Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரோல்ஸையே மிதிவெடி என்று சொல்லுற ஆட்கள் நீங்கள் சூசியம் சூனியம் எண்டுகிட்டு நல்ல பெயர வையுங்கப்பா😜

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

  • Replies 115
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அவங்களே மறந்தாலும் நீங்க சூனியத்தை நியாபகபடுதாமல் போகாமாட்டியள் போல 🤣

இதே போல் போளி என்று ரொட்டி போன்ற ஒரு இனிப்பு பலகாரமும் யாழில் கடைகளில் உண்டு, கிழக்கில், மேற்கில் கண்டதில்லை.

பொரித்த மரவள்ளி கிழங்கும் ஆனமும் இருக்க போளி, போளை எல்லாம் எதுக்கு என்பது வேறு விடயம்.

மரவள்ளியை யாழில் அவித்து அல்லது சுட்டே பெரும்பாலும் உண்பார்கள். ஆனமும் இல்லை சம்பலுக்கும் சட்னிக்கும் இடையில் நல்ல உறைப்பாக ஒரு சம்பலுடன் ( சோஸ் பதத்தில்) சாப்பிடுவார்கள்.

மாகோ என்ற டிஸ் உங்களுக்கு தெரியாது ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 வெங்காய இலை கறியும் ( ஆணமும்)

வெங்காய இலை (வெங்காயத்தாள்) யில் வறை தான் நாம் செய்வது. அல்லது நூடுல்ஸ் போன்றவற்றில் இதையும் போட்டால் நல்லா வரும். ஆனால் இதில் எப்படி கறி அல்லது ஆணம் (குழம்பு) செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

வெங்காய இலை (வெங்காயத்தாள்) யில் வறை தான் நாம் செய்வது. அல்லது நூடுல்ஸ் போன்றவற்றில் இதையும் போட்டால் நல்லா வரும். ஆனால் இதில் எப்படி கறி அல்லது ஆணம் (குழம்பு) செய்வது?

வெங்காய இலையை சிறிதாக நறுக்கி. குழம்பை நாம் மற்ற கறிகளுக்கு கூட்டுவது போல எல்லா பலசரக்கு களும் போட்டு சமைத்து எடுக்க வேண்டியதுதான் ஆனால் கறி இறுக்கமக இருக்க வேண்டும் அதற்கேற்றால் போல் தேங். பால் ஊற்ற வேண்டும் . இந்த க்கறிக்கும் கூனித்தூளுக்கும் கிழங்கு செமையாக இருக்கும் ஆனால் தற்போது கூனி கிடைப்பது குறைவு 

நன்றாக பனி வந்துள்ளது இனி கூனி கிடைக்கும் என நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

மாகோ என்ற டிஸ் உங்களுக்கு தெரியாது ?

பெரும்ஸ்,

உந்த மாகோ-மஞ்சூரியன், மாகோ-மந்துவில் எல்லாம் ஊரில் இல்லைத்தானே?

இது புலம் பெயர் தமிழர்கள், கென்யா வழி வந்த பட்டேல்களிடம் pubஐ, ரெஸ்டூரண்ட வாங்கும் போது, அந்த மெனுவில் இருந்து அப்படியே தமிழ் உணவு கடை மெனுவுக்கு தாவிய உணவு வகைகள்.

ஊரில் எந்த விருந்தில், கடையில் மரவெள்ளி வைப்பார்கள்? எங்கும் இல்லை.

எனக்கு தெரிய ஊரில் மரவெள்ளி பின்வருமாறுதான் சமைக்கபடுவது.

1. பால்க் கறி - இலங்கை முழுவதும்

2. சீவல் போன்ற பொரியல் - வடக்கு கிழக்கு

3. அவியல்/ துவையல்/ சுட்டு - வடக்கு கிழக்கு, சிங்கள கிராமங்களிலும்

4. அவிப்பதுக்கு வெட்டுமாப்போல் பெரிய துண்டு துண்டாக வெட்டி பொரித்து ஆனத்துடன் சாப்பிடுவது - மட்டகளப்பில் மட்டும். சுண்டல் போல இது beach ஓரங்களில் விற்கபடும் ஒரு fast food.

