Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழகத்தில் தற்போது அகதி முகாம்களில் வசிக்கும் வடகிழக்கு தமிழ் அகதிகளை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்செல்வன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தர்.

25.11.2002

 

 

unhcr_thamilchelvan_241102 UNHCR officials met Thamilselvan in Vanni, 22 November 2002..jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 643
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமலையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடங்கின

25/11/2007

 

 

 

trinco_maaverarnaal_1_251102 Ms N.Singaraveloo, mother of Maveera Major Ganjendran lit the flame of sacrifice inaugurating the Mavverar Day at Trincomalee Hindu Cultural Hall Monday.jpg

மேஜர் ஞானேந்திரனின் தாயார் திருமலை இந்து கலை பண்பாட்டு மண்டபத்தில் நடந்த நிகழ்வில் குத்துவிளக்கேற்றுகிறார்

 

 

 

சம்பூர்

 

trinco_maaverarnaal_3_251102 Mr.Tilak, Trincomalee district LTTE political head is seen lighting the traditional oil lamp at Sampoor Maveerar Day celebrations.jpg

திலக்

 

trinco_maaverarnaal_2_251102 LTTE Trincomalee district commander Colnel Pathuman garlanding Maveerar photographs at Sampoor celebrations commended Monday..jpg

பதுமன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

ஒஸ்லோ உதவி மாநாடு

 

ஒஸ்லோ நோர்வே

25/11/2002

 

 

25_11_02_10.jpg

 

25_11_02_09.jpg

 

25_11_02_08.jpg

 

LTTE delegation to Oslo Donor meeting.jpg

ஒஸ்லோவிற்கான புலிகளின் தூதுக்குழு

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டுக்களப்பில் மட்ட்-அம்பாறையிலிருந்து வீரச்சாவடைந்த 4535 மாவீரர்களின் படங்கள் கொண்ட மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

மகாஜனா கல்லூரி மைதானம்

26/11/2002

 

hero_261102_1 The Heroes memorial constructed at Mahajana College hall displaying 4535 photos of LTTE members killed in the war was declared open ram annai.jpg

Col. Ram

 

hero_261102_2.jpg

 

hero_261102_3 josep para.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

திருமலை இந்து கலைபண்பாட்டு மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு

27/11/2002

 

 

trinco_maaverarnaal_1_271102 People throng Trincomalee Cultural hall to pay homage..jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை மாவட்ட நீதிமன்று திறப்பு விழா

02/12/2002

கட்டைபறிச்சான், மூதூர் கிழக்கு

 

 

02_12_02_05 Mr.Kilman, Principal of LTTE's Warfare College in the Trincomalee District unveiled the name board of the courts.jpg

போர்ப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் கில்மன் பெயர்ப்பலகையை திறந்து வைத்தார்

 

02_12_02_06 Commander Kaveri, of the Thilakaa Regiment opened the administrative section of the new courthouse..jpg

திலகா படையணி சிறப்புக் கட்டளையாளர் கேணல் காவேரி நாடா வெட்டி திறந்து வைத்தார்

 

02_12_02_07.jpg

ரஜேஸ் அண்ணை

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒஸ்லோவில் செய்தியாளர் சந்திப்பில்

03/12/2002

 

 

assa.jpg

 

03_12_02_02.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான கட்டமைப்பை விவாதிக்கின்றன

Oslo

04/12/2002

 

 

oslotalks_04_02_2002_01 Mr. Balasingham and Prof. Peiris with Norwegian Foreign Minister Mr. Jan Peterson..jpg

 

oslotalks_04_03_2002_01.jpg

 

oslotalks_04_04_2002_01.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

செய்தியாளர் சந்திப்பில்

ஒஸ்லோ நகரத்தில் உள்ள ராடிசன் பிளாசா விடுதியில்

05/12/2002

 

 

05_12_02_01.jpg

 

05_12_02_02 Mr. Balasingham met the Tamil press after the press conference, assisted by Thuruki V. Karuna (right) and Mr. S. P Thamilchelvan.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

விடுதலைப் புலிகளின் அதிகாரிகள் சுவிஸ் நாட்டின் கூட்டாட்சி பற்றி படிக்கின்றனர்

11/12/2002

 

 

swiss_ltte-meeting_1_111202.jpg

மிசையத்தின் இடது பக்கம் (L-R): மார்கஸ் ஹெய்னிகர், பீட்டர் மௌரர், ரோடால்ஃவ் இம்ஹோஃவ், வெரினா நோசர் மற்றும் பேராசிரியர் டாக்டர். நோபர்ட் ரோபர்ஸ்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நியாப் தொடர்பான நிகழ்வொன்றில்

