Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கட்டைப்பறிச்சான் பாலம்
மட்டக்களப்பு

2002

 

kattiparichchaan_bridge, batticaloa.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 597
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இயக்கச்சி சந்திக்கு அருகில் உள்ள புலிகளால் பரம்பப்பட்ட (Overrun) சிறிலங்கா படைத்துறையின் ஆனையிறவு தானைவைப்பிலுள்ள (Garrison) புத்த விகாரைக்கான வளைவு 

 

படிமக்காலம்: 2002

 

இது பின்னாளில் இடிக்கப்படாமல் புலிகளால் பாதுக்காக்கப்பட்டது. 

The arch of the Buddhist temple in the SLA's Elephant Pass garrison near the Iyakkachchi junction.ho.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்திற்கு வெளியே தமிழர்களின் சுயநிர்ணயக் கொள்கை மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து தமிழர்கள் பேரணி நடத்தினர்

25/03/2002

 

 

geneva250402.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கடல்வானூர்தி மூலம் தமிழீழத்திற்கு வந்த போது

25/03/2002

 

 

கனேடிய வானோடிகளால் ஓட்டப்பட்ட டென்மார்கின் கடல் வானூர்தி கிளி. இரணைமடுக் குளத்தினுள் வந்து இறங்கியது. அங்கே இணையரை பிரிகேடியர் சூசை அவர்களே றப்பர் படகினை ஓட்டிச் சென்று ஏற்றி வந்தார்.

இந்தக் குளம் வத்தியிருந்த போது நான் இதற்குள் இறங்கினான்.

 

25 March 2002 danish seaplane canadian pilots.jpg

 

adele anty.jpg

 

ho.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை மாவட்ட புலிகளின் அரசியல்துறையின் ஆளுவப் பொறுப்பாளர் அமரர் ஐங்கரன் அவர்களுடன் மதிய உணவில் திரு தொண்டமான்

29/03/ 2002

 

 

Mr. Thondaman at lunch with Mr. Iynkaran, the official in charge of the administration of LTTE's political wing in Trincomalee  29 March 2002.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவிற்கு வந்தனர் புலிகள்

01/04/2002

 

 

மேலவன் தலைமையிலான 8 பேர் கொண்ட அரசியல்துறை அணியினர் சென்றிருந்தனர்.

sax.jpg

 

LTTE's Political Administrative Secretary Mr.Thangan (left) talking to a Sri Lanka Army officer at Omanthai, Monday.jpg

சுதா மாஸ்டர் / சோ. தங்கன் (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) மற்றும் புலித்தேவன் (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்)

 

ltte_vavuniya_010402.jpg

விடுதலைப்புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த எழிலன் (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் திங்கட்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்த போது அவர் நகர சபை மைதானத்திற்கு உற்சாகமான கூட்டத்தால் சுமந்தபடி கொண்டு செல்லப்பட்டார்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"முஸ்லீம்களின் தாயகமும் தமிழீழம் தன்" - ஸ்ரீ சுப்பிரமணியம் மகா வித்தியாலயம் மைதானத்தில் பாலா!

 

03/04/2002

 

 

Tamil Eelam is the homeland of the Muslims too - Anton Bala in the play ground of Sri Subramaniyam Maha viththiyalayam ground 03.04.2002.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

TROஇன் 
தாய் சேய் போசாக்கு புனர்வாழ்வு நிலையம்

2002

 

 

பெரும்பாலான புலிகளின் ஆட்புலங்களுக்குள் இது இருந்தது.

asdas.jpg

 

A group of rehabilitated children waiting to return home..jpg

மறுவாழ்வு பெற்ற குழந்தைகள் வீடு திரும்ப காத்திருக்கின்றனர்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வவுனியாவில் புலிகளின் அரசியல்துறை பணிமனை திறப்புவிழா

03/04/2002

 

 

ltte-office_vavuniya_5_030202 Mr. Poovannan hoisting the Tamil Eelam flag at the LTTE's office in Vavuniya.jpg

விடுதலைப் புலிகளின் குடிமை ஆளுவத்தின் பொறுப்பாளர் திரு.பூவண்ணன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றிவைத்தார்.

