Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எப்படி டார்லிங்' (Kohomada Sudu) text - பலர் வைத்தியசாலையில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எப்படி டார்லிங்' ("Kohomada Sudu") text - பலர் வைத்தியசாலையில்.

கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர்.

யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள்ளனர்.

லொக்டவுன் அத்தார் வீட்டில நிக்கிறார் எண்டாவது சும்மா இருந்திருக்கலாம்,அல்லது எப்படி டார்லிங் எண்டு போடாமல், 'தம்பி எப்படியடா இருக்கிறாய், உங்க அத்தார் இப்பதான் சாப்பிட்டு போட்டு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்' எண்டு கெட்டிக்காரதனமாக கேட்டிருக்கலாம். 

ம்.ம்ம்ம் அத்தாரும், காதலரும் ஆசுப்பத்திரியிலை... யாரை எண்டு போய் பார்க்கிறது?

இலங்கை டிவி நிகழ்வுகளில் யதார்த்தமாக காட்டுவோம் என்று, கோப்பி கடை போன்ற நிகழ்ச்சிகளில் இந்த ஊர் கத்தி சண்டைகளை காட்டுவார்கள்.

அது நிஜத்தில் நடக்கிறது.

http://www.dailymirror.lk/top_story/SMS-asking-Kohomada-Sudu-sent-by-neighbours-wife-leaves-two-men-in-hospital/155-213517

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

'எப்படி டார்லிங்' text - பலர் வைத்தியசாலையில்.

கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர்.

யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள்ளனர்.

லொக்டவுன் அத்தார் வீட்டில நிக்கிறார் எண்டாவது சும்மா இருந்திருக்கலாம்,அல்லது எப்படி டார்லிங் எண்டு போடாமல், 'தம்பி எப்படியடா இருக்கிறாய், உங்க அத்தார் இப்பதான் சாப்பிட்டு போட்டு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்' எண்டு கெட்டிக்காரதனமாக கேட்டிருக்கலாம். 

ம்.ம்ம்ம் அத்தாரும், காதலரும் ஆசுப்பத்திரியிலை... யாரை எண்டு போய் பார்க்கிறது?

இந்த செய்திக்கு ஆதாரம்?

மேலே இந்த பகுதியில் செய்திகளை இணைப்போர் கவனத்துக்கு என்பதில் என்னவகையான செய்தியை, என்ன முறையில் இணைக்க வேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது.

@நியானி இல்லை என்றால் இந்த பகுதியை ஊர் புதினம் என்று இல்லாமல் கிசு கிசு கோனர் என மாற்றி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நீங்க எப்ப இருந்து மட்டுறுதினர் வேலையை தொடங்கியது ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நீங்க எப்ப இருந்து மட்டுறுதினர் வேலையை தொடங்கியது ?

அவரை அவர் போக்கிலே விடுங்கள் பெருமாள்... ஒரு மாதம் தான் லீவு. இன்னும் இரண்டு கிழமை இருக்கு.... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க இலகு என்பதால்

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

1 minute ago, பெருமாள் said:

நீங்க எப்ப இருந்து மட்டுறுதினர் வேலையை தொடங்கியது ?

யாழ்களம் நம் எல்லோரினதும் பொதுச் சொத்து. 

இதை குப்பை தொட்டி போலாக்க விட்டால் நம் எல்லோருக்கும், யாழை நம்பி வாசிப்போருக்கும் பாதிப்பு.

இதை சுட்டி காட்ட மட்டுறுத்தினராக இருக்க தேவையில்லை.

4 minutes ago, Nathamuni said:

அவரை அவர் போக்கிலே விடுங்கள் பெருமாள்... ஒரு மாதம் தான் லீவு. இன்னும் இரண்டு கிழமை இருக்கு.... 

நாதஸ்,

உந்த கொலிடே கதைய நம்பீட்டியளே🤣. அது நான் சும்மா சுத்தல்ல விட சொன்ன கதை.

யாழ்களத்தில் சில ஐந்தாம் படைகளின் முகமூடி கழட்டுவதுதான் எனி என் முழு நேர வேலையே.

  • Nathamuni changed the title to 'எப்படி டார்லிங்' (Kohomada Sudu) text - பலர் வைத்தியசாலையில்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குப்பை தொட்டி ஆக்குவது யாரு என்று சகல திரிகளையும் போய் பார்த்தால் தெரியும்.... அலம்பரைகளை விடுத்து காத்திரமாக உரையாடுதல், அடுத்தவர்களுக்கு மண்டை உடையாமல் இருக்கும். 

அதனை தவிர்த்து, இப்போது, உபதேசத்துக்கும் போயாகி விட்டாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

யாழ்களம் நம் எல்லோரினதும் பொதுச் சொத்து. 

