Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, ஈழப்பிரியன் said:

யோவ் பெரிசு என்னையா
மதுரைக்கு வந்த சோதனை.
சும்மா சொல்லக் கூடாது கலக்கீட்டீங்க.

எல்லாம் பெருமான் சித்தம் 😷

  • Replies 1.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, யாயினி said:

அது எந்த லெவல் தாத்தா.. சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.😆🤭

அது இப்போதைக்கு சிதம்பர ரகசியம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

24 மணித்தியாலங்கள் மூளையை கசக்கி பிழிந்து களத்தில் இறங்கியுள்ளேன்.😎
அந்த வெற்றிக்கனி....

60 - 63 ஒரே விடைகளாக இருப்பதால் மூளை கசக்கப்பட்டமாதிரி தெரியவில்லை! 😜

பத்து வயசுப் பையா, பிளீஸ் ஹெல்ப் தாத்தா😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

60 - 63 ஒரே விடைகளாக இருப்பதால் மூளை கசக்கப்பட்டமாதிரி தெரியவில்லை! 😜

பத்து வயசுப் பையா, பிளீஸ் ஹெல்ப் தாத்தா😃

கிருப‌ன் பெரிய‌ப்பா , இது தாத்தாவின் க‌டின‌ முய‌ற்ச்சி இதுக்கை என்னை கோத்து விட‌ வேண்டாம் 😁😀?

அவச‌ர‌த்தில் ஒரு பிழை விட்டு விட்டார் ?

சுவி அண்ணாவும் பிழை விட்ட‌ மாதிரி தாத்தாவும் பிழை விட்டு விட்டார் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

கிருப‌ன் பெரிய‌ப்பா , இது தாத்தாவின் க‌டின‌ முய‌ற்ச்சி இதுக்கை என்னை கோத்து விட‌ வேண்டாம் 😁😀?

அவச‌ர‌த்தில் ஒரு பிழை விட்டு விட்டார் ?

சுவி அண்ணாவும் பிழை விட்ட‌ மாதிரி தாத்தாவும் பிழை விட்டு விட்டார் 😁

பிழை கிடக்கட்டும் என்ன பெரிய பிழை.......ஆனால் என்னை அண்ணா என்றும் அவரை தாத்தா என்றும் சொல்லுறீங்களே இந்த மனசும் அன்பும் யாருக்கு வரும். நீங்களும் ஒரு கடவுள்தான் பையா.....!

Vadivelu How Do IDell U GIF - Vadivelu HowDoIDellU Tamil - Discover & Share  GIFs | Comedy memes, Cute gif, Funny gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குசா அண்ணையின் விடைகளில் கனக்க பிழையிருக்கிறது. உங்கள் கணிப்பின்படி முதல் நான்கு இடங்களுக்கும் முறையே MI , KKR , RCB , DC ஆகிய அணிகள் வரவேண்டும். MI , KKR தலா 12 போட்டிகளிலும் RCB , DC  தலா 9 போட்டிகளிலும் வெல்லுகின்றன. அதன்படி NRR படிதான் வரிசைப்படுத்தமுடியும். எனவே கேள்விகள் 57,58,61,62 இற்கான பதில்களை மீண்டும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:
3 hours ago, பையன்26 said:

கிருப‌ன் பெரிய‌ப்பா , இது தாத்தாவின் க‌டின‌ முய‌ற்ச்சி இதுக்கை என்னை கோத்து விட‌ வேண்டாம் 😁😀?

அவச‌ர‌த்தில் ஒரு பிழை விட்டு விட்டார் ?

சுவி அண்ணாவும் பிழை விட்ட‌ மாதிரி தாத்தாவும் பிழை விட்டு விட்டார் 😁

பிழை கிடக்கட்டும் என்ன பெரிய பிழை.......ஆனால் என்னை அண்ணா என்றும் அவரை தாத்தா என்றும் சொல்லுறீங்களே இந்த மனசும் அன்பும் யாருக்கு வரும். நீங்களும் ஒரு கடவுள்தான் பையா..

