Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

-----------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

 

என்னிடம் இருக்கின்ற தலைவர் மாமாவின் பரம்பரையின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

--------------------------------------------------------------------

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 3
  • Replies 122
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' -----------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்

நன்னிச் சோழன்

தலைவர் மாமாவின் பெற்றோர்     வ--> தந்தை : திருவேங்கடம் வேலுப்பிள்ளை இ--> தாய் : வேலுப்பிள்ளை பார்வதி   இவர்களின் குடும்பத்தை "எசமான் குடும்பத்தினர்" என்றே ஊர்மக்கள் அழ

நன்னிச் சோழன்

மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல்     1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை கடைசியாக போட்டு இருக்கலாம் என்பது எனது தாழ்மையானஅபிப்பிராயம் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, பெருமாள் said:

இதை கடைசியாக போட்டு இருக்கலாம் என்பது எனது தாழ்மையானஅபிப்பிராயம் .

கருத்துக்கு நன்றி அண்ணை...

நானும் அப்பிடித்தான் அண்ணை வைத்திருந்தனான். ஆனால் ஏதோ நினைப்பில் அவசரத்திலை போட்டுட்டன் மன்னிச்சிடுங்கோ. நேற்று தலைவர் மாமாவின்ரைய முடிச்சனான், அதனால் இன்டைக்கு இத முடிச்சுப்போடுவம் என்ட நினைப்பில போட்டுட்டன்😟
 

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைவர் மாமாவின் தந்தைவழிப் பரம்பரை

 

 

  • முன்னோர் 4: ஐயக்கதேவர்
  • முன்னோர் 3: கரியதேவர்
  • முன்னோர் 2: காராளர்
  • முன்னோர் 1: ஐயன்
  • பரன்: வேலர் 
  • சேயோன்: ஐயம்பெருமாள்    
  • ஓட்டன்: வேலாயுதம்   
  • பூட்டன்: திருமேனியார்  
  • பாட்டன்: வெங்கடாசலம் 
  • அப்பன்: வேலுப்பிள்ளை
  • மகன்: திருவேங்கடம் 
  • பேரன்: வேலுப்பிள்ளை  
  • கொள்ளுப்பேரன்: பிரபாகரன்👑
  • எள்ளுப்பேரன்: சாள்ஸ் அன்ரனி

 

 

 

 

 

 

ஆதாரம்:

  1. தேசியத்தலைவரின் பரம்பரை வரலாறு
  2. https://noolaham.net/project/748/74782/74782.pdf

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அமரர். திருமேனியார் வெங்கடாசலம்

(19/12/1822 - 24/10/1892)

 

 

 

தலைவர் மாமாவின் ஓட்டனும் அன்னாரின் பரம்பரைவழியில் பூட்டனுமாகிய வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் தந்தையாரான வேலாயுதம் அவர்களுக்கு "திருமேனியார்" என்ற பட்டப்பெயர் இருந்தமையால் இவரது குடும்பத்தினரை "திருமேனியார் குடும்பம்" என்றே அழைப்பர், ஊரார்.  

குடும்பத்தில் இவர் மூத்தவர் என்பதால் 'பெரியதம்பியார்' என்று அழைக்கப்படலாயினார்.

இவரை மக்கள் மதிப்பால் "பெரியவர்" என்றும் அழைப்பர்.

இவர் ஏறத்தாழ 300 பேர்களுக்கு வேலை வழங்கியதால் "எசமான்" என மரியாதையாக ஊர்மக்களால் அழைக்கப்பட்டார்.

 

thirumeniyar1.jpg

praba dad.jpg.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அமரர். வேலுப்பிள்ளை திருவேங்கடம்

 

 

தலைவர் மாமாவின் பாட்டனாகிய திருவேங்கடம் அவர்கள்.

 

திருவேங்கடம்.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைவர் மாமாவின் பெற்றோர்

 

 

வ--> தந்தை : திருவேங்கடம் வேலுப்பிள்ளை
இ--> தாய் : வேலுப்பிள்ளை பார்வதி

 

இவர்களின் குடும்பத்தை "எசமான் குடும்பத்தினர்" என்றே ஊர்மக்கள் அழைப்பர்.

இவர்கள் இருவரும் 1947ம் ஆண்டு திருமணம் செய்தனர்.