5. French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு ஆனாலும் நம்மவர் மரவள்ளி கிழங்கில் என்றவுடன் முகம் போற போக்கை பார்க்கணுமே ?😀

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் போளி. அடுத்தமுறை யாழ் போகும் போது ஒரு தரமான சைவக் கடையில் கேட்டுப்பாருங்கள்.

https://youtu.be/Cf5RpNxQHRQ 

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

IMG_0938.jpg
goshckquote widget

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

French fried போல் அல்லது deviled dish போல செய்வது புலம் பெயர் நாடுகளில் இப்போ கொழும்பிலும். 

நல்லாத்தானே இருக்கு. இவ்வளவு காலமும் ஏன் இதைச் செய்யாமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நல்லாத்தானே இருக்கு. இவ்வளவு காலமும் ஏன் இதைச் செய்யாமல் விட்டார்கள் என்றுதான் தெரியவில்லை!

உண்மைதான் லேசாக தூளும் தூவி இருப்பது கூடுதல் சுவை. Salted Lazzi யும் இதையும் சாப்பிடும் போது முரண்பட்ட சுவைகள் நன்றாக இருக்கும். 

  • தொடங்கியவர்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் சூனியம் என்று திரிகிற ஆட் களை என்னெ சொல்வது  . இப்பதான் இந்த போளியை கேள்விப்படுகிறேன்

கிழக்கில் மரவள்ளி பொரித்து அதற்கு வெங்காய இலை கறியும் ( ஆணமும்) கொஞ்சம் கூனித்தூள் , உப்பு விசிறி , தேவையானால் மிளகாய்த்தூள் ( இடித்த தூள் பொடிப்பொடியாக இருக்கும் ) அதையும் இட்டு தருவார்கள் தமிழர்கள் கடைகளில் மழைகாலங்களில் மாலைச்சாப்பாடு , பீஷா , பர்க்கர், கே. எவ் சி எல்லாம் கிட்டயும் நிற்க இயலாது , அது போக பருப்பு வடை , உழுந்து வடையும் க் இடைக்கும் அதற்கும் மேலே சொன்னவைகள் இட்டு தருவார்கள் 

ஆனால் முஸ்லீம் கள் கடையில் , மாட்டு சூப் , வாவத் ( குடல் ) மூளை , இறைச்சி பொரியல் இவை அனைத்துடன் மரவள்ளி கிழங்கு பொரொயலும் கிடைக்கும் அநேகமாக கிழக்கில் வந்து போனவர்களுக்கு தெரியும் என நினைக்கிறன் 

போளி என்பது இந்தியாவில்தான் பிரபல்யம் வாய்ந்தது. 

2 hours ago, யாயினி said:
 
IMG_0938.jpg
goshckquote widget

இந்த recipe ஓட விரைவில் வருகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nige said:

போளி என்பது இந்தியாவில்தான் பிரபல்யம் வாய்ந்தது. 

இந்த recipe ஓட விரைவில் வருகிறேன்...

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு ஆனாலும் நம்மவர் மரவள்ளி கிழங்கில் என்றவுடன் முகம் போற போக்கை பார்க்கணுமே ?😀

மரவள்ளிக்கிழங்கு  கஷ்டப்பட்ட சனங்களின்ரை சாப்பாடு எண்டு பெயர் எடுத்துட்டுது அதாலை ஆரெண்டாலும் பொய்யுக்காவது முகத்தை செங்கோண முக்கோண லெவலுக்கு கொண்டு வருவினம். ஆனாலும் சிறிமாவின்ரை காலத்திலை மரவள்ளிக்கிழங்குக்கும் தவண்டடிச்ச சனம் எக்கச்சக்கம். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெருமாள் said:

இப்ப மாகோ இல்லாமல் பல விருந்துகள்  நடைபெறுவது குறைவு

மாகோ எண்டா என்ன சாமான்? எங்கை வாங்கலாம்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மாகோ எண்டா என்ன சாமான்? எங்கை வாங்கலாம்?