இதை குப்பை தொட்டி போலாக்க விட்டால் நம் எல்லோருக்கும், யாழை நம்பி வாசிப்போருக்கும் பாதிப்பு.

இதை சுட்டி காட்ட மட்டுறுத்தினராக இருக்க தேவையில்லை.

நீங்க இங்கு தொடர்ந்து இருந்தால் தெரியும் வாலி பட வில்லனை மின்சிய ஆட்கள் இங்கு உண்டு முடிந்தால் வந்து விட்டு ஓடாமல் இருந்து பாருங்கள் புரியும் .

****

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

நீங்க இங்கு தொடர்ந்து இருந்தால் தெரியும் வாலி பட வில்லனை மின்சிய ஆட்கள் இங்கு உண்டு முடிந்தால் வந்து விட்டு ஓடாமல் இருந்து பாருங்கள் புரியும் .

இந்த முறை கட்டாயம் முயற்சிப்பேன் 🙏🏾.

உங்கள் மீது எனக்கு ஒரு கோவமும் இல்லை. 

ஊரில் பாம்பு வரும் போது பார்த்திருப்பீர்கள். ஒரு தரம் அணில்கள் கத்தி, குரங்கையும் பறவையையும் உசாராக்கும்.

மறுதரம் குரங்கு கத்தி, அணிலையும் பறவையையும் உசாராக்கும்.

அடுத்தமுறை பறவை கத்தும்.

யாழ்களமும் அப்படித்தான்.

நாங்களும் மாறி மாறி உசார் படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

பாம்புகள் பலப்பல வடிவங்களில் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

நீங்க இங்கு தொடர்ந்து இருந்தால் தெரியும் வாலி பட வில்லனை மின்சிய ஆட்கள் இங்கு உண்டு முடிந்தால் வந்து விட்டு ஓடாமல் இருந்து பாருங்கள் புரியும் .

கேட்டது கிடைத்ததா? 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இனி காலியில் நாலு தமிழர் மரணம் என்றால் ஊர் புதினத்தில் வராது...

கோசான் நாதமுனியை நிழல் போல் தொடர்ந்து, தனி நபர் தாக்குதலை செய்கிறார் என எண்ண தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இனி காலியில் நாலு தமிழர் மரணம் என்றால் ஊர் புதினத்தில் வராது...

கோசான் நாதமுனியை நிழல் போல் தொடர்ந்து, தனி நபர் தாக்குதலை செய்கிறார் என எண்ண தோன்றுகிறது.

வாங்கோ மீரா உங்களைத்தான் இன்னொரு திரியில நிழலி தேடி கொண்டு நிக்கிறார் 🤣.

1. இங்கே நான் விதிமுறையையும் போட்டு - என்ன விதிமீறல் என்றும் போட்டுள்ளேன். நான் சொல்லியதில் உங்களுக்கு முரண்பாடு உள்ளதா?

2. நான் எப்போதும் எனக்கு வரும் பதிலுக்கு ஏற்பவே மறுமொழி கொடுப்பேன். ஆகவே தனிமனித தாக்குதல் போல தெரிந்தால் (அப்படி அல்ல) அதன் பின்புலத்தையும் நீங்கள் ஆராய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

வாங்கோ மீரா உங்களைத்தான் இன்னொரு திரியில நிழலி தேடி கொண்டு நிக்கிறார் 🤣.

1. இங்கே நான் விதிமுறையையும் போட்டு - என்ன விதிமீறல் என்றும் போட்டுள்ளேன். நான் சொல்லியதில் உங்களுக்கு முரண்பாடு உள்ளதா?

2. நான் எப்போதும் எனக்கு வரும் பதிலுக்கு ஏற்பவே மறுமொழி கொடுப்பேன். ஆகவே தனிமனித தாக்குதல் போல தெரிந்தால் (அப்படி அல்ல) அதன் பின்புலத்தையும் நீங்கள் ஆராய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

எங்க நிழலி, எதற்கு என்னை தேடுகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

எங்க நிழலி, எதற்கு என்னை தேடுகிறார்?

அது பரமரகசியம் 🤣. பத்தி எரியிற திரியில் ஒன்றிலாய் இருக்கலாம்😎.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அது பரமரகசியம் 🤣. பத்தி எரியிற திரியில் ஒன்றிலாய் இருக்கலாம்😎.

ஏன்  அவருக்கு @ தெரியாதா ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஏன்  அவருக்கு @ தெரியாதா ? 😁

🤣பாக்கேல்ல போல🤣

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் பார்த்தேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MEERA said:

கோசான் நாதமுனியை நிழல் போல் தொடர்ந்து, தனி நபர் தாக்குதலை செய்கிறார் என எண்ண தோன்றுகிறது.