சேனையூர் மத்திய கல்லூரி,  மூதூர் கிழக்கு

 

 

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மூதூரில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மிதிவண்டிகள், தையல் இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் பம்பிகள் வழங்கப்பட்டன, இது அவர்களின் வருமானம் ஈட்டும் திறனை மேம்படுத்தியது.

muttur_131202_1 LTTE Trinco Education head Ms. Karoonja opening community center.jpg

காருண்யா

 

muttur_131202_3 LTTE Trinco Political head Mr. Tilak handing over a new bicycle.jpg

திலக்

 

muttur_131202_2 Section of attendees to NEIAP function.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான சந்திப்பில் சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் கலந்துகொண்டார்

17/12/2002

 

 

sub-committee-4_161202 Mr. Bernard Gunatillake and Mr.Thamilselvan..jpg

திரு. பெர்னார்ட் குணதிலகே

 

sub-committee-3_161202 The ambassador for Japan, Mr.S.Otsuka unveiled the name board of the Secretariat of the Sub-Committee on Humanitarian and Rehabilitation needs in the North-East in Kilinochchi, Sunday, 15 December 202..jpg

வடக்கு கிழக்கில் மனிதநேய மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான துணைக் குழுவின் செயலகத்தின் பெயர்ப் பலகையை ஜப்பானுக்கான தூதுவர் திரு.எஸ்.ஒட்சுகா அவர்கள் டிசம்பர் 15, 202 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைத்தார்.

 

sub-committee-1_161202 The Norwegian Ambassador to Sri Lanka, Mr. Jon Westborg declared open the Secretariat of the Sub-Committee on Humanitarian and Rehabilitation needs in the North-East by cutting the ribbon..jpg

இலங்கைக்கான நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் வடக்கு கிழக்கில் மனிதநேய மற்றும் புனர்வாழ்வு தேவைகளுக்கான துணைக் குழுவின் செயலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

 

sub-committee-2_161202.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோனகர்களுக்கு ரி.ஆர்.ஓ. உதவுகிறது

20/12/2002

 

 

muslim_201202_4 Muslim refugees in Love Lane refugee camp in Trincomalee.jpg

 

muslim_201202_3 Muslim refugees in Love Lane refugee camp in Trincomalee.jpg

 

muslim_201202_2 SEDO volunteer distributing relief supplies.jpg

 

muslim_201202_1 Mr. K Mathavarajah TRO secretary distributing relief supplies TRO assists Muslim flood victims.jpg

திரு.கே மாதவராஜா த.பு.க. செயலாளர் இடருதவிப் பொருட்களை வழங்குகிறார்

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை மாநாட்டில் மறுவாழ்வு, மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது

22/12/2002

 

 

rrr_221202_3 tamilini Rehabilitation, Development discussed in Trinco conference.jpg

அமரர் தமிழினி, அரசியல்துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர்

 

rrr_221202_1 (L-R) Mr.Thooyavan, NEPC Chief Secretary Mr.Rangarajah, Dr.Maheswaran and Mr.Tilak, LTTE Trincomalee political head.jpg

(L-R) தூயவன், NEPC தலைமைச் செயலாளர் திரு.ரங்கராஜா, டாக்டர்.மகேஸ்வரன் மற்றும் திலக்

 

A section of attendees to the conference.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலம்பெயர்ந்தோரிற்கான தொடர்பகம் திறப்பு விழா
மட்டு-அம்பாறை

24/12/2002

 

 

kallaru_241202_2 Batti-Ampara deputy head of LTTE political section, Kirushan unveils the name board.jpg

 

kallaru_241202_1 lt. col. senathiraja, lt. col. kausalyan, manalaru vijayan.jpg

மட்டு நகர் அரசியல்துறை பொறுப்பாளர் லெப். கேணல் சேனாதி, லெப். கேணல் கௌசல்யன், ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் மணலாறு விஜயன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடலோரக்காற்று திரைப்பட வெளியீட்டின் போது

27/12/2002

நியூ சில்வர் ஸ்ரார் விடுதி, திருமலை

 

Mr.Veera.jpg

கவிஞர் கு. வீரா

 

Mr.Tharman, Trincomalee district head of the Tamileelam Economic Development Organization.jpg

தர்மன், தமிழீழம் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.போராட்டத்திற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்களிப்பை புலிகள் பாராட்டுகிறார்கள்

28/12/2002

 

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபம், கிண்ணியா

 