 

Harsha Navaratna, the President of the Seva Lanka Foundation cutting the ribbon as Rev. Siyambalagaswewa Thero, the chief incumbent of the Vavuniya Buddhist temple looks on.jpg

வவுனியா புத்த விகாரையின் முதன்மை பிக்கு வண.சி.சியம்பலகஸ்வெவ தேரர், விடுதலைப்புலிகளின் அரசியல் அலுவலகத் திறப்பு விழாவில் தீபத்தை ஏற்றி வைத்தார். வவுனியா புத்த விகாரையின் முதன்மை தேரர் வணக்கத்திற்குரிய சியம்பலகஸ்வெவ தேரர் வணக்கம் செலுத்தும் வேளையில் சேவா லங்கா அறக்கட்டளையின் தலைவர் ஹர்ஷ நவரத்ன நாடா வெட்டினார்.

 

adx.jpg

 

sacsa.jpg

 

Mr. Sivasakthi Anandan, Tamil National Allaince MP for Vavuniya (EPRLF) lighting the lamp at the opening ceremony of the LTTE's political office in Vavuniya (left) and the SLMM member for Vavuniya addressing the opening ceremony..jpg

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பணிமனை திறப்பு விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் குத்துவிளக்கேற்றினார். வவுனியாவிற்கான கங்காணிப்புக் குழு உறுப்பினர் திறப்பு விழாவில் உரையாற்றினார்.

 

 

Vavuniya Divisional Secretary, Ms. Imelda Sukumar, unveiling the name board of the LTTE office xas.jpg

வவுனியா கோட்டச் செயலாளர் செல்வி இமெல்டா சுகுமார், தமிழீழ விடுதலைப் புலிகள் அலுவலகத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். | 

 

பின்னாளில் இமெல்டா சுகுமார் பரவலறியான கொள்ளைக்காரியாக பொதுமக்களால் வன்னியில் அறியப்பட்ட ஒருவர் ஆனார்.

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வே தூதுக் குழுவினருடன் புலிகளின் சந்திப்பு

06/04/2002

 

06.04.2002 praba oslo.jpg

பாலா தாத்தாவிற்கு வலது கைப்பக்கம் இருப்பவர் துரோகி கருணா மற்றும் பதுமன்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஏ9 (யாழ் சாலை) மீண்டும் திறக்கப்பட்ட போது

08/04/2002

 

 

 

 

92393448_2627655667554540_291974071510368256_n.jpg

படைவலுச் சமநிலை எட்டி யாழிற்கான பாதையைத் திறந்த போது யாழிற்குள் செல்லத் தயாராக நிற்கும் அரசியல்துறையினர்

 

sdc.jpg

வரும் தம் மீட்பர்களைக் காண முண்டியடிக்கும் தமிழ் குலம் | த்தினரும் கட்டுப்படுத்தத் திணரும் சிங்களப் படையினரும். இதில் குறிப்பிடத் தக்க விடையம் என்னவென்றால், இவர்கள் சிங்களவரே கூறினர் பெருமளவான மக்கள் அன்று புலிகளைக் காண வந்திருந்தார்கள் என்றும் தம்மால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றும்.

 

a-9_to_jaffna_3_080202 Mr. Ilamparuthi (Ancheneyar), the head of the LTTE's political wing for the Jaffna district, being caried aloft by the crowds.jpg

விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்துறையின் பொறுப்பாளர் இளம்பருத்தி எ ஆஞ்சநேயர் அவர்களை (மாவீரர்) மக்கள் கூட்டத்தினரால் தூக்கிச் செல்லப்பட்டார்.