உண்மையில் வெம்பிளி வட இந்திய உணவகத்தில் பெயர் சக்கோணி அங்குதான் முறையாக செய்வது உண்டு அங்கு 90 காலில்  மெயின் செப் நம்மாட்கள் தான் பலமுறை இந்த மாகோ டிஸ் சாப்பிடவே போவதுண்டு தற்போது கோசான் சொல்வது போல் அந்த உணவகத்தில் வேலை செய்த பலர் வெம்பிளி சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்களில் வேலை செய்கிறார்கள் கனத்த  சம்பளத்துக்கு சக்கோணி  கைமாறி தற்போதைய புதிய உணவகங்களின் சென்னை டோசா .சரவணபவன் போன்ற தென்னிந்திய உணவகங்களுடன் போட்டி போட முடியாமல் கடைசியாக இருவருடங்களுக்கு முன் போன போது  மழை தண்ணி ஒழுகுது அதுக்கு பாத்திரங்களில் வைத்து அள்ளி  ஊற்றி கொண்டு இருந்தார்கள் .

அவர்களின் அன்றைய தரத்துக்கு இந்த மட்டின் டெவில் சிக்கின் 65 எல்லாம் தூசு கடைசியாக விங்ஸ்ல் மோகன்னன்  வரும்போது ஒன்றுகூடலின் போது  நான் வர பிந்திவிட்டது அங்கும் ஒரு சக்கோணி  செப் நம்மாள்  ஒருத்தர் வேலை செய்கிறார் மாகோ போடுவதில் கில்லாடி.

சமீபத்தில் காஸெல்ஸ்டன்  குரைடனுக்கு அருகில் உள்ள ஏரியாவில் சின்னமொனில் உணவக  பெயர் அங்கு மாகோ நன்றாக போடுகிறார்கள் என்று நண்பர் சொன்னார் வாங்கி பார்த்தால் வந்த கடுப்புக்கு அந்த டிஸை  அப்படியே அந்த உணவக  ஓனர் மேல் எறியனும்  போல் இருந்தது .சில எருமைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தெரியவில்லை . 

ஆனால் சிங்கள பப்பிலும் சரி தென்னிந்திய உணவாகத்தாராலும் அந்த மாகோ எனும் மரவள்ளி கிழங்கின்  சுவையை கொண்டுவர முடியாது . 

உங்களுக்கு அது பற்றி தெரியணும் என்றால் லண்டன் வரும்போது போன் பண்ணவும்  ஒரு செப்பின் அறிமுகம் தருகிறேன் இங்கு பழகி  ஜெர்மனியில் தொடங்குங்க .😀

  • கருத்துக்கள உறவுகள்

மாகோ என்று விருந்துகளில் மரவள்ளி கிழங்கை அவித்துவிட்டு அதுக்கு சில்லி கிரேவியை விட்டு முள்ளுக்கரண்டியால் எங்கடையால் பேருக்கு சாப்பிடுதுகள் உண்மையான சுவை அதுவல்ல .

  • தொடங்கியவர்
15 hours ago, goshan_che said:

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

8 hours ago, பெருமாள் said:

உண்மையில் வெம்பிளி வட இந்திய உணவகத்தில் பெயர் சக்கோணி அங்குதான் முறையாக செய்வது உண்டு அங்கு 90 காலில்  மெயின் செப் நம்மாட்கள் தான் பலமுறை இந்த மாகோ டிஸ் சாப்பிடவே போவதுண்டு தற்போது கோசான் சொல்வது போல் அந்த உணவகத்தில் வேலை செய்த பலர் வெம்பிளி சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்களில் வேலை செய்கிறார்கள் கனத்த  சம்பளத்துக்கு சக்கோணி  கைமாறி தற்போதைய புதிய உணவகங்களின் சென்னை டோசா .சரவணபவன் போன்ற தென்னிந்திய உணவகங்களுடன் போட்டி போட முடியாமல் கடைசியாக இருவருடங்களுக்கு முன் போன போது  மழை தண்ணி ஒழுகுது அதுக்கு பாத்திரங்களில் வைத்து அள்ளி  ஊற்றி கொண்டு இருந்தார்கள் .