பையா சுவியர் தன்னையும் தாத்தா என்று எழுதுவதையே விரும்புகிறார்.
எனவே இன்று முதல் சுவி தாத்தா என்றே அழையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/3/2021 at 09:55, suvy said:

இப்போது சரிசெய்து இருக்கின்றேன் பாருங்கள்........!   😁

MISS & CIE ♔ :: THE TRUMP TOWER VI : TOKYO

 

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. 
#1 - MI
#2 - CSK 
#3 - RCB
#4 - PBKS 

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது

KKR

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

PBKS

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

RCB

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 

MI 

எப்போதும் தமிழன் எங்க ராசா நிக்கிறீங்கள். அப்படியே அங்கேயே  நில்லுங்கோ........!  😥

Sad Funny GIFs | Tenor

சுவியர் முதல் நான்கு இடங்களையும் மீண்டும் சரிபார்க்கவும்!!  MI , PBKS , CSK , RCB ??. இதன்படி கேள்விகள் 61, 62 ஐ சரி செய்யவும்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா சுவியர் தன்னையும் தாத்தா என்று எழுதுவதையே விரும்புகிறார்.
எனவே இன்று முதல் சுவி தாத்தா என்றே அழையுங்கள்.

ஆசை யாரை விட்டது🤭😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)    ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    MI vs RCB

 


2)    ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    CSK vs     DC

 


3)    ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை    SRH vs     KKR

 


4)    ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    RR vs     PBKS

 


5)    ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    KKR vs     MI

 


6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH vs     RCB

 


7)    ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    RR vs     DC

 


8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    PBKS vs     CSK

 


9)    ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    MI vs     SRH

 


10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RCB vs     KKR

 


11)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    DC vs     PBKS

 


12)    ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    CSK vs     RR

 


13)    ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    DC vs     MI

 


14)    ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    PBKS vs     SRH

 


15)    ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    KKR vs     CSK

 


16)    ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    RCB vs     RR

 


17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    PBKS vs     MI

 


18)    ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RR vs     KKR

 


19)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை    CSK vs     RCB

 


20)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    SRH     vs DC

 


21)    ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     KKR

 


22)    ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    DC vs     RCB

 


23)    ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    CSK vs     SRH

 


24)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி    MI vs     RR

 


25)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    DC vs     KKR

 


26)    ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    PBKS vs     RCB

 


27)    மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    MI vs     CSK

 


28)    மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    RR vs     SRH

 


29)    மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     DC

 


30)    மே 3rd, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்   KKR vs     RCB

 


31)    மே 4th, 2021, செவ்வாய், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    SRH vs     MI


32)    மே 5th, 2021, புதன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    RR vs     CSK

 


33)    மே 6th, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹமதாபாத்    RCB vs     PBKS

 


34)    மே 7th, 2021, வெள்ளி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    SRH vs     CSK

 


35)    மே 8th, 2021, சனி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    KKR vs     DC

 


36)    மே 8th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    RR vs     MI

 


37)    மே 9th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    CSK     vs PBKS

 


38)    மே 9th, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    RCB vs     SRH

 


39)    மே 10th, 2021, திங்கள், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    MI vs     KKR

 


40)    மே 11th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    DC vs     RR

 


41)    மே 12th, 2021, புதன், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    CSK vs     KKR

 


42)    மே 13th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    MI vs     PBKS

 


43)    மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    SRH     vs RR

 


44)    மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    RCB vs     DC

 


45)    மே 15th, 2021, சனி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    KKR     vs PBKS

 


46)    மே 16th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா    RR vs     RCB

 


47)    மே 16th, 2021, ஞாயிறு, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்    CSK vs     MI

 


48)    மே 17th, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    DC vs     SRH

 


49)    மே 18th, 2021, செவ்வாய், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    KKR     vs RR

 


50)    மே 19th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    SRH vs     PBKS

 


51)    மே 20th 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா    RCB     vs MI

 


52)    மே 21st, 2021, வெள்ளி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பெங்களூர்    KKR vs     SRH

 


53)    மே 21st, 2021, வெள்ளி, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    DC vs     CSK

 


54)    மே 22nd, 2021, சனி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    PBKS vs     RR

 


55)    மே 23rd, 2021, ஞாயிறு, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    MI vs     DC

 


56)    மே 23rd, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    RCB     vs CSK

 

57)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)
    (CSK,     DC,     PBKS,     KKR,     MI,     RR,     RCB,     SRH)

MI,DC,RR,KKR

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (4 புள்ளிகள்) MI
#2 - ? (3 புள்ளிகள்) DC
#3 - ? (2 புள்ளிகள்) RR
#4 - ? (1 புள்ளி) KKR

 

 

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

 

 

Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை.

