Jump to content

பொன்னாலை கொத்துக்கடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாத்தான் இருக்கு......ஆனால் குழம்பு இறைச்சி சேர்த்து கொத்தாமல் பொரிச்ச இறைச்சி சேர்த்து கலந்து விடுகிறார்.......அதனால் ரொட்டி கொத்துடன் இறைச்சி இரண்டறக் கலக்காது.....தனித்தனி பொரிச்ச துண்டுகள்தான் கடிபடும்......பகிர்வுக்கு நன்றி நுணா......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை அடித்து ஊத்திய பின் உரலில் இடித்த மிளகாய்த்தூள் மசாலா பார்க்கவே தெரியுது போடுகின்றார் உண்மையில் அரைவை  மெசின்களில் உள்ள அதி கூடிய வேக வெப்பம் மிளகாய் மசாலா தூள்களின் உயிர்வாசத்தை அரைக்கும்போதே  முக்கால்வாசி போக்கடித்து விடும் ஆனால் பழையகால  உரலில் போட்டு இடித்து அரித்து மசாலாவை அம்மிக்கல்லில் தண்ணீர் விட்டு  தட்டி எடுத்தால் முக்கால்வாசி சுவை மனம் உணவிலே  இருக்கும் .

அந்த கடை ஆட்கள் மாறாமல் இருந்தால் பேமஸான கடையாய் உருவாகும் வாழ்த்துக்கள் அறிமுகம் தந்த KS  சங்கர் க்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன கையாலை அள்ளி சாப்பிடுறார்? சனம் இன்னும் முன்னேறவேயில்லை..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்மூர் கடை, அடுத்த முறை போனால் சுவைத்து பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முன்னம், அளவையர் என்னும் ஒரு உறவு வந்து கருத்து பகிர்வார்.

அவர், வரணியில் இருந்து கடற்க்கரை பக்கமாக தெருவில், வலது பக்கமாக ஒரு சிறு ஒழுங்கையில், ஒரு கொத்து கடை உள்ளது, அப்படி சுவை என்று சொல்லி இருந்தார்.

2 hours ago, உடையார் said:

அட நம்மூர் கடை, அடுத்த முறை போனால் சுவைத்து பார்க்க வேண்டும்

அட விடுங்க உடையார்,

சிறைக்குள்ள இருப்பவர்கள் பெருமூச்சு விடுற மாதிரி, இருக்குது நிலைமை.

என்னத்த கன்னையா மாதிரி....

...என்னத்தை போயி, என்னத்தை திண்டு....  என்னத்தை  கொரோனா..... என்னத்தை முடிஞ்சு.... என்னத்தை பிளேனை, என்னத்தை பிடிச்சு.... என்னத்தை போயி...

சா... என்னத்தை சொல்ல... 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

அட நம்மூர் கடை, அடுத்த முறை போனால் சுவைத்து பார்க்க வேண்டும்

 

4 hours ago, Nathamuni said:

கொஞ்ச நாளைக்கு முன்னம், அளவையர் என்னும் ஒரு உறவு வந்து கருத்து பகிர்வார்.

அவர், வரணியில் இருந்து கடற்க்கரை பக்கமாக தெருவில், வலது பக்கமாக ஒரு சிறு ஒழுங்கையில், ஒரு கொத்து கடை உள்ளது, அப்படி சுவை என்று சொல்லி இருந்தார்.

அட விடுங்க உடையார்,

சிறைக்குள்ள இருப்பவர்கள் பெருமூச்சு விடுற மாதிரி, இருக்குது நிலைமை.

என்னத்த கன்னையா மாதிரி....

...என்னத்தை போயி, என்னத்தை திண்டு....  என்னத்தை  கொரோனா..... என்னத்தை முடிஞ்சு.... என்னத்தை பிளேனை, என்னத்தை பிடிச்சு.... என்னத்தை போயி...

சா... என்னத்தை சொல்ல... 😰

இந்தப் பதிவை பார்த்தவுடன்.... உடையாரைத்தான் நினைத்தேன்.

ஊருக்குப் போனால்... இந்தக் கடைக்குப் போக வேணும் என்று நினைக்க....
நாதமுனியின் கருத்து, ஏக்கப் படத்தான் முடியும், என்ற யதார்த்தத்தை உணர்த்தியது.

பொன்னாலைச்  சந்தி அமைந்துள்ள இடம் மிக அழகாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.