Jump to content

சேதன நிறச்சாயங்களை பயன்படுத்தி குதப்பி நிறமூட்டல்


Recommended Posts

உடலுக்கு தீங்கான அசேதன பொருட்களை பயன்படுத்தி கேக்கினை (குதப்பி) நிறமூட்டாமல் இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் மரக்கறி சாயங்களை பயன்படுத்தினால் வித்தியாசமான சுவையாகவும் இருக்கும் & ஆரோக்கியமானதாகவும் அமையும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sanchu Suga said:

உடலுக்கு தீங்கான அசேதன பொருட்களை பயன்படுத்தி கேக்கினை (குதப்பி) நிறமூட்டாமல் இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் மரக்கறி சாயங்களை பயன்படுத்தினால் வித்தியாசமான சுவையாகவும் இருக்கும் & ஆரோக்கியமானதாகவும் அமையும்.

 

நீண்ட நாட்களுக்கு பிறகு காண கிடைத்ததில் மகிழ்ச்சி .👍 பகிர்விற்கு நன்றி.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் கொஞ்சம் புதுமையாகத் தான் இருக்கு.

Link to comment
Share on other sites

6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நீண்ட நாட்களுக்கு பிறகு காண கிடைத்ததில் மகிழ்ச்சி .👍 பகிர்விற்கு நன்றி.👌

எனக்கும் மகிழ்ச்சி. உங்கள் கருத்திற்கு நன்றி.

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

ம் கொஞ்சம் புதுமையாகத் தான் இருக்கு.

நன்றி ஈழப்பிரியன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். இரசாயனம் கலந்த நிறமூட்டியை விட  இயற்கையான நிறமூட்டி மிக்க நன்று. நீண்ட நாட்களாக உங்களை  காணவில்லை. புயலுடன் கவனம் .நோய் நொடி வரும் 
 

Link to comment
Share on other sites

12 hours ago, நிலாமதி said:

உண்மைதான். இரசாயனம் கலந்த நிறமூட்டியை விட  இயற்கையான நிறமூட்டி மிக்க நன்று. நீண்ட நாட்களாக உங்களை  காணவில்லை. புயலுடன் கவனம் .நோய் நொடி வரும் 
 

நிலாமதி,  நீண்ட நாட்களாக இணையத்தில் இருக்க முடியாத அளவுக்கு வேலைகள் வந்து கொண்டே இருந்தன. புயல் மழையோடு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. கவனமாக இருக்கிறேம். நுளம்பு பெருக்கம் புயல் மழையின் பின் மிகவும் அதிகமாகி உள்ளது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.