அவர்களின் அன்றைய தரத்துக்கு இந்த மட்டின் டெவில் சிக்கின் 65 எல்லாம் தூசு கடைசியாக விங்ஸ்ல் மோகன்னன்  வரும்போது ஒன்றுகூடலின் போது  நான் வர பிந்திவிட்டது அங்கும் ஒரு சக்கோணி  செப் நம்மாள்  ஒருத்தர் வேலை செய்கிறார் மாகோ போடுவதில் கில்லாடி.

சமீபத்தில் காஸெல்ஸ்டன்  குரைடனுக்கு அருகில் உள்ள ஏரியாவில் சின்னமொனில் உணவக  பெயர் அங்கு மாகோ நன்றாக போடுகிறார்கள் என்று நண்பர் சொன்னார் வாங்கி பார்த்தால் வந்த கடுப்புக்கு அந்த டிஸை  அப்படியே அந்த உணவக  ஓனர் மேல் எறியனும்  போல் இருந்தது .சில எருமைகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தெரியவில்லை . 

ஆனால் சிங்கள பப்பிலும் சரி தென்னிந்திய உணவாகத்தாராலும் அந்த மாகோ எனும் மரவள்ளி கிழங்கின்  சுவையை கொண்டுவர முடியாது . 

உங்களுக்கு அது பற்றி தெரியணும் என்றால் லண்டன் வரும்போது போன் பண்ணவும்  ஒரு செப்பின் அறிமுகம் தருகிறேன் இங்கு பழகி  ஜெர்மனியில் தொடங்குங்க .😀

இப்படி ஒரு சாப்பாடு இருக்கு என்று இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்...நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

நமது தாயகத்தில் விளையும் மரக்கறி வகைகளில் செய்யப்படும் பால்கறியை நாடங்காய்  சொதி அன்று அழைக்கிறார்கள்  என நினைக்கிறேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம்.

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கு  கஷ்டப்பட்ட சனங்களின்ரை சாப்பாடு எண்டு பெயர் எடுத்துட்டுது அதாலை ஆரெண்டாலும் பொய்யுக்காவது முகத்தை செங்கோண முக்கோண லெவலுக்கு கொண்டு வருவினம். ஆனாலும் சிறிமாவின்ரை காலத்திலை மரவள்ளிக்கிழங்குக்கும் தவண்டடிச்ச சனம் எக்கச்சக்கம். 😁

இதை அவித்து சாப்பிட்டு  பல மாதங்கள் வாழ்ந்ததாக சொல்வார்கள் அம்மா அப்பா யுத்த காலத்தில்

55 minutes ago, குமாரசாமி said:

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 
மூணு தரம் சோத்துல விழுங்கிப்போட்டு கதைய பாருங்களன் ஆளின்ற தூக்கு போட போறாராம் உங்கட வெயிட்டுக்கு கயிறு பிஞ்சிருக்கும் சாமியார் ஏனென்றால் மட்டக்களப்பு சாப்பாடு அப்படி பல யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

16 hours ago, goshan_che said:

 இதற்கு அடுத்து நாடங்காய் சொதியை செய்யுங்கள். இதுவும் மட்டகளப்பில் மட்டும் நான் சாப்பிட்ட உணவு. இதர இடங்களிலும் இருக்கலாம், தெரியவில்லை.

