Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பன்னாட்டுக் கடலில் வைத்து புலிகளின் வணிக ஆழிக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் கண்காணிப்புக் குழுவினரிடம் பாலசிங்கத்தார் முறையிட்டு கண்டனம் தெரிவிக்கும் போது

12/03/2003

 

 

bala_tryggve_meeting_4 destruction of ltte ship 12 march

Edited by நன்னிச் சோழன்

  • Replies 661
  • Views 152.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

நோர்வே துணை வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.விதார் ஹெல்கசென் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரக்கு இடையில் பேச்சுவார்த்தை

13/03/2003

 

13_03_03_06 Norway's Deputy FM holds talks with LTTE leaders.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உப்பில் உறைந்த உதிரங்கள் திரைப்பட வெளியீட்டின் போது

களுதாவளை மகாவித்தியாலயம், மட்டு

16/03/2003

 

 

16_03_03_02 Uppil Uraintha Uthirangal .Blood stained sea., in Kaluthavalai Maha Vidyalayam, Batticaloa, Sunday sources said..jpg

லெப். கேணல் கௌசல்யன்

 

16_03_03_03.jpg

 

16_03_03_04.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிற நாடுகளின் தூதரகங்களின் அரசதந்திரிகள் கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்திசந்தித்த போது எடுக்கப்பட்ட படிமங்களின் தொகுப்பு... தமிழ்நெற் மூலமாக

 

Diplomats from Embassies from European countries and from Canada visiting LTTE leaders in Killinochchi .

ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள விடுதலைப் புலிகளின் நிகராளிகள் அந்நாட்டு அரச அதிகாரிகளை சந்தித்த போது எடுக்கப்பட்ட படிமங்களின் தொகுப்பு... தமிழ்நெற் மூலமாக.

 

LTTE delegation visiting countries in Europe meeting with Government officials.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அமைதிப் பேச்சுவார்த்தையின் ஆறாவது அமர்வு ஹகோனில் (சப்பான்) தொடங்குகிறது

18/03/2003

 

 

japan_9 Sixth session of peace talks begin in Hakone.jpg

 

japan_18.jpg

 

japan_41.jpg

 

japan_42.jpg

 

japan_44.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தியாக தீபம் அன்னை பூபதி நினைவு நாளின் போது

19/03/2003

 

 

pp_190303_5.jpg

 

pp_190303_6.jpg

 

pp_190303_4.jpg

 

pp_190303_3 Kausalyan lighting the ceremonial lamp.jpg

Lt. Col. Kausalyan

 

pp_190303_2 Special commander Ramesh hoisting Tamil eelam flag annai poopathi.jpg

Col. Ramesh

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எம்.ரி. கொய்மர் கப்பலில் வீரகாவியமான தமிழீழ ஆழக்கடலோடிகளிற்கு நினைவு வணக்கம்

புலிகளின் அரசியல் பணிமனை, திருமலை  

21/03/2003

 

ltte_11 Trinco pays homage to 11 LTTE cadres died in sea.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உழவர் நாள் நிகழ்வு மட்டக்களப்பு அம்பிலாந்துறை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

24/03/2003

 

kk_240303_1.jpg

 

kk_240303_2.jpg

 

kk_240303_3.jpg

 

 

 

kk_240303_4.jpg

கேணல் ரமேஸ்

 

kk_240303_5 Farmer' day event held at the Ampalanthurai Sports ground, Batticaloa.jpg

கேணல் ரமேஸ்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- புலிகள் சந்திப்பு

27/03/2003

 

Mvc-543s.jpg

 

Mvc-547s mr basheer segu dawood minister LTTE, Muslim parley on key issue.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசிய மகளிர் மேம்பாடு மாநாடு

கல்லடி விபுலாநந்தர் பாடசாலை

28/03/2003

 

 

27.03.2003-02 Tamil Eelam national conference on women’s development held.jpg

மட்டு-அம்பாறை மகளிர் பிரிவின் கட்டளையாளரும் அன்பரசி படையணியின் சிறப்புக் கட்டளையாளரும் பின்னாளில் தேசத்துரோகியுமான நிலாவினி/சப்தகி/ சாளி தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றிவைக்கிறார்

 

27.03.2003-03 Tamil Eelam national conference on women’s development held.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மீளிவனம் சிற்றூரிலிருந்து கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கான 

மேம்படுத்தப்பட்ட மாட்டுவண்டி தொடக்க நிகழ்வு

29/03/2003

 

 

mullai_290303_1 V. Illankumaran cutting ribbon inaugurating the new transport service.jpg

 

mullai_290303_2.jpg

பேபி அண்ணை

 

mullai_290303_3 V. Illankumaran cutting ribbon inaugurating the new transport service.jpg

பேபி அண்ணை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் அரசியல் குழு நோர்டிக் சுற்றுப்பயணத்தை தொடங்கியது

30/03/2003

 

polteam LTTE political team begins Nordic tour.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற திரு. ஜான் ஹியூம் அவர்களை தமிழ்ச்செல்வன் சந்தித்த போது

03/04/2003

கிளிநொச்சி

large.03April2003.jpg.8a940c8a0de4f19ff1

large.john_hume_tamilchelvan203April2003

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைமன்னார், பெரியமடுவில் சுவிஸ் கண்ணிவெடியகற்றும் குழு செயற்படுகிறது

03/04/2003

large.mine_030403_2.jpg03April2003.jpg.c

large.mine_030403_3.jpg03April2003.jpg.5

large.mine_030403_1.jpg03April2003.jpg.c

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுவிஸ் அமைப்பு ஆயித்தியமலையில் சுகாதார சேவைகள் மையத்தை திறந்துள்ளது

