Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

Democritic Reviews – by the moviebuffs,for the movie buffs

Superstar Rajinikanth in Kabali Teaser - Theeejay

ஹா......ஹா.....ஹா.......சிறப்பான மூவர் கூட்டணி......மகிழ்ச்சி.......!   😎 

சுவி அண்ணா குருட் ல‌க் சில‌து உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளிய‌ பெற்று த‌ர‌க் கூடும் ஹா ஹா 😀😁

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பையன்26 said:

சுவி அண்ணா குருட் ல‌க் சில‌து உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளிய‌ பெற்று த‌ர‌க் கூடும் ஹா ஹா 😀😁

குருட் லக் கிடையாது .....குட் லக் என்று சொல்லவேண்டும் பையா......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Democritic Reviews – by the moviebuffs,for the movie buffs

Superstar Rajinikanth in Kabali Teaser - Theeejay

ஹா......ஹா.....ஹா.......சிறப்பான மூவர் கூட்டணி......மகிழ்ச்சி.......!   😎 

தோல்வியும் மூன்றெழுத்து தான்.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியாம் முதல் மட்டை பிடிக்கினம் பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, சுவைப்பிரியன் said:

டெல்லியாம் முதல் மட்டை பிடிக்கினம் பார்ப்பம்.

ப‌வ‌ர்பிலே முடிய‌ முத‌ல் மூன்று விக்கேட்டு போய் விட்ட‌து டெல்லி ஆப்பு வைக்க‌ போகுது அண்ண‌ 

  • கருத்துக்கள உறவுகள்
(15.5/20 overs)105/6
Royals chose to field. CRR: 6.63
இன்றைக்கும் முட்டைதான். ஆனால் குமாரசாமியாருக்கும் சேர்த்து!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Eppothum Thamizhan said:
(15.5/20 overs)105/6
Royals chose to field. CRR: 6.63
இன்றைக்கும் முட்டைதான். ஆனால் குமாரசாமியாருக்கும் சேர்த்து!!

அவுஸ்ரேலியா விசுக்கோத்து 5ப‌ந்துக்கு 0 ந‌ண்பா
கெட்மாய்ர் இண்டைக்கு விளையாட‌ வில்லை , அவ‌ன் கொஞ்ச‌ நேர‌ம் நின்டால் வான‌ வேடிக்கை காட்டுவான் ?

ர‌க‌னா எல்லாம் ஜ‌பிஎல் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் ?

இண்டைக்கு முட்டைய‌ கோப்பியோட‌ க‌ல‌ந்து குடிச்சிட்டு குப்பிற‌ ப‌டுப்போம் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு முட்டை இல்லைப் போல.😆

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சு குஞ்சு பஞ்சு போல வந்து தோஞ்சு பிஞ்சு போயிட்டுது இன்று 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சுவாகா 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு கட்டத்தில் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, மீண்டு வந்து 8 விக்கெட்டுகளை இழந்து  147 ஓட்டங்களை எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ்  ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து தோற்கும் என்றே நினைத்தபோது கிறிஸ் மொறிஸ் நிதானத்தை இழக்காமல் ஆடி வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 8
2 குமாரசாமி 8
3 பையன்26 8
4 கல்யாணி 6
5 அஹஸ்தியன் 6
6 நந்தன் 6
7 சுவைப்பிரியன் 6
8 வாத்தியார் 6
9 கிருபன் 6
10 நுணாவிலான் 6
11 எப்போதும் தமிழன் 4
12 கறுப்பி 4
13 ஈழப்பிரியன் 2
14 வாதவூரான் 2
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வின்ட‌ ஒரு ஓவ‌ர் இருக்க‌ ஏன் அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்ட‌ ரிஸ்ப‌ந் ப‌ந்தை குடுத்த‌து வேஸ்ட் ?

ர‌ன் ரேட்ட‌ க‌ட்டு ப‌டுத்தின‌ அஸ்வினிட்ட‌ ப‌ந்தை குடுக்காத‌து க‌ப்ட‌னின் பிழை 😕
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

13 ஈழப்பிரியன் 2

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

அவர் இப்பொழுது ஆழ்கடலில் நீந்துகிறார். விரைவில் மேலே வந்து விடுவார்.......!   🏊‍♂️

A Bigger Fish Thief | Damn Nature, You Scary! | Know Your Meme

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

தம்பீ
கண்ணைத் தொறந்து பாருங்க.
என்னையும் ஒருத்தர் தாங்கிப் பிடிக்கிறாரில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

இது எங்களுக்குள் ந‌ட‌க்கும் சிறு போட்டி தானே பெரிய‌ப்பா , இதில் க‌வ‌லைப் ப‌ட‌ என்ன‌ இருக்கு 

போட்டியில் நான் கூட‌ க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ர‌க் கூடும் கார‌ன‌ம் ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்வியை க‌ணிக்கிற‌து மிக‌வும் க‌ஸ்ர‌ம் , க‌ட‌சி 4விளையாட்டையும் பாருங்கோ வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோல்வியை ச‌ந்திச்ச‌வை ம‌ற்ற‌ அணியின‌ர் இது தான் ஜ‌பிஎல் 😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பீ
கண்ணைத் தொறந்து பாருங்க.
என்னையும் ஒருத்தர் தாங்கிப் பிடிக்கிறாரில்ல.

