Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of rearview mirror and text

நிஜத்தை விட... நிழல், தெளிவாக இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மனைவி: ஏங்க முள்ளங்கிய வெட்ட சொன்னா கேரட்ட வெட்டிருக்கீங்க? f diwzsmle เลท www.alwzsmle.com கணவன்: ண க ஏய் கைய வெட்டீடேண்டி. ரத்தம் முள்ளங்கில பட்டு அப்பிடியாயிடுச்சு. மனைவி: அய்யய்யோ காய் வேஸ்ட்டா?'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, temple and text

இடுப்பை  மறைச்சு  சீலை கட்டுங்க  தோழி.  பொறுக்கி பசங்க உலவும் பகுதி.  😂
அதெல்லாம் தெரிஞ்சே தான் கட்டுறேன். நீ மூடிட்டு கிளம்பு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, temple and text

இடுப்பை  மறைச்சு  சீலை கட்டுங்க  தோழி.  பொறுக்கி பசங்க உலவும் பகுதி.  😂
அதெல்லாம் தெரிஞ்சே தான் கட்டுறேன். நீ மூடிட்டு கிளம்பு. 🤣

இந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம்.
இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, யாயினி said:

மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்

அப்படியானவற்றை ரிப்போர்ட் செய்யலாம்..

For TikTok on your web browser:
  1. Go to the video and hover over the More options button at the top.
  2. Click Report and select a reason.
  3. Select the appropriate scenario from the provided list. If prompted to select a subtopic, select the appropriate one for your report.
  4. Click Submit.

From the TikTok App

  • Click on their profile
  • Click on the arrow in the upper right corner
  • You’ll see the option to “Report.” Click on it, then select “Report Account.”
  • Select a reason or click on “Other.”
  • Click on “Submit” to report the user.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..

அடுத்த மாதம் ரிக்ரொக் அமெரிக்காவில் தடை செய்யப்படுமா?

ரம் வேண்டாம் என்கிறார்.

குறைந்த விலைக்கு அமத்தியடிக்க திட்டம் போடுகிறார்கள்.

1 hour ago, கிருபன் said:

அப்படியானவற்றை ரிப்போர்ட் செய்யலாம்..

சேலை உடுத்தி விடுவது தவறென்று முறைப்பாடு செய்ய முடியுமா?

ஏற்றுக் கொள்வார்களா?

கோடிக் கணக்கானவர்கள் இப்போது வருமானமாக செய்கிறார்கள்.

அமெரிக்காவிலும் கோடிக் கணக்கானவர்கள் எமது வயிற்றில் அடிக்காதீர்கள்.தடை செய்யாதீர்கள் என்று கோருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அடுத்த மாதம் ரிக்ரொக் அமெரிக்காவில் தடை செய்யப்படுமா?

ரம் வேண்டாம் என்கிறார்.

குறைந்த விலைக்கு அமத்தியடிக்க திட்டம் போடுகிறார்கள்.

 

இந்தப் பகுதியை விவாத மேடை ஆக்க வேண்டாமே என்று பார்க்கிறேன்..ரம்பின் முடிவுக்கு நான் முழு ஆதரவு.ஒருவர் தன் திறமையை வளர்த்துக் கொள்வதற்கோ அல்லது வருமானம் ஈட்டுவதற்கோ நான் எதிர்ப்பு இல்லை.ஆனால் அடுத்த வீட்டு பிள்ளையை பாவாடை சேலைக்கு போடும் சட்டையோடு நிற்க வைத்து படம் மற்றும் வீடீயோ எடுத்து விளம்பரப்படுத்துவது மகா தப்பு.அப்படியானவர்ளிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மனிசி கத்திரி பூ  வண்ணத்தில் புடவை வாங்கிட்டு வர சொன்னவ .. இப்ப என்ன செய்ய ரெல் மீ ..?

kathirikka.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

நாய் கடித்து, இறந்த கோழியை... சமைத்து சாப்பிடலாமா?  😂

நாம தின்னுட்டு... மிச்சத்தை, நாய்க்கு போடுறப்போ... 
அதுகும் இப்பிடித்தானே நினைச்சிருக்கும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

472313218_122134510388553685_88807438424

புத்தாண்டு வாழ்த்துக்கள் ........ எல்லோரும் கடலுக்கு வாருங்கள், காத்திருக்கிறேன் வரவேற்பதற்கு ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துப்பானுக... பணம் இருந்தா புடிங்கிகுவானுக... ஆனா படிப்பு மட்டும் எவனும் எடுத்துக்கவே முடியாது... ஏன் முடியாது.? ஏன்னா நாம படிச்ச லட்சணம் அப்படி.'