04/04/2003

large.swiss_040403_1Swissorganizationope

large.swiss_040403_2Swissorganizationope

large.swiss_040403_4Swissorganizationope

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கண்ணிவெடியகற்றும் பணியாளர்களுக்கு சுவிஸ் குழு சான்றிதழ்களை வழங்கியது

05/04/2003

large.de-mining_1_040403.jpg.25c20d63e8e

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கொக்கட்டிச்சோலையில் 'தமிழ் அலை' நாளிதழின் அலுவலகம் மற்றும் அச்சகம் திறப்பு

05/04/2003

large.Mvc-102f05April2003.jpg.f6dc2f359a

large.Mvc-088f05April2003.jpg.13a1c963e2

large.Mvc-085f05April2003.jpg.55647ff24f

தேசத்துரோகி சாளி

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாலினச் சிக்கல்களுக்கான துணைக் குழு தனது இரண்டாவது கூட்டத்தை கிளிநொச்சியில் நடாத்தியது

04&05/04/2003

large.05_04_03_meeting1.Sub-CommitteeonG

குமாரி ஜெயவர்தன (சிங்கள நிகராளி) மற்றும் தமிழினி (தமிழர் நிகராளி) ஆகியோர் மையத்தில் நோர்வே ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஸ்ட்ரிட் ஹெய்பெர்க்குடன் கைகுலுக்குகிறார்கள்.

large.05_04_03_meeting3.jpg.556b8afc449c

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கண்காணிப்புக் குழுவின் தலைவர் விடுதலைப் புலிகளின் திருகோணமலைத் தலைவர்களைச் சந்தித்தார்

08/04/2003

large.ltte-slmm-meeting_trinco_080403.SL

பதுமனுக்கு அருகில் நிற்பது கட்டளையாளர்களில் ஒருவரான மது

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருகோணமலையில் விடுதலைப் புலிகள் கலை விழாவை நடத்தினர்

08/04/2003

உவர்மலை விவேகானந்தா கல்லூரி, திருகோணமலை

large.music-dance-drama_festival_1_08040

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமாதான காலம்

 

 

4a63f6db29585bc57b05ffe56e194a966341dadd.jpg

 

248437255ed9af74567809d4aafa59c3cdb51abd.gif

 

main-qimg-32d8c5bd825a2858e7c67c52d9f17c50-lq.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் குறித்த பட்டறை நடைபெற்றது.

11/04/2003

கிளிநொச்சியில் உள்ள தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத்தின் மாநாட்டு மண்டபம்

large.10_04_03_1_undp.Workshoponwelfareo

large.10_04_03_3_undp.jpg.0a98671fc05dd7

large.10_04_030_2.jpg.eccf87854460ccee3b

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளும் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது

கொக்கட்டிச்சோலை

14/02/2005

 

 

“முதலில் எங்களைப் பிரித்தார்கள். பின்னர் அவர்கள் உங்களைப் பிரித்தார்கள். சிங்களத் தலைவர்கள் எங்களின் உரிமைகளை எப்போதும் மறுப்பார்கள். தமிழ் முஸ்லிம் ஒற்றுமையே உங்கள் விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக அமைய வேண்டும்” என அம்பாறை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனங்களின் செயலாளர் ஐ.எம்.இப்ராஹிம் தெரிவித்தார். (TamilNet)

 

Fgi-iS7UAAAY8-_.jpg

 

 

sptmuslimshake.jpg

 

SPTMuslim.jpg

 

Muslimpara2.jpg

 

Mr. Javath speaking at the meeting.jpg

திரு. ஜாவத் கதைக்கிறார்

 

banumulsim.jpg

விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவாலயம் திறப்பு விழா

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில்

2004/11/25

 

 

kaluvanchikudi 25 11 2004.jpg

Lt.Col. Kausalyan

 

safdsa.jpg

 

 

A section of people attending the opening ceremony of a LTTE martyr memorial at Kaluwanchikudi in Batticaloa.jpg

விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவாலயம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஒரு பகுதி மக்கள்

கௌசல்யன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்

08/02/2006

அம்பிளாந்துறை, படுவாங்கேணி, மட்டு.

நடைபெற்றயிடம்: கௌசல்யன் கல்வி நிலையம்

 

 

 

 

hows_08_02_06_3.jpg

மாவீரர் பெற்றாரிற்காய் நடைபெற்ற வாய்த்திய அணிவகுப்பு

 

col-banu-hoisting-the-national-flag.jpg

 

col-banu-delivering-speech.jpg

பிரிகேடியர் பானு உரையாற்றுகிறார்

 

hows_08_02_06_01.jpg

 

 

Mrs. Vijayamalar Kowsalyan garlanding her husband's photograph.jpg

 

திருமதி விஜயமலர் கௌசல்யன் தனது கணவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருகோணமலை மூத்த கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்

12/04/2003

large.art_120403_1.LTTEsArtsandCulturalD

large.art_120403_2.(L-R)RasiahThambiraja

இ-வ: இராசையா தம்பிராஜா, ராஜேஸ்வரி தெட்சணாமூர்த்தி, சாரதா ஸ்ரீஸ்கந்தராஜா, வி.சங்கரலிங்கம், சித்தி அமரசிங்கம் மற்றும் த.பத்மநாதன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

NECORD (நீக்கோர்ட்) இன் நோயாளர் காவுவண்டி பரிசானது வடகிழக்கில் சுகாதார சேவைகளை மேம்படுத்தப் பாவிக்கப்படும்

12/04/2003

large.amb_120403_3.NECORDProjectDirector

large.amb_120403_1Ambulancesparkedatthev

large.amb_120403_2(L-R)NEgovernorssecret

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.