங்கள் அப்படி கூறினீர்களா? இந்தி திரியில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்றது பதிவில் இருக்கும்போதே இப்படி முழு பூசனிக்காயை மறைக்கப்பார்கிறீர்களே? பெருமாள்  தேவையற்ற இணைப்புகளை இங்கு கொடுத்து விவாதிகப்பட்ட விடயத்தை திசை திருப்ப‍ப் பாரத்தார். அதுவும் கோஷான் அந்த இணைப்பை போய் பார்த்து உண்மையை கண்டு பிடித்தவுடன் வெட்கத்துடன் சென்றுவிட்டார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, tulpen said:

நான் உங்களுக்கு எழுதிய பதில் நீங்கள் இனவெறி பற்றிய பதிவுக்கு மட்டுமே.

மற்றவர்கள் எழுதியதற்கு எனக்கு பதில் தரவேண்டிய அவசியம் என்ன? இதிலிருந்து தெரிகின்றது உங்கள் ஆற்றாமை.

என்னிடம் குழுவாதம் இல்லை. யாராக இருந்தாலும் நேருக்கு நேர்  கருத்து சொல்வதுதான் எனது பழக்கம். அது யாராக இருந்தாலும் சரி. தெரியாத விடயங்களுக்குள் மூக்கை நுளைப்பதும் இல்லை.என்னை சீண்டியவர்களை சும்மா விடுவதும் இல்லை.:cool:

இனவிரோத செயல்களினால் கடுமையாகப பாதிக்கப்ட்ட அதற்கெதிராக போராட பலதியாகங்களைச் செய்த எமக்கே இனவிரோதமான கருத்துக்கள் என்றால் என்ன என்று தெரியாமல் தள்ளாடுகின்றோம். எந்தவொரு தயக்கமும் இல்லாது ஒட்டுமொத்த ஒரு இனத்தை கேவலமான முறையில் விமர்சிக்கும் வழக்கம் பழக்கம் எம்மிடையே வெகு இயல்பாகவேயுள்ளது. இது தொடர்பாக எம்மிடையே எந்தவொரு விழிப்புனர்வும் இல்லை என்பது மிக வேதனையான விடயம். 

36 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கான சிறப்பான  பதில் ஏற்கனவே  தரப்பட்டு விட்டது. இப்போது சுட்டிக்காட்டியது  நீங்கள் நீங்கள் இட்ட முதல்ப் பதிவை மறைக்க முற்பட்ட விடயத்தையே.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனவாதத்தை யாரும் எங்கும் எதிலும் ஒழிக்கவே முடியாது. இது உலக நியதி அல்ல. ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் பொய்யர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நீங்கள் அப்படி கூறினீர்களா? இந்தி திரியில் நீங்கள் என்ன கூறினீர்கள் என்றது பதிவில் இருக்கும்போதே இப்படி முழு பூசனிக்காயை மறைக்கப்பார்கிறீர்களே? பெருமாள்  தேவையற்ற இணைப்புகளை இங்கு கொடுத்து விவாதிகப்பட்ட விடயத்தை திசை திருப்ப‍ப் பாரத்தார். அதுவும் கோஷான் அந்த இணைப்பை போய் பார்த்து உண்மையை கண்டு பிடித்தவுடன் வெட்கத்துடன் சென்றுவிட்டார். 

அவசரத்தில் fact check இணைப்பை மாறி இணைத்து விட்டேன் இனி எண்ணத்தை கொண்டுவந்து உண்மையை சொன்னாலும் நம்ப போவதில்லை நைஜல் கதை உண்மையாகினும் சரி பிழையை பிழையென்று ஒத்துக்கொள்கிறேன் அவ்வளவுக்கு குதிரைக்கு கொம்பு இருக்கெண்டு  உறடு பத்தும் ஆள் அல்ல எல்லாம் சரி சரி  சொந்த இனத்தில்  கள்வர்கள் கூட என்று சொல்லிய நீங்கள் எந்த ஆதாரத்துடன் சொன்னநீங்கள் ?

1 hour ago, manimaran said:

இனவிரோத செயல்களினால் கடுமையாகப பாதிக்கப்ட்ட அதற்கெதிராக போராட பலதியாகங்களைச் செய்த எமக்கே இனவிரோதமான கருத்துக்கள் என்றால் என்ன என்று தெரியாமல் தள்ளாடுகின்றோம். எந்தவொரு தயக்கமும் இல்லாது ஒட்டுமொத்த ஒரு இனத்தை கேவலமான முறையில் விமர்சிக்கும் வழக்கம் பழக்கம் எம்மிடையே வெகு இயல்பாகவேயுள்ளது. இது தொடர்பாக எம்மிடையே எந்தவொரு விழிப்புனர்வும் இல்லை என்பது மிக வேதனையான விடயம். 

எங்கள்  இனத்தில் தான் கள்வர் காடையர் கூட என்ற வாதம் சரியா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

23 minutes ago, பெருமாள் said:

எங்கள்  இனத்தில் தான் கள்வர் காடையர் கூட என்ற வாதம் சரியா ?

தமிழ் இனமே சரியில்லை ஐயனே!

தமிழர்கள் எதை கண்டு பிடித்தார்கள்? தமிழ் முன்னோர்கள் எதை தமிழினத்திற்கு விட்டுச்சென்றார்கள்? தமிழர்கள் வழிபட்ட மதம் மூடநம்பிக்கை மதமல்லவா? தமிழர்பண்பாடு கேவலமான பண்பாடு அல்லவா? தமிழர் என்றாலே கள்வர் என்றெல்லவா உலகம் கூறுகின்றது. உலகமெங்கும் குப்பைகளை வீசுபவர்கள் தமிழரல்லவா? இதனால் பொலித்தின் பைகளுக்கு தடை கூட உலகளாவிய ரீதியில் வந்து விட்டதல்லவா? 

கோயில்களில் குப்பைகளை வெளியில் போடுகின்றார்கள்.. வெள்ளையள் செய்யிற நாத்தங்களை வெளியிலை பேசமாட்டினமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.