 

 

 

 

முகமாலை சோதனைச் சாவடி நுழைவுவாயில்

 

hk.jpg

 

48896844_1953589738063588_1592987143699955712_n.jpg

 

17264640_10212537363531802_5761589994251372698_n.jpg

 

01.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் அரசியல் குழு திருமலையை வந்தடைந்தது

09/04/2002

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்கள் மூதூரில் இருந்து கடல் வழியாக செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் திருகோணமலையை வந்தடைந்தனர்.

 

The LTTE's political group comprised Mr.Iynkaran, Mr.Thooyavan, Mr.Kalaichelvan and Ms Kaaronja left Sampoor, a LTTE held village in Mutur east Tuesday morning around 9.30..jpg

இ-வ: தூயவன், லெப். கேணல் தரமுடைய அமரர் ஐங்கரன், கலைச்செல்வன் மற்றும் லெப். கேணல் தரமுடைய திருமதி காருண்யா.

 

kbk.jpg

வரவேற்பு

 

kk.jpg

"அரசியல்துறை பணிமனை .....

Ms Victoria Lund, Norwegian Head of the Trincomalee committee of the SLMM declared open the LTTE's Trincomalee Political Office by cutting the ribbon.jpg

...... கங்காணிப்புக் குழுவின் திருகோணமலைப் பொறுப்பாளர் திருமதி விக்டோரியா லுண்ட் அவர்கள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் பணிமனையை நாடா வெட்டி திறந்து வைத்தார்."

 

ltte_trinco_4_090202.jpg

 

ltte_trinco_6_090202.jpg

 

ltte_trinco_7_090202.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திரு. ஹக்கீம் - தமிழீழத் தேசியத் தலைவர் சந்திப்பு & உடன்படிக்கை கைச்சாத்திடல்

13/04/2002

 

 

rauff hakeem.jpg

 

asfa.png

 

asf.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கலும் உறுப்பினர்களின் சந்திப்பும்

13/04/2002

 

 

tna_pirapa_meeting_120402.jpg

 

tna .jpg

 

cswc.jpg

 

adsa.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மலையக கட்சித் தலைவர்களுடன் சந்திப்பின் போது

14/04/2002

 

 

14.04.2002.jpg

 

malaiyakam.jpg

 

malaiyakam 2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ் கொக்குவிலில் புலிகளின் அரசியல் பணிமனை திறக்கப்பட்ட போது

15/04/2002

 

 

 

15.04.2002 Kokkuvil.jpg

 

ghol.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டு-அம்பாறைக்கான அரசியல்துறைச் செயலகம் திறப்பு விழாவின் போது

 

04/2002

 

april 2002.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அன்னை பூபதி மணிமண்டபம் திறப்பின் போது

நாவலடி, மட்டு

19/04/2002

 

 

Venerable Kurunagala Maha Galkadavela Punniyasara Thera  navalady batti 29 april.jpg

குருநாகல் மகா கல்கடவெல புண்ணியசார தேரரே இதனை திறந்து வைத்தார்

 

sf.jpg

 

afw.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வல்வெட்டித்துறை புலிகளின் அரசியல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது

29/04/2002

 

vvt_1_290402.jpg

 

Mr.M. K. Sivajilingam, Jaffna parliamentarian and Mr.Ilamparithi, the head of the LTTE's political office for Jaffna on stage.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழர் புனர்வாழ்வுக் கழக திருமலை பணிமனை திறப்பு விழாவின் போது

எண் 32, விடியாலயம் வீதி, திருமலை

11/05/2002

 

 

tro_office_trinco_1_100502 The TRO office located at 32, Vidiyalyam Road, Trincomalee..jpg

 

Dr. Geinitz is seen with the LTTE district political administrative secretary Mr.Iynkaran and women wing leader Krishna.jpg

டாக்டர். ஜீனிட்ஸ் திருமலை மாவட்ட அரசியல் ஆளுவக செயலாளர் அமரர் ஐங்கரன் மற்றும் திருமலை மகளிர் பிரிவு பொறுப்பாளர் கிருஷ்ணா ஆகியோருடன் காணப்படுகிறார்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

குச்சவெளி அரசியல்துறை பணிமனை திறப்பு விழா

16/05/2002

 

 

Mr.Ruban, LTTE district political secretary, unveiling the name board of the Kuchchaveli Political office at Nilaveli 1652002.jpg

கோட்ட அரசியல்துறை செயலாளர் ரூபன் அவர்கள் பெயர்ப்பலகையை திறந்து வைக்கிறார்.

