Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

இதைத்தானே மாஞ்சு, மாஞ்சு சொன்னோம்.... இவ்வளவு தூரம் சுத்தி, கடைசில நீங்களும் அந்த நிலைக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி.

இன்னும் இறங்கி வரும் காலம் வெகுவிரைவில்...

  • Replies 93
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களை தான் தங்களது அரசியலுக்காக உசுப்பேத்த முடிகிறது தமிழக மக்கள் தங்கள் நலனில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

எம் மதமும் சம்மதம் என்று சும்மா சொல்வது போல் தமிழகத்தில் எந்த கட்சியும் சம்மதம் என்று சொன்னால் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் திருப்த்தி அடையமாட்டார்கள் நாம் தமிழர் மட்டும் என்று சொல்ல வேண்டும் 😂

""யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டீர்கள் போல......

😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்களை தான் தங்களது அரசியலுக்காக உசுப்பேத்த முடிகிறது தமிழக மக்கள் தங்கள் நலனில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

எம் மதமும் சம்மதம் என்று சும்மா சொல்வது போல் தமிழகத்தில் எந்த கட்சியும் சம்மதம் என்று சொன்னால் வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் திருப்த்தி அடையமாட்டார்கள் நாம் தமிழர் மட்டும் என்று சொல்ல வேண்டும் 😂

இந்தியாவின் ஏனைய மாநிலங்களின் ஆட்சி நிலவரங்கள்....யார் யாரை ஆட்சி செய்கின்றார்கள்.....கொள்கைகள் என்னவென்பதெல்லாம் ஒங்கலுக்கு தெறியுமா சார்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகும் இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும். தன்னை அதிமுகவின் இடத்தில் நிலை நிறுத்த பிஜேபி வேலை செய்கிறது. 

அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் பிஜேபி தாவுவார்கள்.

எல்லோரும் எதிர்ப்பார்த்ததுக்கு  மாறாக, சசிகலா அரசியல் செய்ய வெளியே வந்தால், மிச்சம் மீதி உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் வீட்டினுள் முடங்கி விட்டார். 🙂

தாவாதவர்கள்  மேலே, IT ரெய்டு நடக்கும். சுஜ பிரபல்யம் இல்லாத,  EPS, OPS கூட இதே நிலையில் தான்.

ஆக மொத்தம் ஊழல் செய்தே, குடுமியை டெல்லியிடம் கொடுத்துவிட்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட கட்சிக்காரர்கள். அதன் மூலம், தமிழக நலன்கள் அனைத்துமே, வட இந்தியர்கள் கையில்.  🥴

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Nathamuni said:

தமிழகத்து கட்சிகள்/பிரமுகர்கள் விடும் தவறுகளை வைத்து  கிந்திய கட்சிகள் அவர்களை   மிக சுலபமாகவே அடக்கி விடுகின்றன.

இதில் நாம் தமிழர் கட்சியின் தனி வழி மெச்சுதற்குரியது.

தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்றால்  ஒரு சில தமிழன்களுக்கு கோபமும் சினமும் வருகின்றது.இது ஏன் எதற்கு என்று யாராவது விளங்கப்படுத்துவீர்களா? இதில் இன வெறி என்கிறார்கள்? நான் தமிழன் என்றால் எப்படி இன வெறிக்குள் வரும்?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

வரப்போகும் இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும். தன்னை அதிமுகவின் இடத்தில் நிலை நிறுத்த பிஜேபி வேலை செய்கிறது. 

அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் பிஜேபி தாவுவார்கள்.

எல்லோரும் எதிர்ப்பார்த்ததுக்கு  மாறாக, சசிகலா அரசியல் செய்ய வெளியே வந்தால், மிச்சம் மீதி உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்கிற கடுமையான எச்சரிக்கையுடன் வீட்டினுள் முடங்கி விட்டார். 🙂

தாவாதவர்கள்  மேலே, IT ரெய்டு நடக்கும். சுஜ பிரபல்யம் இல்லாத,  EPS, OPS கூட இதே நிலையில் தான்.