 

dance_281202_2 ff.jpg

 

dance_281202_3 brammasiri.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

கடலோரக்காற்று திரைப்பட வெளியீட்டின் போது

31/12/2002

திருமலை

 

 

afdsa.jpg

 

tv_311202_2.jpg

 

tv_311202_1 Film release celebrates Sea Tigers' tenth anniversary.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமலையில் சிங்கள வன்வளைப்பு பரப்புகளில் அரசியல் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட இரண்டாவது அணியினரை கொண்டுவந்த பொறுப்பாளருடன் அமரர் ஐங்கரன்

07/05/2002

 

 

Mr.Ruban (left) with Mr.Iynkaran, District political administrative secretary of the LTTE 752002.jpg

திருமலை மாவட்ட அரசியல்துறை செயலாளர் திரு. ரூபன் (இடது), திருமலை மாவட்ட அரசியல்துறை ஆளுவச் செயலாளர் லெப். கேணல் தரமுடைய அமரர் ஐங்கரனுடன் 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"ஈரத்தீ" திரைப்பட வெளியீட்டின் போது

 

05/09/2005

 

நிதர்சனப் போராளியும் தமிழீழ நுண்கலைக் கல்லூரி மாணவியுமான (??) புகழினியின் பரத நாட்டிய நடன நிகழ்ச்சியும் இதே நிகழ்வின் போது இடம்பெற்றது.

Ms Puhalini, an LTTE fighter attached to Nitharsanam and student of Tamileelam College of Fine Arts - 592005 - 2.jpg

 

Ms Puhalini, an LTTE fighter attached to Nitharsanam and student of Tamileelam College of Fine Arts - 592005.jpg

 

Pirapaharan felicitates Nitharsanam cinema artists.jpg

 

 

"அம்மா! நலமா?" திரைப்படம் திருமலையில் வெளியிடப்பட்ட போது

10/04/2004

 

 

TEEDOR Trincomalee district head Mr.Tharman is seen hoisting the Thamileelam national flag - Nitharsanam film Amma Nalama released in Trincomalee - 10 april 2004.jpg

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் தர்மன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்

 

(L-R) Mr.Tharman, Mr.Ratha, Mr.K.Sivapalan, Mr.S.Vilvaretnam, Mr.Nilathamilinthasan and Mr.Nanthini Xavier are seen.jpg

'(இடது-வலது) திரு.தர்மன், திரு.ராதா, திரு.கே.சிவபாலன், திரு.எஸ்.வில்வரெட்ணம், திரு.நிலத்தமிழின்தாசன் மற்றும் திரு.நந்தினி சேவியர் ஆகியோர் காணப்படுகின்றனர்.'

 

A section of the audience attended the film release.jpg

 

Attonrey-at-Law Mr.K.Sivapalan addresses the event.jpg

'இந்நிகழ்வில் சட்டத்தரணி திரு.கே.சிவபாலன் உரையாற்றுகிறார்'

 

Mr.Ratha hands over the first copy of the film Amma Nalama to Hindu chief priest Bramasiri Ravichandrakurukkal.jpg

'இந்து தலைமை குரு பிரமசிறி ரவிச்சந்திரகுருக்களுக்கு "அம்மா நலமா?" படத்தின் முதல் பிரதியை திரு.ராதா வழங்குகிறார். '

 

Thamileelam Film Distribution Unit head Mr.Ratha speaking

'விழாவில் பேசிய தமிழீழத் திரைப்பட வழங்கல் பிரிவுப் பொறுப்பாளர் ராதா '

 

 

 

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் முகப்பில் தமிழீழ வரைபட நிழலுருப்படம் வைக்கப்பட்டுள்ளது

 

மாவீரர் வாரம், 2004

 

10389077_1634908636736391_886851845699971468_n.jpg

 

 

 

தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்

 திறந்து வைக்கப்பட்டது: 26/11/2005

 

 

image (62).png

 

w5.jpg

 

w2.jpg

 

w3.jpg

 

w4.jpg

 

w6.jpg

 

w1 (1).jpg

 

 

 

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

2004/10

 

GIIhXVLXsAAHhSk.jpeg

 

 

 

அக்கினிப்பறவைகள் பாகம் 02 வெளியீட்டு விழா

01/10/2004

 

Mr.Veera of Nitharsanam speaking.jpg

 

Elilan presenting the first video to the mother of a martyr.jpg

'மாவீரர் ஒருவரின் தாயாரிற்கு முதலாவது CD வழங்கப்படுகிறது, எழிலனால்'

 

02 October 2004.jpg

 

 

 

தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது

28/03/2004

 

 

இதைச் "சிறு பொங்கு தமிழ்" என்றும் அக்காலத்தில் அழைத்தனராம்.

