Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல அதிரடியாகத் தடை – விசேட வர்த்தமானி வெளியானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல அதிரடியாகத் தடை – விசேட வர்த்தமானி வெளியானது

Banned-696x365.jpg
 3 Views

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விஷேட வர்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum (BTF) , கனேடிய தமிழ் காங்கிரஸ் Clinical Trial Consulting (CTC), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress (ATC), உலக தமிழர் பேரவை Global Tamil Torum (GTF), கனேடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) , தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation UK (TYO- UK,France,australia,switzerland,Canada), உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு World Tamil Coordinating Committee (WTCC) ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைப்புகள் சார்ந்த தனி நபர்களின் பெயர்களும் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/?p=45645

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் தோல்வியுற்ற கடுப்பில்....தாயக மக்களுக்கு, 
இந்த அமைப்புகள் மூலம் கிடைத்து வந்த, நிதி உதவியை கூட கிடைக்காமல் செய்து விட்டார்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாய் கல்லெறி பட்டால் காலை நொண்டிக்கிறது போல.. ராஜபக்ச கும்பலும். 

  • கருத்துக்கள உறவுகள்

ராஐபக்சக்கள் தொடர்த்தும் ஆட்சியிருக்கவேண்டும்...இப்படியான தடைகள்  போடவேணடும் அப்போதான் மனித உரிமை பேரவைககுத்தெரியும்...புரியும்...

நாஙகள் சொன்னால் தெரியவும.புரியவுமாட்டாது. இத்தடைகள் தமிழரும்..மனிதஉரிமைபேரவையும் வேகமாக இயங்கவைக்கும் காரணிகளாகும்..ரணில் கும்பலையும் ஒரு இருபது வருடம் தடை செயதல் தீர்வுவிரைவில் கிடைக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

இதை நான் எழுதினால் வந்து ஊரில் இருந்து கொண்டு எழுதுங்கள் என்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

ராஐபக்சக்கள் தொடர்த்தும் ஆட்சியிருக்கவேண்டும்...இப்படியான தடைகள்  போடவேணடும் அப்போதான் மனித உரிமை பேரவைககுத்தெரியும்...புரியும்...

நாஙகள் சொன்னால் தெரியவும.புரியவுமாட்டாது. இத்தடைகள் தமிழரும்..மனிதஉரிமைபேரவையும் வேகமாக இயங்கவைக்கும் காரணிகளாகும்..ரணில் கும்பலையும் ஒரு இருபது வருடம் தடை செயதல் தீர்வுவிரைவில் கிடைக்கும்..

என்ன தீர்வு? தமிழீழமா?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கற்பகதரு said:

என்ன தீர்வு? தமிழீழமா?

உங்களுக்கு தீர்வு இல்லை ..உங்களுக்கு பிரச்சனை வாழ்நாள் முழுவதுமிருககும்...

ஆனால் தமிழ் ..சிங்கள மக்களுக்கு தீர்வுண்டு...மேற்கொண்டு போர் அற்றமுறையில்  

இரு பகுதியினரும் மகிழ்ச்சியுடனும் சகல வசதிகளுடனும் வாழும் ஒரு பொறிமுறை

அதன்பெயர் பற்றி என்னால் இப்போகூறமுடியாது.. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு தீர்வு இல்லை ..உங்களுக்கு பிரச்சனை வாழ்நாள் முழுவதுமிருககும்...

ஆனால் தமிழ் ..சிங்கள மக்களுக்கு தீர்வுண்டு...மேற்கொண்டு போர் அற்றமுறையில்  

இரு பகுதியினரும் மகிழ்ச்சியுடனும் சகல வசதிகளுடனும் வாழும் ஒரு பொறிமுறை

அதன்பெயர் பற்றி என்னால் இப்போகூறமுடியாது.. 

முப்படைகளையும் வைத்து பலத்தில் உயர்நிலையில் நின்றபோது கூட புலிகள் கேட்டது நீங்கள் உங்களால் தரக்கூடிய தீர்வை முன் வையுங்கள் நாங்கள் பரிசீலனை செய்த தயாராக இருக்கிறோம் என்பது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் பெயர்களும் கனக்க கிடக்கு இந்த லிஸ்டில். தடை செய்யப்பட்டவர்களின் வரிசையில் இலங்கையில் இருப்பவர்களும் அடங்குகின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2021 at 16:01, தமிழ் சிறி said:

ஐ.நா.வில் தோல்வியுற்ற கடுப்பில்....தாயக மக்களுக்கு, 
இந்த அமைப்புகள் மூலம் கிடைத்து வந்த, நிதி உதவியை கூட கிடைக்காமல் செய்து விட்டார்கள். 

 தன் கடமையை சரிவர செய்யாமல் பதிலுக்கு மற்றவரை தண்டிப்பதும், குறை கூறுவதும் ஆத்தாதவன் செயல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.