Jump to content

சுவையான baked crispy chicken wings செய்யும் முறை

Recommended Posts

On 15/3/2021 at 07:07, சுவைப்பிரியன் said:

பதிவுக்கு நன்றி நகே.

வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சுவைப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  நன்றாக, கிரிஸ்பியாக வந்திருக்கிறது . உங்கள்  வீட்டு  சிறுவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கும் என் பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

On 18/3/2021 at 19:25, நிலாமதி said:

மிகவும்  நன்றாக, கிரிஸ்பியாக வந்திருக்கிறது . உங்கள்  வீட்டு  சிறுவர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கும் என் பாராட்டுக்கள். 

நன்றி அக்கா 

On 18/3/2021 at 19:29, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

நன்றி ஈழப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு,

தோலில் கொழுப்பு அதிகமல்லவா? நான் வாங்குவதில்லை

Link to comment
Share on other sites

18 hours ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு,

தோலில் கொழுப்பு அதிகமல்லவா? நான் வாங்குவதில்லை

நன்றி உடையார். உண்மைதான் சாப்பிடும்போது தோலை எறிந்துவிட வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நிகே...!

கடைசியில ....சரி பாதியின் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சாமல், சொந்தமாகச் செய்யக் கூடிய  ஒரு. அருமையான ரெசிப்பி!

தொடருட்டும்...உங்கள் சமையல் குறிப்புக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 04:11, nige said:

செய்முறைக்கும் இணைப்பிற்கும் நன்றி.👍🏽

23 hours ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு,

தோலில் கொழுப்பு அதிகமல்லவா? நான் வாங்குவதில்லை

உண்மைதான் உடையார். தோல்கள் அதாவது மீன் தோல்கள் என்றாலும் நான்/ நாங்கள் சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. அதில் விக்கனங்கள் அதிகம். கோழித்தோல் சாப்பிட்டால் பிரசர் பக்கெண்டு ஏறும்.

Link to comment
Share on other sites

13 hours ago, புங்கையூரன் said:

நன்றி, நிகே...!

கடைசியில ....சரி பாதியின் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சாமல், சொந்தமாகச் செய்யக் கூடிய  ஒரு. அருமையான ரெசிப்பி!

தொடருட்டும்...உங்கள் சமையல் குறிப்புக்கள்!

உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி புங்கையூரன்

13 hours ago, குமாரசாமி said:

செய்முறைக்கும் இணைப்பிற்கும் நன்றி.👍🏽

உண்மைதான் உடையார். தோல்கள் அதாவது மீன் தோல்கள் என்றாலும் நான்/ நாங்கள் சமையலுக்கு பயன்படுத்துவதில்லை. அதில் விக்கனங்கள் அதிகம். கோழித்தோல் சாப்பிட்டால் பிரசர் பக்கெண்டு ஏறும்.

எங்கள் வீட்டிலும் தோலை யாரும் சாப்பிடமாட்டார்கள். ஆனாலும் இந்த காலை இப்படி செய்தால்தான் சுவையாக இருக்கும் . ஆனால் சாப்பிடும்போது உரித்து எறிந்து வடுவதுதான் வழக்கம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.