Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெல்ஜியத்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

23/06/2008

 

 

ஒரே குடையின் கீழ் உள்ளோம்/வருவோம் என்ற பொருளில் எல்லோரும் "தமிழீழக் குடை" பிடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

 

belgium.jpeg

 

belgium 2.jpeg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜேர்மனியில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

28/06/2008

 

 

germany.jpg

 

lufwat.jpg

 

luftwaf.jpg

 

luftaw.jpg

Arivumathi

 

germany 28 june.jpg

 

fas.jpg

 

gerany.jpg

 

mger.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சுவீடனில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

28/06/2008

 

 

28 june swedan.jpg

 

sweedan.jpg

 

sweeda.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இத்தாலியின் பாலெர்மோவில்  நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

29/06/2008

 

 

 

palermo it.jpg

 

Palermo, Italy 29 june.jpg

 

palermo itt.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணியும் மாநாடும்

5/07/2008

 

 

switzerland 5 july.jpg

 

switzerla.jpg

 

switzer.jpg

 

swit3.jpg

 

swit.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனடாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

5/07/2008

 

 

 

londsa.jpg

 

cadasd.jpg

 

6 july canada.jpg

 

candaadf.jpg

 

wegvwe.jpg

 

svgew.jpg

 

sfwe.jpg

 

savwe.jpg

 

savw.jpg

 

naad.jpg

 

ccasd.jpg

 

canadaaa.jpg

 

canada.jpg

 

asfwq.jpg

வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனின் தாயார் திருமதி பரமு விசாலாட்சி பேரணியை குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

 

afwf.jpg

மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் "மாமனிதர்" ஜோசப் பரராஜசிங்கத்தின் மனைவி திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அவர்கள் விளக்கேற்றி பேரணியை ஆரம்பித்து வைத்தார்.

 

afcwef.jpg

 

adsa.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அவுஸ்ரேலியா மெல்போர்னில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

05/07/2008

 

melafdsa.jpg

 

meld.jpg

 

elbd.jpg

 

elns.jpg

 

melb.jpg

 

melbd.jpg

 

melbo.jpg

 

melborn.jpg

 

melbdas.jpg

 

melborne.jpg

 

melborner.jpg

 

melborune.jpg

 

elborne.jpg

 

elfas.jpg

 

5 july australia.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அவுஸ்ரேலியா சிட்னியில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

05/07/2008

 

 

08australia_sydney.jpg

 

yden.jpg

 

Sydney sad.jpg

 

Sydney kum kum.jpg

 

Sydney asd sivajilingkam.jpg

 

sydent.jpg

 

suydsud.jpg

 

sudsad.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இலண்டனில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு

12/07/2008

 

 

londoasn.jpg

 

pulimukam.jpg

 

ondsau.jpg

 

bal.jpg

 

ondoans.jpg

 

odoondo.jpg

 

losd.jpg

 

londosn.gif

 

londoo.jpg

 

londonss.jpg

 

londons.gif

 

londonkaarars.jpg

 

londonkaarar.jpg

 

london.jpg

 

londo.jpg

 

londii.jpg

 

lond.jpg

 

lodne3.jpg

 

afs.jpg

 

afdsa.jpg

 

afc32.jpg

 

adwe.jpg

 

13 juluy london.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

 

....தமிழ்நெற் மற்றும் தமிழ் நேசன் வழியாக

 

 

 

கட்டம் ஒன்று முடிந்து கட்டம் இரண்டு தொடங்குகிறது:-

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், தீவின் மோதலை தணிக்கக் கோரியும் தமிழர்கள் திங்கள்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

04/04/2000

 

 

geneva_demo_2_04042000.jpg

Vaiko

 

human rights violations by the Sri Lankan government and calling for the island's conflict to be de-escalated.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழத்திற்கு வருகை தந்திருந்த நோர்வேயிய தூதுக் குழுவினரோடு தேசியத் தலைவரும் கட்டளையாளர்களும்

31/10/2000

 

255786_365252266929603_1538627140_n.jpg

வெள்ளையர்கள் இ-வ: நோர்வே வெளியுறவு அமைச்சின் ஆளுவ அதிகாரி திருமதி ஜெஸ்டி துரும்ஸ்டால், கொழும்பில் உள்ள நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க், நோர்வேயின் அமைதித் தூதுவர் திரு எரிக் சொல்கெய்ம்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தவிபு தடை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டம் நடாத்திய போது

03/11/2000

 

Tamil alliance call for LTTE deproscription 03.11.2000.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போர் நிறுத்தம், சுயநிர்ணய உரிமைக்காக மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர்கள் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம்

25/01/2001

 

 

batti-univ_demo_1_250101.jpg

 

urge the Sri Lankan government to recognize the Tamil people's right of self determination and to reciprocate the extended unilateral ceasefire declared by the Liberation Tigers.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புதிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிரித்தானிய அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தடை செய்யமையைக் கண்டித்து மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கணக்கான மாணவர்களும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் வகுப்புகளை/வேலைகளை புறக்கணித்தனர்.

1/02/2001

 

 

Hundreds of students, and members of the academic and non-academic staff of the Eastern University in Batticaloa picketed on 1 February 2001- the British Government not proscribe the Liberation Tigers under the new Terrorism Act.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கவும் சிறிலங்காவிற்கு அனைத்துலக அழுத்தங்கள் தேவை என்று தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்.