 

Thampalakam-TNA lead candidate Mr.Sampanthan and other candidates in the procession.jpg

 

Youth in the procession.jpg

லான்ட்மாஸ்டரில் சின்னச்சிறுசுகள்

 

Thampalakamam-women carrying LTTE leader photos in two wheel tractor.jpg

 

Thampalakamam residents march in support of TNA - 29 march 2004.jpg

 

Thampalakamam procession.jpg

 

Mini Pongu Tamil -  Mr.Sampanthan paying homage to LTTE Maaveerar Black Tiger Captain Subash at the end of procession.jpg

கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள்.
 

 

A section of women observing two minutes silence to those sacrified their lives in the tamil freedom struggle.jpg

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது மாவீரரான புலிவீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் சிங்கள வன்வளைப்பு வாழ் தமிழீழ மக்கள்

 

A section of women with LTTE leader's photo at the TNA election rally in Thampalakamam.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

  புலிகளின் குரல் வானொலியின் செய்மதி பரப்பலை தொடக்க விழா

 

04/03/2007

 

"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களே இதற்கான தொலைநோக்கு பார்வையை வழங்குவதிலும், இயக்கத்திற்கான நவீன தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார் என்று இதன் தொடக்க விழாவில் பிரி. தமிழ்ச்செல்வன் கூறினார்.

வானொலி சேவையானது யூரோஸ்டாரைப் பயன்படுத்தி 11.506 GHz குறியீட்டு வீதம் 2894, செங்குத்து முனைவாக்கல் (Vertical Polarization), அதாவது தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT) பயன்படுத்தும் அதே அதிர்வெண்களைப் பயன்படுத்தியிருந்தது, தொடக்கத்தில். 

உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகியது.

தகவல் மூலம்: தமிழ்நெற்

04_04_07_vot_01 VoT begins satellite transmission using Eurostar using Eurostar at 11.506 GHz symbol rate 2894 vertical polarization, the media unit officials said. The broadcast will be in two segments, between 630 a..jpg

இளங்குமரன் (பேபி) குத்துவிளக்கு ஏற்றுகிறார்

 

04_04_07_vot_03 VoT begins satellite transmission using Eurostar.jpg

 

04_04_07_vot_02 VoT begins satellite transmission using Eurostar.jpg

 

 

 

 

 

07/08/2006

 

தவிபு கட்டுப்பாட்டிலிருந்த மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் இடம்பெயர்ந்து வசித்து வரும் இலட்சக்கணக்கான தமிழ் & தமிழ் பேசும் முஸ்லீம்கள் (அ சோனகர்) மக்களுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுகள், பால் உணவுகள் மற்றும் மனிதநேய உதவிகளை வழங்குவதில் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (ரி.ஆர்.ஓ) ஈடுபட்டிருந்தது.

இம்மக்கள் ஓகஸ்ட் மாதம் (1-5) தவிபு மற்றும் சிறிலங்கா படைத்துறைக்கு இடையிலான சமரால் இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மக்கள் புனித வளனார் வித்தியாலயத்திலும் சோனகர் சகிரா கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

 

TRO Trincomalee district deputy head Mr.C.Kumaragurubaran hands over relief materials to displaced Muthur Muslim refugee woman sheltered in Trincomalee Zahira College..jpg

'இடம்பெயர்ந்திருந்த ஒரு சோனக மூதாட்டி ஏதிலிக்கு த.பு.க. மாவட்ட துணைத் தலைவர் திரு. சி. குமரகுருபரன் அவர்கள் இடருதவிப் பொருட்களை வழங்குகிறார்'

 

07_08_06_tro_01 TRO assists IDPs in Muttur east, Eachchilampathu division, Trincomalee.jpg

'சகிரா கல்லூரியில் தங்கியிருந்த சோனக ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.'

 

Muthur Tamil refugees in Trincomalee Tamil school.jpg

Muthur Tamil refugees in Trincomalee school.jpg

'பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த தமிழ் ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.'

 

 

 

 

கடற்புலிகளின் அரசியல்துறை அம்பாறை மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு எட்டு இலட்சம் ரூபாவை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கியது. திருக்கோவிலில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் காரியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களினால் கூட்டமைப்பின் தலைவர் திரு. இளையதம்பி துரைராசா அவர்களிடம் பணம் கையளிக்கப்பட்டது.