 

Untitled.jpg

 

large.AmmaandAppa.jpg.b851f59bf4351584c4

 

large.ammaandappaofVP(1).jpg.1da139846ab

 

large.ammaandappaofVP(2).jpg.5a2c2fbe49c

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைவர் மாமாவின் தந்தையார்

 

அமரர். திருவேங்கடம் வேலுப்பிள்ளை

10/01/1924 - 06/01/2010

 

 

  • உடன்பிறப்புகள்: இல்லை

இவர் அக்கிரகாரத்துத்தம்பி எனவும் அழைக்கப்பட்டார்.

 

46818333784_f32583a95c_o.jpg

 

large_appa.jpg.608744d947d900376fda25d54

 

large.ammaandappaofVP(3).jpg.f8e14dbdbee

 

ltte Mr. Prabakaran's Dad.jpg

'பந்தியில் அமர்ந்து உணவு உண்ணும் காட்சி'

Edited by நன்னிச் சோழன்
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைவர் மாமாவின் தந்தையார் அமரராகிய போது அவரது இறுதி ஊர்வலத்தில்

 

 

10/01/2010

 

 

09_10_10_vvt_02.jpg

 

09_10_10_vvt_03.jpg

 

09_10_10_vvt_01.jpg

 

09_10_10_vvt_04.jpg

 

வேலுப்பிள்ளை பார்வதி (1).png

 

10_01_10_vvt_04.jpg

'தலைவர் மாமாவின் தாயார் தனது கணவனின் பூதவுடலிற்கு மலரஞ்சலி செலுத்துகிறார்'

 

வேலுப்பிள்ளை பார்வதி (1).jpg

 

10_01_10_vvt_05.jpg

 

10_01_10_vvt_00.jpg

 

10_01_10_vvt_06.jpg

 

10_01_10_vvt_07.jpg

 

10_01_10_vvt_01.jpg

 

10_01_10_vvt_02.jpg

 

10_01_10_vvt_03.jpg

 

10_01_10_vvt_08.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைவர் மாமாவின் தாயார்

 

அமரர். வேலுப்பிள்ளை பார்வதி (குயில்)

 

 

  • சொந்த ஊர்: கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறை  
  • தந்தை: வல்லிபுரம்
  • தாய்: சின்னம்மா 
  • பிறந்த திகதி : 07/08/1931 
  • இறந்த திகதி: 20/02/2011
  • அப்பப்பா: 'முதலியார்' தெய்வர் நாகலிங்கம் எ சம்பானோட்டிக்கரையார் எ ‘மெத்தைவீட்டு’ நாகலிங்கம் | மறைவு: 26/11/1909
  • அக்கா: தலைப்பிள்ளையாக குழந்தையொன்று பிறந்து இறந்துபோனது
  • தம்பி: வேலுப்பிள்ளை (1936)

 

ஆதாரம்:

  1. தேசியத்தலைவரின் பரம்பரை வரலாறு

 

07.08.1931 - 20.02.2011.jpg

 

அன்னை பார்வதி.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைவர் மாமாவின் தாயார்

 

அமரர். வேலுப்பிள்ளை பார்வதி

 

 

(கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போது)

 

Vallipuram_Parvathi.jpg

 

வேலுப்பிள்ளை பார்வதி (2).webp

 

வேலுப்பிள்ளை பார்வதி (4).jpg

 

வேலுப்பிள்ளை பார்வதி (2).png

 

வேலுப்பிள்ளை பார்வதி (1).webp

 

P3.jpg

 

prabhakaranmother8.jpg

 

06_02_10_parvathy_01.jpg

 

Dr. A. Maylerumperumal, District Medical Officer (DMO) of Valveddiththu’rai.jpg

Parvathi_Amma_at_vvt_hospital.jpg

'DMO மருத்துவர் அ.மயிலப்பெருமாள் அவர்களுடன்'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

  அமரர் வேலுப்பிள்ளை பார்வதி

 

(அன்னார் தமிழ்நாட்டிற்கு மருத்துவத்திற்காக வந்தபோது நோயாளர் காவுவண்டியிற்குள்ளேயே வைத்திருக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார், அப்போதைய திமுக-காங்கிரஸ் கூட்டாணி அரசால். ஏனென்றால் இந்த 60 வயதைத் தாண்டிய கிழவியால் இந்தியாவிற்கு ஊறாம்!) 

