Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து பாரம்பரிய பலகாரமான வாய்ப்பன் முறையான செய்முறை விளக்கங்களுடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On ‎17‎-‎12‎-‎2020 at 14:17, குமாரசாமி said:

மட்டக்களப்பிலை கொஞ்சக்காலம்  சாப்பாட்டோடை வாடகைக்கு ஒரு வீட்டிலை இருந்தனான்.மூண்டு கறியும் சோறும் கணக்கு......
டெய்லி உந்த நாடங்காய் சொதியிலை தொடங்கி பிரட்டல் கிரட்டல் எண்டு தொடர்கதையாய் இருக்கும்....தொடர்ந்து அங்கை இருந்திருந்தால் இத்தடிக்கு தூக்குபோட்டு ஆனைப்பந்தி பிள்ளையாரிட்டை போயிருப்பன்.🤣
 
மரவள்ளி கிழங்கை சாப்பிடுபவர்களை நக்கலடிக்கிறார்கள் என்று  குறை சொல்லும் நீங்கள் ,நாடங்காய் சாப்பிடுபவர்களை நக்கடிக்கலாமா அண்ணே  😊

  • Replies 115
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

கிழக்குப் பெண்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் அழகானவர்கள் 🙄

நீங்கள் ரதியை சொல்லவில்லைதானே!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

நீங்கள் ரதியை சொல்லவில்லைதானே!!

ரதி அக்கா வடக்கில் பிறந்து கிழக்குக்கு மைகிரேட் ஆனவங்க! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

மரவள்ளி கிழங்கை சாப்பிடுபவர்களை நக்கலடிக்கிறார்கள் என்று  குறை சொல்லும் நீங்கள் ,நாடங்காய் சாப்பிடுபவர்களை நக்கடிக்கலாமா அண்ணே  😊

எங்கை நான் நாடங்காயை நக்கலடிச்சனான்? 
நாடங்காய் சொதியும் சோறும் எண்டாலும்....
அந்த வீட்டுக்காரர் என்னை ராசா மாதிரி பாத்தவையள்.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமீழீழத்தின் அழகு தனி அழகு 

நான் இந்த யாழ்களத்தில் பல தடவைகள் மட்டக்களப்பு இயற்கையின் அருமை அழகு பற்றி பலமுறை எழுதியுள்ளேன்.

தமிழர்களுக்கு வாய்த்த அழகு மிகு சொர்க்க பூமி.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வாலி said:

ரதி அக்கா வடக்கில் பிறந்து கிழக்குக்கு மைகிரேட் ஆனவங்க! 

நான் உடலாலும் ,உள்ளத்தாலும் அழகு இல்லை என்று சொல்றீங்களா 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

நான் உடலாலும் ,உள்ளத்தாலும் அழகு இல்லை என்று சொல்றீங்களா 

இல்லை இல்லை  ரதி அக்கா  நீங்க வடக்கில் பிறந்தவங்க அதனால வடக்குப் பெண்களின் இயற்கை உடலழகு இருக்கும் 🙄, இப்ப நீங்க கிழக்குக்கு மைகிரேட் ஆகீட்டீங்களா  அதால கிழக்குப் பெண்களின் உள்ளவழகும் இருக்கும் ☺️ என்று சொல்ல வந்தன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, ரதி said:

நான் உடலாலும் ,உள்ளத்தாலும் அழகு இல்லை என்று சொல்றீங்களா 

படத்தை போடுங்கோ தங்கச்சி! தீர்ப்பு நான் சொல்லுறன்.... 👁️

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் கருத்தினை தொடர்ந்து வந்த கருத்துகளை வாசித்தால்......

எல்லாரும் வடக்கு பெண்கள் உள்ள அழகு அற்றவர்கள் என்பதை ஆமோதிப்பது போல் ஒரு தொனி தென்படுகிறதே.....🔥🔥🔥

(அப்பாடா அடுத்த கிழமை முழுக்க வாய்ப்பன் கருகி கட்டையாகும் வரை திரி கொழுந்து விட்டு எரியும்🤣).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

வாலியின் கருத்தினை தொடர்ந்து வந்த கருத்துகளை வாசித்தால்......