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 1: 1st placed team v 2nd placed team

MI

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Eliminator: 3rd placed team v 4th placed team

KKR

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

KKR

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

MI

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

DC

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

RCB

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shikhar Dhawan

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

MI

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rasid khan

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRH

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

David warner

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRH

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Ashwin

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

PBKS

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Shikhar Dhawan

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

MI

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

CSK

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சென்னை அணியில் புது ஒப்ப‌ந்த‌ம் செய்து , அப்கானிஸ்தான் வீர‌ரை இண்டைக்கு வேண்டி இருக்கின‌ம் ?

இவ‌ர் அதிக‌ விக்கேட் எடுத்தா  என்ன‌ செய்வ‌து ?

ஜ‌பிஎல் போட்டி என்றாலே குழ‌ப்ப‌ம் தான் ?

உல‌க‌ கோப்பை போட்டியை போல் இல்லை ஜ‌பிஎல் ப‌ல‌ விதிமுறைகள் இருக்கு ? 

சுவி அண்ணா மீண்டும் பிழை விட்ட‌த‌ ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் சொல்லுகிறார் ?

ஏதாவ‌து வீர‌ருக்கு காய‌ம் அல்ல‌து கொரோனா கார‌ண‌மாய் வில‌க‌ள் என்றால் எத‌ன் அடிப்ப‌டையில் புள்ளி வ‌ழ‌ங்க‌ப் ப‌டும்

கிருப‌ன் பெரிய‌ப்பா விள‌க்க‌ம் அளிக்க‌வும்

முத‌ல் ப‌திவு செய்த‌
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
சுவி அண்ணா
குசா தாத்தா
வாதாவூர‌ன் அண்ணா

இவ‌ர்க‌ள் மீண்டும் போட்டி ப‌திவை ப‌திவிட‌னுமா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Eppothum Thamizhan said:

சுவியர் முதல் நான்கு இடங்களையும் மீண்டும் சரிபார்க்கவும்!!  MI , PBKS , CSK , RCB ??. இதன்படி கேள்விகள் 61, 62 ஐ சரி செய்யவும்??

புதிய பதில் தந்திருந்தாரே சுவி ஐயா!

 

5 hours ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணையின் விடைகளில் கனக்க பிழையிருக்கிறது. உங்கள் கணிப்பின்படி முதல் நான்கு இடங்களுக்கும் முறையே MI , KKR , RCB , DC ஆகிய அணிகள் வரவேண்டும். MI , KKR தலா 12 போட்டிகளிலும் RCB , DC  தலா 9 போட்டிகளிலும் வெல்லுகின்றன. அதன்படி NRR படிதான் வரிசைப்படுத்தமுடியும். எனவே கேள்விகள் 57,58,61,62 இற்கான பதில்களை மீண்டும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

கு.சா. ஐயாவை கயிட்டப்படுத்தாமல் கிடைத்த பதில்களையே ஏற்றுக்கொண்டால் என்ன என்று யோசிக்கின்றேன்😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

 

சென்னை அணியில் புது ஒப்ப‌ந்த‌ம் செய்து , அப்கானிஸ்தான் வீர‌ரை இண்டைக்கு வேண்டி இருக்கின‌ம் ?

இவ‌ர் அதிக‌ விக்கேட் எடுத்தா  என்ன‌ செய்வ‌து ?

ஜ‌பிஎல் போட்டி என்றாலே குழ‌ப்ப‌ம் தான் ?

உல‌க‌ கோப்பை போட்டியை போல் இல்லை ஜ‌பிஎல் ப‌ல‌ விதிமுறைகள் இருக்கு ? 

சுவி அண்ணா மீண்டும் பிழை விட்ட‌த‌ ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் சொல்லுகிறார் ?