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2024 at 14:01, யாயினி said:

இந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம்.
இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..

உண்மை தான் அக்கா.............

ரிக்ரொக்கில் தூச‌ன‌த்தில் இருந்து ஆபாச‌ ப‌ட‌ங்க‌ளில் இருந்து பெண்க‌ள் போடும் கூத்துக‌ள் நாறி போய் இருக்கு............ரிக்ரொக்கை ஜ‌ரொப்பிய‌ நாடுக‌ள் த‌டை செய்ய‌ போவ‌தாய் த‌க‌வ‌ல் வ‌ருது த‌டை செய்தால் ந‌ல்ல‌ம்

 

பொது வெளியில் ப‌ட‌ம் போட‌வே ப‌ய‌மாய் இருக்கு அதை எடுத்து ரிக்ரொக்கில் போட்டு  குடும்ப‌ங்க‌ளை பிரித்து போடுவின‌ம்...............

 

நான் போராளிக‌ளின் நினைவு வ‌ந்தால் அதுக்கை நான் சிறு நேர‌ம் ஒதுக்குவேன்  விரும்பின‌வ‌ர்க‌ளை தெரிவு செய்து வைத்து இருக்கிறேன்

ம‌ற்ற‌ம் ப‌டி ரிக்ரொக் ஒரு விள‌ம்ப‌ர‌ ந‌லன் விரும்பிய‌லுக்கான‌து

 

த‌ங்க‌ட‌ வீட்டில் ந‌ட‌ப்ப‌தை அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டாட்டி அதுக‌ளுக்கு தூக்க‌ம் வ‌ராது..................2009 ஓட‌ எல்லாம் ச‌ரி இதை தான் என்னால் சொல்ல‌ முடியும்

 

நான் குமார‌சாமி தாத்தாவை ரிக்ரொக் வ‌ர‌ சொல்லி  அழைத்தேன்........தாத்தா எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ள் தொட்டு மாவீர‌ர்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் காணொளியில் இருக்கென‌ அந்த‌ ம‌னுஷ‌ன் ஆளை விடு அப்ப‌ன் என்று அந்த‌ ப‌க்க‌மே வ‌ர‌ வில்லை ஹா ஹா 

க‌ள்ளு அடிச்சாலும் ம‌னுஷ‌ன் மான‌ஸ்த‌ன் தான்  😁...........................

On 31/12/2024 at 14:41, கிருபன் said:

அப்படியானவற்றை ரிப்போர்ட் செய்யலாம்..

For TikTok on your web browser:
  1. Go to the video and hover over the More options button at the top.
  2. Click Report and select a reason.
  3. Select the appropriate scenario from the provided list. If prompted to select a subtopic, select the appropriate one for your report.
  4. Click Submit.

From the TikTok App

 

  • Click on their profile
  • Click on the arrow in the upper right corner
  • You’ll see the option to “Report.” Click on it, then select “Report Account.”
  • Select a reason or click on “Other.”
  • Click on “Submit” to report the user.

பெரிய‌ப்பு நீங்க‌ள் ரிக்ரொக்கில் இருக்கிறீங்க‌ளோ😁.......................

  • கருத்துக்கள உறவுகள்

473588277_1007037731468615_5005347799943

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்

kkkh.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of 1 person

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உங்கிட்ட 3 பிஸ்கட் இருக்கு.. அப்போ உன்ன பாக்க உன் ப்ரெண்ட்ஸ் 5 பேரு வாரங்க.. நீ என்ன பன்னுவ..? f /alwzsmle பிஸ்கட்ட மறைச்சு வச்சிடுவேன் மிஸ்...'

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'நீங்கள் உங்கள் மனைவிக்கு f /alwzsmle பயப்படுகிறீர்கள் என்றால்.. நீங்களும் ஒரு சிங்கம்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.