" இந்தப் பணம் எமது தலைவரின் சிறப்பு தேசிய நிதியிலிருந்ததானது ஆகும். தென்கிழக்கு கரையோரத்தில் மீனவ சங்கங்களை கட்டியெழுப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இந்த நன்கொடை வழங்கப்படுகிறது",

என கடற்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையின் பொறுப்பாளர் திரு. எஸ். இலக்கியன் இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

 

Ms. Thangeswary, MP handing over the money to Mr. Thurairasah. (L-R ) TNA MP for Batticaloa, Mr. T. Kanagasabhai, Mr. Ilakkiyan, Mr. S. Jeyanandamoorthy, MP and Mr. P. Ariyanethiran MP. Sea Tigers.jpg

'திரு. துரைராசாவிடம் எம்.பி தங்கேஸ்வரி பணத்தை கையளிக்கிறார். (இ-வ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு. தி.கனகசபை, கடற்புலி திரு. இலக்கியன், நாடாளுமன்ற உறுப்பினரான திரு. பி. அரியநேந்திரன், திரு. எஸ்.ஜெயானந்தமூர்த்தி.'

 

 

 

 

திருமலை மாவட்ட திட்டமிடலிற்கும் மேம்பாட்டிற்குமான செயலகம் 
திறப்பு விழா

12/04/2006

 

planning secretariat in tamil eelam capital trincomalee 12 april 2006.jpg

'தலைநகரின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்'

 

planning secretariat in tamil eelam capital trincomalee.jpg

'தலைநகரின் படைத்துறைக் கட்டளையாளர் பிரிகேடியர் சொர்ணம்'

 

 

 

 

சரணடைந்த சிங்களப் போர்க் கைதிகளை சந்திக்கும் பெற்றார் மற்றும் உறவினர் 

 

07/03/2007

 

சிங்களப் போர்கைதிகள் ஐவரின் பெயர் விரிப்பு: கடற்படையினரான இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ,சமந்த குமார ஹேவகே, கமல் ஹேமந்த குமாரசிறி, அனில் பிரியங்கே மடதெனிய மற்றும் தரைப்படையினனான சமந்த வீரசிங்கே

 

07_03_07_sla_prisoner_07 1 a and 4 n.jpg

 

07_03_07_sla_prisoner_05.jpg

 

 

 

தலைநகரின் நடைமுறையரசின் ஆட்புலத்தினுள் அத்துமீறி நுழைந்த இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் புலிகளால் 14/06/2006 கைதுசெய்யப்பட்டனர்.

 

 

உசாவலுக்குப் இன்னர் இருவரும் 22/03/2006 தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

ads.jpg

 

adsa.jpg

 

 

 

 

பின்னர் 23/06/2006 மூதூர், சம்பூரில் வைத்து முஸ்லிம் நிகராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The released two home guards (extreme left) are seen with Muslim religious leaders, Mr.Elilan, SLMM Trincomalee head Mr.Ove Jansen..jpg

வெள்ளைக்காரர்: இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்சென்

 

 

 

கிளி. நாச்சிக்குடாவில் தமிழ்பேசும் சிறார்களுக்கென திறக்கப்பட்ட முன்பள்ளி

21/03/2006

 

 

 

போரூட் அமைப்பின் நிதியுதவியுடன் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கான நிலத்தை இப்ராகிம் முகமது காசிம் என்பவர் அன்பளிப்பாக வழங்கினார். அவரே கல்வெட்டையும் திரைநீக்கம் செய்தார். நாடாவை போரூட் அமைப்பின் திட்ட முகாமையாளர் ஆறி எரிகசன் வெட்டித் திறந்துவைத்தார்.

 

muslim 22.3.06.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது

ரோஸ் கார்டின் விடுதி, தாய்லாந்து

06/01/2003

 

 

 

060103_6 Rose Garden hotel,.jpg

 

060103_1 Rose Garden hotel,.jpg

 

060103_9 Rose Garden hotel,.jpg

 

 

 

 

 

செயற்கை முறையில் கால்நடைகள் சினைப்படுத்தல் மையம்

மட்டக்களப்பில் இதனது தொடக்க விழாவில்

28-06-2003

 

 

insemination_2.jpg

 

insemination_3.jpg

 

insemination_1.jpg

 

 

 

 

வவுனியாவில் ஒரு ஒதுக்குப்புறமான சிற்றூர் ஒன்றின் சாலையில் கரும்புலிகள் வளைவு ஒன்று

5-7-2003

 

 

A scene of a street in a remote village in Vavniya district on the 5th morning 5-july-2003.jpg

 

 

 

 

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளில் தேசியக்கொடியேற்றுகிறார் லெப். கேணல் கௌசல்யன்
செப் 5, 2003

 

 

இப்படுகொலையானது "கறுப்பு செப்டெம்பர்" என்ற பெயரில் மட்டு. வாழ் மக்களால் ஆண்டாண்டாக நினைவுகூரப்பட்டுவருகிறது.