 

 

annai paarvathi.jpg

 

 

கருணாநிதிக்கு பார்வதியம்மா எழுதிய கடிதம்:

Parvathi Letter to Karunanithi.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

  தலைவர் மாமாவின் தாயார் அமரராகிய போது அவரது இறுதி ஊர்வலத்தில்

 

 

amma_.jpeg

 

parvathi015.jpg

 

parvathi012.jpg

 

parvathi013.jpg

 

22_02_11_parvathi_amma-1.jpg

 

Theeruvil_20_02_2011_02.jpg

 

Theeruvil_20_02_2011_01.jpg

 

22_02_2011_vvt_02.jpg

 

22_02_2011_vvt_05.jpg

 

22_02_2011_vvt_04.jpg

 

22_02_2011_vvt_06.jpg

 

22_02_2011_vvt_01.jpg

 

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திரு திருமதி வேலுப்பிள்ளை இணையர் அவர்களோடு பழ. நெடுமாறான் ஐயா மற்றும் இன்ன பிறர்

 

வேலுப்பிள்ளை பார்வதி (2).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அமரர் பிரபாகரன் மதிவதனி அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த வீடும் மனையும்

 

 

முகவரி:  பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம், புங்குடுதீவு, தீவகம், யாழ்ப்பாணம், தமிழீழம்

வீட்டின் பெயர்: அருணோதயம்

 

 

large.Mathimaamihouse-Photocredit-Ishara

படிமப்புரவு: திரு. இசார எஸ். கொடிகாரா | படிம மூலம்: சன்டே ரைம்ஸ், 27/02/2005

 

 

வீட்டு வாசலின் படம்:

large.arunothayam-mathimamihouseentrance

படிம ஆண்டு: 2020

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கருவாகிய விடுதியைக் காட்டும் வரைபடம்
 

 

ஏலார சோணா, அநுராதபுரம், சிறிலங்கா

 

 

"குருநாகல் வீதியில் தெற்கு நோக்கிச் செல்லும் போது கால் மைல் தூரத்திற்குள் சிற்றம்பலம் தியேட்டரை அடுத்து காணப்பட்ட இடமே Elala sona எனப்படும் பிரதேசமாகும். இவ்வீதியின் வலது புறமாக அமைந்திருந்ததே Elala Tomb என்றழைக்கப்படும் ஈழாளனின் நினைவுத் தூபியாகும். இத்தூபியின் வடக்குப்புறமாக ஆரம்பமாகும் தக்குணதகோபா வீதி என இன்றழைக்கப்படும் வீதியொன்று A12 வீதியான புத்தளம் வீதியுடன் சென்று இணைகின்றது. இவ்வீதியில் குருநாகல் அனுரதபுர வீதிக்கு அண்மையில் அமைந்திருந்த அரசாங்க ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிற்கான விடுதிகளிலொன்றிலேயே வேலுப்பிள்ளை அப்பாவிற்கான விடுதியும் அமைந்திருந்தது."

--> வருண குலத்தான்

 

Tu_11684.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இதுவும் இவர்கள் வாழ்ந்த ஒரு வீட்டின் படிமம்

 

 

prabaharan house.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் (மாவீரர்) அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த வீடும் மனையும்

 

 