 

 

ruban_kuchchaveli_160502 LTTE district political secretary, Mr.Ruban.jpg

ரூபன்

 

thowfeek_kuchchaveli_160502 SLMC parliamentarian K.M.Thowfeek speaking at the function..jpg

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌஃவீக் உரையாற்றுகிறார்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கனேடிய உயர் ஆணையர் தமிழ்ச்செல்வனை சந்தித்த போது

30/05/2002

 

 

canada_HC-t_chelva_300502.jpg

திருமதி ரூத் ஆர்க்கிபால்ட்

 

Canadian HC calls on Thamilchelvan.jpg

வெள்ளை சட்டை: ஜோர்ஜ் மாஸ்டர், மற்றப்பக்கம் இருப்பவர்: தொல்காப்பியன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பிரி. தமிழ்ச்செல்வனை சுவீடன் வெளியுறவுத்துறை அலுவலக நிகராளிகள் சந்தித்த போது

31/05/2002

 

 

Swedish Foreign Office delegation meets Thamilchelvan250502.jpg

திரு. ஜுங்கிரியன் உடன் அவரது மனைவியார் திருமதி. அன்னா லிண்ட்ஸ்ரெட் மற்றும் கொழும்பில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தின் பொறுப்பாளர் திருமதி. ஆன் மேரி ஃவெலெனியஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு திருகோணமலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணிகளை நடத்தினர்

06/06/2002

 

 

stud_protest_trinco_4_060602.jpg

stud_protest_trinco_3_060602.jpg

 

Ms.Kaaronja, head of the women's section of the LTTE's political division in Trincomalee addressing the rally Thursday..jpg

திருகோணமலை அரசியல்துறை மகளிர் பிரிவின் பொறுப்பாளர் லெப். கேணல் தரமுடைய திருமதி காருண்யா பேரணியில் உரையாற்றிய போது

 

section of the students at the rally in Trincomalee St. Joseph's College grounds..jpg

திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி முன்றலில் நடைபெற்ற பேரணியில் மாணவர்கள

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முஸ்லிம்களின் ஜிஹாத் குழுவின் 'ஒசாமா' பிரிவினர் தான் 21/06/2002 அன்று தமது மூதூர் அரசியல்துறை பணிமனை மீது தாக்குதல் நடத்தியதாக திருகோணமலையில் உள்ள கங்காணிப்புக் குழுவிடம் புலிகள் முறைப்பாடிட்டனர்

23/06/2002

 

 

மூதூர் ஜிஹாத் தலைவரான ஹக்கீம் என்பவரால் இது. நடத்தப்பட்டது. அவர் அப்போது தனது கும்பலை "ஒசாமா குறூப்" என்று அழைத்தார். இந்தக் கும்பல் 21.06.2002 அன்று இரவு 7.45 மணியளவில் மூதூரில் உள்ள ஆயிலியடிக்கு சென்றது. பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் அலுவலகம் தாக்கப்படுவதற்கு முன்னர், அதற்கான மின்சார இணைப்பை துண்டித்தார். அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அலுவலக மிசையம் (மேஜை) மற்றும் சுமார் பத்து நாற்காலிகள், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். (25/06/2002, TamilNet)

இந்த நிகழ்வை கண்டித்து தமிழர்கள் பெரும் பேரணி நடத்தியதோடு தம்ழர்களும் முஸ்லிம்களும் கடையடைப்பு நடத்தினர்.

mutur_ltte-office_220602.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.