Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்துபோன இணை; உடலருகில் அமர்ந்து துக்கம் அனுசரித்த அன்னப் பறவையால் 23 ரயில்கள் காத்திருப்பு

Featured Replies

5 hours ago, goshan_che said:

இங்கே தேசியம், மொழி வழி தேசியம், மொழிசாரா தேசியம் என்பவற்றை இனத்தோடு போட்டு குழப்பி கொண்டு அந்த குழப்ப நிலையில் இருந்தே மற்றையவர்களுக்கு வகுப்பு எடுத்தலும் நடக்கிறது.

அவர்கள் தாம் பிடித்த காலுக்கு மூன்றைக்கால் எனும் பேர்வழிகள், என்பதால் இந்த பதில் அவர்களுக்கானதல்ல, ஒரு பொது விளக்கத்துக்கு.

பிரிடிஷ் -மொழி சாரா  தேசியம், இனமல்ல. மொழி வழி தேசியமும் அல்ல.

அமெரிக்கன் - மொழி சாரா தேசியம், இனமல்ல. மொழி வழி தேசியமும் அல்ல.

பிரெஞ் - இனம், அதே சமயம் மொழி சார் தேசியம், மொழி சாரா தேசியம் மூன்றும்.

தமிழ் - இனம், மொழிசார் தேசியம். ஆனால்  தமிழர் நிலம் ஒரு நாடாகும் வரை மொழி சாரா தேசியம் இல்லை.

ஒரு காலத்தில் தமிழ் நாடோ, அல்லது இலங்கையின் வட கிழக்கோ தனி நாடாகினால் அப்போது பிரெஞ் போல 3ம்  தமிழுக்கும் பொருந்தும்.

இனி உதாரணமாக இரு நபர்களை பார்ப்போம்

சீமான்

இனம் - தமிழ்

மொழி சார் தேசியம் - தமிழ்

மொழி சாரா தேசியம் - இந்தியன்

ஸ்டாலின்

இனம் - தெலுங்கு (600 களுக்கு முன் ஆந்திராவில் இருந்த வந்த வம்சாவளி) என்று வைப்போம்.

மொழி சார் தேசியம் - தமிழ் (வேறு மொழி ஏதும் பேசுவதாக ஆதாரம் இல்லை, வாழ்கை, படிப்பு முழுவதும் தமிழ் நாட்டில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில், தமிழ் நாட்டுக்கு வெளியே நினவில் உள்ள மூதாதை யாரும் வாழவில்லை).

மொழி சாரா தேசியம் - இந்தியன்.

இங்கே சீமான் தன்னை தமிழன் என்றும் ஸ்டாலினை தெலுங்கன் என்றும் கூறுவது இன அடிப்படையில் மட்டுமே.

ஆகவேதான் நாங்கள் யாரும் சீமானை தூய-தேசிய அரசியல் செய்வதாக கூறுவதில்லை. அவர் செய்வது இனத்தூய்மை அரசியல். 

மொழி சார் தேசியத்தை, மொழி சாரா தேசியத்தை பிறப்பின் பின் மாற்றலாம் அல்லது மேலதிகமாக பெற்று கொள்ளலாம்.

ஆனால் இன அடையாளத்தை மாற்ற முடியாது. வேணும் என்றால் பிறப்பிலே கலப்பின அடையாளம் பெறலாம்( நடிகர் விஜை தமிழ்-மலையாளி) .

உதாரணமாக,

கோசானுக்கு (இவர் இங்கிலாந்தில் வாழ்பவர்)

இனம் -தமிழ்

மொழி சார் தேசியம் - பிறப்பில் தமிழ், பின்னர் இங்கிலிஷ் (இங்கிலிஷ் இன அடையாளம் வேறு, மொழி சார் தேசியம் வேறு). 

மொழி சாரா தேசியம் - பிரிடிஷ் (முன்னர் சிறி லங்கன்).

மொழி சாரா தேசியமும் குடியுரிமையும் அநேகமாக ஒன்றாய் இருக்கும் ஆனல் எப்போதும் அப்படி இருக்க தேவையில்லை.

யூகேயின் கெட்ட காலம் நாளைக்கு யூகேயின் பிரதமராக கோஷான் வரும் நிலை வந்தால் !

அவரால் வர முடியும். அவர் வர முடியாது என்று வாதாடுபவர்கள் இன அடிபடையில் மட்டுமே வாதாட முடியும். அதுதான் இனத்தூய்மை அரசியல்.

இது கொஞ்சம் சிக்கலான விடயம். இலகுவில் விளங்காது.

ஆனால் சீமான் முன்வைப்பது தேசிய அடையாள அடிப்படையிலான வேறுபாடு அல்ல.

முழுக்க முழுக்க இன அடிப்படையிலான வேறுபாட்டையே.