ஆக மொத்தம் ஊழல் செய்தே, குடுமியை டெல்லியிடம் கொடுத்துவிட்டு தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட கட்சிக்காரர்கள். அதன் மூலம், தமிழக நலன்கள் அனைத்துமே, வட இந்தியர்கள் கையில்.  🥴

அது முடிஞ்ச கையோட அப்படியே கொஞ்சம் கீழிறங்கினால் இராமேஸ்வரம்.... தலைமன்னார்...மதவாச்சி.....திருக்கொணமலை.... பொத்துவில்...

நடக்கும் என்பார் நடக்காது.. 

நடக்காதென்பார் நடந்துவிடும்...

😀

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வரப்போகும் இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும். தன்னை அதிமுகவின் இடத்தில் நிலை நிறுத்த பிஜேபி வேலை செய்கிறது.

 அதிமுக பிஜேபியுடன் இணைவது தான் தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

Quote

தமிழகத்து கட்சிகள்/பிரமுகர்கள் விடும் தவறுகளை வைத்து  கிந்திய கட்சிகள் அவர்களை   மிக சுலபமாகவே அடக்கி விடுகின்றன.

இதில் நாம் தமிழர் கட்சியின் தனி வழி மெச்சுதற்குரியது.

நா.த பிஜேபியுடன் சங்கமித்து கன நாள் ஆயிற்று, அது தெரியாமல் விசில் அடிச்சுக் கொண்டு 
திரியிரிங்கள்.

Quote

அதைத்தான் நாம் தமிழர் கட்சி சொல்கிறது, தமிழரின்/தமிழ்நாட்டின் தலைவிதியை தமிழன்தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஆட்சி அதிகாரத்தில் தமிழன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமென்று.

யார் தமிழர்?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

அது முடிஞ்ச கையோட அப்படியே கொஞ்சம் கீழிறங்கினால் இராமேஸ்வரம்.... தலைமன்னார்...மதவாச்சி.....திருக்கொணமலை.... பொத்துவில்...

நடக்கும் என்பார் நடக்காது.. 

நடக்காதென்பார் நடந்துவிடும்...

😀

அப்ப சைனிஸ் கரண்ட் கனெக்சன் என்னமாதிரி????😎

3 minutes ago, zuma said:

யார் தமிழர்?

நாம் தமிழர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு காது குத்தும் சீமான் 

தமிழ்நாட்டின் புதிய மாவீரன் சமஸ்க்ருதத்திற்கு எதிராக போராட்டம் செய்த கதையை கேட்டு தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டபோது...

Quote

நாம் தமிழர்.

யார் நாம் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

6 minutes ago, nunavilan said:

அண்ணர் வாயாலே நல்ல வடை சுடுவர். வாய் கூசாமல் பொய் சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, zuma said:

தமிழ் நாட்டுக்கு காது குத்தும் சீமான் 

தமிழ்நாட்டின் புதிய மாவீரன் சமஸ்க்ருதத்திற்கு எதிராக போராட்டம் செய்த கதையை கேட்டு தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டபோது...

13 minutes ago, zuma said:

தமிழ் நாட்டுக்கு காது குத்தும் சீமான் 

தமிழ்நாட்டின் புதிய மாவீரன் சமஸ்க்ருதத்திற்கு எதிராக போராட்டம் செய்த கதையை கேட்டு தம்பிகள் உணர்ச்சிவசப்பட்டபோது...

பல முறை பார்த்த காணொளி.

 சுந்தரவள்ளியார் சும்மா தனது அரசியல் நோக்கத்திற்காக பேசுகின்றார். வளர்ச்சியை பொறுக்காதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

அண்ணர் வாயாலே நல்ல வடை சுடுவர். வாய் கூசாமல் பொய் சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.  

அவரை விட நிறைய வடை சுட்ட திராவிட கள்ளர் கூட்டம் உண்டு. மறக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, zuma said:

அண்ணர் வாயாலே நல்ல வடை சுடுவர். வாய் கூசாமல் பொய் சொல்லுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.  

உங்களுக்கு  இது ஓகே தானே??? 