  • முகவரி: குச்சம் ஒழுங்கை, ஆலடி, ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை வடமேற்கு, வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), யாழ்ப்பாணம், தமிழீழம்
  • மரபுவழி ஆள்கூற்று: 9°49'25.6"N 80°09'50.1"E    
  • பதின்ம ஆள்கூற்று:   9.823772, 80.163903 
  • வாய்வழி சாலை வரைபடம்:
    • கிழக்கு தெற்காக: ஏபி 21 பருத்தித்துறை-பொன்னாலை வீதியால் வல்வெட்டித்துறைச் சந்தியிலிருந்து தொண்டைமானாறு நோக்கிச்செல்லும் போது இடது பக்கத்தில் உள்ள சிறி முத்துமாரியம்மன் ஆலயத்தை (இதற்குப் பின்னால்தான் 'திருமேனியார்' வெங்கடாசலம்பிள்ளை அவர்களால் கட்டப்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் உண்டு. இதன் கோபுரத்தில்தான் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது, 2009இற்குப் பிறகு) தாண்டினால் வரும் எம்ஜிஆர் சதுக்கத்தை கடக்க வலது பக்கத்தில் குச்சம் ஒழுங்கை வரும். அதன் நுழைவுவாயிலில் கட்டுகொண்ட ஒரு மரம் உண்டு. அந்த மரத்தின் அடியில் எம்ஜிஆரின் படம் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குச்சம் ஒழுங்கைக்குள் சென்றால் இடதுபக்கம் இரண்டாவதாக உள்ள பற்றையடர்ந்த வெறுங்காணியே தலைவர் மாமாவின் வீடிருந்த மனையாகும். 
    • தெற்கு கிழக்காக: ஏபி 21 பொன்னாலை-பருத்தித்துறை வீதியால் தொண்டைமானாற்றிலிருந்து பருத்தித்துறை நோக்கிச்செல்லும் போது யா/சிதம்பரக் கல்லூரியைத் தாண்ட வலது பக்கத்தில் வரும் இரண்டாவது ஒழுங்கையே எமக்கான குச்சம் ஒழுங்கை ஆகும். அதன் நுழைவுவாயிலில் கட்டுக்கொண்ட ஒரு மரம் உண்டு. அந்த மரத்தின் அடியில் எம்ஜிஆரின் படம் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குச்சம் ஒழுங்கைக்குள் சென்றால் இடதுபக்கம் இரண்டாவதாக உள்ள பற்றையடர்ந்த வெறுங்காணியே தலைவர் மாமாவின் வீடிருந்த மனையாகும்.

 

 

 

இவ்வீட்டின் பெயர் "ஈஸ்வரி வாசா" என்பதாகும். பார்வதியம்மாவின் மூத்த மகளான ஜெகதீஸ்வரியின் நினைவாய் இவ்வீட்டிற்கு பெயர்சூட்டப்பட்டது. இது மேற்கு வாசலைக் கொண்ட வீடாகும். இவ்வீட்டின் முன் புறத்தில் கிளிச்சொண்டன் மாமரம் இருந்தது. அது நன்றாக சடைத்து வளர்ந்து வீட்டின் முன்புறத்திற்கு நல்ல நிழல் தந்தது. இதைத் தவிர, வீட்டைச் சுற்றி இரு வேப்ப மரங்களும் ஒரு முல்லை மரமும் நின்றிருந்தன. வீட்டின் முன்வாசலின் மேலே காற்றோட்டத்திற்கென்று அமைக்கப்பட்டிருந்த சிறுசிறு துளைகளின் நடுவில், வாசலிற்கு மேலே, கண்ணன் பசுக்களோடு நின்று புல்லாங்குழல் வாசிக்கும் படியான சிலை ஒன்று இருந்தது. அதைத் தாண்டி உட்சென்றால் கூடத்திற்குள் இலக்குமியின் சிலை ஒன்று அதே போன்ற காற்றோட்டத்திற்கென்று அமைக்கப்பட்ட சிறுசிறு துளைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வீட்டினுள் ஒக்கமாக ஆறு அறைகள் இருந்தன.

 

 

 

21.JPG

 

 

 

 

2004:

 

vasa.jpg

 

 

 

 

2005:

Pongku thamiz.webp

 

2010-04-30-HPVPHouse.jpg

 

2010-04-30-HPVPHouse2.jpg

 

2010-04-30-HPVPHouse3.jpg

 

Fk4kIr_WAAAfQWO.jpg

 

dw.jpg

 

sa.jpg

 

 

 

 

 

FB_IMG_1587902064642.jpg

 

FB_IMG_1587902066502.jpg

 

FB_IMG_1587902069676.jpg

 

 

 

2010:

Parvathi Amma's house, before SLA destruction last year - 2010.jpg

 

 

 

 

 

 

 

 

2010 வைகாசியில் தகர்க்கப்பட்ட பின்னர்:

 

Pirapaharan_house_2011 The destroyed house of Parvathi Ammaa.jpg

 

 

எஞ்சியிருப்பது மதிலின் ஒரு சிறு பகுதி மட்டுமே:

2023 நிலைமையின் படி

181126 NA VP bday (2).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மக்லியொட் மருத்துவமனை

இணுவில்

 

 

இங்கு தான் வேலுப்பிள்ளை-பார்வதி இணையரின் கடைசி மகவாய் எமதினத்தின் தலைமகன் தோற்றரித்தான்.