ஆகவே சீமான் செய்வது இனத்தூய்மைவாத அரசியலே.

மிச்சிறநத விளக்கம் கோசான். இதனை தமிழில் வாசித்து புரிந்து  கொள்ளும் ஆற்றல்  சீமானுக்கே   இருக்காது. தனது பேச்சுக்கு விசிலை மட்டுமே பதிலாக கேட்டு பழகிப்போன சீமான் இதை வாசித்து  விளங்கி..........😂😂😂😂.

  • Replies 61
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

இங்கு மண்டபிரசர் ஏறாமல் இருக்க தனிமையை போக்க என்று செல்லப்பிராணிகளை வளர்ப்பது பலரால் வரவேற்கப்பட்ட ஒன்று அதுக்காக 3000 டொலர் எல்லாம் ஓவர் பிள்ளைகள் வளர்ந்து யுனி வேலை என்று ஓட  பெறோர்கள் இருவருக்கும் தனித்து விடப்பட்டதை போன்ற உணர்வை அனுபவிக்க வேண்டி வரும் அப்படியான நேரம்களில் பிள்ளைகளே ஒரு குட்டி நாய் ஒன்றை கொண்டுவந்து முதலில் தாங்கள்தான் வளர்க்கப்போவதாய் சொல்வார்கள் கடைசியில் வளர்ப்பது அப்பாவும் அம்மாவும்தான் அதிலும் நாய் முடி என்றாலே அருவருக்கும் அம்மா கூட அன்பாய் இருப்பது பெரும் அதிசயமாய் இருக்கும் இங்கு பலவீடுகளில் இந்த கதை வித்தியாசம் இல்லாமல் ஒரே கதையாய் இருக்கும் .

காலம் வெகுவேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது .

பெருமாள்... சரியாக அவதானித்து, சொல்லியுள்ளீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

British nationalism asserts that the British are a nation and promotes the cultural unity of Britons,[1][2] in a definition of Britishness that may include people of English, Scottish, Welsh, and Irish descent (those living in both Northern Ireland and Great Britain and historically the whole of Ireland when it was within the United Kingdom).[3] British nationalism is closely associated with British unionism, which seeks to uphold the political union that is the United Kingdom, or strengthen the links between the countries of the United Kingdom.[4]

Nationality is a legal identification of a person in international law, establishing the person as a subject, a national, of a sovereign state. It affords the state jurisdiction over the person and affords the person the protection of the state against other states.[1]

இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல்.. ஒருவர் தன் இஸ்டத்துக்கு அடிச்சுவிட்டிட்டுப் போயிருக்கார்.

தமிழ்நாடு.. தமிழ் தேசியத்தை சார்ந்து நிற்கிறது. தமிழர்கள்.. அதுசார்ந்து அடையாளப்பட்டு நிற்கிறார்கள். தமிழ்நாட்டை தமிழரல்லாத பிறமொழிக் குடியேறிகள்.. திராவிடம் என்ற மாயை கொண்டு ஆண்டது போதும்.. தமிழ் நாட்டை தமிழ் தேசியம் சார்ந்து தமிழன் ஆள்வதும்... திராவிடம் முற்றாக நிராகரிக்கப்பட்டு.. தமிழ் நாட்டில்.. பிறமொழியினர்.. தமிழ்நாட்டு நசனாலிட்டி எடுத்து தமிழ் தேசியத்தை அங்கீகரித்து வாழலாம்.. ஆனால் ஆள முடியாது என்ற நிலை உருவாதல் தமிழர் தேசியம்.. தேசங்கள்.. தமிழர்கள் ஒரு தேசிய இனமாக.. தமது பூர்வீக பூகோள நிலத்தில்.. உலகில் பிற தேசிய இனங்களுக்கு நிகர்த்து உரிமையை உறுதிப்படுத்தி வாழ முடியும். 

இதைச் சொல்வது.. ஒருபோதும் தூய இனவாதம் ஆகாது. 

இதில கொடுமை என்னவென்றால்.. தமிழர்களுக்கு தமிழரின் தேசியம் என்ன என்பதை சொல்லவும் நிரூபிக்கவும் போராட வேண்டி இருப்பது தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, பெருமாள் said:

பச்சை முடிந்து போயிற்று .

விடுங்க பெருமாள் விடுங்க.....
அவையள் ரஜனி அரசியலுக்கு வரேல்லை எண்ட மன அழுத்தத்திலை இருக்கினம்😁

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வரும் கருத்துக்களை பார்த்து மற்ற வாத்தும் சாகாமல் இருந்தால் சரி 


நேற்று சாப்பிட்ட வான் கோழி இறைச்சி இப்பவும் நாக்கில நிக்கிது இந்த வாத்தையாவது ஜெர்மனிகாரர்கள் யாராவது பார்சல் பண்ணுவாங்களா ? என்ற எதிர்பார்ப்பு தான் 

  • கருத்துக்கள உறவுகள்

இனத்தூய்மை வாதத்துக்கும் மொழி சார் தேசியத்துக்கும் இடையான பூரண விளக்கம் கொடுக்கபட்டாயிற்று. 