என்னைப் போய் நடிக்கச் சொல்றியா' எனக் கோபப்பட்டார்! -கருணாநிதி உண்ணாவிரதம்  இருந்தபோது என்ன நடந்தது? |nithya explains karunanidhi's fasting for  srilankan issue

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, zuma said:

ஊரெல்லாம் பொண்டாட்டிகள் வைத்து கலைஞசர் போல் வர சீமானுக்கு தகுதி உண்டு.

கருத்து பஞ்சமா????

இந்த உண்ணாவிரதம் எவ்வளவு அழிவுகளை கொண்டு வந்ததது என்பதனை உணராமல்  மூன்றாம் தர கருத்தெழுதும்  போதே தெரிகின்றது தாங்கள் யாரென்பது......
 தங்களைப்போன்றவர்களிடமிருந்து விலகியிருப்பது நாம் தமிழர்களுக்கு நலம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் யாருடனாவது கூட்டு சேர்ந்தால், அது அவர்களின் அழிவுக்குதான் வழிவகுக்கும் தேமுதிக மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த உண்ணாவிரதம் எவ்வளவு அழிவுகளை கொண்டு வந்ததது என்பதனை உணராமல்  மூன்றாம் தர கருத்தெழுதும்  போதே தெரிகின்றது தாங்கள் யாரென்பது......
 தங்களைப்போன்றவர்களிடமிருந்து விலகியிருப்பது நாம் தமிழர்களுக்கு நலம்

ஆமாம்  கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து தான் முள்ளிவாய்க்கால் நடத்து எமக்கு 
பேரழிவு ஏற்ப்பட்டது, யாருக்கு  அண்ணை விடுகின்றிர்கள். இதைப்பற்றி கோசான் காது நிறைந்த 
விளக்கம் வேறு ஒரு திரியில் தந்தவர் தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

ஆமாம்  கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து தான் முள்ளிவாய்க்கால் நடத்து எமக்கு 
பேரழிவு ஏற்ப்பட்டது, யாருக்கு  அண்ணை விடுகின்றிர்கள். இதைப்பற்றி கோசான் காது நிறைந்த 
விளக்கம் வேறு ஒரு திரியில் தந்தவர் தானே ?

உங்கண்ட பிரச்சனை என்ன எண்டு விளப்பமா சொல்லுங்கோ பார்ப்பம்.... ****

சீமானுக்கு எதிர்ப்பு ஓகே, விளங்குது.... அதுக்காண்டி, கட்டுமரத்தை, உண்ணாவிரத நாடகத்தை.... நியாயப்படுத்தவத்தை நாங்கள் ஏத்துக் கொள்ள வேணுமோ... 

ஸ்டாலினிடம் 25 கோடி வாங்கி, பிரச்சாரம் செய்த கம்யூனிச கட் சியின் தோழர் சுந்தரவள்ளி... ***** ஒரு டிவி நிகழ்வில் மிக மோசமாக எதிர் தரப்பாளரை திட்டிய பின்னர், அவரை ஒரு பெண்ணாகவோ, பேராசிரியாகவோ, கம்யூனிஸ்ட் தோழராகவோ கருத முடியவில்லை.

அதுசரி இந்த சீமான் மகன், உங்கள் தூக்கத்தினை ரொம்ப கெடுத்துட்டார் போல கிடக்குது. இரண்டு தரம் நிர்வாக நடவைக்கைக்கு உள்ளாகியும், சுத்தி, சுத்தி அதுக்குலேயே நிக்கிற காரணம் என்ன? 

கோசன் நல்ல கருத்தாளர்...அவரை... இந்த மாதிரி.. உசுப்பேத்தி, உசுப்பேத்தியே, உங்கள் லெவலுக்கு இறக்க முயன்று, ரணகளப்படுத்தியது நீங்களும், உங்கள் கூட்டாளியலும் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, zuma said:

ஆமாம்  கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து தான் முள்ளிவாய்க்கால் நடத்து எமக்கு 
பேரழிவு ஏற்ப்பட்டது, யாருக்கு  அண்ணை விடுகின்றிர்கள். இதைப்பற்றி கோசான் காது நிறைந்த 
விளக்கம் வேறு ஒரு திரியில் தந்தவர் தானே ?