எல்லாரும் வடக்கு பெண்கள் உள்ள அழகு அற்றவர்கள் என்பதை ஆமோதிப்பது போல் ஒரு தொனி தென்படுகிறதே.....🔥🔥🔥

(அப்பாடா அடுத்த கிழமை முழுக்க வாய்ப்பன் கருகி கட்டையாகும் வரை திரி கொழுந்து விட்டு எரியும்🤣).

வாலி அடிக்கடி கண்ணாடி மாத்திறவர் என்று நினைக்கிறன்.அது தான் அவருக்கு அப்படி ஒரு நினைப்பு. சோ; திரி அவ்வளவு புகைக்க வாய்பில்லை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/12/2020 at 16:48, தனிக்காட்டு ராஜா said:

மாங்காய் அவித்து சம்பல் போடுவது நாங்கள் மாரி காலங்களில் மாங்காய் சம்பல் செமயாக இருக்கும்  அதற்கு சின்ன கொச்சி கடும் உறைப்பானது இட்டு சம்பல் போட வேண்டும் சூப்பராக இருக்கும் 

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

மட்டக்களப்பு நீர் நிலைகள் மிகவும் அழகு வாய்ந்தது. அதை பராமரித்து ஒழுங்கு படுத்தினால் உல்லாசபயணிகளை மிகவும் கவரும். வட மாகாணத்தை விட வெப்பம் குறைந்த பகுதி. மலையோர காற்று வீசும் பகுதி மட்டக்களப்பு பிரதேசம்.
பார் வீதி, நாவற்குடா பக்கம் சென்றால் அதன் அழகும் சுவாத்தியமும் மனதை கொள்ளை கொள்ளும்.

மலையாளத்திற்கு ஈடான ஒரு பிரதேசம் மட்டக்களப்பு. அரசியல் இடங்கொடுத்தால் முன்னேற இடமுண்டு.

  • தொடங்கியவர்
On 19/12/2020 at 16:01, குமாரசாமி said:

எங்கை நான் நாடங்காயை நக்கலடிச்சனான்? 
நாடங்காய் சொதியும் சோறும் எண்டாலும்....
அந்த வீட்டுக்காரர் என்னை ராசா மாதிரி பாத்தவையள்.

நான் இந்த யாழ்களத்தில் பல தடவைகள் மட்டக்களப்பு இயற்கையின் அருமை அழகு பற்றி பலமுறை எழுதியுள்ளேன்.

தமிழர்களுக்கு வாய்த்த அழகு மிகு சொர்க்க பூமி.

என்ர வாய்ப்பனை வைத்து ஏதும் காமெடி பண்ணேல்லதான.. ( புதுசா சில பேர் வந்திருக்கிறிங்கள் அப்படியே என்ர channel ஐயும் subscribe செய்துவிடுங்கோ...)

அது சரி இந்த திரி எப்படி இப்படி மாறினது. வடக்கில இருக்கிற பெண்களும் அழகில் ஒன்றும் குறைவில்லை...😀😀

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2020 at 05:09, குமாரசாமி said:

மட்டக்களப்பு நீர் நிலைகள் மிகவும் அழகு வாய்ந்தது. அதை பராமரித்து ஒழுங்கு படுத்தினால் உல்லாசபயணிகளை மிகவும் கவரும். வட மாகாணத்தை விட வெப்பம் குறைந்த பகுதி. மலையோர காற்று வீசும் பகுதி மட்டக்களப்பு பிரதேசம்.
பார் வீதி, நாவற்குடா பக்கம் சென்றால் அதன் அழகும் சுவாத்தியமும் மனதை கொள்ளை கொள்ளும்.