 

sep-5.jpg

 

 

 

கிரானில் வாணிப கண்காட்சி ஒன்றினை திறந்து வைக்கிறார், லெப். கேணல் கௌசல்யன்

ஒக் 11, 2003 

 

 

kausalyan Trade exhibition opens in Kiran 11 oct 2003.jpg

அன்னாருக்குப் பின்னால் கட்டளையாளர் Colonel (பேரரையர்) பிரபா அவர்கள் நிற்கின்றார்.

 

இஃகான்சு பிராட்சுகரிடம் (Hans Brattskar) பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான முன்மொழிவு வரைபை கையளித்த போது 

31/10/2003

 

Mr. Hans Brattskar receiving the IA proposals from Mr. S. P. Thamilchelvan. Photo-Vasanth 31 October 2003.jpg

 

 

 

 

26-11-2003

 

 

 

அற்றை நாள் வரை தமிழீழ விடுதலைப் போரில் மாவீரரான 1525 திருமலை மாவட்டப் போராளிகளின் திருவுருவப்படங்கள் யாவும் திருமலை இந்து கலை பண்பாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 

Photographs of 1525 Trincomalee LTTE martyrs including 16 Black Tigers  have been exhibited in the Hindu Cultural Hall, Trincomalee district head of the LTTE Martyrs unit head Mr.K.Thennavan, said. 2003 nov 26.jpg

 

திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பொறுப்பாளர் திரு உதயன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைக்கிறார்

Great_Heroes_Trinco_9 LTTE Trincomalee district military commander Uthayan is seen hoisting the Thamileelam national flag.jpg

 

 

Great_Heroes_Trinco_5.jpg

 

Great_Heroes_Trinco_6.jpg

"மாவீரர் நாள் வளைவு"

 

 

 


 

 

 

யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நாள் வளைவு

25/11/2003

 

 

maaveerar thuyilumillam (5).jpg

 

 

 

மாலதி நினைவு நாளில் கிளிநொச்சியில்

2003/10/11

 

 

44157626_246326682902441_5403861984208748544_n.jpg

'கேணல் பூரணி, பிரிகேடியர் தீபன்'

 

main-qimg-58f88b26780af3c75bb84d3739642274.jpg

 

wom_day_19.jpg

 

wom_day_13.jpg

 

wom_day_2.jpg

வெள்ளை சேட்டு: புலனாய்வுத்துறை ஆளுவப் பொறுப்பாளர் லெப். கேணல் சங்கர். இவர் தலைவரின் முன்னாள் ஊர்தி ஓட்டுநர் ஆவார்.

 

 

திருவேந்தன் மாஸ்ரா், திருமலை மாஸ்ரர்

Edited by நன்னிச் சோழன்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

trinco_ltte_nepc_061.jpg

 

sornam0604_02.jpg

 

trinco_ltte_nepc_04-mr-elilan-speaking.jpg

 

trinco_ltte_nepc_03.jpg

 

mr-thurairatnasingham-parliamentarian-speaking-mr-elilan-colonel-sornam-ltte-district-commander-vasanthan.jpg

 

sorunam-4.jpg

 

sdc_05.jpg

 

elilan.jpg

 

col-sornam-coming-to-the-discussion-with-mr-karikalan.jpg

 

sornam11.jpg

 

49i30041.jpg

 

military-trained-academic-staff-parade-held-in-muttur-east.jpg

 

trinco_ltte_nepc_03.jpg

 

l-r-ltte-trincomalee-district-political-head-mr-s-elilan-colonel-banu-ltte-trincomalee-district-military-commander-sornam.jpg

 

49i40044.jpg

 

colonel-sornam-declaring-open-the-nuton-memorial-house-mr-elilan-is-also-seen.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

மட்டக்களப்பில் 2002இல் நிறுவப்பட்ட ஓர் பதாகை

 

2003 janauary.jpg

 

 

 

கேணல் கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் நினைவுநாள்

16/1/2003

திருமலை

 

 

kittu_commemoration_1_160103.jpg

 

kittu_commemoration_2_160103.jpg

 

kittu_commemoration_3_160103 Colonel Kittu's mother-in-law lighting the flame of sacrifice..jpg

கேணல் கிட்டு அவர்களின் மாமியார் குத்துவிளக்கேற்றுகிறார்

 

 