கொண்ணர் கோசான் என்ன சொன்னார் எங்கை சொன்னார் எண்ட அவசியம் எமக்கில்லை. அவர் எல்லாம் தெரிந்தவரும் இல்லை. பொதுப்படையாக எழுதுபவரும் இல்லை. அவரும் பக்க சார்பானவர்தான்....

சரி வேறை   வேறை...😎

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உங்கண்ட பிரச்சனை என்ன எண்டு விளப்பமா சொல்லுங்கோ பார்ப்பம்.... ****

சீமானுக்கு எதிர்ப்பு ஓகே, விளங்குது.... அதுக்காண்டி, கட்டுமரத்தை, உண்ணாவிரத நாடகத்தை.... நியாயப்படுத்தவத்தை நாங்கள் ஏத்துக் கொள்ள வேணுமோ... 

கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடியது என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும். 
ஆனால், அதனால் தான் முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்ப்பட்டது என்பது அயோக்கியத்தனம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, zuma said:

கலைஞசர் உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடியது என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும். 
ஆனால், அதனால் தான் முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்ப்பட்டது என்பது அயோக்கியத்தனம். 

அவரும் ஒரு காரணம் இதுதான் சாரம்சம்.கலைஞர்! நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தை தடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அவரும் ஒரு காரணம் இதுதான் சாரம்சம்.கலைஞர்! நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தை தடுத்திருக்கலாம்.

எப்படி ??. 

கடவுளாலே கூட நிப்பாட்டி இருக்க முடியாது. எங்களிடம் இருந்த பிழையை மற்றவன் தலையிலே கட்டி கழிவிரக்கம் தீத்துக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, zuma said:

எப்படி ??. 

கடவுளாலே கூட நிப்பாட்டி இருக்க முடியாது. எங்களிடம் இருந்த பிழையை மற்றவன் தலையிலே கட்டி கழிவிரக்கம் தீத்துக்கொள்ளலாம்.

ஈழத்தமிழரின் விதியை சோனியா காந்தியுடன் பேரம் பேச சென்றபோது எடுத்த படம்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

நிழலியுடன் ஒரு தரமான விவாதத்தினை நடாத்துவம் என்றால், இதுக்குளை நிண்டு சன்னதம் ஆடுறியள். ஆனால் என்ன, தனியா நிக்கிறியள்... கண பேரைக் காணவில்லை.

உங்களுக்கு நேரடியாக நிழலி சொன்ன பின்னும், இன்னும், தரம் கெட்ட வீடியோக்களை போட அடம் பிடிக்கிறீர்கள். முதலாவது, சீமான் நடிப்பு சொல்லிக்கொடுத்த வீடியோக்கள், அங்கேயே டேக், அக்சன் வருகிறது.

அடுத்ததாக, ரஜனி அரசியல் வரவில்லை என்று அறிவித்த மறுநாளே, ராகவா லாரன்ஸ் மேற்க்கொண்டு பணம் தரமுடியாது என்று சொல்லி விட்டதால், அம்மா, வீடியோ கடையினை மூடி விட்டார் என்பது தெரியுமா?  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் விதியை சோனியா காந்தியுடன் பேரம் பேச சென்றபோது எடுத்த படம்.

Bild

சோனியாவாலே ஒன்றும் பிடுங்கி இருக்க முடியாது. கலைஞசர்  அந்நேரத்தில் ஆடியது  நாடகம் 
என்பது ஊரறிந்ததே 

3 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு நேரடியாக நிழலி சொன்ன பின்னும், இன்னும், தரம் கெட்ட வீடியோக்களை போட அடம் பிடிக்கிறீர்கள். முதலாவது, சீமான் நடிப்பு சொல்லிக்கொடுத்த வீடியோக்கள், அங்கேயே டேக், அக்சன் வருகிறது.

அடுத்ததாக, ரஜனி அரசியல் வரவில்லை என்று அறிவித்த மறுநாளே, ராகவா லாரன்ஸ் மேற்க்கொண்டு பணம் தரமுடியாது என்று சொல்லி விட்டதால், அம்மா, வீடியோ கடையினை மூடி விட்டார் என்பது தெரியுமா?  

ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.