Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

வயசு போன ஆள் மீது காண்டாகாதீங்கோ அக்கா ...நான் சொல்கிறேன் பொம்பிளைகள் கில்லிகள் ஓ .கே வா ...?

என்னது வயது போனவரோ...?
என்ன தம்பி இப்ப தானே 65 முடிஞ்சு 66 நடக்குது...:(

  • Replies 118
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஜோன்சன் ஒழுங்காய் தலையே இழுக்க மாட்டார். எப்ப பாத்தாலும் நித்திரைப்பாயாலை எழும்பி வந்தவன் மாதிரி தலைமயிர் அங்கையும் இஞ்சையும் சரிஞ்சு நிக்கும்...

அதில் குழம்பி இருப்பது இல்லை. 

எப்போதும் ஒரே மாதிரியாகவே குலைந்து இருப்பது போன்ற தோற்றம். 

ஆனால்,  அது என்னை பொறுத்தவரையில் அவரின் பாணி.

  • கருத்துக்கள உறவுகள்

துணியால் தைத்து போடுவது பெரிசாய் வேலை செய்யாது என்று சொல்கிறார்கள் ....தற்போது நிறைய இடங்களில் கண்ணாடிக்குள் இருந்தாலும் கட்டாயம் மாஸ்க் போட்டு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Kadancha said:

அதில் குழம்பி இருப்பது இல்லை. 

எப்போதும் ஒரே மாதிரியாகவே குலைந்து இருப்பது போன்ற தோற்றம். 

ஆனால்,  அது என்னை பொறுத்தவரையில் அவரின் பாணி.

இதுவும் அவரது பாணியா? 

Did Boris Johnson put his foot in it in talks with Macron? - BBC News

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

இதுவும் அவரது பாணியா? 

Did Boris Johnson put his foot in it in talks with Macron? - BBC News

ஊரில வளப்பு சரியில்லை எண்டுறது உதைதானே🤣.

இதை பெரிய உடல் மொழி ராஜதந்திரமாம் எண்டு அல்லகையள் வேற எழுதி திரிஞ்சது🤣

  • கருத்துக்கள உறவுகள்

தலைமயிர் குலைந்துது மாதிரி தலைசீவி கொண்டால் தமிழர்களில் சிலருக்கு பிடிக்காது முணு முணுப்பார்கள்.

57 minutes ago, Kadancha said:

அது என்னை பொறுத்தவரையில் அவரின் பாணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின், பைனாசியல்  டிஸ்ட்ரிக்ட் பகுதியில் உள்ள, முக்கியமான ரயில் நிலையம், Fenchurch Street Station. எப்போதும் பரபரப்பாக இருக்கும். கேனரி வார்ப் பகுதிக்கு பல வங்கிகள் மாறினாலும், இன்சூரன்ஸ் கொம்பனிகள் இன்னும் இங்கு தான் உள்ளன.

அதுக்கு முன்னால் உள்ள சதுக்கத்தில், சரியாக 11 மணிக்கு, டென்டுகள் போட்டு, பல நாட்டு விதம், விதமான உணவுகளை சமைத்து வியாபாரம் செய்வார்கள். பல இந்திய IT காரர்களை சந்திக்க கூடிய இடம்.

அந்த இடமே இப்படி வெறிசோடிப்போய் உள்ளது என காட்டவே இணைத்தேன்.

திரியோ, ஜக ஜோதியா  பத்தி எரியுது... 😁

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

இதுவும் அவரது பாணியா?

 

23 minutes ago, goshan_che said:

ஊரில வளப்பு சரியில்லை எண்டுறது உதைதானே

இது ஒரு கணப்பொழுது அசைவு.

ஆனால், ராஜ தந்திராமா இல்லையா என்பதை அவர்கள் என்ன உரையாடினார்கள் என்பதே தீர்மானிக்கும். 

நான் கவனித்தவரையில், பிரஞ்சு அதிபருக்கு மற்றும் EU தலைமைக்கு  இது ஓர் சமிக்ஞை.

தூதரின் தலைவெட்டும், அரசு தலைமைகுலுக்கு நஞ்சு போடும் ராஜதந்திரத்திலும் (UN வரும் வரை), இது ஒன்றும் பெரிதல்ல.     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

திரியோ, ஜக ஜோதியா  பத்தி எரியுது... 😁

இது உங்கடை ஆளுக்கு தெரியுமோ....(நி) 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

 

இது ஒரு கணப்பொழுது அசைவு.

ஆனால், ராஜ தந்திராமா இல்லையா என்பதை அவர்கள் என்ன உரையாடினார்கள் என்பதே தீர்மானிக்கும். 

நான் கவனித்தவரையில், பிரஞ்சு அதிபருக்கு மற்றும் EU தலைமைக்கு  இது ஓர் சமிக்ஞை.

தூதரின் தலைவெட்டும், அரசு தலைமைகுலுக்கு நஞ்சு போடும் ராஜதந்திரத்திலும் (UN வரும் வரை), இது ஒன்றும் பெரிதல்ல.     

என்னத்த காலை தூக்கி கதிரைல போட்டு, கடைசில கொவிட்டை சாட்டி போடர மூட, கதற வேண்டியதா போச்சுத்தானே😀.

இதை பார்த்து ஜேர்க் ஆகும் நிலையில் பிரெஞ் ஜனாதிபதி இல்லை என்பது ஜோன்சனுக்கும் தெரியும்.