வேற புது புது ஐடியாக்கள் தேவை என்றால் கோசாணை அணுகவும் 🤣. ரெசிப்பி எல்லாம் தெரியாது ஆனால் உணவு பதார்த்தங்களின் பெயர், சுவை தெரியும்🤣

நாடங்காய் சொதிக்க கீரி மீன் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும் அடிக்கடி சாப்பிட்டால் குளிர் என்பார்கள் வெயில் காலத்தில் இந்த சொதி நன்றாக இருக்கும் கோசான்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 
இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலது போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

1 minute ago, goshan_che said:

https://www.thespruceeats.com/how-to-prepare-bottle-gourd-slaouia-2395014
 
இது தான் பொருள். ஆனால் செய்வது எப்படி என்று தெரியாது 🤓. முன்னமே சொல்லி உள்ளேன் ரெசிப்பி எல்லாம் கேக்க கூடாது🤣

மாங்காய் சொதியில் மாங்காய்கு பதில் இதை போட்டு செய்து பாருங்கோ.

நீளமாகவும் இருக்கும். சிலகுல்து போத்தல் போல குண்டாகவும் இருக்கும்.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாடங்காய் சொதிக்க கீரி மீன் போட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும் அடிக்கடி சாப்பிட்டால் குளிர் என்பார்கள் வெயில் காலத்தில் இந்த சொதி நன்றாக இருக்கும் கோசான்

ஓம். ஆனால் எனக்கு கீரிமீனை நல்லா முறுக பொரித்து சாப்பிடவே பிடிக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

நாடங்காய் சொதி என்றால் என்ன? இதை எப்படி செய்வது என்று சொன்னால் முயற்சித்து பார்க்கலாம். நன்றி கோசன்

இப்படி ஒரு சாப்பாடு இருக்கு என்று இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்...நன்றி பகிர்வுக்கு

எங்கடை  ஆட்களுக்கு  பார்வை அப்படி குஜராத்திகளுக்கு  மோகோ  என்று பெயர் வைத்து மரவள்ளிக்கிழங்கை விதம் விதமாய் செய்கிறார்கள் நீங்களும் விரும்பினால் முயற்சி பண்ணி பாருங்க .https://www.jcookingodyssey.com/2020/07/masala-mogo-chips.html

மசாலா மோகோ சில்லுகள்

Chili Garlic Mogo Chips

Chili Garlic Mogo Chips

Chilli-Garlic & Lime Mogo Chips Sanjana Feasts

Chilli-Garlic & Lime Mogo

https://www.sanjanafeasts.co.uk/blog/2020/07/chilli-garlic-lime-mogo/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதை அவித்து சாப்பிட்டு  பல மாதங்கள் வாழ்ந்ததாக சொல்வார்கள் அம்மா அப்பா யுத்த காலத்தில்

யுத்தம் இல்லாத காலங்களிலும் பல விவசாய குடும்பங்களில் காலை உணவு அவித்த மரவள்ளிக்கிழங்காக இருக்கும்.. இல்லையேல் துவையலாகவும் இருக்கும். அவித்த மரவள்ளிக்கிழங்கை உறைப்பான தேங்காய் சம்பலுடன் சாப்பிட இன்னும் நல்லாய் இருக்கும்.:wink:

இரவில் மரவள்ளிக்கிழங்கு பால் அவியல்.சொல்லி வேலையில்லை ராசன்.👌🏽

இதெல்லாம் உந்த மேட்டுக்குடியளுக்கு எங்கை தெரியப்போகுது?வெள்ளைக்காரன் சொன்னால் முள்ளுக்கரண்டியாலை குத்தி ரேஸ்ற் பண்ணுவினம்.🐇

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மூணு தரம் சோத்துல விழுங்கிப்போட்டு கதைய பாருங்களன் ஆளின்ற தூக்கு போட போறாராம் உங்கட வெயிட்டுக்கு கயிறு பிஞ்சிருக்கும் சாமியார் ஏனென்றால் மட்டக்களப்பு சாப்பாடு அப்படி பல யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

புளியந்தீவுக்குள்ளை இருக்கும் மட்டும் சந்தோசம் குறைவு......எண்டைக்கு பார் ரோட்டு தொங்கலுக்கு போனனோ அண்டு தொடக்கம் சந்தோசம் உச்சத்திலை.....கிட்டத்தட்ட மலையாள தேசம் மாதிரி.....ஒரே குளிர்ச்சி...tw_heart:🥳

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.