சகல திரிகளிலும் அய்யாவின் பிரசன்னம் நீக்கமற நிறைந்திருக்குது.

நான், முக்காவாசி பதிந்து விட்டு, மிச்சத்தினை எடுத்துக் கொண்டு வந்து ஒட்டுவதுக்கிடையில், உங்கை வந்து, அல்லோல கல்லோலப் பட்டிருக்கிறார்.

இப்படியே போனால், நிலைமை கொஞ்சம் கஸ்டம் தான்.... 😰

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

சகல திரிகளிலும் அய்யாவின் பிரசன்னம் நீக்கமற நிறைந்திருக்குது.

நான், முக்காவாசி பதிந்து விட்டு, மிச்சத்தினை எடுத்துக் கொண்டு வந்து ஒட்டுவதுக்கிடையில், உங்கை வந்து, அல்லோல கல்லோலப் பட்டிருக்கிறார்.

இப்படியே போனால், நிலைமை கொஞ்சம் கஸ்டம் தான்.... 😰

நாதர்ஸ்,

நிர்வாகம் முடிவு சொல்லி இருக்கு.  உது ஊர்புதினம் பகுதியில் சேர்பில்லையாம். மேலும் யாழை மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு ஆக்க வேணாமாம்🤦‍♂️. விளங்கினால் சரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

நாதர்ஸ்,

நிர்வாகம் முடிவு சொல்லி இருக்கு.  உது ஊர்புதினம் பகுதியில் சேர்பில்லையாம். மேலும் யாழை மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு ஆக்க வேணாமாம்🤦‍♂️. விளங்கினால் சரி.

எங்களுக்கும் வாசிக்க தெரியும், உந்த போஸ்ட்மேன் வேலை தேவையா?

****

@நியானி: நன்றி. நான் இருந்த பகுதிக்குள் இருந்து start a new topic அழுத்தும் போது, அதே பகுதிக்குள் போவதை இன்றுதான் தான் கவனித்தேன். நான் எழுதிய விதம் நகைச்சுவையாக இருந்தாலும், அது டெய்லி மிரர் பத்திரிகையில் தலைப்பு செய்தி. காரணம் கொரோனா காலத்தில், மக்களின் பொறுப்பின்மை குறித்ததாக இருந்தது.

சிரிப்பு பகுதியில் தான் இணைக்க நினைத்தேன். இணைத்த பின் மாத்த முடியவில்லை.

மேலும் கோசன் அவர்கள் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளாரா என்று தயவுடன் தெரியப்படுத்துங்கள். ஒரு பதிவு ஒன்றினை முழுவதுமாக செய்ய முன்னர், செய்ய முடியாதவாறு தொந்தரவுகளை வேண்டுமென்றே தருவது ஏன் என்று புரியவில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

எங்களுக்கும் வாசிக்க தெரியும், உந்த போஸ்ட்மேன் வேலை தேவையா?

****

@நியானி: நன்றி. நான் இருந்த பகுதிக்குள் இருந்து start a new topic அழுத்தும் போது, அதே பகுதிக்குள் போவதை இப்போதுதான் தான் கவனித்தேன். நான் எழுதிய விதம் நகைச்சுவையாக இருந்தாலும், அது டெய்லி மிரர் பத்திரிகையில் தலைப்பு செய்தி. காரணம் கொரோனா காலத்தில், மக்களின் பொறுப்பின்மை குறித்ததாக இருந்தது.

சிரிப்பு பகுதியில் தான் இணைக்க நினைத்தேன். இணைத்த பின் மாத்த முடியவில்லை.

மேலும் கோசன் அவர்கள் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளாரா என்று தயவுடன் தெரியப்படுத்துங்கள். ஒரு பதிவு ஒன்றினை முழுவதுமாக செய்ய முன்னர், செய்ய முடியாதவாறு தொந்தரவுகளை வேண்டுமென்றே தருவது ஏன் என்று புரியவில்லை.

எல்லாம் ஒரு நல்லெண்ண உதவிதான் நாதம். 

நியானியிடம் நீங்கள் கேட்டதுக்கு அவர் பதில் தரக்கூடும். 

என்னை பற்றி கேட்டதால் சில வரிகள்.