இது யூகேயின் domestic Brexit supporting audience க்கான செய்தி.

கவலை படதேங்க்கோ நான் விட்டு கொடுக்கேல்ல, ஈயுவோட மேசை மேல காலை போட்டு கதைக்கிறன் என்று சொல்ல வந்தது. இது வேலையும் செய்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Kadancha said:

இது ஒரு கணப்பொழுது அசைவு.

நாங்கள் ஊரிலை சொல்லுறமாதிரி சொறி சிஸ்டர் தெரியாமல் பட்டுட்டுது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

என்னத்த காலை தூக்கி கதிரைல போட்டு, கடைசில கொவிட்டை சாட்டி போடர மூட, கதற வேண்டியதா போச்சுத்தானே

இருக்கலாம். ஆனால், ஜேஹான்சன் காலை மீண்டும் எடுக்கும் போது நன்றி சொல்கிறார். அதனால், ஏதோ ஒன்று அடைந்திருக்க வேண்டும்.  

France திறந்தது UK இனால் என்றால் நீங்கள் அந்த நேர பொருளாதாரத்தை (Christmas) அறியவில்லை. பிரான்ஸ் முதலில் இறுக்கமாக இருந்தது. 12 மணியில் நிலை தலை கீழாக மாறியது. இது France இன் trade union அழுத்தத்தால். UK மட்டும் என்றால் மிகுந்த நாட்கள் எடுத்து இருக்கும். 

UK இன் கதறலால் அல்ல. UK உம் கதறவில்லை. சாதாரண அரசங்களுக்கிடையிலான வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

சாதாரண அரசங்களுக்கிடையிலான வேண்டுகோள்.

உண்மையில் வர்த்தக பேச்சுவார்த்தை முழுக்க நடந்தது இதுதான்.

ஆனால் ஜோன்சன் காலை தூக்கி போட்டதும் மெகரன் ஒருக்கா போகுவரத்த்தை நிப்பாட்டி தொடக்கியதும் ரெண்டுமே அவரவரின் உள்ளூர் வாடிக்கையாளரை குசிப்படுத்தவே. 

ஜோன்சன் இரு நண்பர்கள் பேசும் போது, ஜாலியாக போடுவது போலதான் போட்டார். அப்படித்தான் மகரெனும் அதை பார்த்திருப்பார். ஆகவே இது ஜோன்சன் தனது உள்ளூர் கஸ்டமருக்கு காட்டிய படம் என்பது சம்பந்த பட்ட தரப்புகளுக்கும் தெரிந்திருக்கும். 

இதில் அவர்களுக்கு பெரிய சமிக்ஞை ஏதும் இராது.

என்பார்வை இப்படித்தான் இருக்கிறது.

இதே போல் டீல் முடிந்ததும் அவரின் டீல் பேசிய அறை என்று கோக் போதல்களும் டேக் அவே பாக்குகளும் நிறைந்த அறையில், ஜோன்சன் மேசை மீது காலை தூக்கி போட்டு கொண்டிருக்கும் படம் வெளியானது.

நான் மேலே சொன்ன ஜோன்சனை சூழ எழுப்பபட்டிருக்கும் மாய விம்பத்தின் ஒரு கூறாகவே நான் இந்த “படங்களையும்” பார்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

அதுக்கு முன்னால் உள்ள சதுக்கத்தில், சரியாக 11 மணிக்கு, டென்டுகள் போட்டு, பல நாட்டு விதம், விதமான உணவுகளை சமைத்து வியாபாரம் செய்வார்கள். பல இந்திய IT காரர்களை சந்திக்க கூடிய இடம்.

அந்த இடமே இப்படி வெறிசோடிப்போய் உள்ளது என காட்டவே இணைத்தேன்.

திரியோ, ஜக ஜோதியா  பத்தி எரியுது...

Fenchurch station மருங்கில் நூத்த தீ, yarl இல் பத்தி எரியுது. இங்கு தணிய, Fenchurch station மருங்கில் உலை மூளும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தலைமயிர் குலைந்துது மாதிரி தலைசீவி கொண்டால் தமிழர்களில் சிலருக்கு பிடிக்காது முணு முணுப்பார்கள்.

அது அந்த காலம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

மிச்சம் லைபிறரிக்கு பக்கத்தில் செய்கின்றனர். இரண்டு நாளில் மகளுக்கு வந்துவிட்டது நெகரிவ் என்று.

அங்கு நிப்பவர்கள்  மாஸ்க் இல்லாமல் குச்சியை தூக்கி வாய்க்குள்  இடிக்கினம் என்று புகார் அதனால் மேர்ட்டன்  பக்கம் போகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

காஞ்சிபுரம் சாதிகளில் தைத்து வைத்து இருந்தால் இப்போதைக்கு வெளிய எடுப்பதில் சிரமம்.😄

மன்னிக்க வேண்டும் அவ்வப்போது எழுத்துப் பிழைகள் வருகிறது.சாறிகளில் என திருத்தி வாசித்துக் கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமியை இறக்கினம்  ஊசி போடுவதுக்கு இங்கிலாந்தில் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

அது அந்த காலம் .

என்ன சொல்கிறீர்கள்? இந்த 2021 என்றபடியால் தான் போறிஸ் ஜோன்சனின் தலை சீவல் பாணிக்கு யாழ்களத்தில் இந்த அளவோடாவது விட்டார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.