இனி நான் பிடிச்ச வாத்துக்கு ஆறுகால் பதிவுகளை கடந்துதான் போக முடியும்.

இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனிநாடாகும் வரை தமிழ் நாட்டு நேசனாலிட்டி என்று ஒரு விசயமே இல்லை. 

அப்படி இருந்தாலும் சீமானை போல, ஸ்டாலினும் அதற்கு உரித்துடையவரே.

ஆகவே இங்கே சீமானை, ஸ்டாலினிடம் இருந்து வேறுபடுத்துவது மூதாதைகளின் இன அடையாளம் மட்டுமே.

அதைதான் சீமானே சொல்கிறார். அவர்கள் தெலுங்கர், நான் தமிழன் என.

ஆகவே சீமான் முன்னெடுப்பது இன தூய்மைவாத அரசியலே. இதை சீமானே எங்கும் மறுக்கவில்லை.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் வரும் கருத்துக்களை பார்த்து மற்ற வாத்தும் சாகாமல் இருந்தால் சரி 


நேற்று சாப்பிட்ட வான் கோழி இறைச்சி இப்பவும் நாக்கில நிக்கிது இந்த வாத்தையாவது ஜெர்மனிகாரர்கள் யாராவது பார்சல் பண்ணுவாங்களா ? என்ற எதிர்பார்ப்பு தான் 

🤣

இந்த பறவைகளுக்கும் யூகேயுக்கும் ஒரு நெடிய வினோதமா வரலாறும் உண்டு.  செல்வந்தர்களும், ராணியும் மட்டுமே இவற்றை வளர்த்த காலமும் உண்டு

https://www.smithsonianmag.com/history/fascinating-history-british-thrones-swans-180964249/ 

அண்மையில் கிழக்கு ஐரோப்பிய குடியேறிகள் இவற்றை அடித்து சாப்பிடுவதாயும் ஒரு சர்ச்சை கிளம்பியது😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣அண்மையில் கிழக்கு ஐரோப்பிய குடியேறிகள் இவற்றை

 அடித்து சாப்பிடுவதாயும் ஒரு சர்ச்சை கிளம்பியது😀

பசித்தவன் என்ன செய்வான் இங்கு வயல் வெளிகளில் இருக்கும் ஆமைகள் , கொக்குக்கள் , உடும்புகள் , மான் மரைகள் , முள்ளம்பன்றிகள் என்பன வும் வேட்டையாடப்படுகின்றன 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பசித்தவன் என்ன செய்வான் இங்கு வயல் வெளிகளில் இருக்கும் ஆமைகள் , கொக்குக்கள் , உடும்புகள் , மான் மரைகள் , முள்ளம்பன்றிகள் என்பன வும் வேட்டையாடப்படுகின்றன 

உண்மைதான். ஆனால் இங்கே இவற்றை அடித்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலையில் யாரும் இல்லை என நினைக்கிறேன்.

இதன் இறைச்சிக்கு கிழக்கு ஐரோப்பாவில் நல்ல மவுசாம். அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் வரும் கருத்துக்களை பார்த்து மற்ற வாத்தும் சாகாமல் இருந்தால் சரி 


நேற்று சாப்பிட்ட வான் கோழி இறைச்சி இப்பவும் நாக்கில நிக்கிது இந்த வாத்தையாவது ஜெர்மனிகாரர்கள் யாராவது பார்சல் பண்ணுவாங்களா ? என்ற எதிர்பார்ப்பு தான் 

எனக்கு உந்த இறைச்சியை கண்ணிலையும் காட்டக்கூடாது......
ஆகையால்.......😎

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

எனக்கு உந்த இறைச்சியை கண்ணிலையும் காட்டக்கூடாது......
ஆகையால்.......😎

நமக்கு கழிவுகள் என்றில்லை ஊரில் பெரிதாக மாடு , பன்றி எடுக்கமாட்டார்கள் , கோழி , ஆடு , ஆடு தற்போது ஆனை விலை போகிறது வான் கோழியும் விலைதான் கன நாட் களுக்கு பிறகு இந்த இறைச்சி சமைத்தது ,   காடையும் கிடைக்கிறது வளர்ப்பு காடை  ஆனால் காட்டில் கிடைக்கும் இறைச்சிக்கும் வளர்ப்பில் கிடைக்கும் இறைச்சிக்கும் சரியான வித்தியாசம் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இந்த திரி ஓடுது அடுத்த வாத்து உயிரோரடை இருக்கா இல்லையா ? 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.