Edited by நன்னிச் சோழன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இங்கே கதைகளை பார்த்தால் சுமந்திரன் இல்லை என்றால் தமிழருக்கு எதுவுமே இல்லை என்பது போல இருக்கு. ஏன் தமிழரை இல்லை என்பது போல இருக்கு. என்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடிமக்களுக்கு வந்த சோதனை. 
    • 2015 தொடங்கி 2019 ல் வரைந்த அரசியல் தீர்வு. முதல் வரியில் ஏற்பட்ட  தவறுக்கு வருந்துகிறேன்.
    • தமிழரசு கட்சியின்  பொதுக்குழுவில்,  சுமந்திரனின்  ஆளுமை தான்.... தமிழரசு கட்சியை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு.  "உள்ளதும் போச்சுடா... நொள்ளைக் கண்ணா" நிலைமை.   
    • தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன் அறிவிப்பு எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- "தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. ஆனால் 2009க்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கின்றது. காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருபவர்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடர்ச்சியாக வன்வலு கடந்த மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனை எதிர்கொள்வதே பாரிய சவாலாக உள்ளது. அதிலும் பிரிந்து நின்று எதிர்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே ஒன்றாக இணைந்து அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ்க் கட்சிகளின் பதவி சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு, பல அணிகளாகப் பிரிவடைந்துள்ளனர். அவர்களுக்கு இடையிலான முரண்பாடு பொது எதிரியை மகிழ்விக்கும். இந்தத் தேர்தல் களம் தமிழ்க் கட்சிகள் தமது முரண்பாட்டையே பேசு பொருளாக்கின. இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தமிழ்க் கட்சிகளிலும் பல்வேறு விதமான தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன. அவற்றை அவர்கள் விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒரே இலக்கில் செயற்பட முனைவோர்கள் பிரிந்திருந்ததனால் வடக்கு மாகாண தேர்தல் களம் பல்வேறு விதமான சோதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கு மக்கள் விழித்துக் கொண்டமையால் தம்மைத் தற்காத்துக் கொண்டனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும். ஆனால், வடக்கில் உள்ள நிலைமை மிக மோசமாகிவிட்டது. ஆளும் அரசே வெற்றி பெற்றிருப்பதனால் எமது தமிழ்த் தேசியவாத அபிலாஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகின்றோம் என்கின்ற கேள்வி எழுகின்றது. எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும். இவ்வாறான ஐக்கியமில்லாவிட்டால் அசுர பலத்தோடு வெற்றி பெற்றுள்ள அரசை எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும். ஆகவே, எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களிலும் சரி, தமிழ்த் தேசிய உரிமை ஜனநாயகப் போராட்ட விடயங்களிலும் சரி, ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே அவசியமாகும். அதனையே மக்களும் விரும்புகின்றார்கள். கடந்த பல வருடங்களாக இவ்வாறான ஐக்கிய முயற்சிகளை ஏற்படுத்தியவர்கள் என்கின்ற வகையிலும் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் எனக் கோரிக்கை விடுத்ததன் உரிமையிலும் எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றோம். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். ஆளுக்கு ஆள் துரோகிப்பட்டம் வழங்குவதையும், ஒரு கட்சி வந்தால் இன்னொரு கட்சி வரமாட்டேன் எனக் கூறும் வரட்டு வாதங்களையும் அடியோடு மறந்து விடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். நடந்து முடிந்த தேர்தல் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குத் தார்மீக பொறுப்பெடுக்க வேண்டியது சகல தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஆகும். தமது குறைபாடுகளையும், செயல்பாடின்மையும் இனிமேலாவது திருத்திக் கொள்வதற்கு அவை முன் வர வேண்டும். ஆனாலும் தமிழ் மக்கள் இன ரீதியான சிந்தனைதுவத்தை மறந்து தேசிய கட்சிக்கு வாக்களித்தமை என்பது மிகவும் வேதனைக்குரிய பரிதாபகரமான நிலைப்பாடு ஆகும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை எனும் தோற்றப்பாட்டை வெளிப்படுத்திவரும் ஆபத்துண்டு. அந்த மக்கள் எதிர்வரும் காலத்தில் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில் தேசிய கட்சிகளுக்குள் கரைந்து போவது என்பது தமிழ்த் தேசிய இருப்பை ஒருபோதும் கூர்மையாக தக்க வைக்க கூடிய கள நிலையை உருவாகாது என்பதனையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, எமது முயற்சிக்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்." - என்றுள்ளது.     https://oruvan.com/sri-lanka/2024/11/16/efforts-to-reunite-tamil-national-parties-sivakarans-announcement
    • சுமந்திரனின் அறிவிப்பின்படி ௨௦௧௫-௨௦௧௯ ம் ஆண்டில் நல்லாட்சி செய்த சட்டவரைபை  பூர்த்தி செய்வேனென அனுரா தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னதாக கூறுகிறார். அப்படியானால் சுமந்திரன் ஏற்கெனவே பலதடவை, தான் நல்லாட்சி அரசாங்கத்துடன் தீர்வை வரைந்து விட்டதாகவும் நிறைவேற்றுவதே பாக்கி என்றும் அறிவித்திருந்தார்.  அதை நிறைவேறுவதற்கு இவர் ஏன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்? அதுதான் வரைந்தாயிற்றே.   இவர்சொல்வதுபோல் வரைந்ததை நிறைவேற்றுவது ஜனாதிபதியின், பாராளுமன்றத்தின் வேலை. அதை நிறைவேற்ற ஆரம்பிக்கும்போதுதான் வெளிவரும் இவர் என்ன சட்டம் வரைந்தார் என்கிற உண்மை. "ஏக்கய ராஜ்ய" இவர் சொல்கிறார் ஒன்றுபட்ட அரசு. அதற்கு சரியான சிங்கள  வார்த்தை இல்லை, அதனாலேயே ஏக்கய என குறிப்பிடுவதாக. ஆனால் ஏக்கய என்பது ஒற்றை ஆட்சி என்று சிலர் விளக்குகிறார்கள்.  அது இருக்கட்டும்.... இவர் இன்னும் காலாவதியான பேச்சாளர் பதவியை விடுவதாக இல்லை. இவர் மட்டும் தேர்தலில் வென்றிருந்தால் இங்கு ஒரு  களம் ஆகியிருக்கும்,  மற்றைய கட்சிகளை சீண்டியிருந்திருப்பார் சுமந்திரன். மக்கள் இன்னும் தமிழ் தேசியத்தை நேசிக்கிறார்கள், ஆனால் சுமந்திரனை வெறுக்கிறார்கள். அதை சுமந்திரன் உணரவேண்டும். தோற்ற மாவை பதவி விலகவேண்டும் அன்று கூவியவர் இன்று அதை தான் செய்திருக்க வேண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது. ஏதோ தமிழரசுக்கட்சி தன்னிற்  தான் தாங்கி நிற்பதுபோல் கதையளக்கிறார். இவர் தேர்தலுக்கு முன் அறிவித்தது போல் பாராளுமன்றம் செல்லக்கூடாது. எப்படியும் மூச்சுக்கு முன்னூறு தடவை நானே சட்டவரைபை அவர்களோடு சேர்ந்து இயற்றியதாக பிதற்றுகிறாரே, அது என்ன சட்ட வரைபு என்பது தெரிய வரும். மதுபான சாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை அறிவிப்பதாக சொன்னார்கள் அறிவிக்கவில்லை என்று கூறுகிறார். அனுரா வெளியிட்டிருக்கக்கூடும், இவர் போய் கேட்டது தேர்தல் காழ்புணற்சியினால் மற்றைய வேடபாளர்களை அவமதிக்கக்கூடுமென நினைத்திருக்கலாம். சுமந்திரனின் வாயை எல்லோருமாறிவர். இவர் வைத்த குற்றச்சாட்டுக்கு மேற்தானே மக்கள் சிறிதரனை தெரிந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் பாருங்கோ மனிதன் கூச்ச நாச்சமில்லாமல் சாதாரணமாக வெற்றி பற்றி கட்சி பற்றி விளக்குகிறார். சொல்வார்கள், "துரோகிக்கு வெட்கம், ரோசம், மானம், எல்லாம் கிடையாதென. அதை நேரடியாக காண்கிறேன்           நலன் விரும்பிகள் அவரைச்சுற்றி  எழுப்பிய விம்பம் அது. ஆனால் சுமந்திரன்  தன்னைவிட வேறு  யாரையும் சட்டத்தரணி என்று ஏற்கவும் மாட்டார், செயலாற்றவும் விடமாட்டார். உதாரணம்; விக்கினேஸ்வரன் ஐயாவை விரட்டியது, தவராசாவை பின்தள்ளியது அவரது பயம் தன்னை இவர்கள் விஞ்சி விடுவார்கள் என்பதே. "நிறைகுடம் தளம்பாது, குறைகுடம் எப்போதும் தளம்பிகொட்டிக்கொண்டே இருக்கும்." "ஆலையில்லா ஊருக்கு, இலுப்பம்பூ சக்கரையாம்."
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.