 

large.McleoidHospitalInuvil.ThisiswhereH

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேலுப்பிள்ளை பார்வதியம்மா இணையரின் பிள்ளைகளில் முதலாமவர், புதல்வன், திரு. வேலுப்பிள்ளை மனோகரன்

 

9.3.1948 இல் பிறந்தார்

 

14-mano-200.jpg

 

5776765_orig.jpg

 

2113757_orig.jpg

 

2624391_orig.jpg

 

 

அன்னாரின் குடும்பத்தினர்:

large.manoharan.jpg.0bcf207ef0558ce31b0b

'அன்னாரின் இரு மகன்களான கார்த்திக் (பெரியாள்), மற்றும் மயூரன் (சிறியாள்)'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

வேலுப்பிள்ளை பார்வதியம்மா இணையரின் பிள்ளைகளில் இரண்டாமவர், புதல்வி, திருமதி மதியாபரணம் ஜெகதீஸ்வரி

 

1949இல் பிறந்தார்

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேலுப்பிள்ளை பார்வதியம்மா இணையரின் பிள்ளைகளில் மூன்றாமவர், புதல்வி, திருமதி இராஜேந்திரன் வினோதினி 

 

1952இல் பிறந்தார்

 

Vinothini Rajendran, sister of Tamil National Leader.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வேலுப்பிள்ளை பார்வதியம்மா இணையரின் பிள்ளைகளில் நான்காமவர், புதல்வன், வேலுப்பிள்ளை பிரபாகரன் எ கரிகாலன் (மாவீரர்)

 

26/11/1954இல் பிறந்தார்

 

 

 

 

இவருக்கு முதலில் இவரது தந்தையார் சிவனையும் விஸ்ணுவையும் இணைத்து மூத்த மகனின் பெயரான மனோகரன் என்னும் பெயரோடு இயைந்து போவதானன் அரிகரன் என பெயரை முன்மொழிந்தார். குழந்தையின் தாய்மாமன் வேலுப்பிள்ளையோ சூரிய தேவனின் பெயரான ‘பிரபாகரன்’ என்பதை முன்மொழிந்து அதையே பெயராகவும் சூட்டினர்.

தலைவர் மாமா சிறுவயதில் பார்வதியம்மாவின் தந்தையாரான வல்லிபுரம் போல் தோற்றமளித்ததால், அவரின் தாய்வழிப் பேத்தியான சின்னம்மா அவர்கள் தனது கணவரின் விளிபெயரான ‘துரை’ என்பதை இவருக்கும் செல்லப்பெயராக சூட்டி அழைத்தார். அதுவே இவரின் வீட்டுப் பெயராகவும் மாறியது.

 

ஆதாரம்:

  1. தேசியத்தலைவரின் பரம்பரை வரலாறு


 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மதி மாமியின் குடும்பத்தினர்

 

 

இ-வ: ஏரம்பு பாலச்சந்திரன் (மதி மாமியின் தம்பியார்), ஏரம்பு மதிவதனி (19/07/1959), ஏரம்பு, ஏரம்பு சின்னம்மா 

 

மதி மாமி | Mrs. Mathivathani Prabhakaran with her family, childhood photo.png

 

 

 

இதில் மதிமாமியின் ஏனைய இரு உடன்பிறப்புகளும் இடம்பெறவில்லை/வெட்டப்பட்டுள்ளனர். அவர்கள் திருமதி அருணாதேவி குமாரதாஸ் மற்றும் திரு சிறிதரன் ஆகியோர் ஆவர்.

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைவர் மாமாவின் மைத்துனன்

 

 

கப்டன் அருண் 
(ஏரம்பு பாலச்சந்திரன் எ சந்துரு)

18/10/1960 - 09/04/1988

 

ஒட்டுக்குழுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு கிளிநொச்சி புளியம்பொக்கணைப் பகுதியில் இந்தியப்படையுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.

 

large.captainArun.jpg.8a415462e37c90509b

 

கப்டன் அருண் (ஏரம்பு பாலச்சந்திரன்).jpeg

 

கப்டன் அருண் (ஏரம்பு பாலச்சந்திரன்) 3.jpeg

 

large.CaptainArun.png.d36c2521ace2e1f14d

Edited by நன்னிச் சோழன்
  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆக்கிரமிப்பாளர்களாயினும் சரி ஆட்சியாளர்களாயினும் சரி அவரவர்களுக்கென வீரர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள்.
    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.