மலையாளத்திற்கு ஈடான ஒரு பிரதேசம் மட்டக்களப்பு. அரசியல் இடங்கொடுத்தால் முன்னேற இடமுண்டு.

உண்மைதான் சாமியார்

On 21/12/2020 at 05:55, nige said:

அது சரி இந்த திரி எப்படி இப்படி மாறினது. வடக்கில இருக்கிற பெண்களும் அழகில் ஒன்றும் குறைவில்லை...😀😀

உண்மையான பச்சை பொய் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உண்மையான பச்சை பொய் 

நான் இங்க பத்தும் எண்டு கொள்ளிய வைக்க நெருப்பு வேற எங்கையோ பத்திடடாப்பா😀

ஆனால் இந்த கொமெண்ட்டோட பத்தாட்டி பெற்றோல் ஊத்தினாலும் பத்தாது🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் இங்க பத்தும் எண்டு கொள்ளிய வைக்க நெருப்பு வேற எங்கையோ பத்திடடாப்பா😀

ஆனால் இந்த கொமெண்ட்டோட பத்தாட்டி பெற்றோல் ஊத்தினாலும் பத்தாது🤣

யாழ்ப்பாண பொடியங்களே சொல்லுவாங்க பட்டிகலோ பெட்டைகள் குயின் மாதிரியெண்டு இந்த உன்மைய சொன்னா கன சனம் எரிஞ்சு என் மேல விழும் அப்பாடா கொஞ்ச பெற்றோல விசிறி விடுவம்😜:grin:

  • தொடங்கியவர்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாண பொடியங்களே சொல்லுவாங்க பட்டிகலோ பெட்டைகள் குயின் மாதிரியெண்டு இந்த உன்மைய சொன்னா கன சனம் எரிஞ்சு என் மேல விழும் அப்பாடா கொஞ்ச பெற்றோல விசிறி விடுவம்😜:grin:

இது என்ன அநியாயம். பெண்கள் என்றாலே அழகுதான் அதில் என்ன பிரதேசவாதம்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாண பொடியங்களே சொல்லுவாங்க பட்டிகலோ பெட்டைகள் குயின் மாதிரியெண்டு இந்த உன்மைய சொன்னா கன சனம் எரிஞ்சு என் மேல விழும் அப்பாடா கொஞ்ச பெற்றோல விசிறி விடுவம்😜:grin:

இப்போ எல்லாம் யாரு பெற்றோலை ஊத்தினா என்ன கண்ணீர் புகை அடிச்சால் என்ன  எவ்வளவு விரைவாக அந்த இடத்தை விட்டு நகர முடியுமோ அவ்வளவு விரைவாக அந்தப் பகுதியை விட்டு நகர்ந்து செல்லவே மனம் சொல்கிறது..நன்றாக ஊத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2020 at 20:44, goshan_che said:

பிகு: Foodi Ninja என்று ஒரு குக்கர் கூகிளில் தேடி பாருங்கோ. Steaming, baking, air frying, grilling இப்படி பலதை இலகுவாக செய்ய உதவுகிறது. வாங்கி வைத்ததில் இருந்து வீட்டில் எனக்கு கொஞ்சம் மவுசு கூடி விட்ட உணர்வு

வாங்குவம் என்று பார்த்தால் 200 பவுன் வருகுது கொரனோ  குறையட்டும் .

அது மட்டும் நம்ம நண்பரின் கண்டுபிடிப்பு பிரஷர் குக்கரில் பிட்டு அவிக்கும் முறை .

Image may contain: indoor and food

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வாங்குவம் என்று பார்த்தால் 200 பவுன் வருகுது கொரனோ  குறையட்டும் .

அது மட்டும் நம்ம நண்பரின் கண்டுபிடிப்பு பிரஷர் குக்கரில் பிட்டு அவிக்கும் முறை .

Image may contain: indoor and food

செம கில்லிதான் உங்கள் நண்பர்.