ஏதாவ‌து வீர‌ருக்கு காய‌ம் அல்ல‌து கொரோனா கார‌ண‌மாய் வில‌க‌ள் என்றால் எத‌ன் அடிப்ப‌டையில் புள்ளி வ‌ழ‌ங்க‌ப் ப‌டும்

கிருப‌ன் பெரிய‌ப்பா விள‌க்க‌ம் அளிக்க‌வும்

முத‌ல் ப‌திவு செய்த‌
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
சுவி அண்ணா
குசா தாத்தா
வாதாவூர‌ன் அண்ணா

இவ‌ர்க‌ள் மீண்டும் போட்டி ப‌திவை ப‌திவிட‌னுமா 

 

போட்டியில் இப்படியான கொம்பிளிக்கேஷன்ஸ் எல்லாம் கணக்கில் எடுக்கப்படமாட்டாது வலு சிம்பிள் ரூல்ஸ் பையா!

எப்போதும் தமிழன்  பதில்கள் பொருத்தமாக வந்துள்ளதா என்று பார்க்கின்றார்.  ஆனால் அவை பொருத்தமாக இருக்கவேண்டும் என்ற விதியை போட்டியில் சேர்க்கவில்லை!!! அப்படிச் சேர்த்தால் கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருபவர்களே சரியாக பதில் தரமாட்டார்கள்😀

எனவே இவை மட்டும்தான் யாழ் கள் போட்டி விதிகள்!!!

 

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி வியாழன் 08 ஏப்ரல் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதவூரானின் கணிப்பின்படி MI , KKR , RR ஆகிய அணிகள் தலா 11 போட்டிகளிலும் DC 6 போட்டிகளிலும் வெற்றிபெறுகின்றன. 58, 59 ஆவது கேள்விகளை சரிபார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணையின் விடைகளில் கனக்க பிழையிருக்கிறது. உங்கள் கணிப்பின்படி முதல் நான்கு இடங்களுக்கும் முறையே MI , KKR , RCB , DC ஆகிய அணிகள் வரவேண்டும். MI , KKR தலா 12 போட்டிகளிலும் RCB , DC  தலா 9 போட்டிகளிலும் வெல்லுகின்றன. அதன்படி NRR படிதான் வரிசைப்படுத்தமுடியும். எனவே கேள்விகள் 57,58,61,62 இற்கான பதில்களை மீண்டும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இனி அதெல்லாம் சரிவராது. வேணுமெண்டால் வாற பரிசில்களிலை அஞ்சை பத்தை குறைச்சு தரலாம்.
😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Eppothum Thamizhan said:

வாதவூரானின் கணிப்பின்படி MI , KKR , RR ஆகிய அணிகள் தலா 11 போட்டிகளிலும் DC 6 போட்டிகளிலும் வெற்றிபெறுகின்றன. 58, 59 ஆவது கேள்விகளை சரிபார்க்கவும்.

ந‌ண்பா என்ற‌ யாழ்க‌ள போட்டி அனுப‌வ‌த்தில் சொல்லுகிறேன் ?

இத‌ற்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ அனைத்து உல‌க‌ கோப்பை கிரிக்கேட் போட்டியிம் ச‌ரி கால்ப‌ந்து உல‌ல‌ கிண்ண‌ போட்டியிலும் ச‌ரி உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ளை ச‌ரியா தான் ப‌திவிட்ட‌வை ? 

முன்பு யாழ்க்க‌ள‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள் இப்போது ஜ‌பிஎல்ல‌ பிழை விடின‌ம் என்றால் ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு ?

உற‌வுக‌ள் ப‌திவிட்ட‌ ப‌டியே கிருப‌ன் பெரிய‌ப்பா புள்ளிய‌ வ‌ழ‌ங்க‌ட்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, கிருபன் said:

60 - 63 ஒரே விடைகளாக இருப்பதால் மூளை கசக்கப்பட்டமாதிரி தெரியவில்லை! 😜

 

Top 30 Mahadevan GIFs | Find the best GIF on Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Eppothum Thamizhan said:

வாதவூரானின் கணிப்பின்படி MI , KKR , RR ஆகிய அணிகள் தலா 11 போட்டிகளிலும் DC 6 போட்டிகளிலும் வெற்றிபெறுகின்றன. 58, 59 ஆவது கேள்விகளை சரிபார்க்கவும்.