விதிமீறல் வந்தால் சொல்லும்படி நிர்வாகம் அடிக்கடி கேட்பதால் - டீச்சர் இவர் நுள்ளுறார் என்ற தனிபட்ட சச்சரவுகளை ஒரு போதும் நிர்வாகத்திடம் கொண்டு போகாவிடினும், இப்படியான பொது விதி மீறலை சுட்டிக்காட்ட இப்போ, தலைப்படுகிறேன். சுட்டி காட்டும் போது அதை ஒளிவாக செய்யாமல், விதி மீறுபவருக்கும் சொல்லியே செய்வது எனக்கு சரியென படுவதால் இப்படி செய்கிறேன்.

எனது முதலாவது பிரச்சனை இது யாழின் தரத்தை குறைக்கும் ஒரு கிசு கிசு செய்தி என்பது. ஆனால் அப்படியா இல்லையா என்பதை நிர்வாகம்தான் தீர்மானிக்க வேண்டும். என் கடன் அதை சுட்டுவது மட்டுமே. ஆனால் மொட்டை கடதாசி போல் அல்லாமல் உங்களுக்கும் சொல்லியே செய்கிறேன்.

அடுத்த விடயம் இது ஊர்புதினம் இல்லை என்பது - மீண்டும் சுட்டுவது மட்டுமே என் வேலை.

மூன்றாவது மூலத்தை இணைக்காமை. எனக்கு தெரிய நீங்கள் ஒரு செய்தி ஊடகமோ அல்லது ஊடகரோ இல்லை. ஆகவே மூலத்தை இணைக்காமல் ஒரு செய்தியை வெளியிட்டால் - அதை கேள்வி கேட்கத்தானே வேண்டும். நீங்கள் பகுதி பகுதியாக இணைப்பதற்கு நான் பொறுப்பாக முடியாது. உங்கள் கணனி மக்கர் பண்ணி ஒரு நாள் பூராவும் உங்களால் மூலத்தை இணைக்க முடியாவிட்டால் அதற்கும் நான் பொறுப்பல்ல.

நான் ஒரு செய்தியை காணும் போது அது விதி மீறி இருந்தால் - சொல்லி விட்டு ரிப்போர்ட் அடிப்பது மட்டுமே நான் செய்ய கூடியது.

கடைசியாக நீங்களும், இன்னும் நான் செய்வதை பற்றிய தெளிவு இல்லாதவர்களும் @MEERA நான் தனிமனித தாக்குதல் செய்வதாக நினைக்க கூடும்.

மேலோட்டமாக நானே இதை ஒரு 3ம் நபராக பார்த்தால் அப்படி நினைக்க கூடும்.

ஆனால்,

இங்கேயும் நான் எனது சந்தேகத்தை சொல்லி விட்டே செயல்படுகிறேன். 

யாழ் உட்பட தமிழர் ஊடக சமூக ஊடக

பரப்பில் பொய்யையும், புரட்டையும் தமிழ் தேசியமாக விற்கும், போலியான செய்திகளுக்குள் மக்களை அமிழ்த்திதும் ஒருவகை பூச்சாண்டி காட்டும், திசை திருப்பும் நுண் சதி ஒன்று அரங்கேறுகிறது என்பது என் பார்வை. இதில் தெலுங்கு வந்தேறி என்று கணிசமான தமிழ்நாட்டு மக்களை எமக்கு எதிராக திருப்புவது முதல், சீனா நீலபாஸ்போர்ட் பூச்சாண்டி வரை அடங்கும்

இதுதான் இப்படியான நகர்வுகள், செய்திகள் என நான் காண்பவற்றை நான் எதிர்க்ககாரணம்.

தவிர யாழ்களத்தில் யாருடனும் எனக்கு தனிபட்ட கதியால் சண்டைகள் ஏதும் இல்லை.

Edited by goshan_che
பூச்சாண்டி செய்திகளுக்கு உதாரணம் சேர்ப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல...

அறுவை தாங்க முடியல்ல. 😎

நான் படுக்க போறான்.... பத்தி... பத்தியா இப்படியுமா அறுப்பது...

நியானி, தயவுடன் இந்த திரியை பூட்டி விடுங்கள்.

நன்றி 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

முடியல்ல...

அறுவை தாங்க முடியல்ல. 😎
 
உப்பிடி சொல்லி போட்டு…கேட்டு கேட்டு எல்லே வாங்கிறியள்🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

உப்பிடி சொல்லி போட்டு…கேட்டு கேட்டு எல்லே வாங்கிறியள்🤣.

தாராளமா தந்து கொண்டெல்லே இருக்கிறியள்... சற்றும் மனம் தளராமல்...

என்ன செய்வது, யாரு பெத்த பிள்ளையோ என்று அனுதாபப்படவே முடியும். 

வாழ்க. 😁

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் இதுவும் பத்தி எரியும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

சே.. சே ஊரே ரொம்ப கெட்டு போய் கிடக்கு தோழர்..☺️

CcikGo.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.