வாங்கும் போது 5லீட்டர் குக்கரை வாங்குங்கோ. எமது சமயலுக்கு அதுதான் சரி.

லாம் சொப்சை போட்டு air fry பண்ணி விட்டு குக்கரின் உள்ளே பார்த்தால் - ஒரு தொகை கொழுப்பு. அத்தனையும் உடம்புக்குள்தான் போயிருக்கும்.

நேற்று நானே கொண்டை கடலையை ஸ்டீமரில் அவித்து பின் வறுத்து எடுத்தேன்.

சுகாதாரமான சாப்பாட்டை செய்வதை இலகுவாக்குவது எதுவுமே நல்ல முதலீடுதான்.

நான் பிளக் பிரைடே விற்பனையில் வாங்கினேன் 220 ஐ 170 க்கு என்றார்கள்.

பாக்சிங் டே சேல்சிலும் அதே விலைக்கு வரக்கூடும்.

சரி காணும் ஏதோ குக்கர் சேல்மன் மாரி எழுதிகொண்டே போறன்😀

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nige said:

இது என்ன அநியாயம். பெண்கள் என்றாலே அழகுதான் அதில் என்ன பிரதேசவாதம்..

இதில் பிரதேச வாதம் இல்லைங்க ஒரு பகிடிக்கு சொன்னன் திரிக்காக 

20 hours ago, யாயினி said:

இப்போ எல்லாம் யாரு பெற்றோலை ஊத்தினா என்ன கண்ணீர் புகை அடிச்சால் என்ன  எவ்வளவு விரைவாக அந்த இடத்தை விட்டு நகர முடியுமோ அவ்வளவு விரைவாக அந்தப் பகுதியை விட்டு நகர்ந்து செல்லவே மனம் சொல்கிறது..நன்றாக ஊத்துங்கோ.

நீங்கள் நகர்ந்தாலும் சரி அங்கே பாய் பாய் நித்தா கொண்டாலும் சரி நோ பிராப்ளம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/12/2020 at 16:48, தனிக்காட்டு ராஜா said:

உண்மையிலே எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட அந்த இடத்தை வைத்தே சுற்றுலா அமைத்தே பல ஆயிரம் சம்பாதிக்கலாம் ஆனால் நம்ம சனமோ தண்ணி கரையிலே குப்பையையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டி நிறைக்கிறதை காணூம் போது மனம் வருந்தும் இயற்கைகை அழிப்பதை எண்ணி 

மட்டக்களப்பு நகர நீர் நிலைகள் மிகவும் அழகானது. இயற்கை தந்த கொடை அது.அதை விட காலநிலை பெரும் கொடை. இதைத்தான்  ஒன்றுமே இல்லாத நாடுகள் செயற்கையாக உருவாக்குகின்றார்கள்.
ஆத்தங்கரை என்றுவிட்டு குப்பைகளையும் மற்றும் வீட்டில் மிஞ்சும் இதர கழிவுகளையும் கொட்டித்தொலைக்கின்றார்கள்.
உங்கிருக்கும் அரசியல்வாதிகள் தங்களை புத்தி ஜீவிகளாக காட்டிக்கொள்கின்றார்களே தவிர  வேறொரு மக்கும் இல்லை.
அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் செய்தும் ..... அதே மாதிரி தாங்களும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள் இல்லை.

ஐரோப்பிய நாடுகளில் இப்படியான இடங்களை சொர்க்கபுரியாக வைத்திருக்கின்றார்கள்.ஏனெனில் அருமை அவர்களுக்கு தெரிகின்றது.