நன்றி எப்போதும் தமிழன்.
கிருபன் அண்ணா, 58 ஆவது கேள்விக்கு MI,KKR,RR,DC
59 ஆவது கேள்விக்கு RCB என்று வரவேணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

இனி அதெல்லாம் சரிவராது. வேணுமெண்டால் வாற பரிசில்களிலை அஞ்சை பத்தை குறைச்சு தரலாம்.
😁

கூகிள் ஷீற் எல்லாம் ஓட்டமெற்றிக்காக கணக்குப்போட்டுத் தரும்!😎

9 hours ago, பையன்26 said:

முன்பு யாழ்க்க‌ள‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள் இப்போது ஜ‌பிஎல்ல‌ பிழை விடின‌ம் என்றால் ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு ?

உற‌வுக‌ள் ப‌திவிட்ட‌ ப‌டியே கிருப‌ன் பெரிய‌ப்பா புள்ளிய‌ வ‌ழ‌ங்க‌ட்டும் ?

அடுத்த T-20 உலகக்கோப்பைக்கு  பதில்களை ஓரளவு பொருத்தமானதாக தெரிவுசெய்ய வழிபார்க்கவேண்டும்!

8 minutes ago, வாதவூரான் said:

நன்றி எப்போதும் தமிழன்.
கிருபன் அண்ணா, 58 ஆவது கேள்விக்கு MI,KKR,RR,DC
59 ஆவது கேள்விக்கு RCB என்று வரவேணும்

இதே பதில்களை கூகிள் ஷீற்றில் போட்டுவிடுகின்றேன்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

இனி அதெல்லாம் சரிவராது. வேணுமெண்டால் வாற பரிசில்களிலை அஞ்சை பத்தை குறைச்சு தரலாம்.
😁

அப்படியெல்லாம் அடம்பிடிக்க கூடாது 😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வாதவூரான் said:

நன்றி எப்போதும் தமிழன்.
கிருபன் அண்ணா, 58 ஆவது கேள்விக்கு MI,KKR,RR,DC
59 ஆவது கேள்விக்கு RCB என்று வரவேணும்

61 வது கேள்விக்கு RR அல்லது DC பதிலாக இருக்கவேண்டும். KKR என்று தந்துள்ளீர்கள். மாற்றவேண்டுமென்றால் கூறுங்கள்!😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை பங்குபற்றியவர்கள்!!!!

  1. ஈழப்பிரியன்
  2. சுவி
  3. குமாரசாமி
  4. வாதவூரன்
  5. ...
  6. ...
  7. ....
  8. ....
  9. ....
  10. ....
  11. ....

 

மிகுதியாக உள்ள கோடிட்ட இடங்களையும் விரைவில் நிரப்ப போட்டிக்கு முந்துங்கள்!!!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Eppothum Thamizhan said:

அப்படியெல்லாம் அடம்பிடிக்க கூடாது 😃

கிரிக்கட்டைப்பற்றி கனக்க தெரியும் எண்டதுக்காக பெரிய எழுப்பமெல்லாம் விடப்படாது கண்டியளோ...😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/3/2021 at 01:39, நந்தன் said:

குமாரசாமியர் வந்தால் தான் நானும் வருவேன். 😁

இந்தா நாங்கள் இறங்கியாச்சாக்கும்..... வா ராசா வா....:cool:

spacer.png

வருச பலன்....மாத பலன்....கிழமை பலன்...நாள் பலன் பாத்து வாற எண்டாலும்  வந்து பாருமையா....வந்து மோதி பாருமையா?😁

spacer.png

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

இந்தா நாங்கள் இறங்கியாச்சாக்கும்..... வா ராசா வா....:cool:

 

வருச பலன்....மாத பலன்....கிழமை பலன்...நாள் பலன் பாத்து வாற எண்டாலும்  வந்து பாருமையா....வந்து மோதி பாருமையா?😁

 

 

 

When the teacher bends over to help a student | Funny People Images-  Gif-King.com

குருவை மிஞ்சிய சீடனாக கு. சா..........!   👏

Funny Slap Prank In the Classroom on Make a GIF

சவாலை ஏற்றுக்கொண்ட நந்தன் அடலேறுபோல் அடங்கா சினத்துடன்.......!   😡

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.