அவரை கனகாலம் நம்பேலாது!! ஆள் உங்களின் முதுகுப் பக்காதால கழுத்தில காலை வைச்சு மேலே தாவிவிடுவார்!!  அதுக்கு முன்னர் நீங்கள் மேலே இருக்கிறவரின் காதைப் பிடிச்சு மேலே வாற வழியைப் பாருங்கோ!!!☺️

spacer.png

9 minutes ago, பையன்26 said:

போட்டியில் நான் கூட‌ க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ர‌க் கூடும் கார‌ன‌ம் ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்வியை க‌ணிக்கிற‌து மிக‌வும் க‌ஸ்ர‌ம்

56 போட்டி முடிந்த பின்னர் முதலாவதாக நிற்பவர் போட்டி முடிவில முதலாவதாக வருவதும் கஷ்டம்! கிறீஸ் கம்பத்தில் ஏறின கதையாகத்தான் இருக்கும்!!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அஸ்வின்ட‌ ஒரு ஓவ‌ர் இருக்க‌ ஏன் அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்ட‌ ரிஸ்ப‌ந் ப‌ந்தை குடுத்த‌து வேஸ்ட் ?

ர‌ன் ரேட்ட‌ க‌ட்டு ப‌டுத்தின‌ அஸ்வினிட்ட‌ ப‌ந்தை குடுக்காத‌து க‌ப்ட‌னின் பிழை 😕
 
T 20யில Captainship சரியான முக்கியம். Rishabh  Pant , David Warner, KL  Rahul, Sanju Samson எல்லாம் அதுக்கு கொஞ்சமும் சரிப்படமாட்டினம். Sangakara இருக்கிறதால Sanju  Samson ஓரளவுக்கு செய்யக்கூடும். மற்றவை மூன்றுபேரும் play - off க்கு போறது இனி கஷ்டமாத்தான் இருக்கப்போகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

யார் வென்றால் என்ன, தோற்றால் என்ன!

ஆசை ஆசையாய் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக கலந்துகொண்ட ஈழப்பிரியன் ஐயா கீழேயே தொங்குவதுதான் எனது கவலை!

அவர் கணிப்பிலை பிழைவிட்டுட்டார். என்னை மாதிரி கண்ணுக்கை எண்ணை விட்டு கவனமாய் கணிச்சிருக்க வேணும்.. அதோடை கிரிக்கெட் அனுபவம் எண்டது இதுகளுக்கு முக்கிய பொயின்ட்.
நான் இந்த போட்டியிலை களம் இறங்கேக்கை 68 குறை குற்றம் சொன்னவையளை பாத்து சும்மா கொடுப்புக்கை சிரிச்சுப்போட்டு இருந்திட்டன்.🤣
இப்ப?
இப்ப?
இப்ப அவையளை பாக்க...😁

Prabhudeva GIFs | Tenor

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவர் கணிப்பிலை பிழைவிட்டுட்டார். என்னை மாதிரி கண்ணுக்கை எண்ணை விட்டு கவனமாய் கணிச்சிருக்க வேணும்.. அதோடை கிரிக்கெட் அனுபவம் எண்டது இதுகளுக்கு முக்கிய பொயின்ட்.
நான் இந்த போட்டியிலை களம் இறங்கேக்கை 68 குறை குற்றம் சொன்னவையளை பாத்து சும்மா கொடுப்புக்கை சிரிச்சுப்போட்டு இருந்திட்டன்.🤣
இப்ப?
இப்ப?
இப்ப அவையளை பாக்க...😁

கிரிக்கெட் அனுபவம் முக்கியம் என்றால் @Eppothum Thamizhanஅல்லோ எல்லோருக்கும் முன்னால் நிற்பார்!

குருடன் பெண்டிலுக்கு அடிச்ச கணக்காத்தன் உங்கள் கணிப்பு😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

கிரிக்கெட் அனுபவம் முக்கியம் என்றால் @Eppothum Thamizhanஅல்லோ எல்லோருக்கும் முன்னால் நிற்பார்!

குருடன் பெண்டிலுக்கு அடிச்ச கணக்காத்தன் உங்கள் கணிப்பு😂

😀😁 ஹா ஹா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கிரிக்கெட் அனுபவம் முக்கியம் என்றால் @Eppothum Thamizhanஅல்லோ எல்லோருக்கும் முன்னால் நிற்பார்!

குருடன் பெண்டிலுக்கு அடிச்ச கணக்காத்தன் உங்கள் கணிப்பு😂

குருடனாய் இருந்தாலென்ன முடவனாய் இருந்தாலென்ன அடி சரியாக ஆளுக்கு விழுவதுதான் முக்கியம்.....கண்ணைத் திறந்து கொண்டு விலக்குப் பிடிக்க வந்த மாமிக்கு அடிக்கக் கூடாது......!  😂

Bill Murray Thanksgiving GIF by Saturday Night Live - Find & Share on GIPHY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை  

 PBKS  vs  CSK

5 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும்   9 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
கல்யாணி
நந்தன்
வாத்தியார்
கிருபன்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤔

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் கவனித்தேன் உண்மையிலேயே இன்றைய மட்ச் முடிவை தவறாக போட்டு விட்டோம்.ஆனாலும் சப்போட் பஞ்சாப்புக்குத் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.