  • தொடங்கியவர்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் பிரதேச வாதம் இல்லைங்க ஒரு பகிடிக்கு சொன்னன் திரிக்காக 

நீங்கள் நகர்ந்தாலும் சரி அங்கே பாய் பாய் நித்தா கொண்டாலும் சரி நோ பிராப்ளம் 

அப்படி என்றால் நன்றி... நான் ஒருமுறை கூட மட்டக்களப்பிற்கு போனதில்லை. நான் பல்கலைக்கழக தெரிவில் மட்டக்களப்பிற்குத்தான் தெரிவானேன் ஆனால் பெற்றோர் அனுமதிக்காததால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் படிக்க வேண்டியதாயிற்று. அது எனக்கு இன்னமும் வருத்ததம்தான்...இனி இலங்கை போனால் மட்டக்களப்பிற்கு போய்தான் வரவேண்டும். அப்பத்தான் எல்லோரும் சொல்வது உண்மையோ என்பது புரியும்... 😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nige said:

கட்டாயம் போய் பாருங்கள்.

அந்த ஊரின் ரம்மியமான இயற்கை அழகையும், வெள்ளந்தியாக பழகும் மனிதர்களையும் (இப்ப இது ரொம்பவே மாறி விட்டது), சமூக கட்டுப்பாடுகள்/கெடுபிடிகள் குறைந்த வாழ்க்கை முறையையும், அன்பான விருந்தோம்பலையும், அருமையான உணவுகளையும் கண்டு மயங்கி அங்கேயே நின்று விடாதீர்கள்.

மிச்ச சனம் பாயோட ஒட்டிபோட்டாங்கள் எண்டு சொல்லும் 🤣

பிகு: எல்லை மீறாத நகைச்சுவை எந்த இறுக்கத்தையும் தளர்த்த வல்லது. பிரதேச வேறுபாடுகளையும். 

  • தொடங்கியவர்
17 minutes ago, goshan_che said:

கட்டாயம் போய் பாருங்கள்.

அந்த ஊரின் ரம்மியமான இயற்கை அழகையும், வெள்ளந்தியாக பழகும் மனிதர்களையும் (இப்ப இது ரொம்பவே மாறி விட்டது), சமூக கட்டுப்பாடுகள்/கெடுபிடிகள் குறைந்த வாழ்க்கை முறையையும், அன்பான விருந்தோம்பலையும், அருமையான உணவுகளையும் கண்டு மயங்கி அங்கேயே நின்று விடாதீர்கள்.

மிச்ச சனம் பாயோட ஒட்டிபோட்டாங்கள் எண்டு சொல்லும் 🤣

பிகு: எல்லை மீறாத நகைச்சுவை எந்த இறுக்கத்தையும் தளர்த்த வல்லது. பிரதேச வேறுபாடுகளையும். 

Ha ha அப்படி சொல்லித்தான் அம்மா என்னை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப மறுத்திட்டா.. இப்பத்தான் அதன் உண்மையான அர்த்தம் விளங்குது. கண்டிப்பாய் போய் பார்க்கிறேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிக்கலோ பெட்டையள் உள்ளத்தால குயீன்கள் தான். இனி கடதாசிக் கட்டில 4 குயீன்களுக்கு பதிலாக பட்டிக்கலோ பெட்டையளிண்ட படங்களை அச்சிச்சிட்டு அவர்களைக் கனம் பண்ணவேணும்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/12/2020 at 16:15, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தவர்கள் உந்த சாப்பாட்டில மயங்கி இன்னும் இங்கே விழுந்து கிடக்கினும் (உங்க பாசையில்)

ஓம்  அப்பன்! மட்டக்களப்பிலை இருக்கேக்கை நான்  ஒவ்வொருநாளும் திருநூறு பூசி தேவாரம் படிக்கிறனோ இல்லையோ......🛕☀️
இந்த பாட்டை மட்டும் காலமை பின்நேரம் மனதுக்கை நினைச்சுக்கொள்ளுவன். ஏனெண்டால் நான் பழகிற வீடுகளிலை அந்தமாதிரி......👠👧🏽👩🏽🚶🏽‍♀️
அதோடை நான் கறுவல் எண்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியானவன் கண்டியளோ..:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.