Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருமதி ஆனந்தீஸ்வரி சூரியப்பிரகாசம் (ஆனந்தி), பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர், அவர்கள் தமிழீழ தேசியத் தலைவரை நேர்காணல் செய்த போது

March 2,1993

large.GkaZzilWYAAA39Z.jpeg.958dd51a94cc5

Edited by நன்னிச் சோழன்

  • Replies 661
  • Views 152.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

5.jpg

 இசைவாணர் கண்ணனுடன்

tamil eelam music group (3).jpeg

 

tamil eelam music group (2).jpeg

 

tamil eelam music group (1).jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சோனகரோடு விடுதலைப்புலிகள்

 

(இவர்கள் தம்மை தமிழர் என்றால் அதற்கும் நான் உடன்படுவேன். அப்போது இத் தலைப்பை இஸ்லாமியத் தமிழர் என்று மாற்றி வாசிக்குக.)

 

FU-nP2qWYAA2fcE.jpg

 

FU-nP-uXEAIPYbA.jpg

 

FU-nQKkXoAAQrLi.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் நகர் மீதான எறிகணை வீச்சின் பின்னர்

 

 

large.TamilEelamimages(8).jpg.b6b1a7b88e

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

FkLM8SiaEAEsiQB.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

image.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வசாவிளானில் 1985 இடப்பெயர்வின்பின் தமிழீழ குடிமகன் ஒருவர் விட்டுச் சென்ற ஓர் உந்துருளியின் நிலைமை

 

after 1985 displacement vasaavilaan.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பருத்தித்துறையில் இருந்த பதாகை

 

1/1/1992

 

23472060_10214819152055089_7478309859441889270_n.jpg

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பரந்தன் ரசாயன தொழிற்சாலை அழிபாடுகள் (!?)

 

large.TamilEelamimages(6).jpg.5db5e96afc

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 3 கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்த செய்தியையும் சிங்கள டோறாக்கள் இரண்டு மூழ்கடிக்கப்பட்டதையும்....

 

Neethiyappan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமாதானக் காலத்தில் நீதிபதிகள்

 

large.TamilEelamimages(11).jpg.41b0951f7

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வங்கக் கடலிலே காவியமான நாயகர்களுக்கு ...

 

asf.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆனையிறவு மக்கள் யாத்திரை.jpg

''வெற்றிகொள்ளப்பட்ட அற்றை நாளே ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் அதைக் காணச் செல்லும் தமிழீழ நடைமுறையரசின் குடிமக்கள்''

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில இருந்தது...

 

 

நல்ல வடிவா இருக்கும். உள்ளுக்கு நிறைய சிலைகள் எல்லாம் செஞ்சு வைச்சிருந்தவங்கள்... இதுக்கு எதிர்புறத்தில தான் சந்திரன் பூங்கா இருந்தது. ஒருநாளைக்கு விரிவாக எழுதுறன்.

 

644405_131074207075351_942933821_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள ஈழப் பல்கலைக் கழகம்

 சிங்களவரால் கைப்பற்றப்பட்ட போது இப்படித்தான் இருந்தது

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

இளவேனில் வாணிபம்

எரிபொருள் பங்கீட்டு அட்டை

 

292720212_3368481740051043_625580700178713756_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

panai

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிதர்சனத்தின் தமிழீழ ஆவணக்காப்பகம்

 

தமிழீழத்தின் ஆவணக்காப்பகம் இருந்த நிதர்சனத்தில் இந்தப் படிமத்தில் இருப்பது போன்று தான் நிகழ்பட வீட்டு முறைமைகள் (VHS) மாடத்தில் பேணி வைக்கப்பட்டிருக்கும். பணியாளர் அல்லாதவருக்கு இதற்கான அணுகல் என்பது அவ்வளவு எளிதன்று. சோதனைகளும் பலரிடம் அனுமதிகள் பெற்ற பின்னருமேதான் இதற்குள் நுழைய இயலும்.

 

Nitharsanam Archive of tamil Eelam.jpg

'கடற்கரும்புலி மேஜர் சிறி அவர்கள் புகழரசன் கடற்கரும்புலிகள் அணியில் சேர்வதற்கு முன்னர் நிதர்சனத்தின் தமிழீழ ஆவணக் காப்பகத்தில் பணியாற்றியிருந்தார். அப்போது அங்கு அவர் ஒரு நி.வீ.மு. ஒன்றை மாடத்திலிருந்து எடுப்பதைக் காணலாம்.'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது 'தேர்தலைவரான' (1979 வரை) உமாமகேஸ்வரனால் வெளியிடப்பட்ட தவிபுவின் முதலாவது உரிமைகோரல் கடிதம். இது கொழும்பில் அச்சடிக்கப்பட்டு லண்டனில் வைத்து 25/04/1978 அன்று வீரகேசரி நாளேட்டிற்கு அனுப்பப்பட்டது.

 

 

first attacks

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காலி முகத்திடல் சத்தியாக்கிரகம்

05/06/1956 

 

 

இதில் எனது அம்மையாவும் கலந்து கொண்டவர். அவரை சிங்களக் குண்டர்கள் நெஞ்சினில் உழக்கிக் காயப்படுத்தியிருந்தனர்

 

காலி சத்தியாக்கிரகம் 2.webp

 

3b-attacks-on-satyagrahis.webp

'சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்'

 

2satyagrahis-forcibly-removed-by-sinhalese.webp

'சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழர்களை சிங்களக் காடையர்கள் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்துகின்றனர்'

 

3a-galle-face-satyagraha-05-06-1956-3.webp

'சத்தியாக்கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா தலைமையிலான தமிழர்கள்'

 

 

இன்றோடு ஒரு நினைவு அழிந்து போனது... இது தொடர்பாக என்னிடம் இருந்த சில வரலாறுகளும் அழிந்துவிட்டது. 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

05_08_05_kalu_02.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வட தமிழீழத்தின் தென்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆட்புலத்தின் எல்லைக்கோடு

 (2001-2006 வரை)

 

 

பழந்தமிழ் ஊரும் பின்னாளில் சிங்களக் குடியேற்றத்திற்கு உள்ளானதுமான பதவிக்குளத்தின் ஒரு பகுதியிலும் நடைமுறையரசின் எல்லைக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழர் சேனைக்கும் சிங்களவர் சேனைக்கும் சமர் நடந்த பரப்புகள் மற்றும் சிறிலங்கா படைத்துறையால் இறுதிப் போரின் பின்னர் வெளியிடப்பட்ட தமது படைப்பிரிவுகளின் வன்வளைப்பிற்கான தரைவழி நகர்வுகள் பற்றிய வரைபடம் ஆகியவற்றின் துணை கொண்டு என்னால் வரையப்பட்டது அகும். இதில் ஏதேனும் தவறுகள் என்றால் அதை சரிசெய்ய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

 

 

Vanni's southern FDL is marked in red and blue lines.jpg

'வன்னியின் தென் பரப்பின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் (Forward Defence Lines) சிவப்பு மற்றும் நீலக் கோடுகளால் கீறிக் காட்டப்பட்டுள்ளது. | தகவல் கீறியவர்: நன்னிச் சோழன்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கணினுட்பக்கூட்டு நிறுவனம்

கிளிநொச்சி

 

large.872125090_.jpeg.b394c6e8247a220bd2

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் மூன்றிற்குப் பின்னர் ஆனையிறவிற்குள் செல்லும் மக்கள்

 

aanaiyir.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமாதானக் காலத்தில்

 

large.TamilEelamimages(15).jpg.f56e6fed7

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.