01/04/2001

 

 

geneva_demon_020401 - calling for international pressure on Sri Lanka to negotiate with the Liberation Tigers and to support of the Tamil right to self-determination.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அமரர் மேரி கொல்வின் அம்மையார் கொழும்புவிற்கு ஏற்றப்பட முன்னர் பிறிதொரு மருத்துவமனையொன்றில் பண்டுவம் பெறுகிறார்

 

 

அன்னார் ஏப்ரல் 16, 2001 அன்று தமிழீழத்தின் எல்லையை  கடந்துகொண்டிருக்கையில் சிறிலங்கா படையினரால் இனங்காணப்பட்ட போதிலும் வேண்டுமென்று சுடப்பட்டதில் தனது கண்ணொன்றை இழந்தார். உடலின் பல உறுப்புகளிலும் காயமடைந்தார். பின்னர் சிங்களவரால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

இவர் தமிழரின் விடிவிற்காகப் பாடுபட்டவர்களுள் ஒருவர் ஆவார்.

 

April 16, 2001 msrie colvin ammaiyar.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒஸ்ரேலியாவிற்கான உயர் ஆணையாராக போர்க்குற்றவாளி லெப். ஜெனரல் ஜானக பெரேரா பணியமர்த்தப்பட்டதை ஒஸ்ரேலிய அரசாங்கம் ஏற்பளித்ததை எதிர்த்து அந்நாட்டின் தலைநகரில் தமிழர்கள் ஆர்ப்பட்டம் செய்த போது

18/06/2001

 

australia Colombo's High Commissioner 2_180601 - janaka perera.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

10 போர்க்கைதிகள் புலிகளால் விடுதலை செய்யப்பட்ட போது

22/01/2002

 

22 jan 2002.jpg

 

pow.jpg

விடுதலை செய்யப்பட்ட போர்க்கைதி ஒராள் தமிழ்செல்வனின் பணிமனைக்கு அருகிலிருந்த காவல்பணிமனையிலிருந்த காவலர்களுடன் அளவளாவும் காட்சி

 

poww.jpg

 

 

Ms. Vishaka Dharmadasa, the leader of the organisation for women affected by the war, speaking to one of the released men at the LTTE's political wing office..jpg

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அலுவலகத்தில் விடுதலை செய்யப்பட்ட ஆண்களில் ஒருவருடன் பேசுகிறார், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அமைப்பின் தலைவர் திருமதி விசாகா தர்மதாச

 

sutha master 21 jan 2002 mallaavi 10 pow.jpg

வலது முதலாவது: பூநகரி படையணி சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ஈழப்பிரியன் (2007இல் உருவாக்கப்பட்டது)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

சிறிலங்காவின் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான நகர்வை விடுதலைப் புலிகள் வரவேற்கின்றனர் என்று அன்ரன் பாலசிங்கம் அவரக்ள் தெரிவித்த போது

23/01/2002

 

 

anton_balasingham.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வே தூதுக் குழுவின் முக்கிய அதிகாரிகள் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களை இலண்டனிலுள்ள அன்னாரின் வீட்டில் சந்தித்த போது

28/01/2002

 

bala_norway-meet_280102.jpg

இ-வ: சிறிலங்காவிற்கான ஒஸ்லோவின் தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க், நோர்வேயின் வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகரான திரு. எரிக் சொல்கெய்ம் மற்றும் திரு கெல்கிசன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"தமிழ் உங்கள் உயிர்" கொண்டாட்டம்

8/02/2002

மன்னார்

 

 

 

The Thamil Engal Uyir festival.jpg

 

8 feb 2002.jpg

 

thamil-engal-uyir_2_080202.jpg

 

giho.jpg

 

efc.jpg

முத்தரிப்பு முகத்துவாரம்

 

safd.jpg

முத்தரிப்பு முகத்துவாரம்

 

oy87to.jpg

 

ouyhoi.jpg

 

lijpiup.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஏ9 வீதி திறப்பின் போது 

ஓமந்தை சோதனைச் சாவடி

15 - 2 - 2002

 

 

A-9_reopen_2_150202.jpg

 

A-9_reopen_1_150202.jpg

 

A-9_reopen_3_150202.jpg

 

A-9_reopen_12_150202.jpg

 

A-9_reopen_10_150202.jpg

 

A-9_reopen_5_150202.jpg

 

A-9_reopen_11_150202.jpg

 

A-9_reopen_9_150202.jpg

 

A-9_reopen_6_150202.jpg

புலித்தேவன் மற்றும் சோ தங்கன் எ சுதா மாஸ்டர்

 

A-9_reopen_4_150202.jpg

 

A-9_reopen_7_150202.jpg

 

A-9_reopen_8_150202.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் அவர்கள் கொக்கட்டிச்சோலையிலுள்ள அரசியல்துறை மாவட்ட அலுவலகத்தில் கரிகாலன் அவர்களை சந்தித்த போது

 

18/02/2002

 

thonda-meet-ltte_1_1180302 Mr. Thondaman (right) and Mr. Karikalan..jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓய்வுபெற்ற நோர்வே படைய நாயகம் ட்ரொன்ட் ஃவுருஹோவ்டே, விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் திரு. அன்ரன் பாலசிங்கத்தை இலண்டனில் சந்தித்தார்

02/03/2002

 

Retired Norwegian Army General Trond Furuhovde met LTTE's chief negotiator Mr.Anton Balasingham in London, Wednesday, 27 February. 2002.jpg

 

bala.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.